English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
basic steelமூலவுருக்கு
basicity(வேதி) காரங்கள் உப்பு மூலங்களுடன் கலக்கும் தர. அளவு.
basicityகாரத்தன்மை
basidialசிதல் நெற்றுக்குரிய
சிதல் நெற்றுடைய.
basidiospore(தாவ) காளான் வகையின் சிதல் நெற்றிலுள்ள சிதல் விதை.
basidiumகாளான் வகையின் சிதல் நெற்று
சிதல் விதைகளை வெடிக்க வைக்கும் காளான் உறுப்பு.
basifixedஅடி ஒட்டிய
அடித்தளத்தால் இணைக்கப்பட்டஇ
basifugalஅடி அகல்வான
அடித்தளத்திலிருந்து விலகிப்புறநாடிச் செல்கிற.
basilதுளசியினம் சார்ந்த நறுமவ்ச் செடிவகை.
basilதிருநீற்றுப் பச்சிலை
திருநீற்றுப்பத்திரி
basilcகுருதி நாளங்களில் முழங்கையிலிருந்து தொடங்கி அக்குள் நாளத்தில் முடிகிற.
basilicaஅரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம்
நெடுமாடக்கோயில்
பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று
பண்டைக்கால அரசுமனை.
basilicalஅரசுக்குரிய.
basilicanபிறை நெடுமாடத்துக்குரிய
அரசுமனைக்குரிய.
basilicon, basilicumஉயர்மருந்துக் களிம்பு.
basinதட்டம்
வட்டில்
கிண்ணம்
வட்டில் நிறையளவு
குழிவான பள்ளம்
நிலங்கவிந்த நீர்நிலை
நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை
வடிநிலம்
ஆற்றுப்பள்ளத் தாக்கு
நீள்வட்டப் பள்ளத்தாக்கு
(மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம்
உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு
உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
basinகிண்ணம்
basinமடு
basinவடிநிலம்
basinபடுகை
வண்டல் மண் படியும் பகுதியும் அதை ஒட்டியுள்ள இடமும்
basin (structure)கொப்பரை
basin drainageவடுநிலம்
மடுவடுகால்
basin irrigationகுழிப்பாசனம்
நீர்்பாத்திப்பாசனம்
பள்ளமுறைப்பாசனம்
basin listerகுழிந்தலம்
basin listingகுழியமைப்பு
basin methodபள்ளப்பாத்தி முறை
basin structureகொப்பரை அமைப்பு
basinetஇலேசான உருள் கவிவுடைய எஃகு தலைச்சீரா.
basinfulகிண்ணம் கொள்ளும் அளவு.
basipetal(தாவ.) இதழ்கள்வகையில் அடிநோக்கி வளர்கிற.
basisஅடிப்படை
மூலமுதல்
அடிநிலை
பீடம்
மூலச்சரக்கு
மூலக்கொள்கை
தொடக்கத் தத்துவம்
உடன் பேச்சுக்குரிய பொது மூலம்
பதைத்தளம்.
basisஅடிப்படை
ஒன்றின் மிக ஆதாரமானது
basisகால்கோள்
அடிப்படை
basisமுகாந்தரம்/முகாந்திரம்
ஆதாரம்
basis boxபெட்டி அலகு
baskகுளிர்காய்
வெயிலிற் காய்
ஒளியில் திளை
சார்ந்து இன்பந்திளை.
basketகூடை
கூடைகொள்ளும் அளவு. பெட்டி
கூடைப் பந்தாட்டத்தில் ஆட்ட இலக்காகப் பயன்படுத்தப்படும் வலை
அஞ்சல் வண்டியின் பின்புற வெளியிருக்கை
பிரம்பு லேலை செய்து உருவாக்கப்பட்ட கைப்பிடி
கூடை வடிவ அமைப்பு
(வினை) கூடையில் வை
கழிவுக் கூடையில் போடு
basketபறி
கூடை
basket ballகூடைப்பந்து
ஆடுகளத்தின் இரு புறமும் அமைக்கப்பட்டிருக்கும் கம்பத்தில் உள்ள கம்பி வளையத்தினுள் பந்தை (இரு அணியினராகப் பிரிந்து) போடும் விளையாட்டு
basket chargingகூடை ஏற்றம்
basket weaverதொம்பன்
கூடை முடைபவன்
basket-ballகூடைப்பந்தாட்டம்.
basket-chairபிரம்பு நாற்காலி.
basketfulகூடை நிரம்பக்கொள்ளும் அளவு.
basket-makingகூடை முடைதல்.
basket-markerகூடை முடைபவர்.
basketryகூடை முடைதல்
பிரம்புபிண்ணிய வேலைப்பாடு.
basket-workபிரம்பு முதலியவற்றின் பின்னல் வேலைப்பாடு.
basonதொப்பிக்குரிய அழுத்தக் கம்பளித்துணியைச் செய்வதற்கான விசிப்பலகை
(வினை) விசிப்பலகையின் மேல் வைத்து அழுத்திக் தொப்பிக்குரிய அழுத்தக் கம்பிளித்துணி செய்.
basophilic glandகாரம் ஏற்கும் சுரப்பி
basqueஇடுப்பின் கீழ்தாய நச்சு நீட்டம்.
basquedகச்சு வகையில் இடுப்பின் நீண்ட பகுதியுடைய.
basquineபாஸ்கு ஸ்பெயின் நாட்டுப் பெண்டிர் கச்சின் மீதணியும் புறச்சட்டை.
basqyeபின்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடைப்பட்ட பிரென்னீஸ் மலை வட்டாரத்தில் வாழும் பழங்குடியினத்தவர்
மேற்குப் பிரென்னீஸ் பகுதிப் பழங்குடியினர் பேசும் மொழி. (பெ) பாஸ்க்குப் பழங்குடியினத்துக்குரிய
பாஸ்குப் பழங்குடி மொழி சார்ந்த.
bas-relierகுவி ஓவியம்
பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
bassகடல்மீன் இனங்களின் வகை.
bass-barநரப்பிசைக்கருவியின் சிற்றுறுப்பு
யாழ் நடுக்கட்டை.
bass-broomமுரட்டுநார்த் துடைப்பம்.
bass-clefஇசைமானத்தில் இழை வரையில் குறிக்கப்படும் சுருதிக் குறியீட்டு வகை.
bass-drumஇசைக் குழுவினரின் பெருமுரசு.
bassetபெரிய வேட்டைநாய் வகை.
bassetமுனைபாறை
basset processபசெற்று முறை
basset-hornஓசை நயமுடைய நாதசுரம்போன்ற துளைக் கருவி.
bassett processபசெற்று முறை
bassiaஇலுப்பை
bassinetமூடாக்கமைந்த பிரம்புத் தொட்டில்
சிறு பிரம்புத் தள்ளுவண்டி.
bassoவீறார்ந்த ஆண்குரலில் பாடுபவர்.
bassoonதுளைக்கருவி வகை.
bassoonistதுளைக்கருவி வகை வாசிப்பவர்.
basso-relievo(இத்) பின்னனி அரை அகழ்வான புடைப்புருச் செதுக்கோவியம்.
bass-violமந்தயாழ்
கூட்டிசையில் படுத்தலோசையை எழுப்புவதற்காகப் பயன்படும் நான்கு நரம்புகளுள்ள இசைக்கருவி.
bass-woodஎலுமிச்சை இனமரம்
எலுமிச்சை இனமரத்தின் கட்டை.
bastஎலுமிச்சை இனமரத்தின் நாரியல் வாய்ந்த உள்பட்டை
உள்மரப்பட்டை
மென்மரம்.
bastமரவுரி
மரவுரி
bastardகுண்டகன்
சோரப்பிள்ளை
வேசிமகன்
வேசிமகள்
புறமவ்ப்பிள்ளை
மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப்பிறந்தவர்
இழிமப்ர்
(பெ) கூடா ஓழுக்கத்தின் விளைவாகப் பிறந்த மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப் பிறந்த
முறைகேடான
கலப்பினத்தைச் சேர்ந்த
பொய்யான
போலியான
தவறாகப் பெயர்தாங்கிய.
bastard (wrought) ironதேனிரும்பு
bastard fileவம்பரம்
bastardizeமுறைகேடனென்று சாற்று
இழிபிறப்பினரென்று எண்பி.
bastardyதகாவழிப்பிறப்பு
முறைகேடனாயிருபக்கும் நிலை
ஒழுக்கக்கேடு
போலித்தனம்.
basteதைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு
தளர்த்தியாய் இழைபோட்டு.
bastille, bastulleஅரண்
1ஹ்க்ஷ்ஹீ-இல் அழிக்கப்பட்ட பாரிஸ் நகரத்துச் சிறைக்கோட்டம்
கொடுங்கோன்மைச் சின்னமாகவுள்ள சிறை.
bastimal nameபெயரீட்டு விழாவில் இட்டு வழங்கிய பெயர்
குடிப்பெயருக்கு முன்னிட்டு வழங்கும் கிறித்தவ சமயச் சார்பான பெயர்.
bastinade, bastinadoஉள்ளங்காலில் பிரம்பாலடித்தல்
(வினை) உள்ளங்காலில் பிரம்பாலடித்து ஒறு.
bastinadoes, n. bastinadoஎன்பதன் பன்மை.
bastionகோட்டை அரணில் முனைப்பான முப்புடைய பகுதி
கோட்டைக் காவல்
அரண்
காப்பு.
bastionedஅரண் அமைந்த.
batவெளவால்.
batபாற்று
batபேட்
batவௌவால்
விலங்கு போல் குட்டிபோடுவதும் பறவை போல் பறப்பதும் இரவில் இரை தேடுவதுமான ஒரு பிராணி
bat (animal)வவ்வால்
bat (sport)மட்டை
batallionபட்டாளம்
batataசீனிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்குவகை.
batavianநெதர்லாந்தில் உள்ள பண்டை பட்டேவியாவில் வாழ்ந்தவர்
தற்கால ஆலந்தில் வாழ்பவர்
ஜாவாவில் உள்ள பட்டேவியா நகரின்கண் வாழ்பவர்
(பெ) பண்டை பட்டேவியாவுக்குரிய
தற்கால ஆலந்துக்கு உரிய
ஜாவாவில் உள்ள பட்டேவியாவுக்குரிய.
batchஅப்பங்களின் ஒரு வேக்காட்டளவு
ஒர் ஈடு
தொகுதி
அடுக்கு
கும்பு
(வினை) தொகுதிகளாகத் திரட்டு
கும்புகளாகப் பிரி.
batchதொகுதி/திரள்
batch fileதொகுதிக் கோப்பு
திரள் கோப்பு
batch furnaceதொகுதியுலை
   Page 79 of 928    1 77 78 79 80 81 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil