English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
accountancy | கணக்கியல் வணிகத் துறை சார்ந்த கணக்குப்பற்றிய படிப்பு |
accountant | கணக்கர் கணக்காய்வாளர் கணக்காளர் |
accountant | கணக்கர் |
accountant | கணக்கர் (அலுவலகத்தில் அல்லது தொழில் நிறுவனத்தில்) பண வரவுசெலவுக் கணக்கைக் கவனிக்கும் பணியைச் செய்பவர் |
accounting | கணக்குவைப்பு முறை. |
accounting machine | கணக்கிடு இயந்திரம் |
accounting package | கணக்கிடு தொகுப்பு/கணக்கிடு பொதி |
accounting routine | கணக்கிடு நடைமுறை |
accounts | கணக்குவழக்கு (குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை) சரிபார்க்கப்படும் வரவுசெலவு |
accoustic property | ஒலியியற்பண்பு |
accoutrement | போரணி போர்க்கோலம். |
accredit | சாட்டியுரை |
accredited | முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட பொதுஒப்புதல் பெற்ற ஏற்கப்பட்ட. |
accrescence | வளர்ச்சி திரட்சி பெருக்கம். |
accrescent | மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற. |
accrete | சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த (வினை) சென்றுசேர் திரள் திரண்டு உருவாகு ஒன்றாக்கு. |
accretion | வளர்ச்சிப்பெருக்கம் |
accretion | குவிதல் |
accrual | இயல்பாகச் சேர்தல் தொகை ஏற்றம். |
accrue | சிறுகச் சிறுகச் சேர் |
accrue | கிட்டு (ஒருவருக்கு) வந்துசேர்தல் |
accumbent | சாய்கின்ற |
accumulate | குவி |
accumulated temperature | வெப்பக்கூட்டுத் தொகை |
accumulation | திரட்டுதல் குவித்தல் திரளுதல் குவிதல் குவியல் திரட்சி தொகுதி குவிந்துகிடத்தல். |
accumulation | திரட்சி திரள் |
accumulation | சேகரம் சேகரிப்பு அல்லது தொகுப்பு |
accumulative | குவிகிற குவிக்கிற சிறுகச்சிறுகச் சேருகிற திரண்டுருவான. |
accumulator | குவிப்பவர் திரட்டுபவர் பணம் பெருக்குபவர் அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர் மின் சேமகலம் மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி. |
accumulator | சேமிப்புக்கலன் |
accumulator | திரட்டி/திரளகம் |
accuracy | திட்பநுட்பம் வழுவாமை திருத்தமாயிருத்தல். |
accuracy | துல்லியமான/அச்சொட்டான |
accuracy | துல்லியம் |
accuracy | துல்லியம் தவறோ குறையோ இல்லாதது |
accurate | சரிநுட்பமான |
accurate | நுட்பமான துல்லியமான |
accurse | சாபமிடு |
accursed | சபிக்கப்பட்ட, சாபக்கேடான |
accursed thing | சாபக்கேடு பழிக்கப்பட்ட நிலை |
accusal, accusation | குற்றச்சாட்டு குற்றப்பத்திரம் படித்தல். |
accusation | குற்றச்சாட்டு ஒருவர் மீது சுமத்தும் குற்றம் |
accusation | பழி கடும் குற்றம் |
accusative | இரண்டாம் வேற்றுமை இரண்டாம் வேற்றுமைச்சொல் (வினை) இரண்டாம் வேற்றுமைக்குரிய குற்றம் சாட்டுகிற |
accusatorial | குற்றம் சாட்டும் முறையை ஒட்டிய. |
accusatory | குற்றச்சாட்டடங்கிய. |
accuse | பழி கூறு |
accused | குற்றம் சாட்டப்பட்டவர் (வினை) குற்றம் சாட்டப்பட்ட. |
accustom | பழக்கப்படுத்து |
accustom oneself to. | பழகிக்கொள். |
accustomary | பழக்கமான இயல்புடைய. |
acedia | கவனமின்மை உணர்ச்சியின்மை மடிமை மலைப்பு. |
acentric | மையத்தில் இல்லாத. |
acentric | திரிமையம் அற்றவை |
acephalous | தலையற்ற. |
acerb | புளிப்பான |
acerbate | கைம்புளிப்பாக்கு கடும்புளிப்பாக்கு எரிச்சல் உண்டாக்கு. |
acerbity | கடும்புளிப்பு |
acerose | ஊசி போன்ற முனையுடைய. |
acerous | கொம்பற்ற உணர் இழையற்ற உணர்கொம்பு அற்ற கொடுங்கையற்ற. |
acervate | குவிந்த கொத்தாக வளருகிற. |
acervulus | பூசண வித்துத்திரள ் வித்துத்திரள் |
acescence,acescency | புளித்தல் பால் உறைதல். |
acescent | புளித்த உறையூட்டப்பெற்ற. |
acetabulum | தொடையெலும்பின் பந்துக்கிண்ண மூட்டு பொருந்துகிற குழிவு. |
acetabulum | கிண்ணக்குழி |
acetal | உயிரகம் ஊட்டப்பட்ட வெறியநீர். |
acetic | புளிங்காடி சார்ந்த |
acetic acid | அசற்றிக்கமிலம் |
acetic acid. | புளிங்காடி. |
acetify | புளிங்காடியாக மாற்று புளிங்காடியாக மாறு புளிப்பாக்கு . |
acetone | கரைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பெறும் நிறமற்ற நீர்மம். |
acetose | புளிங்காடி போன்ற புளிப்பான. |
acetylene | ஒள்வளி சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஒளியுடை வளி. |
acetylene | அசற்றலீன் |
acetylene welding | அசற்றலீன்உருக்கொட்டு |
acetylide | அசற்றலைட்டு |
acharnement | ஆவேசம் எழுச்சியார்வம். |
ache | தொடர்ந்த வலி நோவு |
ache | நோவு வலி |
ache | வலி (உடம்பில் ஏற்படும்) வேதனை தரும் உணர்வு |
achene | ஒரு விதையுள்ள பழம். |
achene | அங்காப்பிலி |
achenial fruit | அங்காவாப்பழம் |
acheson furnace | அக்கிசனுலை |
achieve | முயன்று பெறு |
achievement | செயல்வெற்றிகாணல் செய்துமுடித்தல் சாதனை வெற்றிக்கேடயம். |
achievement | சாதனை (ஒரு துறையில்) இதுவரை செய்ய முடிந்ததற்கும் அல்லது அடைய முடிந்ததற்கும் மேலாகச் செய்து முடிப்பது |
achillean | அக்கிலிஸ் போன்ற அக்கிலிஸைச் சார்ந்த. |
achilles | கிரேக்கப்பெருங்காப்பிய வீரன். |
achillestendon. | குதிகால் தசைநார். |
achilous | இதழ் இல்லாத. |
achlamydeous | அவர் இதழ் அற்ற. சுற்றுறை இல்லாத . |
achlamydeous | பூ இதழ்களற்றவை |
achlamydeous | கவசமில்லாத |
achlamydeous, apetalous | இதழில்லாத |
achromatic | நிறமற்ற, நிறம் காட்டாத |
achromatic | தாழ்நிறப்பிறழ்ச்சி நிறந்தராத |
achromatin | வண்ணம் ஏற்காத உயிரணுவின் கூறு. |
achromatise | நிறம் நீங்கச் செய். |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
