English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
basal wreckஅடு அழிமானம்
basaltஎரிமலைப்பாறை
basalt, basaltதிண்ணிய பசுமை நிறமுடைய தீக்கல்
எரிமலைப்பாறை வகை.
basalticஎரிமலைப்பாறையினாலான
தீக்கல் வகை அடங்கிய
எரிமலைப் பாறை போன்ற
திண்ணிய பசுமை நிறத் தீக்கல் வகை சார்ந்த.
basanமரப்பட்டை வகையினால் பதனிபடுத்தப்படும் எரிமலைப்பாறை வகை.
basaniteஉறைகல்லாகப் பயன்படுத்தப்படும் எரிமலைப் பாறை வகை.
bascillae testபரிலசுச்சோதனை
basculeஎடைக்கட்டு இயக்கக்கருவி
ஒருமுணை ஏறும் போது மறுமுனை தாழுகிற நெம்பு அமைபு.
baseஅடி
அடிப்பகுதி
அடிவாரம்
ஆதாரம்
கடைக்கால்
அடித்தளம்
நிலத்தளம்
கேடயத்தின் நிலவரை
அடிப்படை
மூலம்
மூலமுதல்
(க-க) தூணின் அடிக்கட்டு
படைத்துறையின் மூலதளம்
கடற்படைத் தலைமையிடம்
நில அளவையின் பொது மூலவரை
கலவையின் தலைக்கூறு
மருந்தின் மூலக்கூறு
பொதுக்கூறு
உறுப்பின் இணைப்பிடம்
தலைப்பு
புறப்படும்மிடம்
(வடி.) அடிமூலவரை
அடிமூலத்தளம்
(வேதி) உப்பு மூலம்
காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்
(கண) கணிப்புமூலம்
தானமூலம்
பந்தாட்டங்களின் நிலைத்தளம்
(வினை) அடிப்படையாக்கு
அடிப்படை மீதெழுப்பு
மூலமுதலாகக் கொண்டு செயரலாற்று
ஆதாரத்தின் மீது செயற்படுத்து
வாதத்துக்கு ஆதாரமாகக்கொள்
நிறுவு
baseஅடிமட்டம்
baseதளம்
அடி
எளிய
baseதளம்/அடி
baseஅடிப்பகுதி
baseஅடிப்படை
baseகச்சடா
மட்டரகம்
base (chemical)மூலம்
base 10தள எண் 10
base 16தள எண் 16
base 2தள எண் 2
base 8தள எண் 8
base addressதள முகவரி/தளத் தானம்
base bandஅடிக்கற்றை
base concept dataதரவுத்தள எண்ணக்கரு
தரவுத்தளக் கருத்துரு
base courseஅடிவரிசை
base dataதரவுத தளம்
base exchangeமூலமாற்றம்
base exchange capacityஎதிர் அயனிமாற்ற ஆற்றல்
(மண்ணில்) காரம்-பரி மாற்றத்திறமை
base lineஅடிக்கோடு
base management system dataதரவுத் தள முகாமை
தரவுத்தள அமைப்பு
base mapஆதார வரைபடம்
base mapஆதாரப்படம்
base memoryஅடிப்படை நினைவகம்
base metalஎளியவுலோகம்
இழிவுலோகம்
base metal thermocoupleஎளியவுலோகவெப்பவிணை
base notationதளக் குறிமானம்
base numberதள இலக்கம்
தள எண்
base payதேக்கநிலை ஊதியம்
base permeabilityஅடித்தளப்புகுதல்
base plateஅடித்தகடு
base saturationஎதிர் அயனிப்பொந்திகை
தெவிட்டும் அளவு காரம் சேர்தல்
base sizeஅடிப்பருமன்
base yearஅடிப்படை ஆண்டு
base, footஅடி
baseballதளக்கட்டுப் பந்தாட்டம்
பக்கத்துட்டு ஒன்பதின்மராக ஆரம் அமெரிக்க நாட்டுப் பந்து விளையாட்டு
தளக்கட்டாத்துக்குரிய பந்து.
baseballஅடிப்பந்தாட்டம்
baseballerதளக்கட்டுப் பந்தாட்டக்காரர்.
baseband coaxial cableதளஅலை ஓரச்சுவடம்
அடிக்கற்றை இணையச்சு வடம்
baseband transmissionதாழ் அலை செலுத்தம்
அடிக்கற்றை அலைபரப்பு
base-bornகீழ்ப்பிறப்பான
கீழ்நிலையுடைய
முறை கேடாகப் பிறந்த
base-courtமாளிகை அரணின் வெளிமுற்றம்
கீழ்நீதிமன்றம்.
based onஅடியாக
மூலமாக
based onபொறுத்து
(குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை) சார்ந்து
based system knowledgeஅறிவுவழி முறைமை
அறிவுவழி அமைப்பு
baselessஅடிப்படையற்ற
baselineதரமட்டம்
base-lineநில அளவை வகையில் முக்கோன நில அளவைக்கு அடிப்படையான அடி மூலவரை
வரிப்பந்தாட்ட ஆடரங்கின் எல்லையிலுள்ள கோடு
தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களை இணைக்கும் கோடு.
baseline documentஒப்பு நோக்கு ஆவணம்/தளநிலை ஆவணம்
தளநிலை ஆவணம்
baselyஇழிவாக
அற்பத்தனமாக.
basemanதளப்பந்தாட்டக்காரர்
தளக்கட்டுப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடிதது நிறுத்துவதற்காக தளத்துக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர்.
basementகட்டடத் தரைமட்டத்தின் கீழுள்ள பகுதி
basementஅடிமானம்
basement membraneதாங்கு சவ்வு
basemindedசிறுமனமுடைய.
basenessஇழிவு
(-ஆக, -ஆன) கீழ்த்தரம்
basenessஈனம்
இழிவு
basenjiமிகுதியும் குரைக்காத இயல்புள்ள சுருட்டை வாலும் நிமிர்காதும் உடைய சிறிய ஆப்பிரிக்க நாய் வகை.
base-runnerதளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களைச் சுற்றிவரும் ஆட்டக்காரர்.
basesஎன்பதன் பன்மை.
bashநல்ல அடி
தல்லுகை
அடித்துரைத்தல்
(வினை) ஆழ் தழும்புற அடி
உள்ளழுந்த அடி.
bash and harsch testபாசு கார்சர்ச் சோதனை
bashfulநாணமுள்ள
கூச்சமுடைய
குழப்பமடைந்த
எளிதில் குழப்பமடைகிற
தன்னம்பிக்கையற்ற.
bashfullyவெட்கத்துடன்
நாணிக்கோணி.
bashfulnessவெட்கம்
நாணம்
நாணிக்கோணுதல்
bashfulnessநாணம்
எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு
bashfulnessவெட்கம்
பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு
bashi-bazouk(துரு) கொடுமைக்கும் கொள்ளைக்கும் பேர்போன முறையணி சாராக் கூலிப் போர்வீரர்
கொடிய கொள்ளையிலீடுபடும் படைவீரர்.
bashibazoukery(துரு) துருக்கியக் கூலிப் போர் வீஜ்ர் தொழில்
கொடுங்கொள்ளை.
bashlessநாணமற்ற.
basicஅடிப்படையான
அடிக்குஉரிய
அடியிலுள்ள
அடியாக அமைகிற
(வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய
உப்பு மூலம் கொண்ட
கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
basicமூலமான
basic basemer processமூலப்பெசமர் முறை
basic fertilizersகார உரங்கள்
அடிம உரங்கள்
basic igneous rockகார அழற்பாறை
basic input-output systemஅடிப்படை உள்ளீடு/ வருவிளைவு முறைமை output system(bios) (bios)
basic language"பேசிக்" மொழி
basic lavaகார எரிமலைக் குழம்பு
basic liningமூலநுதிப்பு
basic linkageஅடிப்படை இணைப்பு
அடிப்படைத் தொடுப்பு
basic moduleஅடுப்படைச் சிற்ப அளவு
basic open-healthமூலத்திறவாய் அடுப்பு
basic oxideமூலவொட்சைட்டு
basic payஅடிப்படைச் சம்பளம்
படி எதுவும் சேராத ஊதியம்
basic pig ironமூலப்பன்றியுரும்பு
basic processமூலச்செய்முறை
basic rate interfaceஅடிப்படை வீத இடைமுகம்
basic refractoryமூலஉயர் வெப்பம்
basic refractoryகாரத்தீச்செங்கல்
basic rockகாரப் பாறை
basic slagஅடிமக்கழிவு (இரும்பாலைக்கழிவு உரம்)
basic slagமூலக்கழிசை
   Page 78 of 928    1 76 77 78 79 80 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil