English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
adjacencyஅண்மையில் இருத்தல்
பக்கத்தில் அமைதல்.
adjacency operatorஅண்மை செயற்குறி
adjacentஅருகில் உள்ள
பக்கத்தில் உள்ள.
adjacentஒட்டிய
(குறைவான இடைவெளியில்) அடுத்து இருக்கிற(காலத்தில்) அடுத்து வருகிற
adjacent angle.புடைக்கோணம்
பக்கம் இணைந்த கோணம்.
adjacent matrixஅயல் அமைவுரு
அண்மை அணி
adjectivalபெயரடையான.
adjectival suffix-ஆன
பெயரடை ஆக்கும் விகுதி
adjectiveபெயரடை
adjectiveபெயர் உரிச்சொல்
adjectiveபெயரடை
பெயர்ச்சொல்லுக்கு அடையாக வரும் சொல்
adjoinஅடுத்திரு
சார்ந்திரு
இணை
ஒன்றுசேர்.
adjoiningஅடுத்துள்ள
சேர்ந்துள்ள.
adjournவேறொரு நாளிற்குத் தள்ளிவை
ஒத்திவை
வேறொரு இடத்திற்கு மாற்று
இணை நிறுத்திவை.
adjourn sine die.நாள் குறியாமல் ஒத்திவை.
adjournmentதள்ளிவைத்தல்
ஒத்திவைப்பு.
adjournmentஒத்திவைப்பு
தள்ளிவைப்பு
adjournment motion.ஒத்திவைப்புக் கோரிக்கை
ஒத்தி வைப்புத் தீர்மானம்.
adjudgeமுடிவு செய்
தீர்ப்புக்கூறு
ஒதுக்கிக்கொடு.
adjudgement, adjudgmentமுடிவு கூறுதல்
தீர்ப்பு.
adjudicateவழக்குத் தீர்ப்பளி
தீர்ப்பளி.
adjudicationவழக்குத்தீர்ப்பு.
adjudicatorn.தீர்ப்பளிப்பவர்.
adjunctஇணைக்கப்பட்ட பொருள்
துணைப்பொருள்
உதவியாளர்
(இலக்.) தழுவுசொல்
தழுவுதொடர்
(அள) துணைப்பண்பு
சிறப்பில்லா அடை
(வினை) உடன் இணைந்த.
adjunctionஇணைத்தல்
இணைப்புப்பொருள்
adjunctiveஒட்டான
இணைப்பான.
adjurationஆணை வழிப்படுத்துதல்
சூளுரைத்து ஏவுதல்.
adjuratoryசூளுரை ஏவல் தாங்கிய.
adjureஆணை வழப்படுத்து
சூளிட்டு ஏவு
ஆர்வத்துடன் வேண்டிக்கொள்.
adjustஒழுங்காக்கு
சரிப்படுத்து
பொருத்திக்கொள்
தக்கவாறு அமைத்துக்கொள்.
adjustசரிக்கட்டு
(இழப்பு, நஷ்டம், பற்றாக்குறை முதலியவற்றை) ஈடுசெய்தல்
adjust toசரிப்படுத்த
adjustableதக்கவாறு அமைத்துக்கொள்ளக்கூடிய.
adjusted profile of riverபொருந்திய ஆற்றுப்படுகை
adjustingஅனுசரித்து
(ஒன்றை அல்லது ஒருவரை) ஒத்துப்போய்
adjustmentசரிப்படுத்திக்கொள்ளுதல்
பொருத்துவாய்
இசைவிப்பு
சீரமைவு.
adjustment of errorவழுச்சீர்ப்படுத்துதல்
adjustment of structureஅமைப்பு சீர்படுத்துதல்
adjustorசீராக்கி
வெளித்தூண்டுதலுக்கேற்ப நடக்தையைச் சீராக்கும் கருவி அல்லது ஆற்றல்.
adjutageசெயற்கை ஊற்றின் மடைவாய்.
adjutancyதுணைமை
உதவியாளர் நிலை.
adjutantதுணைவர்
உதவியாளர்
புதா
பெருநாரை
(படை.) துணைத்தளபதி
துணபடைத் தலைவர்
(வினை) துணைமையான.
adjuvancyஉதவியாயிருத்தல்.
adjuvantஉதவிசெய்பவர்
துணையாவது
(மரு.) துணை மருந்துச் சரக்கு
(வினை) துணையான
உதவிசெய்கிற.
adjuvantதுணை மருந்துப்பொருள்
ad-mass, admassதொலைபேசி தொலைகாணி ஆகியவற்றில் விளம்பரக்காரர்க்ள நாடும் மக்கள் திரள்.
admeasureஅளந்துகொடு
பங்கிட்டுக்கொடு.
admeasurementஅளந்துகொடுத்தல்
அளவீடு
அளவை
பரிமாணம்
ஒப்பீடு.
adminicleதுணைப்பொருள்
(சட்
) துணைச்சான்று
வலியுறுத்தும் சான்று.
adminicularதுணையான
துணைச்சான்றான.
adminiculateவலியுறுத்து
சான்றுகாண்பி.
administerஆட்சிசெய்
நிருவகி
நடைமுறை ஆட்சி செலுத்து
வழங்கு
முறைசெய் செயல்முறை நடாத்து
செயற்படுத்து
மருந்து இடு
உதவு.
administrationநடைமுறை ஆட்சி
ஆட்சிமுறை
வழங்குதல்
நிருவாகம்
செயலாட்சி
ஆட்சியினர்.
administrationநிர்வாகம்
கட்டுப்படுத்தியும் முறைப்படுத்தியும் கவனிக்கும் செயல்பாடு
administrativeஆட்சிமுறை சார்ந்த.
administrative data processingநிருவாகத் தரவு முறைவழி
நிர்வாகத் தரவுச் செயலாக்கம்
administratorசெயலாட்சியர்
நிருவாகி
ஆட்சிப்பொறுப்பாளர்.
administratorநிர்வாகி
(தொழிற்சாலை, நிறுவனம் போன்ற அமைப்பை) நிர்வாகம்செய்பவர்
administratorபொறுப்பாளர்
(சங்கம், மையம், விடுதி முதலியவற்றை) நிர்வகிக்கும் பொறுப்பை வகிப்பவர்
administratrixசெயலாட்சித் தலைவி.
admirableஅரிய
மெச்சத்தக்க
போற்றும்படியான
admiralகடற்படைத் தலைவர்
admiraltyகடற்படைத் தலைவர் நிலை
கடற்படை ஆட்சிக்குழு
கடற்படை ஆட்சி நிலையம்.
admiralty brassகடற்படைப் பித்தளை
admiralty gun metalகடற்படைத் துப்பாக்கியுலோகம்
admirationவியந்துபாராட்டுதல்
மெச்சுதல்
போற்றுதல்
ஆர்வப்பாராட்டு
நலம்பாராட்டி மகிழ்தல்.
admirationஅபிமானம்
நன்மதிப்பு
admireபோற்று
வியந்துபாராட்டு
நற்பண்புகளைக்கண்டுமனம் குழை.
admireமெச்சு
பாராட்டுதல்
admirerஆர்வலர்
வியந்து பாராட்டுபவர்
பின்பற்றுபவர்
காதலர்.
admiringவியந்துபாராட்டுகிற.
admissibilityஏற்றுக்கொள்ளத்தக்க தன்மை.
admissibleஏற்றுக்கொள்ளத்தக்க.
admissionநுழைவு
ஏற்றுக்கொள்ளுதல்
ஒப்புக்கொள்ளுதல்
ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி.
admissiveஏற்றுக்கொள்கிற.
admitநுழையவிடு
ஏற்றுக்கொள்
ஒப்புக்கொள்
இடங்கொடு.
admittableநுழைவுபெறத்தக்க
ஏற்றுக்கொள்ளத்தக்க.
admittanceநுழையவிடுதல்
நுழைவுபெறுதல்
ஏற்றுக்கொள்ளுதல்.
admittanceவிடுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மறுப்பின் தலைகீழ்; இது கடத்தம் மற்றும் ஏற்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; G + j(BC-BL) மதிப்பு கொண்டுள்ளது; ஒருதிசையோட்ட கடத்தத்திற்கு நிகரானது
admittedஏற்றுக்கொள்ளப்பட்ட
வர இசைவளிக்கப்பட்ட
admittedlyயாவரும் ஒப்ப
மறுப்புக்கிடமின்றி.
admixகூட்டிக் கலப்புச் செய்
கலந்து ஒன்றாகு.
admixureகலைவைக்கூட்டு
admonishஎச்சரிப்புச்செய்
நன்னெறிப்படுத்து
நல்லறிவூட்டு
நயமாக்க கண்டி
நினைப்பூட்டு.
admonishஇரை
உரத்த குரலில் திட்டுதல்
admonishmentஎச்சரிக்கை
அறிவுறுத்துதல்.
admonitionநல்லறிவு புகட்டுதல்
நயமான கண்டிப்பு
. கடிந்துரை
எச்சரிப்புரை.
admonitiveகண்டிக்கிற.
admonitorஅறவுரை பகருநர்
நீதிபோகர்.
admonitoryநன்னெறி காட்டுகிற.
admos die casting processஅடுமொசுமால் வார்ப்பு முறை
adnateநீளத்துக்கொட்டிய
adnominalபெயர்ச்சொல் சார்ந்த
பெயர் குறித்த தழுவுசொல் சார்ந்த.
adnoun(இலக்.) பெயர் தழுவிய சொல்
பெயர் அடை
பெயர்குறிக்கும் பெயர் அடை.
adoஅமளி
வெறும் ஆரவாரம்
ஆகுலம்
தொந்தரவு
இல்ர்
adobeஉணக்கிய செங்கல்
வெயிலில் காய்வுற்ற பச்சைச்செங்கல்
உணக்கிய செங்கல் கட்டிடம்
(பெ.) உவ்க்கிய செங்கல்லால் ஆன
உணக்கிய செங்கல்லுக்குரிய.
adobeஅடைபடுவு
காற்றடு வண்டல்
adobe acrobat readerஅடோப் அக்ரோபேட் ரீடர்
adobe frame makerஅடோப் ஃபிரேம் மேக்கர்
adobe illustratorஅடோப் இல்லஸ்ட்ரேட்டர்
   Page 12 of 928    1 10 11 12 13 14 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil