English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
adventitious budஇடமாறிப்பிறந்த அரும்பு
adventitious embryoஇடமாறிப்பிறந்தமூலவுரு
adventitious rootசல்லி வேர்
வேற்றிடத்து வேர்
adventitious rootஇடமாறிப்பிறந்தவேர்
adventiveவெளியாள்
வெளிப்பொருள்
(பெ.) புறமிருந்து வருகிற
(தாவ.) நன்கு நிலைபெறாத.
adventureதுணிவான செயல்
வீரச்செயல்
அபாயம்
இடர்
எதர்பாரா நிகழச்சி
துணிச்சல் வாணிபம்
செயல் வேட்டம்
முயற்சி ஆர்வம்
(வினை) துணிவுச் செயலில் இறங்கு
துணிந்துசெய்
செய்துபார்
இடர்மேற்கொண்டு செய்.
adventuresomeதுணிச்சல் வீரமுடைய
முயற்சியுள்ள
இடர்மேற்கொள்ளச் சித்தமாய் இருக்கிற.
adventuressதுணிச்சலான பெண்
கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள்.
adventurnerதுணிச்சல் வீரன்
வெற்றி வேட்டையாளன்
துணிச்சல் வாணிபம் செய்வோன்
ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வோன்.
adverbவினையடை
adverbவினை உரிச்சொல்
adverbவினையடை
வினைச்சொல்லுக்கு அடையாக வரும் சொல்
adverbialவினையடைக்குரிய
வினை தழுவுகிற.
adversaryஎதிரி
பகைவர்.
adversativeஎதிரான
மாறான.
adverseஎதிரான
மாறாகச் செயலாற்றுகிற
பகையான
தீங்குவிளைவிக்கிற
கேடான
பிரதிகூலமான.
adverse conditionகேடான சூழ்நிலை
adverse remarkகறுப்புப் புள்ளி
(ஊழியர்களின்) திறமையின்மையை அல்லது ஒழுங்கற்ற நடத்தையைக் குறிக்கப் பயன்படுத்தும் குறியீடு
adverse seasonகேடான பருவம்
adverse slopeஎதிர்ச்சரிவு
adverselyமாறாக
எதிராக.
adversityஇன்னல்
துன்பம்
அல்லற்காலம்
காலக்கேடு
துரதிர்ஷ்டம்
advertகவனம் திருப்பு
குறிப்பிடு.
advertence, advertencyகவனம்
விழிப்பு.
advertentகவனமுள்ள
விழிப்பான.
advertiseஅறிவி
தெரிவி
விளம்பரப்படுத்து முன்னறிவி
விளம்பரப்டுத்திக்கொள்.
advertisementபொது அறிவிப்பு
விளம்பரம்
விளம்பரப்படுத்துதல்
வசை விளம்பரம்
advertisementவிளம்பரம்
பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவை மூலம்) பொருள், சேவை, வசதி ஆகியவை பற்றிய அறிவிப்பு
advertiserவிளம்பரம் செய்பவர்
பொது அறிவிப்புச் செய்பவர்.
advertiserவிளம்பரதாரர்
விளம்பரம் செய்பவர்
advertisersவிளம்பர வினைஞர்
விளம்பரதாரர்
advertisingவிளம்பரம்
பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவை மூலம்) பொருள், சேவை, வசதி ஆகியவை பற்றிய அறிவிப்பு
adviceஆலோசனை
கருத்துரை
அறிவுரை
அறவுரை
நல்லுரை
அறிவிப்பு.
adviceஅறிவுரை
நன்மை விளைவிக்கும் என்னும் நோக்கில் ஒருவர் மற்றொருவருக்கு வழங்கும் கருத்து
adviceயோசனை
(ஒன்றைக்குறித்து) சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை
adviceஆலோசனை
ஒருவர் மற்றொருவருக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதன்மூலம் காட்டும் வழிமுறை
advicesசெய்தி
தகவல்.
advisableபிறர் நல்லதென்று சொல்லத்தக்க
பொருத்தமான
உசிதமான
பரிந்துரைக்கத்தக்க
ஆதரிக்கத்தக்க.
adviseஆலோசனை கூறு
தௌிவுரை கூறு
பரிந்துரை பகர்
தெரிவி
அறிவி
கலந்தாலோசி
advisedநன்கு ஆலோசிக்கப்பட்ட
தெரிவிக்கப்பட்ட
அறிவுரைக்கு இணங்குகிற
நெஞசறிந்த
முன்னெச்சரிக்கையான.
advisedlyநன்கு ஆலோசித்து
போதிய ஆலோசனையுல்ன்
அறிவுரைக்கிணங்கி
நெஞ்சறிந்து
வேண்டுமென்று.
adviserஆலோசகர்
(குறிப்பிட்ட துறையில் வல்லுநராக இருந்து) ஆலோசனை கூறுபவர்
adviser, advisorஆலோசகர்
உறுபொருள் உரைப்போர்.
advisoryஆலோசனை கூறுகிற
அறிவுரை அடங்கிய.
advocacyவழக்கறிஞர் தொழில்
ஆதரித்து வாதாடுதல்
ஒட்டி வழக்காடுதல்
காத்துக்கோடல்.
advocateவழக்கறிஞர்
ஆதரித்து வாதாடுபவர்
காத்துப்பேசுவோர்
(வினை) ஆதரித்து வாதாடு
வெளிப்படையாகப்பரிந்துரை.
advocateஅப்புக்காத்து
வழக்கறிஞர்
advocateவக்கீல்
வழக்கறிஞர்
advocateவழக்கறிஞர்
நீதிமன்றத்தில் வாதாடுவதற்குத் தகுதியும் முறையான அங்கீகாரமும் பெற்றவர்
advocatorபரிந்து வாதாடுபவர்.
advowsonதிருக்கோயில் பதவிகளுக்கு ஆள் அமர்த்தும்உரிமை.
adytumகோயில் கருவறை
கர்ப்பகக்கிருப்ம்
மூலக்கோயில்.
adz,adzeவாய்ச்சி
மரத்தைச் சீவ உதுவம் கருவி
(வினை) வாய்ச்சி கொண்டு சீவு.
aecidiosporeகாளான் வகையின் சிதல் விதை.
aecidiumகாளான் குடை.
aedeagusபுணர்ச்சி உறுப்பு
aedileமேல்காப்பாளர்
பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர்.
aegerநோய்ச்சான்று
பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ்.
aegisகிரேக்கப் பெருந்தெய்வத்தின் கேடயம்
ஆதரவு
சார்பு.
aegrotatமருத்துவச்சான்று
பல்கலைக்கழகங்கிளல் மாணவர் தேர்வுக்கு அல்லது வகுப்பிற்கு வரமுடியாத நிலையில் நோயுற்றிருக்கிறாரென்ற சான்று.
aeneidவர்ஜில் என்ற பண்டை ரோமக் கவிஞர் இயற்றிய பெருங்காப்பியம்.
aeolianஇயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்
(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த
காற்றுக்குரிய
காற்றால் இயக்கப்படுகிற
காற்றுவெளியூடான.
aeolianகாற்றாலாய (மணற்படுவு)
aeolian depositகாற்றுவழிப் படிவு
aeolian erosionகாற்று அரிப்பு
aeolian harp.இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த யாழ்வகை.
aeolian mode.பண்டைக் கிரேக்கரின் இசைத்திற வகை.
aeolian rocks.(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
aeolian soilகாற்றால் அமைந்த மண்
aeolicகிரேக்க மொழியின் இயோலியக் கிளைவழக்கு.
aeolipile, aeolipyleஆவிவேக மானி.
aeolotrophyதிசைத் திருப்பத்தன்மை
திசையியல்பு
aeonஊழி
பேரூழி
யுகம்
கற்பம்
எல்லையற்ற காலம்
பிளேட்டோவின் கோட்பாடு வகையில் அணாதி காலந்தொட்டு நிலைபேறுடைய கடவுட்கூறான தத்துவம்.
aeonஊழி
நீண்ட காலம் நிலைக்கும் ஒரு காலக் கணிப்பு
aeonயுகம்
(புராணங்களில் கூறப்படும் நான்கு வகையான) நீண்ட காலம்
aerateகாற்றுட்டு.
aeratedவளியுடன் கலந்த
காற்றுட்டப்பட்ட.
aeratedவளி ஏற்றிய
aerated steamகாற்றுகலந்த நீராவி
aerated waters.காற்றுட்டப்பட்ட பானங்க்ள.
aerationகாற்றுட்டல்
வளிகலத்தல்
வளிசெறித்தல்
காற்றாடவிடல்
உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
aerationகாற்றூட்டம்
காற்றூட்டல்
aerationகாற்றூட்டம்
aerationவளி ஏற்றம்
aerationகாற்றூட்டல்
aeration cellவாயுவேறு கலன்
aeratorகாற்றுட்டுக் கலம்.
aeratorவாயுவேற்றி
aerenchymaகாற்றுக்கலவிழையம்
aereosolஏரோசோல்
aerialவான்கம்பி
உணர்கொம்பு
(பெ.) காற்றைச் சார்ந்த
காற்றுவெளிக்குரிய
காற்றுடான
வளிமண்டலத்துக்குரிய.
aerialவளி சார்ந்த
aerialகாற்றுக்குரிய
aerial(ANTENNA) வானலை வாங்கி
aerial (antenna)வானலை வாங்கி
aerial danceகாற்றுவெளி நடனம்
aerial earthவளி சார்ந்த பூமி
aerial part treatmentதழைப்பகுதிச் சிகிச்சை
aerial photographவிண்வெளி ஒளிப்படம்
aerial photographyவான் ஒளிப்படம்
   Page 14 of 928    1 12 13 14 15 16 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil