English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
acquired immunity | பெற்றபாதிப்பின்மை |
acquired knowledge | பள்ளிக்கணக்கு பள்ளிக்கூடத்தில் கற்ற பாடம் அல்லது அதில் பெற்ற அறிவு |
acquirementn | தேட்டம் முயன்று பெறப்பட்ட பொருள் பண்புப்பேறு கைப்பற்றுதல். |
acquisition | கைப்படுத்துகை கையகப்படுத்தல் |
acquisition | கையகப்படுத்தல் |
acquisitive | கைப்பற்றும் ஆர்வமுடைய பிறர் பொருளை வெஃகுகின்ற. |
acquittal | குற்றவிடுதலை கடன்விடுதலை. |
acquittance | இரசீது |
acrasy | (மருத்துவம்) இயக்கமின்மை |
acrawl | ஊர்ந்துகொண்டு. |
acre | ச.க.கொண்ட நில அளவு, ஏக்கர் |
acre | ஏக்கர் |
acre | இணையேர் |
acre | ஏக்கர்/ஏக்கரா நிலத்தைக் கணக்கிடுவதற்கான ஓர் அளவு |
acreage | நிலப்பரப்பளவு நில அளவுக் கூற்றின் எண்ணிக்கை. |
acred | நிலம் உடைய. |
acretive | புறவொட்டான கூடுதலாகும் இயல்புடைய. |
acrid | கசப்பான |
acridin, acridine | கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு திறலுடைய நச்சரி. |
acrilan | செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர். |
acrimonious | எரிச்சலான. |
acrimony | மனக்கசப்பு |
acrita | தெளிவான நரம்புமண்டலம் அமையப்பெறாத விலங்கினங்கள். |
acroamatic, acroamatical | வாய் மொழியான எழுத்தில்வராத மறையுரையான. |
acrobat | கழைக் கூத்தாடி |
acrobat | கழைக்கூத்து |
acrobat | தொம்பக்கூத்தாடி கழைக்கூத்தாடி |
acrobatic | கழைக் கூத்தாடிக்குரிய குட்டிக்கரணம் இடுகிற. |
acrobatics | செப்பிடு வித்தை களரி விளையாட்டுகள். |
acrobatics | கழைக்கூத்தாடி |
acrobatics | கழைக்கூத்து (பெரும்பாலும்) கம்பத்தின் மேல் நின்று அல்லது கயிற்றின் மேல் நடந்து கீழே விழுந்துவிடாமல் திறமையாகச் செய்யும் வித்தை |
acrobatism | சிலம்பக் கலை கழைக்கூத்தாடி வித்தை. |
acrocarpous | உச்சியிற்பழந்தருகின்ற |
acrogen | நுனியில் வளர்முகமுடைய குறிமறைஇனம். |
acrolith | கற்பூண் இட்ட சிலை தலைகைகால்கள் மட்டும் கல்லாலான கலையுருவம். |
acronycal, acronychal | மாலை அல்லது முன்னிரவுக்குரிய கங்குலின் முற்பகுதியில் எழுகிற அல்லது விழுகிற. |
acronym | தலைப் பெழுத்துச்சொல் சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல். |
acronym | முதலெழுத்து பெயர் சுருக்கப் பெயர் |
acropetal | முகடு நோக்கிய. |
acropetal | உச்சிநோக்குகின்ற (உச்சிநாட்டமுள்ள) |
acrophony | முதலொலி எழுத்துமுறை சொற்களின் முதல் அசைஅல்லது எழுத்து அல்லது ஒலி படக்குறியீடுகளால் குறிக்கப்படும் முறை. |
acropolis | நகர் அரண். |
across | குறுக்காக |
across | குறுக்கே (ஒரு பரப்பின்) இரு பக்கங்களை இணைத்த முறையில் |
across | தாண்டி (குறிப்பிட்ட இடத்திற்கு) அடுத்து |
across worksheets | பணித்தாள்களுக்கு இடையே |
acrostic | வரிகளின் முதலெழுத்துகளை (அ) கடையெழுத்துகளைக் கூட்டு தலால் சொல்லுண்டாகும் பாட்டு வகை அல்லது புதிர்வகை |
acrotism | நாடித் துடிப்பின்மை. |
acrylic | ஆக்கிரம் |
act | நடந்துகொள் |
act | சட்டம் |
act | சட்டகை |
act | காரியம் (ஒருவர் செய்கிற அல்லது செய்ய வேண்டிய) வேலை அல்லது செயல் |
act | செயல் (உறுப்புகளை இயக்குவதன்மூலம் ஒன்றை) செய்வது(சக்தி, திறமை போன்றவற்றைப் பயன்படுத்தி) நிகழ்த்துவது |
act | செயலாற்று செயல்படுதல் |
act (of law) | கட்டளைக்கோல் |
act (of law) | கட்டளைச்சட்டம் |
act of god. | தெய்வச்செயல் மனித ஆற்றல் கடந்த எதிர்பாரா இயற்கை நிகழ்ச்சி. |
act on | செல்வாக்குக்கொள் |
act up to. | கொள்கைக்கு ஏற்பச்செயற்படு நிறைவேற்று. |
acting | செய்தல் நடிப்புக்கலை பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலைபார்த்தல் (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற. |
acting | நடிப்பு திரைப்படம், நாடகம் முதலியவற்றில் பாத்திரம் ஏற்று நடிக்கும் செயல் |
acting wilfully | எதேச்சை தன் விருப்பப்படி செயல்படுவது |
actinia | கடற்பஞ்சு இனம். |
actinic | வேதியியல் விளைவுதரும் ஒளிக்கதிர்களை ஒட்டிய. |
actinic rays | தாக்கக்கதிர்கள் |
actinism | ஒளிக்கதிரினால் ஏற்படும் வேதயியல் விளைவு. |
actinium | கதிரியக்கமுடைய உலோகப் பொருள்களில்ஒன்று அணு எண் க்ஷ்ஹீ கொண்ட தனிப்பொருள் |
actinium | அற்றினியம் |
actinium | நீலகம் |
actinometer | ஒளிக்கதிர் வேதியியல் விளைவுமானி ஞாயிற்றுக் கதிரின் நேர்வெப்ப மானி ஒளி-வெப்பமானி. |
actinometer | ஞாயிற்று வெப்பச்செறிவு அளவி |
actinostele | ஆரையமைப்புக்கம்பம் |
actinotherapy | ஒளிமருத்துவமுறை ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை. |
action | செயல் செயற்படுமுறை வினையாற் றுதல் நடவடிக்கை போர்வினை வழக்குநடவடிக்கை நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு. |
action | செயல் |
action argument | செயல் தருமதிப்பு |
action committee, action group. | நேரடி நடவடிக்கைக்குழு கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு. |
action diagram | செயல் வரிப்படம் |
action entry | செயல் பதிவு |
action message | செயல் தகவல் |
action oriented management | செயல்நோக்கு மேலாண்மை |
action oriented management report | செயல் முகநோக்கு செயற்பாட்டு முகாமை அறிக்கை |
action programme | செயல்திட்டம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடிக்க வேண்டிய பெரிய திட்டத்தின் நடைமுறைச் செயல்பாடு |
action statement | செயல் கூற்று |
action station. | போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம். |
action stub | செயல் இடம் |
actionable | வழக்குக்கு இடங்கொடுக்கிற வழக்காடத்தக்க. |
actionomycetes | எதிர் உயிரிகள் |
activate | சுறுசுறுப்பாக்கு செயற்படுத்து தூண்டு கதிரியக்கம் உண்டுபண்ணு. |
activate | ஏவுதல் |
activated | ஊக்குவித்த |
activated carbon | ஏவப்பட்டகரி |
activated clay | ஊக்குவிக்கப்பட்ட களிமண் |
activated sludge | ஊக்குவிக்கப்பட்ட கழிவு |
activated sludge process | சேறுசெயலூக்க முறை |
activation | செயற்படுத்துதல் தூண்டுதல். |
activation | இயக்கல் |
activation | இயக்குவிப்பு |
activation energy | ஏவற்சத்தி |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
