English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
be deficientநறுங்கு
உரிய வளர்ச்சி இல்லாமல் இருத்தல்
be desperateகுடிமுழுகு
(பெரும்பாலும் எதிர்மறை வடிவத்தில் அல்லது எதிர்மறைத் தொனியில்) கேடு விளைதல்
be differentமாறுபடு
மாற்றம் தெரியும்படி காணப்படுதல்
be dividedஇரண்டுபடு
(குடும்பம், ஊர் முதலானவை பகைமை உணர்ச்சியோடு) இரு கட்சியாகப் பிரிதல்
be drenchedநனை
(தண்ணீர், இரத்தம் முதலிய திரவப் பொருளால்) ஈரமாதல்
be dullஅழுதுவடி
(எதிர்பார்க்கும்) இயல்பு முதலியன வெகுவாகக் குறைந்து காணப்படுதல்
be effectiveபலி
(இவ்வாறு நடக்கும் என்று சொல்வது அல்லது இவ்வாறு நடக்க வேண்டும் என்று விரும்புவது) உண்மையாகவே நடத்தல் அல்லது நிகழ்தல்
be elatedபூரி
பெருமித உணர்வு ஏற்படுதல்
be eminentசிற
உயர்ந்த நிலை பெறுதல்
be engrossedலயி
(மனம்) ஒன்றுதல்
be enoughகட்டுப்படியாகு
(பொருளின் விலை) போதுமானதாக இருத்தல்
be enoughபத்து
போதுமானதாக இருத்தல்
be enragedவெகுள்
கடும் கோபம் கொள்ளுதல்
be enthralledமெய்சிலிர்
(வியப்பு, மகிழ்ச்சி முதலியவற்றால்) கிளர்ச்சி அடைதல்
be establishedநிலைபெறு
உறுதிபெற்று அமைதல்
be establishedஅமை
உருவாகுதல்
be exceptionalகொம்புமுளை
(பெரும்பாலும் எதிர்மறையில் அல்லது எதிர்மறைத் தொனியில்) பிறர் எவருக்கும் இல்லாத சிறப்புக் குணம் கொண்டிருத்தல்
be extinguishedஅவி
அணைதல்
be famishedகுண்டிகாய்
பசியால் வாடுதல்
be feverishகணகண
(காய்ச்சல் போன்றவற்றால் உடல்) சூடாக இருத்தல்
be flattenedசப்பளி
உருத்தெரியாமல் தட்டையாதல்
be foldedமடி
(விரிந்திருக்கும் அல்லது நீண்டிருக்கும் நிலையிலிருந்து) தன் மீதாகவே வரும்படி படிதல்
be fragrantகமகம
அதிகமாக மணத்தல்
be frayedநை
(துணி) இற்றுப்போதல்
be frightenedமருள்
(பயத்தால்) மிரளுதல்
be frustratedவயிறெரி
(இழப்பு, ஏமாற்றம் முதலியவற்றால்) மனக்கொதிப்பு அடைதல்
be fullநிர
நிறைவடைதல்
be heart-brokenமனமுடை
மன உறுதி இழத்தல்
be heavyகன
(தூக்கும்போது சிரமத்தைத் தரக் கூடிய அளவில்) அதிக எடை அல்லது பளு உடையதாக இருத்தல்
be helpfulஉதவு
பயன்படுதல்
be helplessதவி
(இல்லாமை, இயலாமை அல்லது இக்கட்டு முதலியவை ஏற்படுத்தும் சூழலில்) வருந்திக் கலங்குதல்
be hinderedமுடங்கு
(செயல்பாடு தொடராதபடி) தடைப்படுதல்
be idleசோம்பு
(ஒரு செயலைச் செய்ய) விருப்பம் காட்டாமல் இருத்தல்
be illustriousசிற
உயர்ந்த நிலை பெறுதல்
be immoderateமிதமிஞ்சு
அளவுக்கு அதிகமாதல்
be includedஇடம்பெறு
(குழுவில், பட்டியலில், நிகழ்ச்சியில் அல்லது பார்வைக்காக) சேர்க்கப்படுதல்
be includedகீழ்ப்படு
உட்படுதல்
be indecisiveகுழம்பு
தெளிவற்ற நிலைக்கு உள்ளாதல்
be ingrainedநிலைபெறு
உறுதிபெற்று அமைதல்
be irateசிடுசிடு
(பேச்சில், செயலில்) கோபம், எரிச்சல் ஆகியவற்றை வெளிப்படுத்துதல்
be joinedபொருந்து
(ஒன்றில்) இணைந்து அல்லது சேர்ந்து அமைதல்
be large-heartedபெரியமனதுபண்ணு
(பெரும்பாலும் வேண்டிக் கேட்டுக்கொள்ளும்போது) கருணைகாட்டுதல்
be leanமெலி
(முன்பு இருந்ததைக்காட்டிலும் இப்போது) பருமன் குறைதல்
be lethargicசோம்பு
(ஒரு செயலைச் செய்ய) விருப்பம் காட்டாமல் இருத்தல்
be listlessபிரமைபிடி
தான் செய்யும் காரியங்களில் நினைவு இல்லாமல் அல்லது ஆர்வம் இல்லாமல் வெறித்த பார்வையுடன் இருத்தல்
be lostகுடிமுழுகு
(பெரும்பாலும் எதிர்மறை வடிவத்தில் அல்லது எதிர்மறைத் தொனியில்) கேடு விளைதல்
be mashedமசி
(நசுக்கப்பட்டு) மாவு அல்லது கூழ் போன்ற மென்மையான நிலைக்கு வருதல்
be murkyகலங்கு
(நீர், எண்ணெய் போன்ற திரவங்கள் பிறவற்றுடன் சேர்ந்து) தெளிந்த நிலை கெடுதல்
be necessaryவேண்டியிரு
தவிர்க்க முடியாத அல்லது செய்தே தீர வேண்டிய நிலையில் இருத்தல்
be obstinateமுரண்டு
முரண்டுசெய்தல்
be obtainedகிடை
(ஒருவருக்கு) வாய்த்தல்(ஒன்றிற்கு) அமைதல்
be occupiedஈடுபடு
(ஒரு செயலில்) முனைதல்
be overripeகனி
(பெரும்பாலும் வாழைப்பழம்) குழைவான நிலை அடைதல்
be perplexedதிகை
மலைத்தல்
be perverseவக்கரி
வக்கிரம் அல்லது விகாரம் அடைதல்
be plentifulமலி
(பொருள்) அதிக அளவில் கிடைத்தல்
be possibleஇயல்
(ஒருவரால் ஒன்றைச் செய்ய) முடிதல்
be pregnantமுழுகாமல் இரு
கருத்தரித்தல்
be presentஉடனிரு
(நிகழ்ச்சி, செயல் ஆகியவை நடக்கிறபோது) கூட இருத்தல்
be producedவிளை
(பயிர் முதலியவை) தோன்றி வளர்தல்
be pulverizedபொடி
(பொடிய, பொடிந்து) துண்டுதுண்டாகுதல்
be rampantதாண்டவமாடு
(வன்முறை, வறுமை போன்றவை) பெருமளவில் பரவியிருத்தல்
be rashஅவசரப்படு
(ஒன்றைச் செய்வதில் தேவை இல்லாமல்) வேகம்காட்டுதல்
be reasonableகட்டுப்படியாகு
(பொருளின் விலை) போதுமானதாக இருத்தல்
be redeemedஉய்
(தீவினையிலிருந்து நீங்கி) நற்கதி அடைதல்
be reformedதிருந்து
தவறான பழக்கவழக்கங்களிலிருந்து விலகுதல்
be releasedவெளியாகு
(திரைப்படம், தேர்தல் முடிவுகள் போன்றவை) வெளியிடப்படுதல்
be retrievedஒப்பேறு
(ஒன்றுமே இல்லை அல்லது மிகவும் மோசம் என்ற நிலையில் இல்லாமல்) தேறுதல்
be robbedகொள்ளைபோ
கொள்ளையடிக்கப்படுதல்
be salvagedஒப்பேறு
(ஒன்றுமே இல்லை அல்லது மிகவும் மோசம் என்ற நிலையில் இல்லாமல்) தேறுதல்
be scaredபய
(தீங்கு அல்லது ஆபத்து நேரக் கூடிய சூழ்நிலையில்) பாதுகாப்பு இல்லை என்பது போன்ற கலக்க உணர்வு தோன்றுதல்
be seatedஅமர்
உட்கார்தல்
be seenதெரி
(கண்ணுக்கு) புலனாதல்
be seenதென்படு
(கண்ணுக்கு) புலப்படுதல்
be seizedபிடிபடு
(சட்ட விரோதமான பொருள்களோ குற்றம் செய்தவரோ உரியோரின்) வசத்தில் மாட்டுதல்
be shakenவிதிர்
(அதிர்ச்சி, பயம் போன்றவற்றால்) திடுக்கிட்டு நடுங்குதல்
be shakyதடுமாறு
(இயக்கத்தின்போது ஒழுங்காகச் செயல்பட முடியாமல்) நிலைதவறி ஆட்டம்காணுதல்
be shockedதுணுக்குறு
(எதிர்பார்ப்பது இல்லாததால்) மன நடுக்கம் கொள்ளுதல்
be showyபகட்டு
ஆடம்பரமாக நடந்துகொள்ளுதல்
be silentமௌனி
மௌனமாக இருத்தல்
be slantingகோணு
(நேராக இல்லாமல்) வளைந்திருத்தல்(இயல்பாக இல்லாமல்) ஒரு பக்கமாக இழுத்த நிலையில் இருத்தல்
be sleepyதூங்கிவழி
தூக்கக் கலக்கத்துடன் காணப்படுதல்
be soakedதோய்
(துணி, ஆயுதம் முதலியவற்றில் நீர், இரத்தம் முதலியவை) படிதல்
be spentசெலவழி
(பணம், பொருள், நேரம் போன்றவை) தீர்தல்
be startledதுணுக்குறு
(எதிர்பார்ப்பது இல்லாததால்) மன நடுக்கம் கொள்ளுதல்
be startledதூக்கிவாரிப்போடு
(பெரும்பாலும் இறந்தகால வடிவங்களில்) (ஒரு நிகழ்ச்சியின் அல்லது செய்தியின்) எதிர்பாராத கடுமையான தன்மையால் அதிர்ச்சி அடைதல்
be steamedஅவி
வேகுதல்
be stolenகளவுபோ
திருடப்படுதல்
be stolenதிருட்டுப்போ
(பணம், பொருள் முதலியன) திருடப்படுதல்
be strandedகரைதட்டு
(கப்பல் அல்லது பெரும் படகு) கரையோரப் பகுதியில் சிக்குதல்
be stupefiedபிரமைபிடி
தான் செய்யும் காரியங்களில் நினைவு இல்லாமல் அல்லது ஆர்வம் இல்லாமல் வெறித்த பார்வையுடன் இருத்தல்
be sufficientபத்து
போதுமானதாக இருத்தல்
be suitableஒவ்வு
(ஒன்று மற்றொன்றுக்கு) பொருந்தி வருதல்
be surprisedஅதிசயி
வியப்படைதல்
be suspendedதொங்கு
மேல் முனையில் மட்டும் பிடிப்புடன் இருந்து அல்லது ஒன்றில் மாட்டப்பட்டுக் கீழ்நோக்கியவாறு இருத்தல்
be sweetதித்தி
இனித்தல்
be thickஅடர்
இடைவெளி இல்லாமல் செறிந்திருத்தல்
be thrilledபுல்லரி
(உடல்) சிலிர்த்தல்
be thrilledவிறுவிறு
(உடம்பில்) பரபரப்பான உணர்வு ஏற்படுதல்
be tormentedஅலைக்கழி
(அலைச்சலால், முடிவுக்கு வர முடியாததால்) தத்தளித்தல்
   Page 82 of 928    1 80 81 82 83 84 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil