English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
sinkகழிநீரகம்
sinkதொட்டி
உறிஞ்சி
sinkஅமிழ்
(நீர், சதுப்பு நிலம் முதலியவற்றில்) ஆழத்தை நோக்கிக் கீழ் இறங்குதல்
sink (wash basin)மித்தம்
sink hole or swallow holeஅமிழ் துளை
sinkableமூழ்கடிக்கத்தக்க
அமிழத்தக்க.
sinkerதாழ்த்துபவர்
அமிழ்த்துபவர்
தாழ்த்துவது
அமிழ்த்துவது
அமிழ்த்தும் பாரம்
தூண்டில் பளு
ஆழமானி எடைகுண்டு.
sinkheadதொட்டித்தலை
sinkingதாழ்தல்
அமிழ்தல்
அமிழ்த்துதல்
மூழ்கடிப்பு
அமுங்கும் உணர்ச்சி
மன ஊக்க இழப்பு
(பெ.) அமிழ்கிற
தொலைத்திற நிலவரப் பயனோக்கிய
கடனழிவுநோக்கிய.
sinking-fundகடனடைப்பு நிதி
கடனைப் படிப்படியாகக் குறைப்பதற்காக வருமானத்திலிருந்து ஒதுக்கப்படும் ஒதுக்கீட்டுச் சேமவைப்பு நிதி.
sinlessபழிபாவமற்ற
தீவினைசாராத
அறநெறி தவறாத
புனித நிலையுடைய.
sinlesslyபாவமின்றி
அறநெறித் தவறின்றி.
sinlessnessபாவமின்மை
புனித நிலை.
sinnerபாவி
தீங்கிழைத்தவர்.
sinnet(கப்.) மணிக்கயிறு
புரிமுறுக்கேற்றிய திண்கயிறு.
sino (sinu)சயினோ
sin-offeringபழிமாற்றுவினைப் பலியீடு
பழிமாற்று வினைப்படையல்.
sino-japaneseசீனர் ஜப்பானியர் இணைந்த தொகுதி.
sinologistசீனமொழி நாகரிக வரலாற்றுப் பண்பாட்டாய்வு நுலாளர்
சீனமொழி நாகரிகப் பண்பாய்வுத்துறை மாணவர்.
sinologueசீனச் செய்திப் புலமையாளர்.
sinologyசீனமொழி நாகரிகப் பண்பாட்டாய்வு நுல்
சீனமொழி வரலாறு-கலை-பழக்கவழக்கங்கள் முதலியவற்றைப் பற்றிய அறிவாராய்ச்சித்துறை.
sinologyசீனவியல்
sinophobeசீனரை வெறுப்பவர்
சீனப்பண்பாட்டெதிர்ப்பாளர்
(பெ.) சீனரை வெறுக்கின்ற
சீனப்பண்பாட்டை எதிர்க்கின்ற.
sinterவெந்நீரருவிப் படிவம்.
sinterசின்ரர்
மெல்லுருகல்
sinterஊற்றுப் படுவு
sintered glass filterகண்ணாடிச்சல்லடை வடிகட்டி
sintered mental carbideமெல்லுருகலுலோகக் காபைட்டு
sintered stainless steelமெல்லுருகற் கறையில்லுருக்கு
sinteringதணற்றல்
sintering pointதணற்றுநிலை
மெல்லுருகல்நிலை
sinuate(தாவ.) அகப்புற அலைவளைவார்ந்த ஓரங்களையுடைய.
sinuate (wavy)அலைபோன்ற
sinuation(தாவ.) ஓரு அகப்புற அலைவளைவுடைமை.
sinuosityபாம்பு வளைவுடைமை
பாதை வகையில் இடக்கு முடக்கான வளைவு நௌிவு
ஆறுவகையில் திருக்குமறுக்கான வளைவுடைமை.
sinuousபன்மடி வளைவுகளுடைய
பாம்புபோன்ற
திருக்குமறுக்கான
அலைபோல் வளைவுடைய
வளைந்து வளைந்து செல்லுகிற.
sinus(உள்.
வில.) எலும்பு உட்புழை
பைக்குழிவு
(மரு.) புண்ணின் உட்புரை
(மரு.) பிளவை
குறுவாயுடைய புரையோடிய புண்
(தாவ.) இலையோரப் பிரிவுகளிடைப்பட்ட உள்வளைவு.
sinusitisமூளையின் மூக்கிணை எலும்புப்புழையழற்சிக் கோளாறு.
sinusitisபீனிசம்
sinusitisபீனிசம்
(கண்களைச் சுற்றி வலி ஏற்படுவதற்குக் காரணமான) மண்டையோட்டில் மூக்கு இருக்கும் பகுதியில் உள்ள துவாரங்களில் உண்டாகும் அழற்சி
sinusoidal projectionசைன்வளைகோட்டெறியம்
siouxவட அமெரிக்க செவ்விந்திய பழங்குடிமரபுக் குழுவினர்
(பெ.) வட அமெரிக்க செவ்விந்திய பழங்குடி மரபுக் குழுவினைச் சார்ந்த.
sipஉறிஞ்சுதல்
சிறுகச்
சிறுக உறிஞ்சிக் குடித்தல்
ஒருதடவை உறிஞ்சுதல்
ஒருதடவை உறிஞ்சளவு
சிறுவாயளவு நீர்மம்
(வினை.) உறிஞ்சு
உறிஞ்சு உறிஞ்சிக்குடி
வாய் வைத்து உறிஞ்சி மாந்து
சிறுகச் சிறுகக் குடி.
sipaheeசிப்பாய்
படைவீரன்.
siphonதூம்புகுழாய்
கவான் குழாய்
மேல்வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்த குழாய்
உந்துகுதப்பி
கவிகைத் தாழ்குழல்வழி நீருகைக்கும் வளிச்செறிவூட்டிய நீர்ப்புட்டில்
சிப்பிகளின் உறிஞ்சுக்குழல்
தூம்புக் கால்வாய்
(வினை.) கவான் குழாய்வழி கொண்டுசெல்
கவிகைத் தாழ்குழல்வழி ஒழுகு.
siphonஓட்டுகுழாய்
வடிகுழாய்
siphonஇறைகுழாய்
siphon trapஓட்டுகுழாய்ப்பொறி
siphonageகவான் குழாய் வழி இயக்கம்
கவான் குழாய்ப்பயன்பாடு.
siphonalகவான்குழாய்க்குரிய
கவான்குழாய் சார்ந்த
கவான்குழாய்வழி இயக்கம் போன்ற
கவான்குழாய் போன்ற.
siphon-bottleஉந்துகுப்பி
கவிகைத்தாழ்குழல்வழி
நீருகைக்கும் வளிச் செறிவூட்டிய நீர்ப்புட்டில்.
siphon-cupஉந்துதிரி மசகுக்லம்
நுண்புழைச் செயலாற்றலால் வேண்டிய பகுதிக்குத் திரிமூலம் மசகுநெய் கொண்டுய்க்கம் அமைவு.
siphonetதேங்கசிவிழை
தேன்போன்ற பொருளைப் புறங்கசியவிடும் செடிப்பேன் வகையின் இரு குழாய்களுள் ஒன்று.
siphon-gaugeநீர்த்தேக்க அழுத்தமானி
பாதரசமடங்கிய கவான்குழாய் மூலம் நீர்த்தேக்க அழுத்தம் காட்டும் அமைவு.
siphonicகவான்குழாய் போன்ற
கவான்குழாய்க்குரிய
கவான்குழாய்வழி இயக்கம் உடைய
கவான்குழாயின் பயன்பாடுடைய.
siphonogamyபூவிழைப் பொலிமானம்.
siphuncleசிப்பிவகைகளின் உறிஞ்சுகுழல்
பூச்சிவகைகளின் உறிஞ்சிழைத் தூம்பு
தேங்கசிவிழை
தேன்போன்ற பொருளைப் புறங்கசியவிடும் செடிப்பேன் வகையின் இரு குழாய்களுள் ஒன்று.
siponosteleகுழாய்க்கம்பம்
sippetஉண் கவளம்
அப்பத்துண்டு.
sirதகவாளன்
வீரத்திருத்தகை அடைமொழி
தகவாளர் விளிக்குறிப்புச்சொல்
ஐயாஸ் ஐயாஸ் (வினை.) தகவாளர் என்ற அடையுடன் குறிப்பிடு
ஐஸ் என்று விளித்தழை.
sirசார்
பதவியில் உயர்நிலை வகிப்பவர், வயதில் மூத்தவர் போன்றோரை மரியாதையுடன் அழைக்கப் பயன்படும் சொல்
sircarஅரசியலார்
சர்க்கார்
ஆட்சித்தலைவர்
மனை மேற்பார்வையாளர்
நாட்டாண்மைக் கணக்கர்.
sirdarஆணைத்தலைவர்
தளபதி.
sireதகப்பன்
தாதை
முன்னோன்
(செய்.) விலங்கில் தந்தை
பொலிகுதிரை
விடை
பொலிவிலங்கு
பெரியோர் முன்னிலைப்படுத்தும் விளிக்குறிப்புச் சொல்
(வினை.) பொலிகுதிரை குறித்த வகையில் பொலிவி
ஆண் விலங்கு வகையில் பொலிவி
ஈனுவி.
sireபிதா
sirenநீரணங்கு
புள்ளணங்கு
கிரேக்க புராணமரபில் தலைப்பகுதி பெண்ணுருவான புள்வடிவ மருட்டிசைப் பெண் தெய்வங்களில் ஒன்று
மோகினித்தெய்வம்
மயக்கிசை மங்கை
மருட்டும்பொருள்
மயக்கமூட்டுஞ் செய்தி
இனிய பாடகி
இன்னிசை மாது
எச்சரிக்கைச் சங்கொலி
அபாயச் சங்கு
மின்சங்கநாதம்
நீர்வாழ்
பால்குடி விலங்கினத்தின் வகை.
sirenசங்கு
(தொழிற்சாலை முதலியவற்றில் நேரத்தை அறிவிப்பதற்காகப் பயன்படுகிற) நீண்ட உரத்த ஒலியை எழுப்பக் கூடிய சாதனம்
sirenianநீர்வாழ் பால்குடி விலங்கினத்தின் வகை
(பெ.) நீர்வாழ் பால்குடி விலங்கினத்தின் வகை சார்ந்த.
sirgangகாக்கையின் ஒண்பகம் பறவை வகை.
siriasisகடுங்கதிர் வீச்சு.
siris(அடுக்கு) வாகை
sirissa (tree)வாகை
ஒரு பாதி இளம் சிவப்பாகவும் மற்றொரு பாதி வெண்மையாகவும் இருக்கும் பூக்களைப் பூக்கும் உயரமான மரம்
siriusஅழல்மீன்.
sirloinஎலும்பு உள்ளடக்கிய மாட்டின் இடுப்பு மேற்பகுதி இறைச்சி.
siroccoவேனில் வெங்காற்று
உணங்குபொறி.
siroccoசிருக்கோ காற்று
sirrah, sirreeசின இறுமாப்பு விளிக்குறிப்புக்சொல்த
அட அப்பனே ஸ்.
sirventeகட்டளை அங்கதப்பாட்டு
தனி யாப்பு முறையமைந்த முற்கால வசைப்பா வகை.
sisalதாழையின் நாரிழைத் தாவரவகை
தாழையின நாரிழை.
sisal hempகற்றாழைச்சணல்
siskinகூண்டுகளில் வளர்க்கப்படும் பச்சைநிறப் பாடும் பறவை வகை.
sissooதேக்க மரவகை.
sisterஉடன் பிறந்தாள்
தங்கை
தமக்கை
பொதுத்தாய் தந்தையரையுடைய உடன்பிறப்பாட்டி
சகோதரி
அரை உடன்பிறப்பு
பெற்றோரில் ஒருவரைப் பொதுவாகக் கொண்டு உடன்பிறந்த பெண்
உற்ற தோழி
பாசமிக்க பாங்கி
துணைவி
உடனொத்த குழுவினள்
உடன்கூட்டாளிப் பெண்
நங்கை
மனித இனமளாவிய அன்புக்குரிய பெண்
சமயக்குழுத் துணைவி
கன்னித்துறவுக் குழுவினள்
சமுதாய சேவைக் குழாத்தினள்
தலைமைச் செவிலிப்பெண்
உருவக வழக்கில் உடனிணைபண்பு
உடனிணைகூறு.
sisterசகோதரி
உடன் பிறந்தவள்
sisterelyஉடன் பிறந்தாள் போன்ற
உடன்பிறப்பு நங்கைக்குரிய பாசமுடைய.
sister-germanநேரடி உடன்பிறந்தாள்
பெற்றோரிருவரையும் பொதுவாக உடைய உடன்பிறப்பாட்டி.
sisterhoodஉடன்பிறந்தாள் நிலை
உடன்பிறப்பாட்டியர் உறவு
உடன்பிறப்புப் பாசக்குழு
சமயப் பிரிவின் உடனுழைப்புக்குழு
சமயத்துறை ஏழைமக்கள் சேவைக்குழு.
sister-hookஇருகண்ணிக் கொளுவி
கயிறினை உள்ளே புகவிட்டதும் எட்டு போன்ற வடிவில் மூடிக்கொள்ளும் இரட்டைக் கொளுவி.
sister-in-lawநாத்தூண் நங்கை
நாத்தினார்
கணவனின் உடன்பிறந்தாள்
உடன்பிறந்தாள் மனைவி
அண்ணி
கொழுந்தி
மனைவியின் உடன்பிறந்தாள்
மதினி
மைத்துனி.
sistineசிக்ஸ்டஸ் என்ற பெயர் கொண்ட போப்பாண்டவரைச் சார்ந்த.
sistrumபண்டைய எகிப்திய சமயத்துறைக் கிலுகிலுப்பொலிக் கருவி.
sisypheanகிரேக்க பழங்கதை மரபிற்குரிய சிசிபஸ் போன்ற
ஓய்வொழிவற்ற கடுவீண் உழைப்பிற்கு ஆட்பட்ட.
sitஅமர்
உட்காரு
பறவைகள் வகையில் கிளையில் கால்களை வளைத்துக் குந்தியிரு
விலங்குகள் வகையில் கால்மடித்து உட்கார்ந்திரு
கோழி-பறவை வகையில் அடைகாத்திரு
குதிரையின் மீது இவர்ந்திரு
உயிரற்ற பொருள்கள் வகையில் ஒரே நிலையிலிரு
தவிசில் இருந்தாட்சி செய்
பதவியில் வீற்றிரு
தீர்ப்பாளர் பொறுப்பை மேற்கொண்டு அமர்ந்திரு
தேர்வில் அமர்ந்தெழுது
தேர்வில் வேட்பாளராயிரு
இயங்காதிரு
உணவு வகையில் செரியாத நிலையிலிரு
பொருந்தியிரு
இரு
அமைவுறு
மன்றவகையில் அமர்விருக்கைகொள்ளு கூடியிரு
கூட்ட நிகழப்பெறு நிலையிலிரு.
sit downஉட்கார்
(மனிதன்) இடுப்பின் கீழ்ப்பகுதியை ஒரு பரப்பில் வைத்து ஓய்வு பெறுதல்
sitarசித்தார்
(இந்துஸ்தானி இசையில்) பெரும்பாலும் ஏழு தந்திகள் கொண்ட இசைக் கருவி
sit-downவேலை செய்யாதமர்ந்திருக்கை
(பெ.) வேலை செய்யாதமர்ந்திருக்குங் கட்டுப்பாடுடைய.
siteகுறியிடம்
வரைநிலையிடம்
புரையிடம்
எல்லை வரையறைப்பட்ட இடம்
இடவெல்லை
மனையிட எல்லை
மனைக்காக விடப்பட்ட இடம்
கட்டிடத்திற்கான இடம்
நிவேசனம்
நகருக்காக ஒவக்கி விடப்பட்ட இடம்
(வினை.) சரியான இடங்குறி
குறியிடத்தமை.
site licenseதள உரிமம்
site registrationதளப் பதிவு
sitfastசேணக்கரடு
குதிரைமுதுகில் சேண உராய்வழுத்தத்தால் ஏற்படும் காழ்ப்புக்கட்டி.
   Page 727 of 928    1 725 726 727 728 729 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil