English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
activation recordஇயக்கப் பதிவு
activation stackஇயக்க இருப்பு
activatorசெயலூக்கி
activatorஏவி
activeசெயற்படுத்துகிற
சுறுசுறுப்பான
செயல் திறமுடைய (இலக்)செய்வினை வடிவான.
activeஉயிர்ப்புள்ள
active absorptionவீரிய உறிஞ்சல்
active addressingசெயற்படு முகவரி
active areaசெயற்படு பரப்பு
active budஉயிர்ப்பரும்பு
active cellஇயக்குகலன்
செயற்படு கலம்
active channelசெயற்படு தடம்
active classசெயற்படு வகுப்பு
active configurationசெயற்படு அமைவடிவு
செயற்படு உள்ளமைவு
active data dictionaryஇயங்கும் தகவல் அகராதி
active databaseசெயற்படு தரவுத்தளம்
active decomposition diagramசெயற்படு சிதைவு வரைபடம்
active deviceஇயங்கு உறுப்பு
active deviceசெயல்படுச் சாதனம்
active directoryசெயற்படு கோப்பகம்
active elementசெயற்படு மூலகம்
செயற்படு உறுப்பு
active fileசெயற்படு கோப்பு
நடப்புக் கோப்பு
active habitதுருதுருப்பு
சுறுசுறுப்பு
active immunityநேரடித்தடுப்பாற்றல்
active indexசெயற்படு சுட்டி
செயற்படு சுட்டுகை
active ingredientவீரிய மருந்து
வீரிய உள்ளடக்கம்
செயற்கூறு
வீரிய மூலக்கூறு
active linksசெயற்படு தொடுப்புகள்
active massதாக்குந் திணிவு
active matrix displayசெயற்படு அமைவுரு காட்டி
செயற்படு அணிக் காட்சி
active partitionஇயங்கும் பாகம்
active programmeநடப்பு ஆணைத் தொடர்
active sensingசெயற்படு உணர்வு
active server pageஆக்டிவ் சர்வர் பேஜ்
active starஇயங்கும் நட்சத்திரம்
active windowசெயற்படு சாளரம்
active xஆக்டிவ் x
active x containersஆக்டிவ்
active x controlsஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள்
active x documentsஆக்டிவ் எக்ஸ் ஆவணங்கள்
actively/activeதுடியாக/துடியான
சுறுசுறுப்பாக
activismமனத்திட்பமே வினைத்திட்டம் என்னும் ரூடால்ப் யூகன் என்ற மெய்ஞ்ஞானியின் கோட்பாடு
விறுவிறுப்பாகச் செயலாற்றும் முறை.
activistவினைத்திட்பக் கோட்பாடு உடையவர்
விறுவிறுப்பாக்ச செயலாற்றுபவர்
தமது உற்பத்தியளவினை அல்லது தம் குழுவின் உற்பத்தியளவினைப் பெருக்கி வெற்றி காணும் பொதுவுடைமைக் கட்சி உழைப்பாளர்.
activityசுறுசுறுப்பாயிருத்தல்
செயல்
நடவடிக்கை.
activityஉயிர்ப்பு
தொழிற்பாடு
activityசெயற்பாடு
activityசெய்கைப்பாடு
activity rateசெயற்பாட்டு வீதம்
activity ratioசெயற்பாட்டு விகிதம்
actonகவச உள்ளுறை
போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
actorநடிகன்.
actressநடிகை.
actressநடிகை
நடிகன் என்பதன் பெண்பால்
actualஉண்மையாக உள்ள
உண்மையான
நடைமுறையில் உள்ள.
actual argumentமெய்த் தொகை
actual decimal pointஉண்மைத் தசம புள்ளி
உண்மைப் பதின்மப் புள்ளி
actualiseஎய்தப்பெறு
மெய்யாக்கு
மெய்யெனத் தோற்றும்படி விரித்துக்கூறு.
actualistசெயலிலே குறியாயிருப்பவர்.
actualitiesநடப்பு நிலைகள்.
actualityமெய்ம்மை
நடந்துவிட்ட நிகழ்ச்சி
மெய்ந்நடப்பு.
actuaryகாப்பீட்டுக் கணிப்பாளர்
பதிவாளர்
பத்திரச்சான்றாளர்.
actuateதூண்டு
ஏவு
உந்து.
actuatorதூண்டி
ஊக்கி
acuAutomatic Calling Unit- என்பதன் குறுக்கம்: தன்னியக்க அழைப்பு அலகு
acuityகூர்மை
நுண்மை
கடுப்பு.
aculeate, aculeatedகூரிய
குத்துகிற
கொட்டுகிற
(வில) கொடுக்கினை உடைய
(தாவ.) முள் நிறைந்த.
aculeus(வில) கொடுக்கு
(தாவ) முள்.
acumenமதிக்கூர்மை
நுழைபுலம்.
acuminateகுவிந்து முனையிற்சென்று முடிகிற
(வினை) கூராக்கு.
acupressureஊசியழுத்த முறை
ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல்.
acupunctureதுளையிட்டு மருத்துவமுறை
நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல்.
acushlaஆருயிர்
கண்மணி.
acuteஎடுப்போசை
(வினை) கூர்மையான
மதி நுட்பமுடைய
முனைப்பான
கடுமையான
எடுப்போசையுடைய
செங்கோணத்திற்குறைந்த.
acuteகூர்ந்த
acuteகூர்மையான
acute angle crossingகுறுங்கோணக்கடத்தல்
acute angle.கூர்ங்கோணம்.
acyclicதிரும்பத்திரும்ப வராத
மண்டலிக்காத
(தாவ) சுழன்று வராத
(வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான
சுற்றி மீண்டுவராத.
acyclicவட்டவடுக்கில்லாத
acynamiaஉயிராற்றலின் அழிவு
ஏலாமை
படுகிடை நிலை.
a-dAnalog-to-Digital- என்பதன் குறுக்கம்: இலக்க ஒப்புமைமாற்றி/ஒப்புமையிலிருந்து இலக்கமுறைக்கு கொண்டு வருதல் d
ad captandum, ad captandum vulgusமக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு உகந்த
(வினையடை) மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு இசைவாக அமைவுற்ற முறையில்.
ad cundemஅந்தப் பட்டத்திற்கே பிறிதொரு பல்கலைக்கழகத்தால் சேர்த்துக்கொள்ளப்பட்டு.
ad hocதனிப்பட அமைந்த
குறிப்பிட்ட ஒரே பணிக்குரிய.
ad infinitumஎல்லையின்றி
என்றென்றைக்கும்.
ad interimஇடைப்பட்ட காலத்துக்குரிய (வினையடை) இடைப்பட்ட காலத்தில்.
ad libitumவிருப்பம்போல
வேண்டுமட்டும்.
ad mixtureசேர்த்துக் கலத்தல்
கூட்டுக்கலவை
கலவைக்கூறு. துணைச் சேர்க்கைப்பொருள்.
ad nauseamவெறுப்பு உண்டாக்கும் வகையில்.
ad remசுற்றி வளைக்காமல்
நேரே.
ad unguemமுற்றும் செய்து தீர்ந்த.
ad valoremமதிப்பீட்டின்படி உரிய
(வினையடை) விலைமதிப்பின் படி
மதிப்பீட்டின் படி.
ad verbumசொல்லுக்குச் சொல்லான
(வினையடை) சொல்லுக்குச் சொல்லாக.
ad vitam autculpamவாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில்.
adaஏடா: ஒரு கணினி மொழி
அடா
adageமுதுமொழி.
adageசொலவடை
பழமொழி
adagio(இசை) மென்னடை
(வினை) மெதுவாய்ச் செல்லுகிற
(வினையடை) மெதுவாக
அடங்கிய குரலில்.
adamவிவிலிய மரபுக்குரிய முதல் மனிதன்
பண்படாமனித இயல்பு.
adamஆதாம்
கடவுள் படைத்த முதல் மனிதன்
adamantவைரம்
வைரக்கல்
வைரம் போன்ற திண்பொருள்
காழ்
காழ்ப்பு.
   Page 9 of 928    1 7 8 9 10 11 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil