English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
passimஏட்டுரை மேற்கொள் சுட்டுவகையில் எல்லா இடங்களிலும்
முழுவதிலும்
பரவலாக.
passimeterபயணச்சீட்டுத் தானியங்கி.
passimistநம்பிக்கையற்றவர்
தோல்வி மனப்பான்மையர்
எதிலுந் தீயதையே காண்பவர்
துன்ப இயற்கைக் கோட்பாட்டாளர்.
passingகடந்துசெல்லுதல்
தேர்வில் தேறுதல்
கடந்து செல்வித்தல்
தேறுவித்தல்
கடந்துசெல்லுமிடம்
முடிவுறுதல்
இறப்பு
பட்டுநுல் உள்ளீடாகவுள்ள பொன் அல்லது வெள்ளி இழை
(பெ.) அருகே செல்கிற
ஊடே செல்கிற
விட்டுச்செல்கிற
நிலையற்ற
விரைந்தோடுகிற
நன்குஆராயாத
தற்செயலான
(வினையடை.) கடந்துசென்றுகொண்டு
நிலையற்று
விரைந்தோடி
நன்குஆராயாமல்
தற்செயலாக.
passing-bellசாவுமணி.
passionஉவ்ர்ச்சி
அடங்காக் கோபம்
அடங்காப் பாலிணை விழைவு
மிகு காமம்
வெறி உணர்ச்சி
பேரார்வம்
(வினை.) (செய்.) உணர்ச்சி கொள்
பேரார்வங்காட்டு.
passionவேட்கை
(ஒன்றை) அடைந்துவிட வேண்டும் என்ற விருப்பம்
passion fruitதாட்பூட்பழம்
passionalதிருத்தொண்டர்கள் தியாகிகள் இவர்களுடைய துன்பங்களைக் கூறுஞ் சுவடி.
passionateஎளிதிற் சினங்கொள்ளத்தக்க
உணர்ச்சிக்கு ஆட்பட்ட
எளிதில் உணர்ச்சிகொள்ளுகிற
முற்றார்வத்தின் விளைவான
மொழி-சொல் முதலியவை வகையில் பேருணர்ச்சி காட்டுகிற.
passion-flowerஇயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளுக்குக் காரணமாயிருந்த ஆணி-முன் முதலியவைபோன்ற தோற்றமுடைய மலர்க்கொடி வகை.
passionistஇயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளின் நினைவை நிலைநிறுத்துவதற்குத் தங்களாலானதையெல்லாம் செய்யப் பிணைபட்டுள்ள குழுவினருள் ஒருவர்.
passionlessசமநிலையான
எளிதிற் சினமூட்டப்பெறாத காமம் நீத்த.
passion-playஇயேசுநாதரது துன்பங்களையும் இறப்பினையுங் காட்டும் சமயநாடகம்.
passisng-note(இசை.) பண்ணமைதிக்கு இன்றியமையாததாய் இராது தடங்கலற்ற சுரபேதத்திற்குத் துணை செய்யும் இசைக்கூறு.
passivatingமந்தமாக்கல்
உயிர்ப்பின்மையாக்கல்
passivatorஉயிர்ப்பின்மையாக்கி
passive(இலக்.) வினையின் செயப்பாட்டு வடிவம்
செயப்பாட்டு வினை
சாத்துவிக குணத்தினர்
(பெ.) துன்ப மேற்கிற
தன் செயலின்றிப் பிறர் செயலுக்காட்பட்ட
(இலக்.) செயப்பாட்டுவினை சார்ந்த
எதிர்க்காத
அடங்கிப்போகிற
சுறுசுறுப்பில்லாத
மந்தமான
உயிர்ப்பற்ற.
