English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
| Word | Meaning |
| true class interval | உண்மையான பிரிவு இடைவெளி |
| true colour | உண்மை நிறம் |
| true colours | சுயரூபம் (பெரும்பாலும் எதிர்மறை குணத்தைக் குறிக்கும்போது) உண்மையான இயல்பு அல்லது தன்மை |
| true freezing point | பிறழா உறைநிலை |
| true image | உண்மைத் தோற்றம் |
| true knowledge | மெய்ஞானம் உண்மையான அறிவு |
| true mahogani | சீமைநுக்கு |
| true north | நேர்வடக்கு |
| true seed | உண்மையின விதை |
| true steel | பிறழாவுருக்கு |
| true strain | பிறழா விகாரம் |
| true type | உண்மை வகை |
| true-blue | சால்புறுதியாளர் கொள்கை பிறழாதவர் (பெயரடை) சால்புறுதி வாய்ந்த கொள்கையில் ஊன்றிய. |
| true-born | உண்மை உயர்குடித் தோண்றிய. |
| true-bred | இனமரபுத் தூய்மையுடைய. |
| true-hearted | உரணமை தவறாத உள்ளம் பிறழாத. |
| trueline binder | துரூலைன் குங்கிலியம் |
| true-love | உள்ளக் காதலி இதயக் காதலன் பிறழாக் காதலர் காதலங்கண்ணி நாலிதழ்ப் பூவுரு (பெயரடை) உண்மைக் காதலுக்குரிய. |
| true-love knot, true-lovers knot | காதலங்கண்ணிண காதலடையாளமான இருமடி பின்னல் முடிச்சு ஒப்பனையிட்ட கழுத்துப்பட்டி. |
| truffle | பூங்கிழங்கு சுவையூட்டாகப் பயன்படுங காளான் வகையின் நிலவடிக்கட்டை. |
| truffled | பூங்கிழங்கார்ந்த காளான் வகையின் அடிறநிலக் கட்டையிட்டுச் சுவையூட்டப்பட்ட. |
| trug | பால்மரவை மஜ்ப் பாற்கலம். |
| truism | வெள்ளிடை மெய்ம்மை அங்கை நெல்லிக்கனி யாவரும் அறிந்தது. |
| trull | விலைமகள். |
| truly | உண்மையாக மெய்யாகவே நன்றியாக. |
| truly | மெய்யாலும் உண்மையாகவே |
| truman doctrine | அமெரிக்க ஐக்கிய அரசுத் தலைவர் ட்ரூமன் 1ஹீ4ஹ்-ல் தொடங்கிடிவைத்த தொலைநாடுகளுகுப் பொருளாதார உதவிசெய்யும் அமெரிக்க கோட்பாடு. |
| trumeau | வாயில் நடுநிலைத்தூண் வழி ஊடுதூண் வரிசை வழி ஊடு குறுஞ்சுவர். |
| trump | துருப்புச் சீட்டு துருப்புப் பிடியாட்டம் முற்காலச் சீட்டாட்ட வகை. |
| trump** | (அரு) தடங்கல் வழித்தடை (வினை) வழித்தடை செய் தடங்கலிடு சாட்டியுரை பொய்புனைந்து இட்டுக்கட்டிக்கூறு. |
| trumpery | வெற்றுப் பகட்டணி சத்தற்றது உள்ளீடற்றது முட்டாள்தனம் (பெயரடை) வீண்பகட்டான ஏமாற்றான பயனற்ற. |
| trumpet | எக்களாம் ஊதுகொம்பு பித்தளையாலான பல்லியக் கருவி பேரிசைப் பேழையில் எக்காள உறபபு தூதுவர் (வினை) எக்காளமிட ஊதுகொம்பால் அறிவிப்புச் செய் யானைவகையில் பிளிறு. |
| trumpet | டமாரமடி (செய்தியை) எல்லோரிடமும் பகிரங்கமாகத் தெரிவித்தல் அல்லது பரப்புதல் |
| trumpet-call | எக்காள நாதம் போர்க்கழைப்பு. |
| trumpet-conch | கடற்சங்கு வகை. |
| trumpeted | எக்காள முக்ஷ்க்கித் தெரிவிக்கப்பட்ட முழக்கால் அறிவிக்கப்பட்ட. |
| trumpeter | எக்காள ஒலியெலுப்புபவர் படைத்துறை எக்காள இசைப்புவீஜ்ர் புகழ்பாடுபகவர். |
| trumpet-flower tree | பாதிரி மணம் மிக்க பெரிய மஞ்சள் நிறப் பூக்கள் பூப்பதும் உயரமாக வளரக் கூடியதுமான பெரிய மரம் |
| trumpeting | எக்காள இசைப்பு பிளிறுகை புகழ்ந்து பாடுதல் (பெயரடை) பிளிறுகிற புகழ்ந்து பாடுகிற. |
| trumpet-major | படை எக்காளத்தர் தலைவர். |
| trumpet-tongued | எக்காளக்குரல் எழுப்புகிற உரத்துப் புகழ்பாடுகிற. |
| trumpet-tree, trumpet-wood | செவ்விந்தியர் எக்காளத்திற்குப் பயன்படுத்தும் பொள்ளலான மரவகை. |
| trumpte | எக்காளம் |
| truncal | உடற்பகுதி சார்ந்த அடிமரஞ் சார்ந்த. |
| truncate | குறகப்பட்ட தலை வெட்டப்பட்ட முனை முறிக்கப்பட்ட கூழையாக்கப்பட்ட திடுமென முடிகிடற பறவை வகையில் இறகு பிய்க்கப்பட்ட (தாவ) தலைப்பு முறிக்கப்பட்ட (தாவ) தழை குறைக்கப்பட்ட (வினை) தலை வெட்டிக் குறை தலைப்பகுதி நீக்கு முனைமுறை முனைமழுக்கலாக்கு திடுமென முடிவுறு (தாவ) தழை குறை கொப்புக்களை முறி (உயி) இறகு நீக்கு (உயி) மட்ட மழுக்க வடிவமைவி. |
| truncate | துணித்தல் |
| truncated cone | மழுக்கக்கூம்பு |
| truncated spurs | மழுங்கிய கிளைக் குன்றுகள் |
| truncately | முனைமழுக்கமாய். |
| truncation | முனை சேதிப்பு உறுப்புக் குறைப்பு மொட்டையாக்குதல் மட்ட மழுக்கம். |
| truncation | முனைச்சிதைவு |
| truncation error | துணித்தல் வழு துணித்தல் பிழை |
| truncature | (உயி) பறவை வகையில் இறகுநீக்கம் (உயி) மட்டமழுக்க வடிவம். |
| truncheon | செண்டு குண்டாந்தடி காவல்துறையில் குறுந்தடி பணித்துறைக்குரிய உரிமைக்குரிய உரிமைக்கோல் (கட்) கோமகனாருக்குரிய கைத்தடிச் சின்னம். |
| trundle | சிறு சக்கர உருளை மேசை படுக்கை முதலியவற்றின் புடைபெயர்ப்பு அடியுருளை உருள் பற்சக்கரம் சிறுவர் விளையாட்டுக் கப்பி வளையம் தாழ் உருளைச்சகடம். அடிச்செருகு கட்டில் பாரஞ் சாம்பியின் அடிவட்டு (கட்) பொன் இழைச் சுருள் வட்டு (வினை) உருட்டு சுழற்றி ஓட்டு உருட்டித்தள்ளு. சுற்றிவிடு மரப்பந்நதாட்டத்தில் பந்தைச் சுழற்றியெறி. |
| trundle-bed | அடிச்செருகு தட்டில். |
| trundler | உருட்டி ஓட்டுபவர். |
| trunk | அடிமரம் முண்டம் உடம்பின் நடுப்பெரும் பகுதி உடம்பு உடற் பகதமி பொருளின் நடுமையக் கூறு சிலைப்பீடத்தின் நடுப்பகுதி யானைத் தம்பிக்கை பயணப்பேழை சேமப்பெட்டி மீன் சேமப்பேழை தூண் நடுக்கம்பம் இயந்திர மைய ஊடுருளை நடு ஊடச்சு பொள்ளலான இயந்திர ஊடுதண்டு சுரங்கப் பேரலம்பு தொட்டி சுரங்க நடு விசிறித் தொட்டி சுரங்க நடுத் தாம்டபு குழாய் பாதைப் பெருநீள் நெறி இருப்புப்பாதை மைய ஊடுநெறி பேசுகுரற் குழாய் வகையில் மூட்டுக்குழாய் வடிநீர்க்குழாய் வகையில் மூட்டிணைப்புக்கால் தொலைபேசி இணைப்பு வகையில் ஊடிணபுத் தொடர்பு (வ்னை) சுரங்க அலம்பு தொட்டிமூலம் தாதுப்பொருள்களைப் பிரித்திடு. |
| trunk | அடிமரம் |
| trunk | பெரு தடம் தொலைதடம் |
| trunk | முண்டம் |
| trunk line | பெருஞ்சாலை |
| trunk sewer | பெருங்கழிகால் |
| trunk-call | நெடுந்தொலைபேசி நெடுந் தொலைப் பேச்சு. |
| trunkdrawers | குறுங் காற்சட்டை. |
| trunkful | பயணப்பேழை நிறைந்த அளவு. |
| trunk-hose | அரைக்கச்சைச்சட்டை. |
| trunking | சேமப்பொதிவு பெட்டியிலிட்டு அடைத்தல். |
| trunkless | நடுப்பகுதியற்ற உடற்பகுதியற்ற அடிமரமற்ற தும்பிக்ககையற்ற. |
| trunk-line | இருப்புப்பாதை நேர்வழி தொலைபேசி நேரூடிணைப்பு. |
| trunk-mail | பயணப்பேழை. |
| trunkmaker | சேமப்பேழை செய்பவர். |
| trunk-nail | ஒப்பணைத்தலைப்புடைய ஆணி. |
| trunks | குறுங்காற்சட்டை திரிகுழிக் குண்டாட்டம். |
| trunnion | தாங்குருளை பீரங்கி ஆதார இணைக்கம்பங்கள் இரண்டில் ஒன்று வெப்பாலை தாங்கும் நீராவிக்குழாய். |
| truss | உதைவணைப்பு தாங்கணைவு ஆதாரக்கட்டு உறுப்பு முறிவிற்குரிய பஞ்சுறை பொதிவுக்கட்டு வைக்கோற்கட்டு அளவலகு 36 கல் எடைக்கட்டு அளவு கூரை ஆதாரக் கடட்டுமானம் பால அணைவுக்கட்டுமானம் (கப்) இருமபடிக் கட்டு பாய்மர அடிநிலைக் கைகளின் இபிணைப்புக் கட்டுமானம் (வினை) தாக்கமைவுக் கட்டுமானம் அமை பற்றிக் கட்டு குற்றவாளியைத் தூக்கில் இடு பருந்து வகையில் பறக்கும்போதே பறவையைக் கூருகிர்களால் பற்றிப்பிடித்துக் கொண்டு செல் இழைக்கச்சையிறுக்கி மாட்டு துணி வைத்தடை சுடிக்கட்டு கொசுவம் வை குடலிழுத்துச் சுருக்கு (பழ) ஆடை வரிந்திறுக்கு. |
| truss | தூலக்கட்டு |
| truss-bridge | தாங்கமைவுப்பாலம். |
| trussed partition | தூலக்கட்டுப் பிரிப்பு |
| trusses | குழற்காற்சட்டைகள். |
| trust | நம்பிக்கை நம்பிக்கையுறுதி பொறுப்பு நல்லெண்ணம் உறுதிப்பாடு பற்றுமானம் தஞ்சம் நம்பிக்கை உறுதிப்பாட்டிற்குரிய இடம் பற்றுக்கோடு நம்பிக்கை உறதிப்பாட்டிற்குரியஹ்ர் அடைக்கலப் பொருள் பவசாணிக நம்பிக்கை அபயம் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்டவர் பொறுப்பாண்மை பொறுப்புணர்ச்சி கடன் நாணயப் பொறுப்பு பொறுப்பான பாதுகாப்பு தரும சொத்து பொறுப்பாட்சிக் குழு வாணிகக் கூட்டுறவுக் குழு போட்டி தவிர்ப்பதற்குரிய கூட்டு நிறுவனம் பொறுப்பாட்சி நிறுவனப் பத்திரம் (பெயரடை) நம்பகமாக ஒப்படைக்கபட்ட பொறுப்பாட்சி நிறுவனத்திற்குரிய (வினை) நம்பிக்கை வை நம்பு நம்பிக்கை உறுதிப்பாடுடையவராயிரு நம்பிக்கை கொள் கருது நம்பி எதிர்பார் நம்பி ஒப்படை பொறுப்புடன் ஒப்புவி. |
| trust-deed | பொறுப்பாவணம் பொறுப்பாட்சி நிறுவனப் பத்திரம். |
| trusted | உற்ற மிகவும் வேண்டிய |
| trustee | அறக் காப்பாளர் . தருமகர்த்தா கழகம் (பே-வ) பொறுப்பாண்மைக்குழு உறுப்பினர். |
| trustee | அரங்காவலர் |
| trustee | மரைக்கார் (ISLAMIC) |
| trustee | மரைக்கார் (முஸ்லிம் வழக்கில்) பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் |
| trusteeship | பொறுப்பாண்மை. |
| trustful | நம்பிக்கையுடைய நம்புகிற ஐயுறவு மனப்பான்மையற்ற நம்பி மறை செய்திகளைத் தெரிவிக்கிற நம்பிக்கை கொண்ட நம்பியிருக்கிற உளமொன்றிய. |
| trustfully | பாச நம்பிக்கையுடன் நம்பிக்கைக்குப் பாத்திரமாக. |
| trustfulness | நம்புந்தன்மை. |
| trustily | பொறுப்புணர்ச்சியுல்ன் நம்பிக்கைக்குப் பாத்திரமான தன்மை |
| trustiness | நாணயம பொறுப்புணர்ச்சி. |
| trustworthiness | நம்பகம் நம்பிக்கைக்குப் பார்த்திரமான தன்மை. |
| trustworthy | நம்பகமான நமபத்தக்க நம்பிக்கை கொள்ளத்தக்க. |
| trusty | நன்னடத்தை சலுகைக்குரிய கைதி (பெயரடை) நம்பிக்கைக்குரிய உண்மையான நம்பகமான உறுதி வழாத பொறுப்பார்ந்த. |
| truth | உண்மை மெய்ம்மை உண்மைச் செய்திகளின் முழுத்தொகுதி தத்துவம் ஆழ்ந்த உண்மைச்செய்தி மெய்றுதிப்பாடு உண்மையுடைமை இசைவு பொருத்தம் மெய்யான செய்தி நிலையான மெய்ப் பொருள் மெய்யான உரை தெய்வக்கட்டனை. |
| truth | மெய்ப்பாடு உண்மை |
| truth | படிப்பினை (வரலாறு, நிகழ்ச்சி, அனுபவம் போன்றவை) கற்றுக்கொடுக்கும் பாடம் |
| truth table | மெய்நிலை அட்டவணை மெய் அட்டவணை |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.