English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
achromatism | நிறங்காட்டாத நிலை. |
aci method | (ஒடுக்கம் ஆ. ஓ. AC 1) முறை |
acicular | ஊசி வடிவமுள்ள |
acicular | ஊசிபோன்ற |
aciculariron | ஊசியிருப்பு |
aciculariron poweder | ஊசித்தூள் ஊசிப்பொடி |
aciculate | ஊசியால் கீறியது போன்ற. |
acid | காடிப்பொருள் அமிலம் |
acid | அமிலம் |
acid | அமிலம் அரிக்கும் தன்மையும் புளிப்புச் சுவையும் கொண்ட திரவம் |
acid bath | அமிலத்தொட்டி |
acid bessemer process | அமில பெசமர் முறை |
acid bottom and lining | அமில அடியும் நுதியும் |
acid brittleness | அமிலவுடனுடைதன்மை அமிலநொய்மை |
acid converter | அமிலமாற்றி |
acid etch | அமிலச்செதுக்கு |
acid fast | அமிலந்தாங்கி |
acid fast fertilizers | அமில உரங்கள் |
acid fast soil | அமில மண் |
acid igneous rock | அமில அழற் பாறை |
acid lava (rocks) | அமில எரிமலைக் குழம்பு (பாறைகள்) |
acid lining | அமில நுதிப்பு |
acid number | அமில எண் |
acid open hearth | அமிலத்திறவாய் அடுப்பு |
acid process | அமில முறை |
acid radical | அமிலமுதல் |
acid reaction | அமிலத்தாக்கம் |
acid refractories | அமில உயர்வெப்பப்பொருள்கள் |
acid resistant steel | அமில எதிருருக்கு |
acid rock | அமிலப் பாறை |
acid rocks | அமிலப்பாறைகள் |
acid slag | அமிலக் கழிசை |
acid soil | அமில நிலம் |
acid steel | அமிலவுருக்கு |
acid strength | அமிலத்திறம் |
acid test. | தங்கத்தைத் திராவகத்தால் சோதித்தல் கடுந்தேர்வு. |
acid value (normality) | அமிலப் பெறுமானம் (நேர்) |
acid.y | காடியாக்கு. |
acidifiable | காடி ஆகத்தக்க. |
acidification | அமிலமாக்கல் |
acidify | அமிலமாக்குதல் |
acidimeter | காடிமானி காடிப் பொருள்களின் ஆற்றலை அளக்கும் கருவி. |
acidity | காடித்தன்மை காடித் தன்மையளவு புளிப்பு. |
acidity | அமிலவெண் |
acidity | புளிப்பு புளி முதலியவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவை |
acidosis | இரத்தத்தில் அளவுக்கு மேல் காடிப் பொருள் இருத்தல். |
acidulated | இளம் புளிப்பாக்கப்பட்ட. |
acidulated | அமிலந்துமித்த |
acidulous | இளம் புளிப்பான. |
acierage | இரும்புப் பூச்சு. |
acierate | எஃகாக்கு. |
acinaceous | சதைப்பற்றுடைய வித்துக்கள் நிறைந்த பருப்புள்ள. கொத்தான |
acinus | குலையிலுள்ள சிறு தனிக்காய் அல்லது பழம் திராட்சை விதை பேரி விதை. |
ack | ஏற்பொப்பு எழுத்து |
ack-ack | பகைவர் விமானத்தை எதிர்த்துத் தாக்குகிற. |
ackey | அக்கி |
acknowledge | உண்மையென்று ஒப்புக்கொள் |
acknowledge character | பெற்றொப்ப வரி வடிவம் |
acknowledgeable | ஒப்புக்கொள்ளத்தக்க. |
acknowledgement | பெறுகை ஒப்பம் ஒப்புரை |
acknowledgement | ஒப்புகை |
acknowledgement, acknowledgment | ஏற்றுக் கோடல் ஒப்புக்கொள்ளுதல் நன்றி ரசீது. |
aclimatic soil | காலநிலையால் மாறுபடாத மண் |
aclinic | சாய்வற்ற. |
aclinic line | சாய்வில் கோடு (சாய்வற்ற கோடு)் |
acme | முகடு |
acne | முகப்பரு |
acock | சீறிய நிலையில் தூக்கிய நிலையில் எதிர்ப்பாக பொருநிலையில். |
acolyte | திருக்கோயில் ஏவலர் |
aconite | நஞ்சு |
acorn | கருவாலிக்கொட்டை. |
acorus | வசம்பு |
acosmism | நித்திய உலகில் நம்பாமை இறைமையின் வேறான நிலைபேறுடைய உலகத்தில் நம்பிக்கை கொள்ளாமை. |
acotyledon | விதைப் பருப்பற்ற பூவாச்செடி. |
acouchy | சீமைப் பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரின வகை |
acoumeter | செவிப்புலன் கூர்மையை அளக்கும் கருவி. |
acoustic | செவிப்புலன் சம்பந்தமான |
acoustic coupler | கேட்பொலி இணைப்பி |
acoustic coupler | கேட்பொலிப் பிணைப்பி |
acoustic memory | ஒலி நினைவகம் |
acoustic modem | ஒலி மோடம் |
acoustic sound enclosure | ஒலித்தடுப்பு உறை |
acoustic strain gauge | ஒலியியல் விகாரமானி |
acoustic, acoustical | ஓசைப் புலணைச் சார்ந்த. |
acoustical sound enclosure | கேட்பொலி அடைப்பு |
acoustics | ஓசை ஆய்வியல் துறை செவிப்புலன் இயைபு. |
acoustics | ஓசையியல் |
acoustics | கேட்பொலியியல் |
acquaint | தெரிவி |
acquaintance | அறிமுகம் பரிச்சயம் அறிமுகமானவர். |
acquaintance | பரிச்சயம் (ஒருவரைத் தெரிந்துவைத்திருக்கும் அல்லது ஒன்றைப் பல முறை அறிந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கும்) பழக்கம் |
acquest | அடையப்பெற்ற பொருள் |
acquiesce | மறுப்பின்றி ஒப்புக்கொள் |
acquiescence | தடைச்சொல்லின்றி உடன்படுதல் |
acquiescent | தங்குதடையின்றி இணங்குபவர் (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய. |
acquifer | நிலத்தடிநீர்நிறை பகுதி |
acquire | திறமையாலும் அனுபவத்தாலும் பெறு |
acquire | கையகப்படுத்து (அரசு) தன் வசத்தில் எடுத்துக்கொள்ளுதல் |
acquired | முயன்று பெற்ற இயல்பாய் அமையப் பெறாத. |
acquired character | பெற்றவியல்பு |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