passiveமுடக்க
passive absorptionஉயிர்ப்பற்ற உறிஞ்சல்
passive deviceவாளாச் சாதனம்
நிலைத்த சாதனம்
passive earth pressureமுடக்க மண்ணழுத்தம்
passive graphicsவாளா வரையியல்
நிலைத்த வரைகலை
passive immunityஉயிர்ப்பற்ற தடுப்பாற்றல்
passive stateமுடக்க நிலை
செயலற்ற நிலை
passivityஉயிர்ப்பின்மை
passivity office libraryஆக்கவுரிமை நூலகம்
passivity potentஆக்கவுரிமை
காப்புரிமை
passkeyவாயிற்கதவு முதலியவைகளுக்கான தனிமுறைத்திறவுகோல்
பலபூட்டுச் சாவி.
passmanபல்கலைக்கழகத் தேர்வில் சிறப்புநிலைப் பட்டம் பெறாமல் பொதுநிலைப்பட்டம் பெற்றவர்.
passometerகடத்தலளவி
நடையளவி
passoverஇஸ்ரவேலர்கள் எகிப்தியரிடமிருந்து பெற்ற விடுதலையைக் கொண்டாடும் யூதர் திருவிழா
யூதர் திருவிழாவின்போது கொன்று தின்னப்படும்
ஆட்டுக்குட்டி
இயேசுநாதர்.
passportகடவுச் சீட்டு
கிள்ளாக்கு
passportகடவுச்சீட்டு
passportகடவுச்சீட்டு
(வெளிநாடு செல்வதற்கு அரசு தரும்) பயண அனுமதிக்கான கையேடு அல்லது பத்திரம்
passwordஅடையாளச் சொல்
பகைவனின்றும் நண்பனைப் பிரித்துக் காட்டுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் அல்லது சொற்றொடர்.
passwordகடவுச் சொல்
நுழைசொல்
passwordகடவுச்சொல்
password protectionநுழைசொல் பாதுகாப்பு
pastஇறந்த காலம்
சென்ற காலத்தில் நேர்ந்த நிகழ்ச்சி
ஒருவரது கடந்த கால வாழ்க்கை
(பெ.) கழிந்த காலத்தைச் சேர்க்க
நடந்துபோன
கடந்துபோன
இப்போதுதான் கழிவாகிவிட்ட
முடிவுற்ற
(இலக்.) கால வகையில் சென்றுவிட்ட
(வினையடை.) அருகாகக்கடந்து
குறித்த காலவகையில் கடந்து
குறித்த இடவகையில் அப்பால்
எல்லை வகையில் அப்பால்.
pastaமாச்சேவை
pasteபிசைந்த ஈர மாவு
கூழ்
களி
பசைக்குழம்பு
இனிப்புத் தின்பண்ட வகை
மீன்பிட்டு
பற்று
மாப்பாசை
பிசின்
இனக்கமான மென்கலவை வகை
போலி மணிக்கல் செய்வதற்கான நேர்த்தியான கண்ணாடிவகை
(வினை.) பசையினால் ஒட்டு
நாடக முதலியவற்றின் விளம்பரத்தைப் பசை தடவிச் சுவரில் ஒட்டு
தாள் முதலியவை ஒட்டி மூடு.
pasteபசை
சாந்து
pasteஒட்டு
ஒட்டு
pasteஒட்டு
pasteவிழுது
(நீர் சேர்த்து அரைத்துப் பெறுகையில்) மாவு போல இருப்பது
pasteபசை
ஒட்டும் தன்மை கொண்ட வழுவழுப்பான பொருள்
paste appendபுது ஏடாக ஒட்டு
paste as hyperlinkமீத்தொடுப்பாக ஒட்டு
paste insertசெருகு ஒட்டு
paste specialசிறப்பு ஒட்டு
pasteboardதாள் அட்டை
(பெ.) தான் அட்டையாலான
நொய்தான
போலியான
சிறப்பற்ற.
pastelநீலச்சாயம் தருஞ்செடிவகை
செடிவகையிலிருந்து கிடைக்கும் நீலச்சாயம்
வண்ணக்கோல்கள் செய்வதற்காகப் பசைநீரில் நிறமிகளைக் கலந்து உண்டாக்கப்படும் உலர்பசை
வண்ணக்கோலினால் தீட்டப்பட்ட படம்.
paste-mixஒட்டிச்/சேர்
pasternகுதிரையின் காற்குழைச்சு.
pasternகுளம்புமூட்டு
pasteurisationசடுதி வெப்பமூட்டி
சடுதி குளிர்விப்பி
pasteurismஅடுத்தடுத்து ஊசிகுத்தி மருந்தேற்றுவழ்ன் மூலம் நீர்வெறுப்புநோய் போன்றவை வராமல் தடுக்கும் அல்லது குணப்படுத்தும் முறை.
pasteurizationபாச்சர்முறை வழங்கல்
pasteurizeபிரஞ்சு விஞ்ஞானியான லுயி பாஸ்டர் முறைப்படி பாலைச் சூடாக்கித் துப்புரவு செய்
ஊசிகுத்தி மருந்தேற்றி நோய்க்கு மருத்துவஞ்செய்.
pasteurizeபாச்சர்முறை வழங்குதல்
pasteurizedபாச்சர்முறை வழங்கப்பட்ட
pasteurized milkபாச்சர்முறைவழங்கியபால்
pasteurizerபாச்சர்முறைவழங்கி
pasticcioகதம்பம்
கூட்டுக்கலவை
இசைக்கலம்பகம்
வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல்
பல்வேறு படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம்.
pasticheகதம்பம்
வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல்
வேறு பல படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம்
தெரிந்த ஒரு நுலாசிரியரின் நடையில் அமைந்துள்ள இலக்கிய நுற்கோப்பு தெரிந்த ஒரு கலைஞரின் பாணியலமைந்துள்ள கலை வேலைப்பாடு.
pastil. pastilleநறுமணத் தூபர் சுருள்
சிறு நறுமணத் தின்பண்டம்
இனிப்புக்கலந்த மருந்து வில்லை
pastimeபொழுதுபோக்கு
விளையாட்டு
களியாட்டம்
நேரப்போக்குமுறை.
pastorநல்லாயர்
மேய்ப்பர்
குருபோதகர்
திருக்கோயிலின் அல்லது திருச்சபையின் பொறுப்புடைய சமயகுரு
ஆன்மிக வழிகாட்டி
கருந்தவிட்டு நிறச் சிறகுகளையுடைய பறவைவகை.
pastoralநாட்டுப்புற வாழ்க்கை குறிக்கும் நாடகம்
முல்லைத்திணைப்பாட்டு
முல்லைநிலவாழ்க்கைக் காட்சிப்படம்
சமயகுரு மக்களுக்கு எழுதிவிடுக்கும் கடிதம்
(பெ.) ஆயர்களைச் சார்ந்த
நிலவகையில் மேய்ச்சலுக்குப் பயன்படுகிற
பாடல்கள் முதலியவை வகையில் நாட்டுப்புற வாழ்க்கையை விரிக்கிற
சமயகுரு சார்ந்த.
pastoral farmingஆயர்வேளாண்மை
pastoral farmingமய்ச்சல் பண்ணை
pastoral industryஆயர்கைத்தொழில்
pastoral industryமய்ச்சல் தொழில்
pastoral nomadமய்ச்சல் நாடாடு
pastoral nomadsஆயர்நாடோடிகள்
pastoraleநாட்டுப்புற வாழ்க்கை பற்றிய இசைப்பாடல்
முல்லைத்திணை சார்ந்த எளிய இசைநாடகம்.
pastoralismமுல்லைத்திணைப் பண்பு
நாட்டுப்புற வாழ்க்கையை விரித்து எழுதும் பாணி.
pastorateசமயகுருவின் பதவி
சமயகுருவின் பதவிக்காலம்
சமய குருமார் குழு.
pastryபிசைந்து வேகவைத்த மாவு
அடை
அப்பவகை
மாப்பண்டப் பண்ணியம்.
pastry-cookமாப்பண்டஞ் செய்பவர்.
pasturableமேய்ச்சலுக்கு உகந்த.
pasturageமேய்ப்பு
ஆகிரை மேய்த்தல்
மேய்ச்சல் நிலம்.
pastureகால்நடைத் தீவனம்
மேய்ச்சல் பசும்புல் தரை
பசும்புல் நிலம்
(வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ
கால்நடைகளை மேயவிடு
ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய்
ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு.
pastureமேச்சனிலம்
pastureகாலை
ஊருக்கு வெளியே ஆடு, மாடு வளர்ப்பதற்கான இடம்
pastureபுல்வெளி
புல் அடர்ந்து வளர்ந்திருக்கும் நிலப்பரப்பு
pasture groundமந்தைவெளி
மேய்ச்சலுக்கான மைதானம்
pastyஇறைச்சி-பழம் முதலியன உள்ளீடாகவுள்ள மாப்பண்ட வேவல்.
pasty-facedவெளிறிய நிறம் அல்லது தோற்றமுடைய.
patதட்டிக் கொடுத்தல்
சொட்டு
ஆதரவுக்குறிப்பு
மெச்சுதற் குறிப்பு
திரளை
வெண்ணெய் முதலியவற்றின் வகையில் மெல்லத்தட்டி உருவாக்கிய உருளை
(வினை.) தட்டு
கொட்டு
தட்டித் தட்டையாக்கு
தட்டிக்கொடு
விரஷ்ல் தட்டி ஒத்துணர்வுகாட்டு
முதுகில் தட்டித்தடளவி ஆதுரவு தெரிவி
ஆதரவு காட்டு
மெச்சு
ஊக்குதல் தெரிவி.
patதட்டிக்கொடு
(பாராட்டி) உற்சாகப்படுத்துதல்
pat-a-cakeகுழந்தைப் பாடல் தொடக்க வாசகம்
குழந்தை விளையாட்டு வகை.
patagiumவெளவாலினத்தின் இறக்கைச் சவ்வு.
patanaபத்தனை நிலம்
patavinityலத்தீன் மொழியில் காணப்படும் பாடுவா வட்டாரத் திசைமொழிப் பண்பு.
pat-ballபுல்வெளிப் பந்தாட்ட வகை.
patchஒட்டு
வட்டப்பட்டை
அகலப்பொட்டு
ஒட்டுத்தையல் துண்டு
காயத்தின் மீவள்ள மாவடைக்கட்டு
கண்தடைக்கட்டு
சுட்டி
பரப்பின் மீதுள்ள இடை வேறுபாட்டுப்பட்டை
பாத்தி
நிலத்துண்டம்
பத்தை
துண்டு நிலத்தின் இலை தழை மர வளர்ச்சித் தொகுதி
எச்சமிச்சம்
இடையிடைப்பகுதி
இடைவெட்டு
1ஹ்
1க்ஷ்ஆம் நுற்றாண்டுகளில் மேனி வண்ணமெடுத்துக்காட்ட அணியப்பட்ட கரும் பட்டுத்துண்டு அல்லது மாவடைப்பொட்டு
(வினை.) ஒட்டுத் தையலிடு
ஒட்டுப்போடு
ஒட்டுத்துண்டால் சரிசெய்
ஒட்டுத்துண்டு வகையில் ஒட்டுப்போட உதவு
ஒட்டிட்டுச் சரிசெய்
துண்டுத்துணுக்கள் கொண்டு ஒப்பேற்று
சந்துசெய்
அமைத்திணக்குவி
சீர்செய்
அவசர அவசரமாக ஒட்டிட்டுச் சரிசெய்
ஒட்டுக்களிணைத்து உருவாக்கு
துண்டுகளை ஒட்டி இணை
பொட்டுப்பொட்டாகத் தோற்று
பட்டைபட்டையாகத் தென்படு.
patchஒட்டு
ஒட்டி
patch workதுண்டு வேலை
ஒட்டு வேலை
   Page 571 of 928    1 569 570 571 572 573 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil