English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
adamant attitudeவீம்பு
நன்மை பயக்காது, சரியில்லை என்று தெரிந்தும் கூறிவிட்டதற்காக ஒன்றை வலுக்கட்டாயமாகச் செய்யும் அல்லது செய்யாமலிருக்கும் போக்கு
adamantineவைரத்தைப் போன்ற
வைரத்தாலான
உடைக்க முடியாத
துளைத்தலாகாத
வளையாத.
adamantine lustreவைர மிளிர்வு
adament creeperபிரண்டை
adamiteஆதம் மரபினர்
மனித இனத்தவர்
உடையின்றித் திரிபவர்.
adam's appleகண்டம்
adams apple.குரல்வளை.
adaptபொருத்தமாக்கு
மாற்றி அமை
வேறுபடுத்தி அமை
தழுவி எழுது.
adaptabilityநெகிழ்வுத்திறன்
மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்.
adaptabilityநீக்குப்போக்கு
(ஒருவருடைய குணம், தன்மை அல்லது சூழ்நிலை முதலியவற்றிற்கு) தகுந்தாற்போல் ஒத்துப்போகிற விதம்
adaptableமாற்றியமைத்துக் கொள்ளத்தக்க
நிலைமைக்குத் தக்கபடி தன்னை வேறுபடுத்திக்கொள்ளக்கூடிய.
adaptationவேறுபடுத்தி அமைத்தல்
மாற்றி அமைக்கப்பட்டது
தழுவல்.
adaptationஅனுசரனை
தகவமைவு
adaptationஇசைவாக்கம்
adaptation (drama, music etc)தழுவல்
adaptation to geographical conditionsஇடைநிலைக்கேற்ற அமைவு
adapterமாற்றி அமைத்துக்கொள்பவர்
மாற்றி அமைக்க உதவுவது
ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
adapterஇணக்கி
adapterஏற்பி
தகவி
adapterதகவி
adapter boardஏற்பிப் பலகை
தகவிப்பலகை
adapter cardஏற்பி அட்டை
தகவி அட்டை
adapter classதகவி வகுப்பு
adapti investment casting processஅடாற்றிமுற்றுகை வார்ப்புமுறை
adaptionஏற்பு
தகைவு
adaptiveமாற்றி அமைக்க இடங்கொடுக்கிற
மாற்றி அமைக்கத்தக்க.
adaptive allocationஏற்புறு ஒதுக்கீடு
தகவமை ஒதுக்கீடு
adaptive answeringதகவமை பதிலிடல்
adaptive enzymeஇயற்பு நொதி
adaptive interfaceஏற்புறு இடைமுகம்
தகவமை இடைமுகம்
adaptive routingதகவி வழியமைப்பு
adaptive systemஏற்புறு முறைமை
தகவமை முறைமை
adaxialஊடச்சு அடுத்த
ஊடச்சு நோக்கிய.
adaxialஅச்சுப்புறமான
adcதொடர்செல் இலக்கமாற்றி (analog to digital convertion)
addசேர்
இணை
தொகை கணக்கிடு
தொடர்நது கூறு
மிகு.
addகூடுதல் வசதி மேலாளி inmanager
addகல
(ஒரு திட அல்லது திரவப் பொருளோடு மற்றொரு திட அல்லது திரவப் பொருளை) சேர்த்தல்
add beautyஅணிசெய்
அழகு சேர்த்தல்
add dataதரவு சேர்
add data tableதரவு அட்டவணை சேர்
add echoஎதிரொலி சேர்
add inமேல்சேர்
add in programமேல் சேர்ப்பு நிரல்
add methodகூட்டு வழி முறை
add new hardwareபுதிய வன்பொருள் சேர்
add onகூடுதல் வசதி
add recordஏடு சேர்
add separatorபிரிப்பி சேர்
add subtract timeகூட்டல் கழித்தல் நேரம்
add timeகூட்டல் நேரம்
add to favouritesகவர்வுகளில் சேர்
add trend lineபோக்குக் கோடு சேர்
addaxநீண்ட முறுக்கிய கொம்புகளையுடைய ஆப்பிரிக்கமான்.
addendumபின் இணைப்பு.
addendumசேர்ப்பு/பின் இணைப்பு
addendumபிற்சேர்க்கை
(புத்தகம், ஆய்வேடு முதலியவற்றில்) உள்ளடக்கத்தில் தரப்படாத கூடுதல் தகவல்
adderகூட்டல் கணிப்பவர்
கூட்டல் பொறி.
adderகூட்டி
adder binary halfஅரை இருமக்கூட்டி
adder halfஅரைக்கூட்டி
addictகெட்ட பழக்கத்திற்கு அடிமை.
addictionகெட்ட பழக்கத்திற்கு அடிமையாதல்.
add-inசெருகு/சேர் in
add-in programசேர்ப்புச் செய்நிரல் in program
adding machineகூட்டல் எந்திரம்
adding wheelகூட்டல் சக்கரம்/கூட்டுச்சில்லு
addisions diseaseவரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை.
additionகூட்டல்
addition agentகூட்டுகருவி
கூட்டுக்காரகி
addition elementsகூட்டுமூலகங்கள்
addition lawகூட்டுவிதி
addition recordகூட்டல் ஏடு
addition tableகூட்டல் அட்டவணை
additionalகூடுதல்
additionalமேலதிகம்
தேவைக்கு அதிகம்
additiveகூட்டப்படுகிற
கூட்டல் கண்ககைச் சார்ந்த.
additive propertyகூட்டல் நியதி
additivesசர்ப்பிகள்
addleநீர்க்கசடு
சேறு
(பெ) அழுகிய
வெறுமையான
வீணாண
குழம்பிய
(வினை) குழப்பு
சேறாகு.
addle-brainedமூளை குழம்பிய.
addledகுழப்பமான.
add-onகூட்டுவான்
நீட்சி
addon cardகூடுதல் வசதி அட்டை
add-on cardகூட்டுறுப்பு அட்டை on card
add-remove programsநிரல்கள் சேர்/அகற்று
addreseeமுகவரியாளர்.
addressமுகவரி
பேருரை
அளவளாவும் முறை
கப்பலை அனுப்பும் செய்கை
(வினை.) முகவரி எழுது
பேருரையாற்று
கண்டுபேசு
ஈடுபடுத்திக்கொள்
குறிவை.
addressமுகவரி
addressவிலாசம்
முகவரி
address absoluteமுற்றுறு முகவரி
முற்று முகவரி
address arithmeticஎண்கணித முகவரி
கணக்கீட்டு முகவரி
address barமுகவரிப் பட்டை
address baseதான முகவரி
தொடக்க முகவரி
address bookமுகவரிப் புத்தகம்
address bufferமுகவரி தாங்ககம்
முகவரி இடையகம்
address busமுகவரி பாட்டை
address calculationமுகவரி கணக்கீடு
address decoderமுகவரி அவிழ்ப்பி
முகவரிக் குறிவிலக்கி
address directநேரடி முகவரி
   Page 10 of 928    1 8 9 10 11 12 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil