English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
bare boardவெற்றுப் பலகை
bare electrodeவெற்றுமின்வாய்
bare metal arc weldingவெற்றுலோகவில்லுருக்கிணைப்பு
bare,leggedவெறுங்கால்களையுடைய.
barebackedவெறும் முதுகுடைய
குதிரைச்சேணம் இல்லாத.
barefacedதாடி முதலியவையற்ற
முப்மூடியில்லாத
போலியல்லாத
வெட்கங்கெட்ட
ஆணவமான.
barefootவெறுங்காலுடைய
காலற்செருப்பு இல்லாத.
barefootedவெறுங்காலுடைய
காலற்செருப்பு இல்லாத.
baregeபட்டுப் போன்ற சல்லாத்துணி
(பெ) பட்டுப்போன்ற சல்லாத்துணிக்கு உரிய.
bareheadedதலைவறிதான
தொப்பி இல்லாத.
barelyஆடையின்றி
உண்மையான வடிவத்துடன்
வெளிப்படையாக
திறந்த மனத்துடன்.
barely sufficientஇழுக்கப்பறிக்க
(பணம், பொருள் முதலியன) பற்றாக்குறை நிலையில்
barenessபுனையா நிலை
முட்டாக்கின்மை.
baresarkநார்வே போர்வீரன்
(பெ) போர்க்கவசமின்றி.
barey-shell markingவாளியுமிக் குறியீடு
barffing processபாபிங்கு முறை
barfulதடைகள் நிறைந்த.
bargainகொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம்
நலம் பயக்கும் வாணிகம்
நல்ல கொள்முதல்
(வினை) பேரம் பேசு
விலை போசு
கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில்.
bargainபேரம் பேசு
bargainபேரம்
பொருள் வாங்கும் முன் விலை குறைப்பதுபற்றிய அல்லது தரப்பட வேண்டிய சலுகைபற்றிய பேச்சு
bargainவிலைபேசு
பேரம் நடத்துதல்
bargainer, bargain-hunterபேரம் செய்வதற்காகக் கடைகளுக்குச் செல்பவர்.
bargeபடகு
கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு
அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல்
மகிழ்ச்சிச் செலவுக்கான படகு
(வினை) திறங்கெட இயங்கு
அலங்கோலமாகப் பெயர்த்துச் செல்
திடுமென இடையே குதி.
barge-boaredமஞ்சடைப்புத் தூலங்களுக்கு அலங்கார மறைப்பு.
barge-coupleஇரட்டை மஞ்சடைப்புத் தூலங்கள்.
bargee, bargemanபடகோட்டி.
barge-masterபடகின் உரிமையாளர்.
barge-poleபடகின் உந்துகோல்.
barge-stonesமஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்.
barghestமஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்
bar-graph(கண) அளவைக் கோடுகளில் அளவையடுக்குகளைக் குறித்துக் காட்டும் உருவகைக் கட்டம்.
baricவெண்மை உலோகத் தனிமவகையின் தொடர்பான
வெண்மை உலோகத் தனிமவகை அடங்கிய.
barillaகடலோரச் செடிவகை
உடலோரச் செடிவகை
கடலோரச் செடிவகையின் சாம்பலிலிருந்து கிடைக்கும் துப்புரவற்ற உவரக்கரியகை.
bar-ironதகடாக்கக்கூடிய இரும்புப்பாளம்.
barishசிறிது திறந்த
நன்கு மூடப்பட்டிராத
barium(வேதி)பாரியம்
56 அணுஎன் உடைய வெண்மையான உலோகத்தனிமம்.
bariumபேரியம்
bariumபாரவியம்
barkமரப்பட்டை
தோல்பதனிடுவதற்கு உதவும் பட்டை
காய்ச்சல் மருந்துப்பட்டை
கொயினா
மேல்தோல்
(வினை) பட்டை உரி
தோல்உரி
மரத்தை சுற்றிலும் பட்டையை அறுப்பது மூலமாக மரத்தை அழி
உராய்வினால் மேல் தோலிழ
அசறுகட்டு
பட்டையாக அமை.
barkநாய் குரைப்பொலி
நரி ஒநாய்களின் ஊளை ஒலி
அணிலின் கிறீச்சொலி
பீரங்கி அதிர்வேட்டு
இருமல் ஒலி
(வினை) குரை
உறுமு
சள்ளென்று விழு
எரிந்து விழு
சீறு
அதிகாரமாகப் பேசு
திட்டு
நாய்போல் காவல் செய்.
barkசீரை
barkமரவுரி
barkகுரை
(நாய்) சத்தம் எழுப்புதல்
bark (tree)மரப்பட்டை
bark borerபட்டைத் துளைப்புழு
bark caterpillarமரப்பட்டைப்புழு
bark tissueபட்டைத் திசுக்கள்
பட்டைத்திசு
bark weevilபட்டைக் கூன்வண்டு
bark-bedஆவாரம்பட்டையின் சக்கை கொட்டப்பட்டுள்ள எருப்பாத்தி.
bark-beetleமரப்பட்டை களைத் துணைத்து அழிக்கும் வண்டு வகை.
bark-boundபட்டை அகலாதிருப்பதனால் உடற்செறிவுற்ற.
bar-keeperஇன்தேறல் கடைக்காரர்.
barkenஉலர்ந்து பட்டை போலாகு.
barkentineமூன்று பாய்மரங்களுள்ள மரக்கல வகை.
barkerகூச்சலிட்டுத் தாக்குபவர்
கடையில் அல்லது ஏலத்தில் வாடிக்கைக்காரர்களைக் கூவி அழைப்பவர்
நாய்
குரைக்கும் நாய்
காவற்காரர்.
barkhausen effectபாக்கவுசன் விளைவு
barking atவள்-என்று
(விழுதல் என்ற வினையோடு) எரிச்சலைக் காட்டும் முறையில்
barkyபட்டை மூடிய
பட்டை உடைய
பட்டை போன்ற.
barl eyவாற்கோதுமை
ரவை.
barleyபார்லி
வாற்கோதுமை
barleyவால்கோதுமை
barley-brakeமூன்று இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் பழைய நாட்டுப்புற விளையாட்டு வகை.
barley-bree, barley-broo, barley -broothபுறித்த வாற்கோதுமைமாத் தேறல்.
barley-cornவாற்கோதுமை மணி
அங்குலத்தில் மூன்றில் ஒரு பங்கு கொண்ட நுண்ணெல்லை நீட்டலளவை.
barley-mowவாற்கோதுமை குவியல்.
barley-sugarஉருக்கி ஆறவைத்த சர்க்கரை மிட்டாய்.
barley-waterநோயாளிகளுக்குச் கொடுப்பதற்குரிய வாற்கோதுமைக் கஞ்சி.
barlowஒரே அலகுடைய கத்தி.
barmபுளிப்பேறிப் பொங்கும் சாராயம் முதலியவற்றின் நுரை
நொதி.
bar-magnetஇரும்புப்பாள உருவான நிலைக்காந்தம்.
barmaidஇன்தேறல்கடையின் பணிப்பெண்.
barmanஇன்தேறல்கடையின் பணியாளன்.
barmbrackகொடிமுந்திரிப்பழ வற்றல் அடங்கிய அப்ப வகை.
barmecideபோலிக்கொடையர்
வாய்ப்பந்தல் வீரர்
(வினை) ஏமாற்றுகிற
கற்பனையான
பொய்யான.
barmkinகோட்டை மதிற்சுவர்
குடுமி.
barmyபுளித்துப் பொங்குகிற நுரையுள்ள.
barmy-brainedஅறிவற்ற
எண்ணுந்திறனற்ற.
barnகளஞ்சியம்
பத்தாப்புரை
(வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை.
barn curingவெப்பத்தில் பாடம் செய்தல்
barn owlகூகை
குரங்கு முகமும் வெளிர் மஞ்சள் நிறமும் உடைய ஆந்தை
barn yardமுற்றம்
barnabyதூயதிரு.பார்னபஸ்
barnacleமாரிக்காலத்தில் பிரிட்டனுக்கு வரும் துருவமண்டல வாத்துவகை
பாறைகளிலும் கப்பலின் அடிப்பாகங்களிலும் ஒட்டிக்கொள்ளும் சிப்பி வகை
ஊமைச்சி
எளிதில் அசைத்துவிட முடியாத தோழன்.
barnacle-gooseகாட்டுவாத்து வகை.
barnacles(பே-வ.) மூக்குக்கண்ணாடி.
barn-danceஅமெரிக்கரின் ஆடல்வகை.
barn-doorகளஞ்சியத்தின் கதவு
மரப்பந்தாட்டத்தில் பந்துவீச்சு ஒவ்வொன்றினையும் தடுக்கும் ஆட்டக்காரர் மட்டமான அப்ல் இலக்கு.
barnett effectபானெற்று விளைவு
barn-owlமேற்பாகம் வைக்கோல்நிறமாயும் கீழ்ப்பாகம் வெண்மையாயுமுள்ள ஆந்தை வகை.
barn-stormஇடம் பல சென்று நாடகமாடு.
barn-stormerபல இடம் பெயர்ந்து நடிப்பவர்.
barnyardபண்ணைமுற்றம்.
barnyard milletகுதிரைவாலி
baro thermographஅழுத்தவெப்ப வரைவி
barographஅமுக்க வரைவி.
barographஅழுத்தநிலை வரைவி
barographஅழுத்த அளவு வரைவி
barologyஎடைமான நுல்.
barometerகாற்றழுத்தமமானி
பாரமானி
வானிலை முன்னறிதற்கும் கடல்மட்டத்தின் மேல் உயரங்களைக் கண்டறிதற்கும் பயன்படும் கருவி
மக்கள் கருத்துமாறுதலை மதிப்பிட்டுக் காட்டும் பொருள்.
barometerவாயுமானி
   Page 76 of 928    1 74 75 76 77 78 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil