English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
barometer | பாரமானி |
barometric, barometrical | காற்று அழுத்தமானியைச் சார்ந்த. |
barometry | காற்றழுத்தமானியைக் கொண்டு அளவெடுக்கும் முறை. |
baronage | கோமக்கள் தொகுதி பெருங்குடி மக்கள் மேற்குடி மக்களின் பட்டிய அவர்களைப் பற்றிய செய்திகளும் அடங்கிய ஏடு. |
baron-bailie | பெருமகன் ஆட்சிக்கு உட்பட்ட குற்ற இயல் நடுவர். |
baroness | பெருமானின மனைவி கோமகன் பெருங்குடிப்பெண்டு. |
baronet | இளங்கோமான் கோமானுக்கு அடுத்தபடி தாழ்ந்த பட்டம் (வினை)இளங்கோமான் நிலைக்கு உயர்த்து. |
baronetcy | இளங்கோமான் படிநிலை. |
baronetege | இளங்கோமக்கள் தொகுதி இளங்கோமக்கள் பெயர்பட்டியல் விவரங்கள் அல்ங்கிய ஏடு. |
baronial | பெருங்குடி ஆட்சிப்பரப்பு பெருமகனுக்குத் தகுதியான. |
barontetical | இளங்கோமானுக்கு உரிய. |
barony | பெருமகனின் ஆட்சிப்பரப்பு பெருமகன் நிலை பெருமகன் காணியுரிமை ஸ்காத்லாந்தில் பெரிய பண்ணை. அயர்லாந்தில் நாட்டின் பிரிவு. |
baroque | 1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணி (பெ) 1ஹ்-வது 1க்ஷ்-வது நுற்றாண்டுகளின் கலைப்பாணிக்குரிய சுவைக்கோளாறுடைய கோணங்கித்தனமான மனம் போன போக்கான. |
baroscope | வளிச்செறிவுமானி வளிமண்டலத்தில் செறிவு நிலையுள்ள மாறுபாடுகளைத் தெரிவிக்கும் கருவி. |
baroseismic strom | அமுக்கமாற்றப் புவி நடுக்கம் |
barotropic | நிலைத்த அழுத்தம் |
barouche | மடக்கக்கூடிய விதானமுள்ள நான்கு சக்கர வண்டி. |
bar-parlour | இன்தேறல் அறை அடுத்த துணையறை. |
barracoon | அடிமைகளுக்கான குச்சுக்குடியிருப்பு கைதிகளுக்குரிய கொட்டில் வளைவு. |
barracuda | மேலை இந்தியத் தீவுகளின் கடற்பெருமீன். |
barracuda | சீலா மீன் |
barrage | அணையிட்டுத் தடுத்தல் குறுக்கணை (படை.) இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி. |
barrage | நீர் நிலைப்படுத்தி அணைக்கட்டு |
barrage | தடுப்பு கொரம்பு |
barrage | நீர்ச்சிறை |
barrage reservoir | நீர்த்தேக்கம் |
barrage-fire | பகைவர்கள் குறிப்பிட்ட எல்லைக்கோட்டினைக் கடந்து செல்லமாட்டாமல் தடுத்துக் குண்டு போடுதல் குண்டு மாரித் தரை. |
barrak | போர்வீரர் குடியமைப்பு வரிசை கட்டுக்குடியிருப்பு கவர்ச்சியற்ற நெருங்கிய மட்டக் கட்டிடக் குவை (வினை) போர்வீரர்களை விடுதிகளல் தங்கவை. பந்தாட்டத்தில் ஆட்டக்காரர்களை இகழ்ந்து கூச்சலிடு. |
barranca, barranco | ஆழமான கெவி மலைப்பள்ளம். |
barrater, barrator | தீராவழக்காடி சச்சரவு உண்டு பண்ணுபவர். |
barratrous | வீண்வழக்காடுகிற வீண்வழக்குத் தூண்டுகிற. |
barratry | (கடல்துறைச் சட்டம்) கப்பற் சொந்தக்காரர்களுக்குத் தீங்குண்டாகும் வகையில் கப்பல் தலைவர் அல்லது கப்பலோட்டின் மோசம் செய்தல் அல்லது கடமை தவறல் (சட்) வீண்வழககாடல் வீண் வழக்காடத் தூண்டுதல். |
barred | கம்பிபோட்ட கம்பிகள் உடைய பாதுகாக்கப்பட்ட அடைக்கப்பட்ட மூடப்பட்ட கம்பியால் அடையாளம் இடப்பட்ட தடுக்கப்பட்ட பிரிக்கப்பட்ட துறைமுக மணல்மேட்டினால் அடைக்கப்பட்ட. |
barrel | பீப்பாய் மிடா உருள்தொட்டி இயந்திரங்களின் சுழல் உருளை மிடா அளவு குதிரை இடுப்புப் பகுதி உடற்பகுதி துப்பாக்கிக் குழல் கொளாவி பித்தான் (வினை) மிடாவில் வை பீப்பாயிலிட்டு அடை. |
barrel | கொள்கலம் நீள்உருள் பீப்பாய் |
barrel | பீப்பா |
barrel | பீப்பாய் புடைத்த பக்கம் உடைய (மர அல்லது உலோக) கொள்கலம் |
barrel finishing | பீப்பா முடிப்பு |
barrel polishing | பீப்பா முறை |
barrel printer | உருளச்சு உருளச்சுப் பொறி |
barrelage | மிடாவினால் அளந்த அளவு மிடா எண்ணளவு. |
barrel-bulk | மிடா அளவு ஐந்து கன அடி அளவை. |
barrelful | பீப்பாய் அளவு மிடா கொள்ளக்கூடிய அளவு. |
barrelled | மிடாவையுடைய மிடாவில் அடைக்கப்பட்ட துப்பாக்கியில் குழல் உடைய. |
barrelling | பாரற்று விளைவு |
barren | தரிசு நிலம் (பெ) மலடான குழவி ஈனாத பஷ்ன் தராத விழைவு அளிக்காத வெறுமையான தரிசான வளமற்ற வறண்ட ஊதியந்தாரத மந்தமான. |
barren | பாழான |
barren | பயனற்ற கனிபொருளற்ற |
barren land | பொட்டல் |
barren soil | மலட்டு நிலம் |
barren woman | மலடி கருத்தரிக்க முடியாத உடல் குறைபாடு உடையவள் |
barrenness | மலடு தரிசுநிலை. |
barret | தட்டைத் தொப்பி. |
barrett effect | தடுப்புப் பொருள் |
barricade | வழியடைப்பு தெருமறிப்பு தடை அரண் (வினை) வழியை அடைத்துத் தடைசெய் தடை அரணைக் கொண்டு காப்பு அளி. |
barrier | தடைவேலி தடையரண் இடைவேலி வழிமறிப்பு தட்டி தடை தடங்கல் இடையூறு இடைத்தடுக்கு எல்லை சுங்க எல்லை கம்பி அழி பழைய வண்டியோட்டப்பந்தயங்களில் புறப்படும் இடம் குறித்த கம்பிச்சட்டம் (வினை) தடையிடு வேலியிட்டு அடை. |
barrier | தடுப்புச்சுவர் |
barrier crop | தடைப்பயிர் தடைப்பயிர் வேலிப்பயிர் |
barrier ice | தடுப்புப் பனிக்கட்டு |
barrier material | பாற்று முறை |
barrier reef | கரைவிலகிய பவளத்திட்டு |
barrier-reef | கடற்கரைக்கு அருகிலுள்ள பவளத்திட்டு. |
barriers | வேலி அடைப்பு போட்டிப் பந்தயக்களத்தின் சூழ்கம்பிவேலி அரண் பழங்கால வேலெறி போட்டிப்பந்தயத்தில் மையக் கம்பி எல்லை. |
barring | தவிர விடுத்து தவிர்த்து நீங்கலாக இல்லாமல். |
barring-out | உரிமைகளை வற்புறுத்துப் பள்ளி ஆசிரியரை மாணவர்கள் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் தடைமுறை. |
barrister | வழக்குரைஞர் |
barrister, barrister-at-law | மாவழக்கறிஞர் மாவழக்கறிஞர் பட்டம் பெற்றவர் உயாமுறை மன்றங்களில் வழக்காடும் உரிமையுடைய சட்டத்துறை மாணவர். |
barristerial | மாவழக்கறிஞருக்குரிய. |
barristership | மாவழக்றிஞருக்கு நிலை. |
barron | பண்ணைநில ஆட்சிக் கோமான் குறுநிலக்கோப்பெருங்குடிமப்ன் பெருந்தொழில் முதல்வர் அரசமன்ற நடுவரின் பழம் பட்டம் பழய சட்டமன்ற உறுப்பினர் பட்டம் பழங்கால ஆங்கிலச் சட்டத்தின்படி கணவர். |
bar-room | இன்தேறல் வகைகளுள்ள அறை இன்தேறல் குழாயுள்ள அறை. |
barrow | குன்று புதைமேடு மண்குவியில் கல்லறை. |
barrpw | கைவண்டி தள்ளுவண்டி பிணப்பெட்டி பாடை நோயுற்றோரைத் தூக்கிச் செல்வதற்கான நீள்சட்டம். |
bart process | பரீற்றா முறை |
bar-tender | இன்தேறல் கடைக்காரர். |
barter | பண்டமாற்று பரிவர்த்தனை பண்டமாற்றுவாணிகம் (கண.) ஒரு பண்டத்துக்கு நிகஜ்ன மற்றொரு பண்டத்தின் அளவுக் கணக்கீடு (வினை) பண்டமாற்றுச் செய் சிறு பொருள் பெற்று வீணாகக் கொடுத்திழந்துவிடு. |
barter | பண்டமாற்று |
barter | பண்டமாற்று ஒரு பொருளைக் கொடுத்து (தேவையான) மற்றொரு பொருளைப் பெறுதல் |
bartizan | ஞாயில் கோட்டையின் கைப்பிடிச்சுவர் அரணின் கூடகோபுரத்தின் புறநோக்கு வழி கோபுர அலங்கம். |
bartizaned | அலங்கம் அமைக்கப்பெற்ற. |
barton | பண்ணை வெளி. |
barts | லண்டனில் உள்ள தூயதிரு பார்த்தலமியூமருந்தகம் என்பதன் சுருக்க வழக்கு. |
barwood | ஆப்பிரிக்காவிலிருந்து நீளுருளையாக இறக்குமதி செய்யப்படும் செஞசாயக் கட்டை மரவகை. |
barycentirc | ஏணுக்குரிய பொருளின் எடை மையத்துக்குரிய. |
barysphere | நிலவுலகக் கோளகையின் மையத்திலிருப்பதாகக் கருதப்படும் பளுவேறிய உட்கருப் பகுதி. |
barysphere | உட்கற்கோளம் கோள அகம் |
baryta | (வேதி) பாரிய ஒருயிரகை மிகுதி நிறையுடைய கார மண் வகை. |
baryte | பரைட்டு |
barytes | (வேதி) வெண்சாயத்துக்கு வழங்கப்பெறும் இயற்கனிப் பொருளான பாரிய கந்தனை. |
barytone | (இசை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகைக் குரலுக்கும் இடைப்பட்ட வீறார்ந்த ஆண் குரல் வீறார்ந்த ஆண் குரலையுடைய பாடகர் வீறார்ந்த ஆண் குரலுக்குப் பொருத்தமான இசை இசைக்குரிய பித்தளையாலான துளைக்கருவி வகை கடை அசை அழுத்தம் பெறாத சொல் (வினை) உச்சவகைக் குரலுக்கும் மட்டவகை குரலுக்கும் இடைப்பட்ட கடை அசை அழுத்தம் பெறாத. |
bas bleu | நீலக் காலுறை. |
basal | அடிக்கு உரிய அடியிலுள்ள அடியாக அமைகிற மிகத் தாழ்வாயுள்ள அடிப்படையான அடிப்படை சார்ந்த. |
basal | அடிக்குரிய |
basal application | அடிஉரமிடல் |
basal cell | அடிக்கலம் |
basal crack | தளவெடிப்பு |
basal placentation | அடிச்சூல்வித்தமைப்பு |
basal plane | அடித்தளம் |
basal rot | குத்தழுகல் |
basal stem rot | அடுத்தண்டழுகல் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
