English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
be tornகிழி
(துணி, தாள் போன்றவை) ஓர் இடத்தில் பிரிதல் அல்லது பிரிந்து துண்டாதல்
be tornபிய்
(இணைந்திருக்கும் நல்ல நிலையிலிருந்து) பிரிந்து வருதல்
be transformedஉருக்குலை
(உடலின் வெளித்தோற்றம்) மாற்றம் அடைதல்
be unsteadyதள்ளாடு
(நிற்கும்போது அல்லது நடக்கும்போது சுயக் கட்டுப்பாடு குறைந்து) அங்குமிங்கும் சாய்தல்
be upsetகதிகலங்கு
(மோசமான விளைவு ஒன்றின் பாதிப்பால்) நிலைகுலைதல்
be upsetநிலைகுலை
கட்டுப்பாட்டுடன் இருக்கும் சமநிலையை இழத்தல்
be usedபுழங்கு
(நாணயம், சொல் முதலியவை) உபயோகத்தில் அல்லது வழக்கில் இருத்தல்(பயன் கருதி) கையாளப்படுதல்
be usefulஉதவு
பயன்படுதல்
be usefulபயன்படு
நன்மை விளைவிப்பதாக அல்லது உதவியாக இருத்தல்
be validசெல்லுபடியாகு
உரிய மதிப்பையும் பயனையும் பெற்று நடைமுறையில் ஏற்கப்படுதல்
be victoriousஜெயி
வெற்றி அடைதல்
be visibleதெரி
(கண்ணுக்கு) புலனாதல்
be visibleபுலப்படு
(பார்வையில்) படுதல்
be warmகதகத-என்று இரு
மிதமான வெப்பத்துடன் இருத்தல்
be wastedவீணாகு
பயனற்றதாதல்
be wonder-struckஅதிசயி
வியப்படைதல்
be wonder-struckவிய
ஆச்சரிய உணர்வு எழுதல்
beabsorbedbyஅந்திக்கிட
மூழ்கிக்கிட
தன்னை மறந்துஈடுபடு.
beachகடற்கரை
ஏரிக்கரை
அலைகளால் ஏற்பட்ட ஓர டடிடம்
(வினை) கரையில் தள்ளி ஏற்று
கரைமீது இழு.
beachகடற்கரை
beachகடற்கரை
கடல் அலைகள் நிலத்தைத் தொடும் மணல் நிறைந்த பகுதி
beachcomberஉருள்பேரலை
பசிபிக் கடற்கரையோரங்களில் ஒண்டித்திரிபவர்
பசிபிக் தீவுகளின் முத்துக்குளிப்புத் தொழிலாளர்.
beachheadகடல் முப்ப்புத்தளம்
படை இறங்குதற்காகப் பகைவருடைய கடற்கரையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு.
beach-la-marதென் கடற்பகுதிக்குரிய கொச்சை ஆங்கில மொழி
மேற்குப் பசிபிக் வாணிகத்தில்பயிலும் கொச்சை ஆங்கிலம்.
beachrescueகடலாடிக் காப்பாளர்
கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
beach-rescueகடலோடிக் காப்பாளர்
கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
beachyகூழாங்கற்கள் நிறைந்த.
beaconதொல்லை அடையாளக்குறி
தீ நா
குன்றின் மேலிட்ட விளக்கு
தீப்பந்தம்
அடையாளக்குறி காட்டும் நிலையம்
முனைப்பாகத் தெரியும் மேடு
கலங்கரை விளக்கம்
எச்சரிக்கை ஒளி
இடர் எச்சரிப்பு
வழிகாட்டி
விமான வழி காட்டி
தெரு அடையாளக் குறி
கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு
(வினை) ஒளிகாட்டு
வழிகாட்டு
குறிகாட்டும் விளக்குகளை அமை.
beaconகுறி விளக்கு
beaconசுழலொளி
beaconBeacon (= AERONAUTICAL BEACON) சுழலொளி - விமானங்களுக்கு அடையாளம் தெரிவிக்கும் தரையமைந்த தொடர் அல்லது சிமிட்டும் ஒளி
beacon lightகுறியொளி
beadஉருண்மணி
குமிழ்மணி
செபமாலையின் உருமணி
சிறுகுமிழ் வடிவப்பொருள்
நீர்த்துளி
குமிழி
வியர்வைத்துளி
த துப்பாக்கி முனைவாய்
(க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு
சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு
(வினை) குமிழ் மணிகள் அமை
தொடு
கோவைப் படுத்து
உருமணிகளாக அமை
உருமணிகள் பெருக்கு.
beadedகுமிழ்மணி வாய்ந்த
உருள் மணிகளை உடைய
உருள் மணி வடிவமுள்ள.
beaded lakesமணித்தொடர் ஏரிகள்
beadingமணிகளின் அச்சுரு
மணிகள் கோத்தல்
மணியுரு அமைவு.
beadleதண்டேந்தி
துணைவேந்தர் மெய்க்காவலர்
தொழிற்குழுக் காவலாளர்
திருக்கோயிற் காவற்பணியாளர்
தண்டகர்
சிறு குற்றஞ் செய்தாரைத் தண்டிக்கும் உரிமையுடைய திருவட்டகைப் பணியாளர்.
beadledomமடமிக்க விரிவான பிண ஆர்வநிலை.
bead-proofகுமிழ் நலமுடைய
உயர்குடிவகையில் கலக்கிய பின்னும் குமிழியறாதிருக்கும் இயல்புடைய.
bead-rollபெயர்பட்டியல்
தொடர் வரிசை
செபமாலை.
beadsmanவழிபாட்டுப்பணியாளர்
வேண்டுதல் செய்வதற்காக மாணியம் பெற்றவர்.
beadswomanஎன்பதன் பெண்பால் வடிவம்.
beadyஉருண்மணிபோன்ற
சுடதொளி வீசுகிற
மின்னி மினுங்கிற.
beagleமுயல் வேட்டை நாய்வகை
ஒற்றர்
தலையாரி
சிறு சுறாமீன் வகை
(வினை) முயல் வேட்டையாடு.
beaglerமுயல் வேட்டையாளர்.
beaglingமுயல் வேட்டை நாய்களைக் கொண்டு வேட்டையாடுதல்.
beakபறவைகளின் அலகு
ஆமையின் முகறை
கொடு மூக்கு
பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை
கெண்டியின் தூம்பு
கலத்தின் கூர்வளைவான அருகு.
beak ironஅலகிரும்பு (பட்டடை)
சொண்டிரும்பு (பட்டடை)
beakedஅலகு உடைய
கூர்வளைவான அருகுடைய.
beakerபருகுகலம்
கொடுகலம்
ஆய்களங்களுக்குரிய மூக்குடைய ஊற்றுகலம்
கலஅளவு நீர்மம்.
beakerமுகவை
முகவை
be-allமுழுவாழ்க்கை
முழுப்பொருள்.
beamஉத்தரம்
தூலம்
பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை
ஏர்க்கால்
துலையின் கோல்
நங்கூரத் தண்டு
இயந்திரத்தின் நெம்புகோல்
வண்டியின் நெடுங்கட்டை
கப்பலின் பக்கம்
மான்கொம்பின் நடுத்தண்டு
ஒளிக்கதிர்
மின்கதிர்
ஒளிக்கோடு
மின்கதிர்க்கற்றை
அவிரொளி
சூழ்ஒளி
ஒளி படைத்த நோக்கு
முறுவல்
(விவி.) பெருங்குற்றம்
(வினை) ஒளிவீசு
கதிருமிழ்
முறுவழி
இலங்கு
தோற்று
ஒளிக்கதிர் மூலம்தெரிவி
உத்தரத்தின்மீது வை.
beamஏர்க்கால்
ஒளிக்கற்றை
beamகோல்
கற்றை
beamகற்றை ஒளி
beam(Beam OF LIGHT
beamஉத்திரம்
beam and slingவிட்டமுந்தவளமும்
beam trapகற்றைப்பொறி
beam-endsகப்பலின் குறுக்குவிட்ட முனைகள்.
beam-engine(பொறி) சக்கரத்துடன் இணைக்கப்பட்ட உந்து தண்டிணையுடைய நீராவி இயந்திரம்.
beamerதறிக்கட்டையின்மேல் இழை சுற்றுபஹ்ர்
இழை சுற்றுப் பொறி.
beaminessஒளிப்பொலிவு
தறிக்கட்டை
போன்ற அகல்விரிவு.
beamingஒளிகாலுதல்
(பெ) ஒளிகாலுகதிற
முறுவலிக்கிற மகிழ்ச்சி நிலவுகிற
மலர்ச்சியுடைய.
beaminglyபுன்முறுவலுடன்.
beamlessஒளியற்ற.
beamsகப்பலின் குறுக்குவிட்டங்கள்.
beam-trawlதண்டிழுவை வலை
தண்டினைக் கொண்டு வாய் விரிவாக வைக்கப்பட்டுள்ள இழுவை வலை.
beamyஒளிவீசுகிற
கதிர் உமிழ்கிற
தறிமரம்போல் பருமனான
அகன்ற.
beanபயிற்றினம்
அவரை
மொச்சை
அவரையினம்
கொட்டை
பருப்பு
காப்பிக்கொட்டை.
bean-caperஊறுகாய் போட உதவும் மலர் மொக்கு வகை தரும் செடியினம்.
beanfeast, beanoமுதலாளிகள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஆண்டு விருந்து
கொண்டாட்டம்
களியாட்டம்.
bean-kingகளியாட்டங்களில் தலைமை வகிப்பவர்.
bearவாற்கோதுமை.
bearஉறை இரும்பு
bearகரடி
உடல் முழுவதும் அடர்ந்த சொரசொரப்பான ரோமம் உடையதும் கால்களில் கூரிய நகங்கள் உடையதும் (கால்களால் மனிதரை இறுக்கிப் பிடிக்கும் என்று கூறப்படுவதும்) ஆன ஒரு காட்டு விலங்கு
bearசகி
பொறுத்தல்
bearபொறு
(வலி, துன்பம் முதலியவற்றை அல்லது அவற்றின் விளைவை) தன்னளவில் ஏற்றல்
bear fruitகாய்
(மரம், செடி, கொடி முதலியன) காய் தருதல்
bearableபொறுத்துக்கொள்ளக்கூடிய.
bear-baitingகரடி வெருட்டு
கரடியின்மீது நாயகளை ஏவி விட்டு வேடிக்கைபார்க்கும் விளையாட்டு.
beardதாடி
விலங்குகளின் தாடைமயிர்
சிப்பியின் செவுள்கள்
த கிளிஞ்சல்கள் வகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் நுல்போன்ற உறுப்பு
பறவை அலகின் பொடிமயிர்
சுணை
கூர்
புல்கதிர்
சூகம்
கூலக் கதிர்த்தோகை
கொக்கி வளைவுப்ணையிறகுத்துய்
(வினை) வெளிப்படையாய் எதிர்
தாடியைப் பிடித்தல்.
beardedதாடியுள்ள
சுணைபூத்த
சூகம் உடைய
இறகுத்துய் வாய்ந்த.
beardlessதாடியற்ற
முழுமனிதப் பருவம் அடையாத
இளம்பிள்ளைப் போக்கான
அனுபவமில்லாத.
bearerஏடுத்துச்செல்பவர்
எடுத்துச்செல்வது
பிணம் சுமப்பவர்
பல்லக்குத் தூக்குபவர்
குற்றேவல் புரிபவர்
கையாள்
செய்தி அல்லது கடிதம் கொண்டுவருபவர்
பணமுறி கொண்டு வருபவர்.
bearerகொணர்பவர்
bear-gardenகரடி வெருட்டுக்கான வளைவு
அமளி மிக்க அவை
அமர்க்களம்.
bearingநடத்தை
ஒழுகலாறு
கோலம்
நடையுடைத்தோற்றம்
மரபுவழிச் சின்னக் குறிப்பு
தொடர்புக் கூறு
நிலை
திசைக்கூறு
திசைநிலை
தாங்குதளம்
(பெ) விளைவு தருகிற
தாங்குகிற.
bearingதாங்கி
bearingதிசையளவு
bearingதோரணை
(-ஆக, -ஆன) (ஒருவர் வகிக்கும் பதவி, மனத்தில் உள்ள எண்ணம் முதலியவற்றை வெளிப்படுத்தும்) பாவனை
bearing capacity (of soil)தாங்குதிறன்
bearing directionதிசைக்கோணம்
bearing metalபோதிகையுலோகம்
தாங்குலோகம்
bearing pileதாங்குதூண்
bearing rollதாங்குசுருள்
bearing sealபோதிகை அடைப்பு
bearing stressதாங்கு தகைவு
bearingizingதிட்டமுறை
   Page 83 of 928    1 81 82 83 84 85 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil