English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
batch job | தொகுதி வேலை திரள் பணி |
batch mixer | தொகுக்கலப்பி |
batch process | தொகுமுறை |
batch processing | தொகுதி முறைவழியாக்கம் திரள் செயலாக்கம் |
batch processing mode | தொகுதி முறைவழிப்படுத்து செய்பாங்கு செயற்படு செய்பாங்கு திரள் செயலாக்க பாங்கு |
batch sintering | தொகுதி உருகல் |
batch total | தொகுதிக் கூட்டல் திரள் கூட்டல் |
batching | தொகுதிப்படுத்தல் திரள்படுத்தல் |
bate | தோலை மென்பதமாக்குதற்கான காரக்கரைசல் (வினை) தோலைக் காரக்கரைசலில் ஊறவை. |
bateau | பரிசல் இலேசான ஆற்றுப்படகு. |
batement | குறைத்தல். |
batfowling | இரவில் ஒளிகாட்டியும் புதர்களைக் கலைத்தும் பறவைகளைப் பிடித்தல். |
bath | குளிப்பு முழுக்கு நீராட்டு குளிநீர் குளிப்புத்தொட்டி முழுக்கறை முழுக்குமனை குளிப்பு முறை மருத்துவ இல்லம் நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல் தணல்-மண் பொதிவு (வேதி) செறிகலம் பொதிகளம் (வினை) குளிப்பாட்டு நீராட்டு தொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு |
bath | தொட்டி |
bath | குளியல் உடம்பைச் சுத்தம்செய்தல் |
bath | நீராட்டு குளிப்பாட்டுதல் |
bath sample | தொட்டிமாதிரி |
bath-brick | மெருகுக்கல் உலோகங்களை மெருகிடுதற்குப் பயன்படும் மண்சத்தடங்கிய சுடப்படாத செங்கல். |
bath-bun | சுவைமிக்க இனிப்புப் பொங்கப்பம். |
bathe | குளிப்பு நீர்முழுக்கு நீத்துக்குளிப்பு (வினை) குளி நீராடு நீர்மூழ்கு நீந்திக்குளி திளை தோய் காற்றாடவிடு ஒளிதோய்வி நீராட்டு கழுவு அலம்பு நனைவி நீர்கொட்டு. |
bathe | குளிப்பாட்டு (உடம்பிலிருக்கும் அழுக்கைப் போக்க) நீர் ஊற்றிக் கழுவிவிடுதல் |
bathe | முழுக்காட்டு குளிக்கச்செய்தல் |
bathetic | தலைகீழான உணர்ச்சிப்போக்குடைய. |
bathhouse | குளிப்பகம் நீராட்டுமனை. |
bathing | குளியல் உடம்பைச் சுத்தம்செய்தல் |
bathing ghat | படித்துறை (ஆறு, குளம் போன்றவற்றில்) இறங்குவதற்கான படிக்கட்டு |
bathing-box | நீராடுபவர் உடைமாற்றும் அறை. |
bathing-costume, bathing-dress | குளியல் உடை. |
bathing-machine | நீராட்டுப்பொறி குளிப்பவரை நீரில் ஆழத்துக்குக் கொண்டு கோகக்கூடிய சக்கரங்களுள்ள சி |
bathman | உப்புக்கண்டம் போடுபவர். |
bathmic | வளர்ச்சி ஆற்றலுக்குரிய. |
bathmism | (உயி) வளர்ச்சி ஆற்றல். |
batho furnace | பதோ உலை |
batholite, batholith | (மண்) மிக்க ஆழத்திலிருந்து எழும்பிய தீப்பாறைத் திரள். |
batholith | ஆழ் தீப்பாறைத் திரள் |
bathometer | நீராழமானி. |
bathonian | பாத் நகரவாழ்நர் (பெ) பாத் நகருக்குரிய. |
bathorse | அதிகாரியின் மூட்டைகளைச் சுமந்து செல்லும் பொதிகுதிரை. |
bathos | சுவை இறக்கம் உணர்ச்சித் தலைதடுமாற்றம். |
bathroom | குளிக்கும் அறை. |
bath-tub | குளியல் தொட்டி |
bathybius | முன்பு ஊன்ம இயல்புடையதென்று தவறாகக் கருதப்பட்ட கடலடி வண்டிற்குழம்பு. |
bathygraphical | படமூலம் நீராழத்தைக் காட்டுகிற. |
bathymeter | ஆழமானி |
bathymetric | ஆழ அளவியலுக்குரிய |
bathymetric, bathymetrical | நீராழமானிக்குரிய. |
bathymetry | கடல்-ஏரி ஆகிய இவற்றின் ஆழங்காண்பது பற்றிய நுல். |
bathyorographical | திணைப்படங்களில் நில உயரத்தையும் நீராழத்தையும் காட்டுகிற. |
bathyorography | கடல்மலை அளவியல் |
bathyscaphe | நீர்முனை |
bathyscaphs | ஆழ்கடல் கப்பல் |
bathyscope | நீரகத்துருவி |
bathyscope, bathysphere | ஆழ்கடற் காட்சி கோளகை ஆழ்கடல் ஆய்வுக்கான பெரிய வலுவான நீர்மூழ்கும் கவிகை மாடம். |
bathyseap | நீரகத் துருவி |
bathysphere | நீர்க்கோள் மூழ்கு கோளம் |
batik | துணியில் சாயம் போட வேணடியிராத பாகங்களுக்கு மெழுகு பூசி எஞ்சிய பாகங்களில் வண்ணப்படங்களை அச்சிடும் கீழைநாட்டு முறை. |
bating | தவிர. |
batiste | மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணி (பெ) மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணிக்குரிய. |
batman | பொதிகுதிரைப்பாகன் அதிகாரியின் வேலையாள். |
batological | முட்செடி ஆய்வுக்குரிய. |
batologist | முட்செடி ஆய்வாளர். |
batology | முட்செடி பற்றிய ஆய்புநுல். |
baton | ஊர்க்காவலரின் குறுந்தடி கட்டியக்கோல் (கட்) கேடயத்திலுள்ள குறுந்தடி வடிவம் (இசை) இசைக்குழுத்தலைவர் தாளத்தைக் குறிப்பதற்காக அசைக்கும் கோல் (வினை) தடியாலடி. |
batoremeter | பற்றோரியோமானி |
bat-pay | பொதி சுமப்பதற்கான படி. |
batrachia | நிலநீர்வாழுயிர்கள் தவளை-தேரையினம். |
batrachian | நிலநீர் வாழுயிர்களில் ஒன்று செவுள்களையும் வாலையும் உதிர்த்துவிடும் உயரினங்களில் ஒன்று (வின தவளை-தேரையினத்துக்குரிய நிலநீர்வாழுயிர்களுக்குரிய. |
batsman | மரப்பந்தாட்டக்காரர். |
batsman (cricket) | மட்டையாளர் |
batswing | வாவல் அடுப்பு வெளவால் இறகு போன்ற வடிவுடைய அழல்காட்டும் பொறி அடுப்பு வகை. |
batta | (த.) படைத்துறையில் கொடுக்கப்படும் உதவிப்படி படிச்செலவு படிப்பணம் செவுப்படி பட்டைச்சோறு. |
battalia | போரணி அணிவழூப்புப் படையில் சிறப்புப் பிரிவு. |
battalion | அணிவகுத்த படை போர் அணிப்பிரிவு. |
battels | ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மடப்பள்ளிகளிலிருந்து பெறும் பண்டங்களுக்கான கணக்குகள் கல்லுரிக்கணக்குகளில் காட்டப்படும் செலவுத்தொகைகள். |
batten | தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை கம்பை அள்ளு பற்று மின் விளக்குகளின் வரிசை மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம் (கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு (வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத்து அள்ளுகள் அமை. |
batten system | பட்டன் முறைமை |
battening | சுவர் அல்லது சட்டத்தின்பேரில் அள்ளுகள் அமைந்த மரவேலைப்பாடு. |
batter | நீர்மத்தில் சேர்த்துப்பசையாகக் குழைக்கப்படும் பொருள்கள் ஓட்டுதற்கான பசை அச்சுரு அல்லது அச்சுருத் தகட்டிலுள்ள வடு (வினை) நை நொறுக்கு பீரங்கிகளைக் கொண்டு தாக்கு கடுமையாக நடத்து உருக்குலையுமாறுதகர் அடித்துப் பள்ளமுண்டாக்கு உபயோகத்தின் மூலம் உருச்சிதை. |
batter | (உலை) சரிவு |
batter (baseball) | மட்டையாளர் |
batter pile | சரிவுக்குத்தூண் |
battering-charge | பீரங்கியில் செறிக்கத்தக்க வெடி மருந்தின் முழுநிறை அளவு. |
battering-ram | மதிற்சுவர்களைத் தகர்ப்தற்குரிய உலோகப் பூணிட்ட பெருந்தூலம். |
battering-train | முற்றுகை பீரங்கிகளின் தொகுதி. |
battery | அடித்தல் (சட்) கைத்தாக்குதல் ஆடை பங்கமுறக் கைநீட்டல் அதட்டிக் கையாளுதல் பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை வகுப்பு பீரங்கிப் படை வீரர்கள் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் மின்பொறி அடுக்கு மின்கலம் அடுக்குச் சமையற்கலம் உணவுக்கல அடுக்கு விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி வாத அடுக்குச்சொல் வாதத அடுக்கு. |
battery | கலவடுக்குமுறை மின்கலம் மின்கலவடுக்கு |
battery | மின்கலம் |
battery | மின்கலம் வேதியியல் முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யும் சாதனம் |
battery backup | மாற்று மின்கல அடுக்கு |
battery service | மின்கலப் பணியகம் |
batting | பந்துமட்டையைக் கையாளும் சதுரப்பாடு மெத்தைகளுக்குரிய திணிப்புப்பொருள். |
batting cotton | மெத்தைப் பருத்தி |
battle | ஞாயில்கள் அமைத்துக்கொடு. |
battle | சண்டை போர் மல்லாட்டம் சூழ்ச்சியாட்டம் போர்த்திறம் வெற்றி (வினை) சண்டையிடு போரிடு எதிரிடு மல்லாடு. |
battle | போர் (இரு நாடுகள் அல்லது இரு பிரிவினர்) பெரும் உயிர்ச்சேதத்தையும் அழிவையும் உண்டாக்கும் வகையில் ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தும் சண்டை |
battle array | வியூகம் தாக்குவதற்காக அல்லது தற்காத்துக்கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட முறையில் ஏற்படுத்திக்கொள்ளும் அணிவகுப்பு |
battle-cry | போர்க்குரல் போர்க்கூச்சல் அரசியல் கட்சியின் போராட்டக் குறிக்கோள். |
battledoor, battledore | மரத்துடுப்பு இறகுப்பந்துமட்டை. |
battle-dress | போர்வீரர் உடுப்பு. |
battle-field | போர்க்களம் பறந்தலை. |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
