English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
sineநெடுக்கை
செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண எதிர்வரை அடிவரைவீத அளவு.
sine dieஎல்லை வரையறையின்றி
நாள் குறிப்பிடாமல் ஒத்திப் போடப்பட்டு
நாள் குறிப்பிடாமல்.
sine qua nonஇன்றியமையாத் தகுதிக்கூறு
உயர் நிலையான முற்படு காரணக்கூறு.
sin-eaterபழி தின்றி
இறந்தவர் பிணத்தருகிருந்து அப்பந்தேறல் அருந்துவதால் அவர் பாவத்தை ஏற்பதாகக் கருதிக் கூலிக்கமர்த்தப்பட்டவர்.
sin-eatingசபிண்டிச் சாப்பாடு.
sinecureஉம்பளமானியப் பணி
ஆன்மிகப் பணியின்றி ஊதியமும் பெருமையும் தரும் திருக்கோயில் அலுவல்
உம்பளப்பணி
(பெ.) உம்பளமாணியப்பணி வாய்ப்புடைய
உம்பளப் பணியளிக்கிற.
sinecuredஉம்பளப்பணி வாய்ப்பு அளிக்கப்பெற்ற.
sinecurismஉம்பள மானியப்பணி நிலை
உம்பளப் பணிப்பேறு.
sinecuristஉம்பள மானியப்பனி பெறுவோர்.
sinewதசைப்பற்று
தசைநார்களை எலும்புடன் இணைக்கும் இழைமம்
தசைநாண்
தசைப்பற்றின் இழை நரம்பு
தசை நாண் துணுக்கு
தசைப்பற்றுக் கூறு
(வினை.) தசை நாராய் அமை
இணைத்துப்பிடி
பற்றிப்பிணை
தாங்கு
ஆதாரவலிமையாயிரு.
sinewedதசைநாணுடைய
தசைப்பற்று வலிமையுடைய
தசைப்பற்றுச் செறிவுடைய.
sinewinessதசைப்பற்றுடைமை
தசைப்பற்றுச் செறிவுடைமை
செறிவலிமை
சலாகைத்திரட்சி
செறிந்து திரண்டு ஒடுங்கிய உடலுடைமை.
sinewlessதசைப்பற்றற்ற
வலிவற்ற
வலிமையாதாரக் கூறுகள் வாய்க்கப்பெறாத.
sinewsதசைநார்கள்
தசைநார்த்தொகுதி
தசை வலிமை
உடல்வலிமை
கம்பியுருட்சி நிலை
உடம்பின் ஒடுங்கிய செறிதிரட்சி நிலை
வன்தளைக்கட்டு
ஆதார வலிமை
ஆதார வன்மைவளக் கூறுகள்.
sinewyதசை நாண் போன்ற
தசைப்பற்றுக்குரிய
தசைப் பற்றுடைய
தசை நாண் திரட்சியுடைய
சலாகைத்திரட்சியுடைய
செறிவுருட்சியான
உடல் வகையில் திரண்டுருண்டொடுங்கிய
வலிமைமிக்க
திண்ணிய.
sinfoniaபுகுமுக ஒத்திசைவு.
sinfulபாவமான
பழியார்ந்த.
sinfullyதீவினையாக
பாவநிலையில்
பாவஞ்செய்யும் நிலையில்
பாவ உணர்ச்சியுடன்
பாவத்தோடு.
sinfulnessபாவமுடைமை
குற்றமுடைமை.
singபாடு
இன்னிசையெழுப்பு
வாய்ப்பாட்டிசை
பண்ணிசை
பறவைகள் வகையில் இன்னிசைக் குரலெழுப்பு
வண்டுகள் வகையில் பொம்மென்றிசை முரலு
இனிய சீழ்க்கையொலியிசை
இழுமென் ஒலி இயக்கு
பாட்டுக்கட்டு
கவிபாடு
தாள ஒலியெழுப்பு
தொடர் ஒலியெழுப்பு
காற்று-நீரோடை-கொதிகல முதலியவற்றின் வகையில் இன்தொடர் ஒலிசெய்
முறைமுறை மிழற்று
மீட்டும் மீட்டும் ஒரே செயல் செய்
போற்று
பாராட்டு
தாலாட்டு
இணக்க நிலைப்படுத்து
இயம்பு
பாடித்தெரிவி.
singableபாடத்தக்க
இசைக்கத்தக்க.
singeவெம்பல்
மேலீடான வெதுப்பீடு
தீய்ப்பு
நுனிபொசுக்கீடு
(வினை.) வாட்டி வெதுப்பிவிடு
நுனிபொசுக்கிவிடு
சுட்டு ஓரம் சுருக்கிவிடு
மேற்புறம் தீய்ந்து போகச் செய்
தீய்ந்து கருகு
வெம்பிப் புறம் வெதுப்புறு
புகழ்வகையில் ஊறு வருவி
கேடு உண்டாக்கு.
singedதீப்பட்டுப் புறங்கருகிய
இடர்கடந்த பின்னும் அதன் விளைவுக்கு ஓரளவு ஆளான
இடர்த்தழும்புடைய.
singerபாடுவோன்
பாடுவது
பாடும் பறவை
கவிஞர்
இசையாளர்.
singer processசிங்கர் முறை
singer/musicianபாடகன்
(நன்றாக) பாடக் கூடியவன்/பாடுவதைத் தொழில் முறையில் செய்பவன்
singhaleseசிங்களவர்
சிங்களமொழி
(பெ.) சிங்களவர்க்குரிய
சிங்களமொழிக்குரிய
இலங்கைக்குரிய.
singingபாடுதல்
உட்செவி இரைச்சல்
(பெ.) பாடுகிற.
singing-manபாடுவோன்
குழலோன்.
singing-masterஇசையாசிரியர்
ஒதுவார்.
singing-voiceமெய்க்குரல்
சாரீரம்
பாட்டுடன் இழையுங் குரல்
பாட்டென இசைக்குங் குரல்.
singleஒற்றை
ஒண்டி
சோடியில் உடனிணையற்ற ஒன்று
தனியன்
இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று
உதிரி
பலவற்றின் தொகுதியில் ஒன்று
இருவர் தனிஆட்டம்
ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம்
ஒற்றை ஆட்டக்கெலிப்பு
மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு
சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு
(பெ.) தனியான
ஒற்றையான
இரண்டற்ற
ஒண்டியான
சோடிபெறாத
இணைவுறாத
மணமாகாத
தனித்த
கூட்டல்லாத
உதிரியான
பலவற்றில் பிரிந்துநிற்கிற
தனித்தனியான
சேராது நிற்கிற
பிரிவுறாத
பகுபடாத
கூறுபடுத்த முடியாத
குறைவுபடாத
ஒன்றுபட்ட
தனிமுழுமையான
முழுநலமுடைய
தன்முழுமைவாய்ந்த
பிறிதுதொடர்பற்ற
பிறிது கலப்பற்ற
ஒரு தனிக்கூறான
பல்கூட்டற்ற
இடையீடற்ற
ஒரேஒருவரான
ஒன்று கூடவுமான
ஒருவர் கூடவுமான
இடையறாத
ஒன்றே ஒன்றான
ஒருமடியான
இருமடியில்லாத
ஒருதடவையான
பலதடவையற்ற
தனிஒருவருக்குரிய
தனி ஒருவருக்கான
தனி ஒருவரால் செய்யப்பட்ட
தனி ஓரிணைக்குரிய
ஒரு தொகுதிக்குரிய
ஒரு குடும்பத்திற்குரிய
தனி ஒருவருக்கான
ஒற்றைக்கொற்றையான
தனி நிலையான
தனி ஒதுக்கமான
தன்னந்தனியான
துணையற்ற
தனிப்பட்ட
தனித்தன்மைவாய்ந்த
ஒரு தனியான
வழக்கத்திலில்லாத
புதுமைவாய்ந்த
அபூர்வமான
ஈடிணையற்ற
உளைவுறாத
ஒருமுகப்பட்ட
ஒருங்கிசைவான
இரண்டகமற்ற
சூழ்ச்சியற்ற
ஒளிவுமறைவற்ற
பூவகையில் ஒரே வரிவட்ட
இதழ்களையுடைய
மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற
தேறல்வகையில் உரமூட்டப்படாத
தேறல்வகையில் குறுதிறமான
(வினை.) பொறுக்கியெடு
பிரித்தெடு
தனித்துச் சுட்டு
தனித்துத் தேர்ந்தெடு.
singleதனி
singleஒண்டிக்கட்டை
துணை யாரும் இல்லாத வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்
single acting steam hammerஒற்றை வழி நீராவிச் சம்மட்டி
single action hammerஒற்றைத்தொழில் ஆமார்
single action pressஒற்றைத்தொழில் அமுக்கி
single action pumpஒற்றைவினை எக்கி
single addressஒற்றை முகவரி
single bead weldabililty testஒற்றைமணி உருக்கொட்டுச்சோதனை
single bend testஒற்றை வளைவுச் சோதனை
single bit errorதனி பிட்/துண்ம வழு
தனி பிட் தவறு
single cell foodஒரு செல் உயிரியின் உணவு
single cell proteinஓரணுப்புரதம்
நுண் உயிர்ப்புரதம்
single clickஒற்றைச் சொடுக்கு
single crossஒற்றைக்கலப்பு
single crystalதனிப்பளிங்கு
single cut fileஒற்றை வெட்டு அரம்
single densityஒற்றை அடர்த்தி
single entry pumpஒற்றைவாயில் எக்கி
single grain structureஒற்றை மணி அமைப்பு
single impulse weldingஒற்றைக் கணத்தாக்குருக்கொட்டு
single lapஒற்றைமடி
single mhoteஒற்றைக்கமலை
single phase materialஒரு நிலைப்பொருள்
single plant selectionஒற்றைச் செடித்தேர்வு
single plantingஒற்றை நாற்று நடவு
single potentialஒற்றை அழுத்தம்
single precisionஒற்றை சரிநுட்பம்
ஒற்றைத் துல்லியம்
single precisionஒற்றைத் துல்லியம்
single rod pumpஒற்றைத் தண்டு எக்கி
single setupஒற்றை அமைவு
single sidedதனிப் பக்க
ஒருபக்க
single stage pumpஒற்றை அடுக்கு எக்கி
single stake systemகுத்துச்செடி முறை
single stepஒற்றைப் படி
single strandஒருபுரியிழை
single suction casingஒற்றையுறிவு எக்கி
single throw pumpஒற்றை வீச்சு எக்கி
single zero outputவெளியீடில்லாக் குறிகை
single-actingஒருதிசையியக்கமான
நீராவி இயந்திர வகையில் உந்து தண்டின் ஒருபக்கமட்டுமே நீராவி ஏற்கிற.
single-board-computerஒற்றைப்பலகைக் கணினி boardcomputer
single-breastedஉடுப்பு வகையில் ஒற்றை வரிசைக்குமிழிமாட்டிகளை உடைய.
single-cutஅரவகையில் ஒருதிசை வெட்டுவரிகளை உடைய.
single-eyedஒருமுகக் குறியான
கருமமே கண்ணான.
single-fireவெடிக்கலவகையில் வெடித்தபின் திரும்பப் பயன்படுத்தப்படுத்த முடியாத.
single-handedபிறர் உதவியில்லாத
தனியாக நின்று செய்யப்பட்ட
(வினையடை.) பிறர் உதவியில்லாமல்.
single-heartedஒரே நோக்கமுடைய
ஒருமுகப்பட்டட உணர்வுடைய
ஒரே பற்றுடைய.
single-loaderவெடிக்கலம் செருகப்படவேண்டிய துப்பாக்கி.
single-mindedஒரே நோக்கமுடைய
ஒருமுகப்பட்ட உள்ளமுடைய
ஒருமுகச் சிந்தனை வாய்ந்த.
single-mindednessஒருமுகச் சிந்தனை
ஒருமுக நோக்கம்த
ஒருமுகப்பட்ட மனப்பான்மை
எளிய உளப்பண்பு.
singlenessஒருமுகப்பட்ட தன்மை
தனிமை
ஒருமை
தனிமைத்தன்மை
புதுமை.
singlesஒன்றைகள்
single-sided diskஒற்றைப்பக்க வட்டு sided disk
single-stickசிலம்பாட்ட ஒற்றைக் கோல்.
singletமார்புச்சட்டை
சட்டைக்கு அடியில் அணியப்பெறும் கையில்லாத உட்சட்டை.
singletonசீட்டாட்டவகையில் ஒற்றை ஆட்டச்சீட்டு
ஒரே பொருள்
ஒரே குழந்தை.
singlyதனியாக
தனி ஒருவனாக
தானாக
தாமாக
பிறர் துணையின்றி
ஒன்றொன்றாக
தனித்தனியாக
ஒவ்வொருவராக.
singsongஇழுபறிச் சும்மை
சலிப்பூட்டும் சந்த இசைப்பு
மாறா ஒரே நிலை மெட்டு
அடுக்கொலிப் பாட்டு
இழுத்த பேச்சு
இசையிழுப்பு வாசிப்பு
முன்னேற்பாடற்ற திடீர்வாய்ப்பாட்டு அரங்கு
பயிலாப் பாடற்குழு அரங்கம்
சமுதாயக் கூட்டுப்பாடற்குழுக் கூட்டம்
(பெ.) சலிப்பூட்டும் சந்தம் வாய்ந்த
மாறாநிலை மெட்டாக இசைக்கப்பட்ட
இசையிழப்பாக வாசிக்கப்பட்ட
(வினை.) இழுத்திசை
இசையிழுப்பாக வாசி
இழுத்திசைத்துப் பேசு
இசையிழுப்பாக ஒப்பி.
singular(இலக்.) ஒருமை எண்
ஒருமைச்சொல்
ஒருவர்
ஒன்று
(பெ.) ஒற்றையான
ஒருதனியான
ஒப்பிணைவற்ற
உவமையற்ற
தனித்தன்மை வாய்ந்த
தனிப்பட்ட
தலைசிறந்த
சராசரிக்கு மேற்பட்ட
பொது நீங்கிய சிறப்புடைய
அரிய
புதுமை வாய்ந்த
வியக்கத்தக்க
இயன் மாறுபாடான
மரபுக்கு மாறான
வழக்கில்லாத
அபூர்வமான
மிகப் பொருத்தமமான
(இலக்.) ஒருமை எண்ணுக்குரிய.
singularityதனித்தன்மை
தனி ஒருநிலை
அருநிலைப் பண்பு
அருநிகழ்வுநிலை
அருவாய் பிணைவு
அறியாப்புதுமை
விசித்திரம்
வியக்கத்தக்க தன்மை
தனிச்சிறப்புக் கூறு
ஒப்பிணைவின்மை
ஒப்பிணைவற்ற செய்தி
வழக்கிலில்லா நிலை
இயன்மாறான செய்தி
முன்காணாப் பண்பு
புதுமை நிகழ்வு
ஒருமைத்தன்மை
ஒன்றனிலை.
singularizationஒருமையாக்கம்
சிறப்பறிகுறியாக்கம்.
singularizeஒருமைவடிவம் ஆக்கு
பன்மையிலிருந்து போலி ஒருமை வடிவு உருவாக்கு
குறிப்பிடப்பட்டதாக்கு
தனிச்சிறப்பூட்டு
சிறப்பறிகுறியாக்கு.
singularlyதனிப்பட்ட முறையில்
அருநிலையிணைவாக
வியக்கத்தகு முறையில்.
sinister(கட்.) கேடயத்தின் இடப்புறமாமன
வேடிக்கையாக இடமான
தீக்குறியான
கெடுநோக்குடைய
கெட்ட இயல்புடைய
கெட்ட
கொடிய.
sinistralசங்கு முதலியவற்றின் வகையில் மறிநிலைப்புரியான
இடம்புரியான.
sinistrocerebralமூளையின் இடபாற் பாதி சார்ந்த.
sinistrorseகொடிவகையில் இடஞ்சுழியான.
sinistrousகுறும்பான
தவறான.
sinkசாக்கடைப்புதைகுழி
அங்கணம்
அடுக்களைக் கழி நீர்த்தொட்டி
கழிகடை
கழிவுப்பொருள்களின் தேங்கிடம்
வறற் குட்டை
ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை
சேற்றுத்தலை
வடிகால் வசதியற்ற தேங்கிடம்
தளமையப் பள்ளம்
தொடுகுழி
ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம்
நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில்
(மண்.) பாதாளக்குழி
சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை
(வினை.) ஆழ்வுறு
தாழ்
அமிழ்வுறு
மூழ்குறு
மூழ்கி மறைவுறு
புதைவுறு
புதையுண்டுமறைவுறு
கதிரவன் வகையில் அடைவுறு
ஆழ்த்து
அமிழ்த்து
மூழ்குவி
தாழ்த்து
தணிவி
குனிவி
தரங்குறைவி
அடக்கு
புதை
புதைத்துமறை
தோன்றாதடக்கி வை
மறைத்து ஒதுக்கிவை
ஒளித்துவை
சூதாக மறைத்துவை
கூறாதுவிடு
ஒன்றி இழைவித்துவிடு
கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு
மெல்ல வீழ்வுறு
இற்றுவிடு
நொறுதங்கிஅமைவுறு
அமுங்கி இருந்துவிடு
இழி
படிப்படியாக இறங்கு
இறக்கப்பெறு
இறக்கமுறு
கீழ்நோக்கு
கீழ்நோக்கிச் சாய்
பள்ளமாகச் சரிவுறு
பள்ளம் விழப்பெறு
உட்குழிவுறு
தளத்தில் அமிழ்வுறு
தணிவுறு
குறைவுறு
குனிவுறு
அமிழ்ந்தமைவுறு
அடியில் படிவுறு
உள்ளுறிச் செல்
உறிஞ்சப்பெறு
உள்வாங்கிக் கொள்
நுனிதோய்வுறு
நன்கு பதிவுறு
உளம்படிவுறு
படிதாழ்வுறு
மதிப்பிழ
படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல்
மெல்ல மறைந்துவிடு
படிப்படியாகப் புலப்படாமமற் போ
தோண்டு
மேற்படிவி
சார்த்து
ஊடுருவித்துளை
ஆழ்ந்து உட்செல்
நுழைவி
புகுத்து
நுழை
புகு
ஒழித்துவிடு
அழி
நிறுத்து
நீக்கு
கைவிடு
துறந்துவிடு
களைந்துவிடு
அழிவுறு
நாசமாய்ப்போ
செதுக்கு
வந்து அமைவுறு
அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய்
தகாத முதலீடு செய்து இழ.
   Page 726 of 928    1 724 725 726 727 728 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil