English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
bearings | உராய்தலைத்தாங்கும் பொறியின் உறுப்புக்கள் இசையளவுகள். |
bearish | கரடிபோல் நடந்துகொள்கிற. |
bearleader | கரடியை வேடிக்கைகாட்டக் கொண்டு வருபவர் வெளிநாட்டு உலாவுக்குப் புறப்படும் இளைஞனின் பொறுப்பாசிரியர். |
bears-breech | கழுதைப்புளி. |
bearsking | கரடித்தோல் மேலங்கிகளுக்குகான முரட்டுக்கம்பளித்துணி நீண்டு பரந்த மயிர்த்தொப்பி. |
bear-ward | கரடிகளை வைத்திருப்பவர். |
beast | விலங்கு நாற்கால்மிருகம் கால்நடைகள் ஏறிச்செல்லும் விலங்கு சுமைவிலங்கு இழுப்புவிலங்கு கொடியஹ்ர் காட்டான் வெறுப்புக்குரியஹ்ர் மிருகத்தன்மையுள்ளவன் |
beast-fable | விலங்குக்கதை விலங்குகள் மனிதர்களைப் போலப் பேசும் கட்டுக்கதை. |
beasthood | விலங்குநிலை விலங்கியல்பு. |
beastlike | விலங்கு போன்ற. |
beastliness | விலங்கியல்பு மிருகத்தனம் பெருந்திண்டி பெருங்குடிமயக்கம் பண்புக்கேடு வெறுக்கத்தக்க நிலை. |
beastly | விலங்குபோன்ற விலங்கின் செயல்களுள்ள மனிதர் பயன்படுத்தக் தகுதியற்ற விலங்குத்தனமாகச் சிற்றின்ப நாட்டமிக்க அழுக்கடைந்த விரும்பத்தகாத. |
beat | முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி. |
beat | அடி கையால் அல்லது கம்பு முதலியவற்றால் அறைதல் |
beat severely | மொத்து பலமாக அடித்தல் |
beat severely | விளாசு (பிரம்பு, சவுக்கு முதலியவற்றால்) பலமாக அடித்தல்/(பந்தை மட்டையால்) நாலாபக்கமும் செல்லும்படி அடித்தல் |
beat up | நையப்புடை செம்மையாக உதைத்தல் அல்லது அடித்தல் |
beaten | அடிப்பட்ட தோற்ற தேய்ந்த அடித்துத் துவைக்கப்பட்ட சோர்ந்துபோன இடுக்கணழிந்த மனம் வெறுத்துப்போன. |
beaten rice | அவல் |
beater | வேட்டை விலங்குகளைக் கலைத்து வெளிக்கொணர்பவர் அடித்துத் துவைப்பதற்குரிய கருவி. |
beatific, beatifical | தெய்வீகமான பேரின்பம் தரவல்ல. |
beatification | பேரின்ப நிலை எய்தச்செய்தல் பேரின்ப நிலை அடைதல் ரோமன் கத்தோலிக்க சமய குரவர் வரிசையில் சேர்ப்பதில் முதற்படி இறந்தவர் பேரின்ப நிலையிலிருக்கிறார் என அறிவித்தல். |
beatify | இன்பநிலையிலிருக்கச்செய் ரோமன் கத்தோலிக்கச் சமயமுறைப்படி பரமண்டலத்தில் நிலைபேறுடைய இன்பம் துய்க்கிறாரென அறிவி. |
beating | தோல்வி அடித்தல் மோதுதல் ஒறுத்தல் துடிப்பு வேட்டை விலங்குகளைக் கிளப்புதல் மூளையைச் செலுத்தல். |
beating | அடிப்பு |
beating | பூசை அடி |
beating | அறை (விரித்த கை முதலியவற்றால் ஒரு பரப்பில்) வேகத்துடன் வந்து விழும் வலிக்கும்படியான தாக்கம் |
beating of the heart | இதயத்துடிப்பு |
beatitude | விண்ணுலக இன்பம் பேரின்பம் பழைய முறையிலுள்ள திருக்கோயில்களில் திருச்சபைத் தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் பட்டம். |
beatitudes | விவிலிய நுலில் மத்தேயுப் பிரிவில் இயேசுநாதர் வகுத்து உரைத்த திருவருட்பேறுகள். |
beau | பிலுக்கன் பகட்டுக்காரன் ஆகுலநீரன் பெண்களை வட்டமிட்டுத் திரிபவன் காதலன். |
beau ideal | மூல முன்மாதிரி எடுத்துக்காட்டாக விளங்குவது இலட்சியம் சால்பு. |
beau monde | (பிர.) நாகரிக உலகம் உவகையர் உலகு. |
beaugestse | (பிர.) பெருந்தகைமை காட்டும் நடவடிக்கை பொருந்தன்மையான செயல். |
beauish | பகட்டுத்தனமான பிலுக்கனின் இயல்புள்ள. |
beauktify | அழகுபடுத்து கோலஞ்செய். |
beaumontage, beaumontague | இரும்பு-மரவேலைகளில் வெடிப்புகளை நிரப்புவதற்கான சேர்மானப் பொருள். |
beaune | பிரெஞ்சு தேசத்துப் பர்கண்டியில் வழங்கும் சிவப்புநிறமான கொடிமுந்திரித் தேறல்வகை. |
beauteous | (செய்.) கவினார்ந்த. |
beautician | ஒப்பனை செய்பவர் கோலம்செய் நிலையம் வைத்திருப்பவர். |
beauties | அழகிய வாசகங்கள் நயமுடைய எடுகுறிப்புக்கள். |
beautification | அணி செய்வித்தல் ஒப்பனை. |
beautifier | ஒப்பனை செய்பவர் அழகளிக்கும் பொருள். |
beautiful | அழகிய கண்ணக்கினிய வனப்புள்ள செவிக்கினிய சிந்தைக்கினிய கருத்தைக் கவர்கிற மனநிறைவுதருகிற |
beautiful | அழகிய அழகான |
beautiful woman | அழகி அழகிய தோற்றமுடையவள் |
beautiful woman | கட்டழகி (கட்டுக்குலையாத) அழகான பெண் |
beautify | சிங்காரி அலங்கரித்தல் |
beauty | அழகு வனப்பு கண்ணுக்கினிமை அழகுக்கூறு விஞ்சிய சிறப்பு நேர்த்தி வடிவமைதி நிற அமைதி கூட்டிசைவு செப்பம் முழுநிற வனப்பு அழகுப்பிழம்பு அழகுரு அழகாரணங்கு அழகுத்துறை அழகியர் தொகுதி மனநிறைவுதரும் அழகுக்கூறு இனத்தில் நேர்த்திமிக்க ஒன்று. |
beauty | அழகு கண்ணாலோ காதாலோ மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி |
beauty | எழில் அழகு |
beauty | கவின் அழகு |
beauty | சுந்தரம் அழகு |
beauty | சௌந்தரியம் அழகு |
beauty | லட்சணம் அழகு |
beauty | வனப்பு அழகு |
beauty parlour | அழகு நிலையம் எழில் புனையகம் |
beaux yeux | (பிர ) கவின் கண்கள் அழகிய அணங்கு. |
beaver | நீர்நாய் நில நீர்வாழ எலியுருவ விலங்கு நீர்நாயின் நுண்மயிர்த்தோலான தலைக்கவிகை நீர்நாயின் நுண்மயிர்த் தோலாலான கையுறை கனத்த கம்பளித்துணி. |
beaver | நீரெலி |
beaverboard | கட்டிடங்களுக்குப் பயன்படும் நார் அட்டை. |
beavered | போர்க்கவசத்தில் முகத்தின் கீழ்பாகத்தை காக்கும் அமைப்புடைய முகத்தின் கீழ்ப்பகுதி காக்கும் அமைப்புடைய கவசமணிந்த. |
beaverteen | கண்ணின் வாய்ந்த ஈரிழைக்குறுக்குப் பின்னலுடைய பருத்தியாடை வகை. |
beaver-tree, beaver-wooe | நீர்நாய் தின்னும் பட்டை களையுடையமரவகை. |
beavery | நில நீர் வாழ் விலங்குவகையை வளர்க்கும் இடம். |
beblubbered | அழுது உருக்குலைந்த. |
bebop | கொந்தளிப்பான இசைவகை. |
bebris | சிதைவு சிதை கூளம் கழிபொருள். |
bebugging | பிழை விதைத்தல் வழுசேர்ப்பு |
becafico | இத்தாலியர்கள் விரும்பியுண்ணும் சிறிய நாடோடிப் பறவைவகை. |
becall | குறித்துப்பேசு திட்டு. |
becalm | அமைதிப்படுத்து காற்றில்லாமல் கப்பலை ஓடாது நிற்கவை. |
becalmed | காற்றின்மையால் அசைவற்றுத நின்றுபோன. |
became, v.become | என்பதன் இறந்தகால வடிவம். |
because | ஏதென்றால் |
because | ஏனெனில் ஏனென்றால் |
because of | பொருட்டு (முன் குறிப்பிடப்பட்டதன்) காரணமாக |
bechamel | வெண்ணெய்-மாவு-பாலேடு முதலியவை கலந்துள்ள வெள்ளைக்குழம்பு வகை. |
bechance | தற்செயலாக நேர். |
becharm | மயக்கு மருட்டு. |
beche-de-mer | (பிர.) சீனமக்கள் விரும்பியுண்ணும் கடல்வாழ் கம்பளிப்பூச்சி வகை. |
bechmast | புங்கங்கொட்டை. |
beck | சிற்றாறு மலைப்பகுதியிலுள்ள ஓடை. |
beck | விசை அருவி |
beckern | பெக்கோன் |
becking | மெலிதல் கடைதல் |
beckmann thermometer | பெக்குமான் வெப்பமானி |
beckon | அழைக்கும் அடையாளம் காட்டு தலையை அசை ஊமைச்சைகை செய். |
beckyet | (கப்.) தளர்ந்த கயிறுகள் பாய்மரக் கயிறுகளைப் பிணித்திறுத்கான அமைப்பு. |
becloud | மேகங்களினால் மறை மங்கவை நிழலடி. |
become | உண்டாகு நேர் ஆகத்தொடங்கு பொருந்து தகுதியாயிரு அணிசெய் நயம்படத்தோன்று. |
become broad | விசாலி விரிவடைதல் |
become damp | நமர் (அப்பளம் முதலிய உணவுப் பொருள்கள் அல்லது பட்டாசு முதலியவை) ஈரம் ஏற்று மொரமொரப்புத் தன்மையை அல்லது தீப் பற்றும் தன்மையை இழத்தல் |
become dark | கறு இருட்டிக்கொண்டுவருதல் |
become decayed | உளு (காய்ந்த மரம், மரத்தாலான பொருள்கள் புழு, சிறு வண்டு முதலியவற்றால் அரிக்கப்பட்டு) பொடியாதல் |
become dishevelled | கலை (அடுக்கு, வரிசை முதலியன) சீர் இழத்தல் |
become disorderly | கலை (அடுக்கு, வரிசை முதலியன) சீர் இழத்தல் |
become dry | உலர் (ஈரம்) காய்தல் |
become dry | வறள் ஈரமற்றதாகுதல் |
become extinct | அழி இருப்பது மறைதல் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
