Tamil To Tamil & English Dictionary

  

 

 

Tamil WordTamil MeaningEnglish Meaning
தோதுப்படு சௌகரியப்படுதல்be convenient
தோப்பு ஒரே வகையைச் சேர்ந்த மரங்கள் நிறைய வளர்க்கப்பட்டுள்ள இடம்grove
தோப்புக்கரணம் இடது கைவிரலால் வலது காதையும் வலது கைவிரலால் இடது காதையும் பிடித்துக்கொண்டு முழங்கால் மடங்குமாறு உட்கார்ந்து எழுந்திருத்தல்the act of squatting and standing alternately, holding the ears with hands in a cross-wise manner (as a mode of worship or punishment)
தோய்1(துணி, ஆயுதம் முதலியவற்றில் நீர், இரத்தம் முதலியவை) படிதல்be soaked
தோய்2(நீர், பால் முதலிய திரவங்களில்) முக்கி நனைத்தல்dip
தோரணம் (விழாக் காலத்தில்) மாவிலை, தென்னங்குருத்து முதலியவற்றை வரிசையாகக் கயிற்றில் இணைத்துத் தொங்கவிடப்படுவதுfestoon of mango leaves, palm leaves, etc கல்யாணப் பந்தல் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது
தோரணை (-ஆக, -ஆன) (ஒருவர் வகிக்கும் பதவி, மனத்தில் உள்ள எண்ணம் முதலியவற்றை வெளிப்படுத்தும்) பாவனைposture
தோராயம் (எண்ணிக்கையை அல்லது அளவைக் குறிக்கையில்) சரியானதற்குச் சற்றுக் கூடவோ குறையவோ உள்ளதுapproximation
தோல்1(சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில்) வெற்றி (வாய்ப்பை) இழத்தல்be defeated
தோல்2(மனிதன், விலங்கு முதலியவற்றின்) தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதிskin
தோல்வி (சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் ஒருவருக்கு ஏற்படும்) வெற்றி இழப்புdefeat
தோலான்துருத்தி (மிகவும் அலட்சியப்படுத்திக் கூறுகையில்) எந்த விதத் தகுதியும் இல்லாத ஆட்கள்tom, Dick and Harry
தோழமை நட்புfriendship
தோழர் (சில அரசியல் இயக்கங்களில்) ஓர் உறுப்பினர் மற்றோர் உறுப்பினரை அல்லது ஆதரவாளரை அழைக்கும் சொல்(in certain political movements) comrade
தோழன் நண்பன்friend
தோள் (மனித உடலில்) கழுத்தின் இரு பக்கங்களிலும் நீண்டு அமைந்து கைகள் துவங்கும் பகுதிshoulder
தோள்கொடு (ஒரு செயலில் ஈடுபட்டிருப்பவருக்கு) உதவிசெய்தல்extend support
தோள்பட்டை தோளின் தட்டையான பகுதிshoulder blade
தோள்பை தோளில் தொங்கவிடும்படி பட்டை வைத்துத் தைத்த பைshoulder bag
தோற்கடி (போட்டியில்) தோல்வி அடையச்செய்தல்(in sports, competition, etc.) defeat
தோற்பாவை ஒளி ஊடுருவக் கூடிய வகையில் தோலால் செய்யப்பட்டு குச்சி, கயிறு போன்றவற்றால் ஆட்டப்படும் (கதைப் பாத்திர) பொம்மைleather puppet
தோற்றம் பார்வைக்குத் தெரியும் புற வடிவம்figure
தோற்று புலப்படுதல்be seen or perceived
தோற்றுவாய் (ஒன்றின்) ஆரம்பம்beginning
தோற்றுவி (ஒன்றை) உருவாக்குதல்cause
-தோறும் (பெயர்ச்சொல்லின் பின்) குறிப்பிட்ட காலத்தில் அல்லது இடத்தில் நிகழ்ச்சி தவறாமல் நடப்பதைக் காட்டுவதற்குப் பயன்படுவது(after a noun) every (day, week, etc.)
தோன்றல் வம்சம் நிலைக்கப் பிறந்தவன் descendent
தோன்று (பார்வைக்கு) தெரிதல்appear
தோஷம் (கிரக நிலை, தீய செயல் போன்றவற்றின்) தீங்கு விளைவிக்கக் கூடிய அம்சம்malignant influence (believed to be the effect of the planetary position at the time of birth or from evil deed)
தா1கொடு1see கொடு1
தா2கொடு2see கொடு2
தாக்கம் (மாற்றம் அல்லது விளைவை ஏற்படுத்தும் வகையிலான) பாதிப்புimpact
தாக்கல்செய் (நீதிமன்றம் முதலியவற்றில் வழக்கை) பதிவுசெய்தல்/(சாட்சியம் முதலியவற்றை) ஒப்படைத்தல்institute
தாக்கீது (ஒரு செயல்பற்றி நீதிமன்றத்தின் அல்லது அரசின்) எழுத்துமூலமான உத்தரவுsummons
தாக்கு அடித்தல், வெட்டுதல் முதலியவற்றுக்கு உட்படுத்துதல்assault
தாக்குதல் (கால்பந்து முதலிய விளையாட்டுகளில்) (எதிர் அணிப் பகுதியை நோக்கி) முன்னேறி நெருக்குதல்(of football, etc.) offensive game
தாக்குப்பிடி (நிலைமைக்குத் தக்கவாறு செயல்பட்டு) தாங்கி நிலைத்தல்withstand
தாகசாந்தி தாகத்தைத் தணித்தல்quenching thirst
தாகம் நீர் குடிக்க வேண்டும் என்று எழும் உணர்வுthirst
தாங்கள் முன் இருப்பவரை மரியாதையுடன் அழைக்கப் பயன்படும் சொல்(honorific) you
தாங்கி1ஒன்றைத் தாங்கி நிற்பதற்காகப் பயன்படுத்தும் சாதனம்stand (to keep things)
தாங்கி2ஒரு பக்கமாகச் சாய்ந்து(while walking) leaning on one side
தாங்குகட்டை (காலை ஊன்றி நடக்க முடியாதவர்) தாங்கி நடக்கப் பயன்படுத்தும் கோல்crutches
தாசன் (சில தொடர்களில்) ஒரு தெய்வத்தைத் தீவிரமாக வழிபடுபவன்fervent devotee (of a deity)
தாசி கணிகைcourtesan
தாசில்தார் (மாவட்ட ஆட்சியருக்கு) நிர்வாகம், வரி வசூலிப்பு முதலியவற்றில் உதவும் அதிகாரிrevenue official in charge of a sub-division of a district
தாசில்பண்ணு அதிகாரம் செலுத்துதல்be at the helm
தாட்சண்யம் (மனிதாபிமானம் நிறைந்த) பரிவுconsideration (for s
தாட்டுபூட்டு-என்று (ஒருவருடைய பேச்சுக்குறித்து வருகையில்) (அதிகாரத்தைக் காட்டும் வகையில்) ஆர்ப்பாட்டமாகblustering out
தாடை (முகத்தில்) பற்களைத் தாங்கியிருக்கும் எலும்புப் பகுதிjaw
தாண்டவம் (புராணங்களில்) (சிவன், காளி ஆகிய கடவுளர் ஆடியதாகக் கூறப்படும் ஆனந்தம், அழிவு போன்றவற்றை வெளிப்படுத்தும்) நடனம்(in puranas) dance (expressing bliss or destruction)
தாண்டவமாடு (வன்முறை, வறுமை போன்றவை) பெருமளவில் பரவியிருத்தல்(of violence, poverty, etc.) show up (in its ugliest form)
தாண்டி (குறிப்பிட்ட இடத்திற்கு) அடுத்துbeyond
தாண்டு (இடைப்பட்ட ஒன்றைக் கடப்பதற்காக) தாவுதல்(ஒன்றை) தாவிக் கடத்தல்jump over
தாத்தா தாயின் அல்லது தந்தையின் தந்தைgrandfather
தாத்பரியம் (ஒன்றினுடைய) நோக்கம் அல்லது பொருள்purpose
தாதி (மருத்துவமனை, முதியோர் இல்லம் போன்றவற்றில் தங்கியிருப்பவரை அல்லது வீட்டில் குழந்தைகளை) கவனித்து உதவிபுரியும் பணியைச் செய்யும் பெண்woman employee to look after the aged or children
தாது1உடலுக்கு மிகவும் தேவையான இரும்பு முதலிய உலோகச் சத்துmineral
தாது2(மலரின்) மகரந்தத் தூள்pollen
தாது3உடலில் அமைந்திருக்கும் ரசம், இரத்தம், மாமிசம், மேஜஸ், அஸ்தி, மஜ்ஜை, சுக்கிலம் ஆகிய ஏழு பொருள்கள்tissues (which are of seven kinds in the Siddha medical system)
தாதுப் பொருள் மருந்தாகப் பயன்படுத்தும் படிகாரம், உப்பு போன்ற பொருள்கள்minerals
தாந்திரிகம் ஆசைகளை அடக்குவதை எதிர்ப்பதும் தான் என்பதை மறந்த உணர்வு நிலையை அடைய, தேவையானால், போதைப்பொருள் உட்கொள்வதை அனுமதிப்பதுமான கோட்பாடுa school of Indian philosophy which accepts physical desires and admits, if necessary, the use of drugs to reach creative awareness
தாபம்1ஏக்கம்longing
தாம்2மரியாதை ஒருமைப் பெயருடன் அல்லது பன்மைப் பெயருடன் இணைக்கப்பட்டு அழுத்தம் தரும் சொல்emphatic particle suffixed to plural nouns or pronouns
தாம்பத்தியம் (கணவன்மனைவியாக வாழும்) குடும்ப வாழ்க்கைmarried life
தாம்பாளம் சாய்வான விளிம்புப் பகுதியைக் கொண்ட பெரிய தட்டுa large salver with raised rim
தாம்புக்கயிறு (பெரும்பாலும் கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும்) தென்னை நாரினால் முறுக்கப்பட்ட பருமனான கயிறுa thick twisted rope
தாம்பூலம் வெற்றிலைபாக்குbetel leaves and areca nuts (to chew)
தாம்பூலம்தரி வெற்றிலை போடுதல்chew betel
தாம்பூலம்மாற்று (பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் திருமணம் நிச்சயம் செய்வதின் அடையாளமாக) வெற்றிலைபாக்கு மாற்றுதல்conclude a proposal of marriage by exchanging betel
தாமரை ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் வளரும், மிதக்கக் கூடிய பெரிய வட்டமான இலைகளைக் கொண்ட ஒரு வகைக் கொடி/அதன் இளம் சிவப்பு அல்லது வெள்ளை நிற மலர்lotus (the plant and the flower)
தாமிரம் செம்புcopper
தாய் அம்மாmother
தாய்க்குலம் பெண் இனத்தவர்women as a community
தாய்சேய் நல விடுதி பிரசவம்பார்க்க அரசு ஏற்படுத்திய மருத்துவமனைmaternity and child care hospital
தாய்நாடு (தானோ தன் பெற்றோரோ) பிறந்த நாடுmother country
தாய்ப்பத்திரம் நிலம், சொத்து, கட்டடம் முதலியவற்றின் உரிமைகுறித்து முதன்முதலாக எழுதப்படும் பத்திரம்title deed (as distinguished from sale deed, etc.)
தாய்மாமன் (மாமன் முறையில் பலர் இருந்தாலும் தனித்துக்காட்டும் விதத்தில்) தாயின் சகோதரர்maternal uncle
தாய்மை குழந்தை பெறும் நிலைcondition of being pregnant
தாய்மொழி (தானோ தன் பெற்றோரோ) பிறந்ததிலிருந்து பேசிவரும் மொழிmother tongue
தாயக்கட்டை (தாயம் என்னும் விளையாட்டில் உருட்டும்) நான்கு பக்கத்திலும் வெவ்வேறு எண்ணிக்கையைக் காட்டும் புள்ளிகள் குறிக்கப்பட்ட கன சதுர அல்லது செவ்வகக் கட்டை(a pair of four-sided) dice
தாயத்து (மந்திரவாதி, பூசாரி போன்றவர்) மந்திரித்த பொருளை உள் அடைத்துத் தரும் நீள் உருண்டை வடிவ உலோகக் குப்பிtalisman (cylindrical in shape)
தாயம் தாயக் கட்டைகளை உருட்டி அல்லது சோழிகளைப் போட்டு அவை காட்டும் எண்களுக்கு ஏற்பக் கட்டங்களில் காயை நகர்த்தும் விளையாட்டுan indoor game for two or more players which is played by moving the counters on a chequered board according to the numbers shown by the dice
தாயாதி தந்தையின் ஆண் மூதாதையர் வழியில் உறவினர்male descendants of the same ancestors
தாயார் தாய்mother
தார்1(வாழையின்) குலைbunch (of plantain fruits)
தார்2(சாலை போடப் பயன்படுத்தும்) சூடுபடுத்தினால் இளகக் கூடிய தன்மை கொண்ட, நிலக்கரியிலிருந்து கிடைக்கும் பிசுபிசுப்பான கறுப்பு நிறப் பொருள்(liquid) tar
தார்3(துணி, காகிதம் போன்ற பொருள் துண்டாகும்போது) அகலம் குறைந்த நீண்ட பட்டைstrip
தார்க்குச்சி (மாட்டை ஓட்டுவதற்காக) கூர்மையான இரும்பு முனை கொண்ட சிறு கம்புgoad
தார்ப்பாய் (பொருள்கள் நனைந்துவிடாமல் பாதுகாக்கப் பயன்படும்) தார் பூசப்பட்ட முரட்டுத் துணிtarpaulin
தார்ப்பாய்ச்சு வேட்டியின் முன்முனையைப் பட்டையாக மடித்துக் கால்களுக்கு இடையில் கொடுத்துப் பின்பக்கம் இழுத்துச் செருகுதல்wear the வேட்டி by tucking one end of it
தார்மீக (சட்டப்படியோ நியதிப்படியோ பார்க்காமல்) எது உண்மையோ நியாயமோ தர்மமோ அதன் அடிப்படையிலானmoral
தாரகை நட்சத்திரம்star
தாரதம்மியம் ஏற்றத்தாழ்வுdifference
தாரம் மனைவிwife
-தாரர் ஒன்றை உடையவர், வைத்திருப்பவர், செய்பவர் முதலிய பொருள்களைத் தரும் வகையில் பெயர்ச்சொற்களோடு இணைக்கப்படும் விகுதிa suffix added to nouns to indicate the possessor, doer, holder, etc குத்தகைதாரர்/ குடும்ப அட்டைதாரர்/ விண்ணப்பதாரர்
தாரா உருவத்தில் குள்ளமாக இருக்கும் வாத்துcotton teal
தாராளம் (கொடுப்பதில்) சிக்கனமற்ற தன்மைlavishness
தாரை1ஊதக் கூடிய பகுதி குறுகியும் ஒலி வெளிவரும் பகுதி அகன்றும் இடைப்பகுதி மேல் நோக்கி நீண்டு வளைந்தும் காணப்படும் குழல் வடிவ உலோக வாத்தியக் கருவிlong brass trumpet
தாரை2(நீர், கண்ணீர் முதலியவற்றின்) கம்பி போன்ற ஒழுக்கு(of water, tears) stream
   Page 103 of 204    1 … 101 102 103 104 105 … 204

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil