English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
address fieldமுகவரிப் புலம்
address formatமுகவரி வடிவமைப்பு
முகவரி அமைப்பு
address indirectமறைமுக முகவரி
address instructionஅறிவுறுத்தல் முகவரி
ஆணை முகவரி
address machineயந்திர முகவரி
பொறி முகவரி
address managementமுகவரி மேலாண்மை
address mappingமுகவரி காணல்
address memoryமுகவரி நினைவகம்
address modeமுகவரி பாங்கு
address modificationமுகவரி மாற்றியமைப்பு/மாற்றியமைத்தல்
address multiபன்முகவரி
address oneஒரு முகவரி
address partமுகவரிப் பகுதி
address portமுகவரித் துறை
address realஉண்மை முகவரி
மெய் முகவரி
address referenceமேற்கோள் முகவரி
குறிப்பு முகவரி
address registerமுகவரிப் பதிவு/பதிகை
முகவரிப் பதிவகம்
address resolution protocolமுகவரி கண்டறி நெறிமுறை
address spaceமுகவரி வெளி
address specificகுறித்த முகவரி
address translationமுகவரி பெயர்ப்பு
address variableமாறு முகவரி
address virtualமெய் முகவரி
மெய்நிகர் முகவரி
address zero levelபூச்சியமட்ட முகவரி
சுழிநிலை முகவரி
addressableமுகவரிப் படுத்தக்கூடிய
முகவரியிடத்தகு
addressable cursorமுகவரி இடத்தகு நிலை காட்டி
முகவரியிடத்தகு காட்டி
addresser,address,orமுகவரி எழுதுபவர்
பேருரையாளர்.
addressesகாதல் நயவுரை.
addressingமுகவரியிடல்
addressing absoluteமுற்றுறு முகவரியடல்
முற்று முகவரியிடல்
addressless instruction formatமுகவரியிலா அறிவுறுத்தல்
முகவரியிலா ஆணை வடிவம்
add-subtract timeகூட்டு-கழி நேரம்
adduceசான்றாகக் கூறு
குறிப்பீடு
எடுத்துச்சொல்.
adduceableஎடுத்துக்காட்டத்தக்க.
adducentசுரித்த
மையம்நோக்கி இழுக்கப்படுகிற.
adductமையம் நோக்கி இழு.
adductionமேற்கோள் காட்டுதல்
சுரித்தல்.
adductionஉள்வாங்கல்
adductiveமுன் இழுக்கும் இயல்புடைய.
adductorமுன் இழுக்கும் இயல்புடைய தசைநார்.
adeemவிருப்ப ஆவணப் பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கு.
adeline steelmaking processஅடிலீன் உருகாக்கு முறை
adelphousகற்றையான
adelphousகற்றையுள்ள
adelphyஒட்டிணைவுக் கற்றை
ademptionவிருப்ப ஆவணப்பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கல்.
adenitisகழலை வீக்கம்
சுரப்பி அழற்சி.
adenoidகழலைக்குரிய
சுரப்பி போன்ற.
adenoidசுரப்பிப்போலி
adenoidsமூக்கடியான்
மூக்கடிச் சதை வளர்ச்சி.
adenomaசுரப்பி போன்ற கட்டி
கழலைக்கட்டி.
adenosine diphosphateஅடினோசின் இரட்டை எரிகை
adenosine monophosphateஅடினோசின் ஒற்றை எரிகை
adeptகைவல்லார்
திறமுடையார்
(பெ) கைதோந்த
முழுத்தேர்ச்சியடைந்த.
adeptவல்லவன்
(ஒன்றைச் செய்வதில்) மிகுந்த திறமை உடையவன்
adequacyநிறைவு
ஏற்ற அளவு
தகுதி.
adequateபோதிய
ஒத்த
தகுதியான.
adequateபோதிய
தேவையான
adequateவேண்டிய
தேவையான
adespotaஆக்கியோன் பெயர் உணர்த்தப்படாதவை
ஆசிரியர் எவராலும் தமதென்று உரிமை கோரப்படாத ஏடுகள்.
adhereஒட்டிக்கொண்டிரு
நிலையாயிரு
பற்றாசை கொள்
கடைப்பிடி.
adherenceஒட்டிக்கொண்டிருத்தல்
adherentபற்றாளர்
பின்பற்றுபவர்
ஆதரவாளர்
(பெ) பற்றிக்கொண்டிருக்கிற.
adhesionபற்றியிருத்தல்
ஒட்டுப்பண்பு
(இயற்) பிறிதின்பற்று
அயற்பரப்பொட்டு
ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை
(மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு
பினைவுற்ற பரப்பு இணைவு
(தாவ) இருவேறு உறுப்பிணைவு.
adhesionஒட்டுதல்
adhesionஒட்டற்பண்பு
பற்றுதல்
adhesionஒட்டுமை
adhesionஒட்டற்பண்பு
adhesionஒட்டுப்பண்பு
adhesiveபசை
(வினை) பசையான
ஒட்டிக்கொள்கிற.
adhesiveஒட்டுந்தன்மையுடைய
ஒட்டுப்பொருள்
adhesiveபசைமம்
adhesive forceஒட்டுவிசை
adhesive strengthஒட்டு வலிமை
adhesive tape.கட்டுக்களை நழுவாமல் பாதுகாக்கும் பசைநாடா.
adhesive trapஒட்டுக்கண்ணி
ஒட்டுப்பொறி
adhesivesபசைமங்கள்
ஒட்டிகள்
adhesives stampஒட்டு வில்லை
adhibitமருந்துபோடு
ஒற்று.
adhimsaஇன்னாசெய்யாமை.
adiஏடிஐ ( apple desktop interface)
adiabaticமாறா வெப்ப நிலை சார்ந்த
வெப்பம் புகாத
வெப்பத்தை வெளியே விடாத.
adiabaticசேறலில்லாத
adiabatic calorimeterசேறலில்கலோரிமானி
adiabatic chartவெப்பம் மாறாநிலையைக் காட்டும் படம்
adiabatic lapse rateவெப்ப செல்லாநிலை நழுவல் விகிதம்
adiantumசூரல் வகை
நனையாத பெரணி வகை.
adiaphoraசிறப்பில் கொள்கைகள்.
adiaphorismஇறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை
கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
adiaphoristஇறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
adieuபிரிவுரை
போய்வருக.
adio-activityகதிரியக்கம்.
adipicகொழுப்பைச் சார்ந்த.
adipoceren,.அழுகல் இழுது
நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
adiposeஉயிரினக்கொகுப்பு (பெ) கொழுப்புக்குரிய
கொழுவிய
கொழுத்த.
adiposityகொழுப்புடைமை.
adispose tissueகொழுப்புரைத் திசு
aditஅணுகுதல்
சுரங்கவாயில்
சுரங்கவழி.
aditகிடைக்குடை வழி
aditகிடைச்சுரங்கவழி
   Page 11 of 928    1 9 10 11 12 13 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil