English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
participateபங்குபெறு
(ஒரு நிகழ்ச்சி, கூட்டம், விழா முதலியவற்றில்) பங்குகொள்ளுதல்
participationபங்கேற்றல்
கலந்துகொள்ளுதல்
பங்குபற்றுதல்.
participleபெயரடை வினைச்சொற்களுக்கு ஒத்தசொல்.
particleதுகள்
பொடி
சிறுதுண்டு
துணுக்கு
அணுக்கூறு
இடைச்சொல்
முன்னிணைவு
பின்னிணைவு.
particleதுணிக்கை
துகள்
particleதுகள்
particle adaptationதுணிக்கை இசைவாக்கம்
particle densityதுணிக்கை அடர்த்தி
particle sizeதுணிக்கைப்பருமன்
particle size distributionதுணிக்கைப்பருமன்பரம்பல்
particle transformationதுணிக்கை உருமாற்றம்
particolouredஇருநிற இடைக்கலப்புடைய
சிறிது ஒருநிறமும் எஞ்சியது வேறுநிறமுமாகவுள்ள
பலவகைப் பட்ட.
particularநுணுக்க விவரம்
தனியுரு
தனியொருமை உறுப்பு
சிறப்பு (பெ.) குறிப்பிட்ட
தனிப்பட்ட
சிறப்பான பிறவற்றை விடுத்து ஒன்றினுக்கு மட்டும் உரிய
(அள.) இனத்தில் முழுமையையும்பற்றிக் குறியாமல் சிலவற்றைப்பற்றி மட்டுங் குறிக்கிற
மற்றவைகளினின்றும் வேறு பிரித்துக் கருதப்படுகிற
தனியான
கவனத்துக்குரிய
நுணுக்கமான
சரிநுட்பமான
மிகு கண்டிப்பான
தனிப்படுசுவைத்திறமுடைய
தனிப்படு சுவை உணர்வுக் கண்டிப்புடைய.
particularismமனித இனத்தில் தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டுமே மீட்பும் நறிகதியுங் கிடைக்குமென்னுங் கோட்பாடு
கட்சி-பிரிவு முதலியவற்றினிடம் தனிப்பட்ட ஈடுபாடு
பேரரசில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் அரசியல் உரிமை வழங்குவதென்னுங் கோட்பாடு.
particularityதனிப்பட்ட தாயிருக்குந் தன்மை
சிறப்பியல்பு
நுணுக்கவிவஜ்ம்
குறிப்பிட்டசெய்தி.
particularizeதனிப்படக் குறிப்பிட்டுக்கூறு
தனியாகக் குறிப்பிடு
ஒவ்வொன்றாக எடுத்துச்சொல்
விவரங்களைக் குறிப்பிடு.
particularlyதனிமுறையில்
தனிப்பட
வகைவகையாக
விவரமாமக
பகுதி வாசக முறையில்
குறிப்பிடத்தக்க முறையில்
முனைப்பாக
குறிப்பாக.
particularsநுணுக்க விவரங்கள்
விவர வரலாறு
விவரக்கணக்கு.
partingபிரித்தல்
பிரிதல்
பிரியுமிடம்
வகுக்கப்படுமிடம்
வகுப்பு
வகிடு
பிரிக்குங் கோடு
விடைபெற்றுப்போதல்
(பெ.) பிரிக்கிற
வகுக்கிற
புறப்பட்டுச்செல்கிற
விடைபெற்றுப்போகிற
விடைபெறுதற்குரிய
விடைபெறும் நேரத்திலான.
partingபிரியாவிடை
பிரிய மனம் இல்லாமல் வழியனுப்புதல்
parting compoundபரித்தற்சேர்வை
parting limitபிரித்தலெல்லை
parting lineபிரித்தற்கோடு
parting planeபிரித்தற்றளம்
parting powderபிரித்தல் தூள்
parting sandபிரித்தல் மண்
partisanகட்சிக்காரர்
கட்சி-கொள்கை
முதலியவைமாட்டுக் குருட்டுத்தனமான ஈடுபாடுடையவர்
(படை.) தனிப் படையெழுச்சிகளின் போது அன்ர்த்திக் கொள்ளப்படும் ஒழுங்கற்ற சிறிய படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்
இரண்டாவது உலகப்போரில் பகைவர் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் அடங்காமல் எதிர்த்தவர்
(பெ.) கட்சிப்பற்றுடைய
பட்சபாதமான
கோட்டமுள்ள.
partite(தாவ.
பூச்.) கிட்டத்தட்ட அடிவரையில் பிளவுபட்ட.
partitionபிரிவினை
கூறுகளாகப் பிரித்தல்
பிரிக்கபபட்ட கூறு
இடைத்தட்டி
இடைத்தடுக்கு
பிரிக்குங்கட்டமைப்பு
தடுப்புச்சுவர்
எல்லைச்சுவர்
(சட்.) பிரிவீடு
நிலவுடைமையைக் கூட்டுக் குத்தகைக்காரர்களுக்கிடையே பிரித்துக்கொடுத்தல்
(வினை.) கூறுகளாகப் பிரி
பாகங்களாக வகு
பங்கிடு.
partitionபிரிவினை
partition blocksபிரிப்புச்சுவர்கள்
partition tableபிரிவிடல் அட்டவணை
பிரிவினை அட்டவணை
partitioningபிரிவிலர்
பிரிவினையாக்கம்
partitiveதிரண்ட மொத்தத்தின் பாகத்தைக் குறிப்பிடுகிற சொல்
(பெ.) திரண்ட மொத்தத்தின் பாகத்தைக் குறிப்பிடுகிற.
partlyஒரு பகுதியைக் குறித்தமட்டில்
அரைகுறையாக
பகுதியளவாக
ஓரளவாக
சிறிதளவாக.
partnerகூட்டாளி
பங்காளி
துணைவர்
மனைவி
கணவன்
ஆடற்கூட்டாளி
வரிப்பந்தாட்டம் முதலியவற்றில் ஆட்டக்கூட்டாளி
கூட்டுவாழ்விணையுயிர்களுள் ஒன்று
(வினை.) இணை
கூட்டு
கூட்டாளியாயிரு.
partnerபங்காளி
partnerபங்குதாரர்
(நிறுவனம், வியாபாரம் போன்றவற்றுக்கான) மூலதனத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையைத் தன் பங்காகச் செலுத்தியிருப்பவர்
partners(கப்.) கப்பல் மேல்தளத்தில் பாய்மரம் குழாய் முதலியன செல்லுந் துளையைச் சுற்றியுள்ள வெட்டு மரச் சட்டவேலைப்பாடு.
partnershipபங்காண்மை
partnershipகூட்டாண்மை
partnershipகூட்டு
(தொழிலில், வேலையில்) பங்கு அல்லது துணை
part-ownerகூட்டுச் சொந்தக்காரர்.
partridgeகௌதாரி.
partridge-woodதச்சுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கடினமான சிவப்புக்கட்டை வகை
சில காளான் வகைகளால் சட்டைகளின் மேல் தோன்றும் புள்ளிகள்.
partsஇடங்கள்
நிலப்பகுதிகள்
திறமை
அறிவுத்திறம்
விலங்குடம்பின் பகுதிகள்.
parts explosionஉறுப்பு பீறு வெடிப்பு படம்
உறுப்பு வரைதல்
parts listஉறுப்புப் பட்டி
உறுப்புப் பட்டியல்
parts programmerஉறுப்பு செய்நிரலர்
உறுப்பு நிரலர்
part-songஒத்திசைப்பாட்டு.
part-timeகுறை நேரத்துக்குரிய
முழுநேரமல்லாத.
part-timeபகுதி நேர
(நிர்ணயிக்கப்பட்ட முழு நேரத்தைவிட) குறைந்த நேர
part-timerபகுதிநேரப் பணியாள்.
parturientஈனுகிற
ஈனுந்தறுவாயிலுள்ள
கருவுயிர்ப்புச் சார்ந்த
கருத்துப் படைப்புச் சார்ந்த
புத்துருவாக்கும் நிலையிலுள்ள.
parturitionபிள்ளைப்பேறு
பிறப்பு
புதுத்தோற்றம்.
parturiunt montes, nascetur ridiculus mus.மலைகள் கருவுயிர்த்து எலியைப் பெற்றன
மிகப் பெருமுயற்சி அற்பப் பயன்.
partyகட்சி
கூட்டத்தார்
சேகரத்தார்
நோக்கம்-கொள்கை முதலியவற்றில் ஒன்றுபட்ட குழுவினர்
பயணக்குழு
ஒரு தொழிலர் குழு
விருந்தினர் கூட்டம்
வழக்கில் ஒருதிறத்தளவர்
ஒப்பந்தஞ் செய்துகொள்பவர்களில் ஒருசார்பினர்
மணவினையில் ஒருதரப்பினர்
மணமகன்
மணமகள்
உடந்தையாளர்
ஒத்து உதவுபவர்
ஆள்
(பெ.) (கட்.) வெவ்வேறு சாயல் வண்ணங்கள் கொண்ட பாகங்களாகப் பிரிக்கப்பட்ட
சுவர் வகையில் இரு கட்டிடங்களுக்குப் பொதுவாகப் பயன்படுகிற.
partyஜமா
(ஒரு நிகழ்ச்சிக்கு ஒன்று சேர்ந்த) குழு
party lineதொகு தொடர்
தொகுப்புக் கம்பித் தொடர்
parvenuபெருவாழ்வு அற்பர்
யாணரார்.
parvisவளைமுற்றம்
திருக்கோயில் முதலியவற்றின் எதிரிலுள்ள அடைப்பிட்ட நிலப்பரப்பு.
pasமுந்துரிமை
முந்துநிலை
ஆடல் அடிபெயர்ப்புமுறை.
pas de deuxஒருவர் அல்லது இருவர்க்கான நடனவகை.
pascal"பாஸ்கல்" எனும் ஒரு கணினி மொழி
பாஸ்கல்
paschalஇயேசுநாதர் உயிர்த்தெழுந்த திருநாள் பற்றிய
யூதர்களின் விடுதலைத் திருவிழா சார்ந்த.
pasha,pashaபாஷா
உயர்தரத் துருக்கிய அதிகாரி
துருக்கிய படைத்தலைவர்
துருக்கி மாகாண ஆளுநர்.
pashalicபாஷாவின் ஆட்சி வரம்பு.
pashmகாசுமீரச் சால்வைகள் செய்வதற்குப் பயன்படும் திபேத்திய வெள்ளாடுகளின் அடிமென்மயிர்.
pasque-flowerமணிவடிவ ஊதா மலர்ச் செடிவகை.
pasquinadeவசைப்பாட்டு
பழிப்புரை
அங்கதம்.
passதேர்ச்சி
தேறுதல்
பொதுநிலைத் தேர்வு வெற்றி
நெருக்கடி நிலை
நுழைவு இசைவுச்சீட்டு
வெளியேறுவதற்கான இசைவுச்சீட்டு
விடுதியில் தங்காதிருப்பதற்கான இசைவுச்சீட்டு
வாட்போரில் குத்துதல்
கண்கட்டு மாயம்
கை மாயம்
கை தடவுஞ் சமிக்கை
பந்து கைமாற்றம்
பந்தாட்ட வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலுத்துதல்
கணவாய்
மலைகளினுடு செல்லும் இடுங்கிய பாதை
(படை.) ஒரு நாட்டுக்குள் செல்லும் வழியாக அமைந்துள்ள கணவாய்
ஆற்றுவாயிடை மரக்கலம் செல்லத்தக்க வாய்க்கால்
மீன் அணையைத் தாண்டித் துள்ளிவரும் வழி
(வினை.) முந்து
மேலே செல்
முன்னேறு
புழங்கு
வழக்காற்றிலிரு
இடம்விட்டு இடம் மாற்றப்பெறு
மாறுதலுறு
சா
இற
கடந்து செல்
கழிவுறு
முடிவுறு
சேரிடத்துக்குக் கொண்டுபோ
கொண்டு வரவேண்டிய இடத்துக்கு வந்து சேர்
வழிவகுத்துக்கொண்டு செல்
கண்டிக்கப்படாமல் தப்பித்துக்கொள்
போதுமானதென்று ஏற்றுக்கொள்ளப்பெறு
மன்றச் சட்டப்பகர்ப்பு முதலியவற்றின் வகையில் நிறைவேற்றப்பெறு
வேட்பாளர் வகையில் தேறு
தேர்ச்சியடை
தேர்வாளருக்கு மனநிறைவளி
நிகழ்
நேரிடு
செய்யப்பெறு
சொல்லப்பெறு
நடுத்தீர்ப்புக்கூறு
தீர்ப்புவகையில் வழங்கப்பெறு
சீட்டாட்டங்கள் வகையில் வாய்ப்பினை இழந்துவிடு
ஆட்டத்திலிருந்து விலகிக்கொள்
பின் தங்கும்படி விட்டுச்செல்
தாண்டிச்செல்
சட்டப்பகர்பு வகையில் சட்டமன்றத்தால் ஆய்ந்து ஏற்றுக்கொள்ளப்பெறு
தேர்வுக்கு வேண்டிய தரம் எய்து
விஞ்சு
மேம்படு
அறிவாற்றலைக் கடந்ததாயிரு
அனுப்பு
இயக்கு
நகர்த்து
செலுத்து
காற்பந்தாட்டம் முதலியவை வகையில் தன்பக்க ஆட்டக்காரருக்குப் பந்தினைச் செலத்து
கடந்து போகச் செய்
தேர்வில் மாணவனைத் தேர்ச்சிபெறச்செய்
சட்டமன்றத்தில் சட்டம் முதலியஹ்ற்றை ஆய்ந்து நிறைவேற்று
காலவகையில் கழி
கொடுத்துவிடு
வழங்கு
செலாவணியிலிருக்கச் செய்
சூள்உரை
கண்டித்துப்பேசு.
passகடத்தல்
செலவு
passகடவு
நுழை
passபொழுதுபோக்கு
(பொதுவாக ஒருவர் தன் விருப்பப்படி) நேரத்தைக் கழித்தல்
pass (car, student)சலுகைச்சீட்டு
pass awayதவறிப்போ
இறத்தல்
pass awayபோய்ச்சேர்
மரணமடைதல்
pass awayசமாதியடை
(ஞானிகள், மகான்கள் ஆகியோரின் மறைவை மங்கல வழக்காகக் கூறுகையில்) இறத்தல்
pass awayசிவனடிசேர்
(சைவர்களிடையே மங்கல வழக்காக) இறத்தல்
pass electrodeஉயிர்ப்பில் மின்வாய்
pass passive-active cellஉயிர்ப்பில்-உயிர்ப்புடைக்கலம் மடிமையூக்கக்கலம்
pass reductionகடத்தற்குறைப்பு
passableகடந்து செல்லக்கூடிய
பயணஞ் செய்யத்தக்க
நீர்வழிவகையில் படகு முதலியன செல்லத்தக்க
ஒப்புக் கொள்ளக்கூடிய
மட்டாக நல்லதான
பொறுத்துக்கொள்ளக்கூடிய
புறக்கணித்துவிடத்தக்க.
passageசேறல்
செலவு
பெயர்ச்சி
நிலைமாற்றம்
ஒருநிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல்
ஊடே செல்வதற்கான உரிமை
கப்பற்பயணம்
பிரயாணியைக் கடல்வழி கொண்டு செல்வதற்கான உரிமை
சட்டமாக நிறைவேற்றுதல்
செல்லும் வழி
நடை
இடைசுழி
ஏட்டுரைப்பகுதி.
passagesஇருவர்க்கிடையே நடக்கும் விவகாரங்கள்
ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்ளுதல்.
passat(கட்.) மரபுச்சின்னத்திற் காணப்படும் விலங்குவகையில் வலப்பக்க முன்னங்கால் தூக்கிய நிலையில் வலப்பக்கம் நோக்கி நடக்கிற.
passbookபற்றுவரவு ஏடு
வைப்பீட்டாளர் பணம் போடு வதையும் எடுப்பதையும் காட்டும் பொருளாகக் கணக்கேடு.
passbookகைச்சாத்துப் புத்தகம்
passeஇளமை கடந்துவிட்ட
காலநிலை கடந்துவிட்ட.
passe menterieபொன்-வெள்ளிச் சரிகை மணிகள் வாரிழை முதலியவற்றைக் கொண்டு செய்த ஒப்பனை.
passeeபெணவகையில் எழிற்பருவம் கடந்துவிட்ட.
passengerபயணர்
(பே-வ.) செயல்துறை உழைப்பில் ஈடுபடாக் குழுவினர்.
passengerபிரயாணி
பயணி
passenger terminalபயணிகள் சேவை முனையம்
passenger-pigeonநெடுந்தொலைவு பறந்து செல்லக்கூடிய வட அமெரிக்க காட்டுப்புறா வகை.
passe-partoutபொதுச்சாவி
பல பூட்டொருகோல்
நிழற்படச்சட்டம்
விளிம்புகளில் ஒட்டுநாடாவைக் கொண்டு இணைக்கப்படும் இரண்டு கண்ணாடிப் பானங்களைக் கொண்ட படச்சட்டம்.
passerகடந்து செல்பவர்
தேர்வில் தேறுபவர்
கடந்து செல்விப்பவர்
தேறுபவிப்பவர்
பொருள்களை வேறு வேலையாள் கைக்கு மாற்றுபவர்.
passer-byவழிச்சொல்வோர்.
passerineகிளையினைப் பற்றிக்கொண்டு குந்துதற்கேற்ற கால்களையுடைய பறவையினத்தின் வகை
(பெ.) கிளை அல்லது கொம்பினைப் பற்றிக்கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய பறவையினஞ் சார்ந்த
சிட்டுக்குருவியின் அளவுள்ள.
passible(இறை.) உணர்ச்சியுடைய
துன்பமுணரக்கூடிய.
   Page 570 of 928    1 568 569 570 571 572 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil