English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
tubicorn | பொள்ளலான கொம்புடைய விலங்க (பெயரடை) கொறி விலங்கு வகையில் பொள்ளலான கொம்பு வாய்ந்த. |
tubiform | குழாய் வடிவான. |
tubilingual | குழாய் வடிவு நாவினையுடைய. |
tubing | குழாய் அமைத்தல் குழாயாக்கம் குழாய்த் தொகுதி குழாய்ச் சரக்குத் தொகுதி. |
tub-thumper | மேடைப்பேச்சாளர். |
tub-thumping | மேடைப்பேச்சு (பெயரடை) மேடைப்பேச்சு பற்றிய. |
tubular | குழாய் வடிவான குழாயினை உடைய குழாயடினுள்ளான குழாய்களின் அடங்கிய குழாய்கள் வழிச் செயலாற்றுகிற மூச்சுவிடும் வகையில் பொள்ளொலியுடைய பொள்ளற் குழாய் வழி காற்றுச் செல்லும் வழி காற்றுச் செல்லும் போது உண்டாகும் ஒலி செய்கிற. |
tubular | குழல் வடிவ |
tubular floret | குழாய்ச்சிறுபூ |
tubular structure | குழாய்க் கட்டுமானம் |
tubule | சிறு குழாய். |
tubulilfloral | கிளைமலர்கள் குழல்வடிவாகக் கொண்ட |
tubulose | குழாய் வடிவான. |
tubulous | குழாய் வடிவான. |
tub-wheel | தோல் கழுவப் பயன்படும் சுழல்மிடாத் தொட்டி. |
tuck | எக்காள ஒலி ஊதுகொம்பொடிலி. |
tuck | ஆடைக் கொசுவ மடிப்பு தட்டை விசிறி மடிப்பு உள்மடிப்புத் தைய தையல்கள் மடிப்பு (கப்) மூட்டடி விளிம்புப் பலகைகள் சந்திக்கும் கப்பற் பின்புறக் கட்டுமானப் பகுதி இழிவழக்கில் தித்திதப்புப் பொருள் வகை (வினை) தைப்புக்கான கொசுமடிப்புச் செய் தையல் உள்மடிப்பமை சுருக்கி மடக்கு கைகால் உறுப்பு வகையில் முடக்கி ஒடுக்கி வை. சருகி வை மடித்து ஒதுக்கு. (இழி) குற்றவாளியைத் தூக்கிலிடு வேண்டாப் பொருளை ஒதுக்கிக் குவித்து வை. ஒவக்கிச் சேமித்து வைக்கப்பெறு. |
tuck (a shirt, v.) | கொசுவு |
tucker | உள்மடிப்பு கழுத்து விசிறிமடி. |
tucket | (பழ) எக்காள முழக்கம். |
tuck-in | நிறைஉணவு. |
tucking | செருக்கல் |
tuck-pointing | செங்கல் வண்ண வரிச்சாந்து ஒப்பனை. |
tuck-shop | (இழி) தின்பண்டக் கடை. |
tudeh | ஈரானியப் பொதுமக்கள் ஈரானிய இரகசியபட் பொதுவுடைமைக் கட்சி. |
tudor | டியூடர் மரபு இங்கிலாந்தில் (14க்ஷ்5-1603) வரை ஆண்ட மன்னர் மரபு (பெயரடை) டியூடர் மரபு சார்ந்த. |
tuesday | செவ்வாய்க்கிழமை |
tufa | வன்பரல் அழற்பாறை வகை. |
tufa | சுண்ணகப்பாறை |
tuff | செறி சாம்பற் கல் எரிமலைச் சாம்பற் செறிவால் ஏற்படும் பாறைவகை. |
tuffite | எரிமலைச்சாம்பற் பாறை |
tuft | குடுமி குஞ்சம் முகடு முடி புடைப்பு மயிர்க் குழலிழை மயிர்க்குச்சம் இழை முடிச்சு . புல்முடி தழைக்கொத்து தொகுதி கொத்து முனைமுடி இறகுக் குச்சம் குருதிநாள இழைக்குழைச்சு முன்தாடி உதடருகே மழிக்காது விடப்பட்ட தாடிப்பகுதி பெருங்குடிப் பட்டமுடைய பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர் பெருங்குடிப் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர் அணிந்து வந்த பொற்குஞ்சம் சமூக மதிப்பு மிக்கவர் (வினை) குடுமியாக முடி குஞ்சம் மாக்கு குஞ்சம் அமை குஞ்சங்கள் அமை குஞ்சங்கள் இணை மயி குஞ்சங் குஞ்சமாகப் பிரி குஞ்சங்களால் ஒப்பளை செய் கொத்தாக வளர் புல் முடிகாளக அரும்பு குழைச்சு அமையப்பெறுவி முனை முடி அமையப் பெறுவி இடையிடை நுலிழைத்துப் பாயில் அலையலையான பள்ளங்கள் அமை பதிவிடம் கலை புதர்களைக் கோலால் அடித்துக் கலை கலைத்து வெளியேற்று. |
tufted | குஞ்சமுடைய குடுமியிட்ட முடிச்சினையுடைய குழையிட்ட. |
tufter | மானைப் பிதிவிடத்திலிருந்து கலைக்கப் பயன்படும் வேட்டை நாய். |
tuft-hunting | பட்டம் பதவித் தோழமைத் தேட்டம் பட்டம் பதவி படைத்தோர் கூடடுறவுத்தேட்டப் பழக்கம் (பெயரடை) பட்டம் பதவியாளர் தோழமை நாடுகிற. |
tufty | (உள்)குஞ்சமார்ந்த முனைமுடி வாய்ந்த. |
tug | பற்றியிழுப்பு வெட்டியிழுப்பு வலிப்பிழுப்பு .இழுவை இழுப்பு நீராவிப்படகு குதிரைச்சேணக் கொளுவி வார் (சுரங்) கப்பிக் கொளுவிர (இழி) ஈட்டன் கல்லுரி வழக்கில் கல்லுரி மாணவர் (வினை) வலித்திழு ஊக்குடன் பற்றி இழு நீராவிப் படகின் ஆற்றலால் இழு |
tug-boat | இழுவை நீராவிப் படகு இழுவைக் கப்பல். |
tugger | வலிந்திழுப்பவர். |
tugging | வலிந்திழுத்தல் கடுமுயற்சி (பெயரடை) வலிந்திழுக்கிற கடுமுயற்சி வாய்ந்த. |
tuism | முன்னிலைப்பாடு முன்னிலைப்படுத்திக் கூறும் இலக்கியப் பாணி பிறர் நல அக்கறை பிறர் நலச் சார்பு. |
tuition | போதனை தனிப்போதனை தனிப்போதனைப் பணி தனிப்போதனைக் கட்டணம். |
tuition centre | தனிப்பயிற்சி நிலையம் |
tukon tester | தக்கன் சோதியி |
tula | வெள்வரி மை வெள்ளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புதற்கான கருங்கலவைப் பொருள் வெள்வரிடிக்கோலம் வெள்வரிக் கோலப் பாணி வெள்ளிச் செதுக்கிற் கரு வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பாணி. |
tulchan,. tulchin | உறைக்கன்று போலிக்கன்று. |
tulip | மணிவடிவ மலர்ச்செடி வகை. |
tulip | காட்டுச்செண்பகம் |
tulipomania | மணிமலர் ஆர்வக்கோட்டி. |
tulip-root | புல்லரிசிப் பயிர்நோய் வகை புல்லரிசிப் பயிர்த் தண்டுவீக்கம். |
tulle | மென்பட்டு வலைத்துகில் ஆடை. |
tulwar | வாள் கொடுவாள். |
tum | நரப்பிசை ஒலிக்குறிப்பு. |
tumble | தரக்கி வீழ்வு தடுமாற்றம் . குட்டிக்கரணம கலைமறிவு வீழ்வு கழைத்கூத்து வேடிக்கை குழப்பநிலை தலைகாலறியாத் தடுமாற்ற நிலை குளறுபடி (வினை) திடுமென விழு உருண்டு விழு . மறிந்து விழு . குப்புற விழு . உருளு சுழன்று செல் தட்டுத்தடுமாறிச் செல் உருண்டு புரண்டு செல் விழுந்தெழுந்து செல் தலைக்குப்புற விழு தலைகீழாக்கு இழுத்துத்தள்ளு கீழே தள்ளு சீர்குலை குட்டிக் கரணமிடு கழைக்கூத்தாட்டம் ஆடு பறவை-முயல் முதலியவற்றைச் சுட்டுத்தள்ளு வார்ப்புருக் குழிசியிலிட்டு மெருகு கொடு மரக்கட்டைகள் வகையில் ஆதாரங் கடந்து மறிந்து விழு (இழி) படுக்கச் செல் (கப்) பக்கச் சிறை வகையில் உட்சாய்வாயிரு. |
tumble-bug | சாணத்தில் வளரும் வண்டுவகை. |
tumbled | உருண்டு விழுந்த குழப்பமான. |
tumble-down | பாழான இடிந்த. |
tumbler | உருளுபவர் உருள் குவளை டம்ளர் தலைகீழாக்குபவர் கழைக் கூத்தாட்டுச் செய்பவர் கரணமிடும் புறா வகை மறியுருட்பொம்மை குடிநீர்க் குவளை துப்பாக்கிப் பொறிப்பகுதி. |
tumbler | லோட்டா |
tumbler | குவளை (தண்ணீர் முதலியன குடிப்பதற்குப் பயன்படும்) விளிம்பும் பிடியும் இல்லாத கோப்பை |
tumblerful. | குவளை நிறையளவு. |
tumbling | உருளுகை புரளுகை (பெயரடை) உருள்கிற புரள்கிற. |
tumbling | துளங்கி |
tumbling barrel | துளங்கு பீப்பர் |
tumbrel, tumbril | கவிகலம் (வர) படைக்கலப் பொருள் எடுத்துச் செல்ல உதவும் இருசக்கர மூடுவண்டி எருவண்டி தொட்டி வண்டி பிரஞ்சுப்புரட்சி காலத்தில்கைதிகளை இட்டுச் சென்ற திறந்த மொட்டைவண்டி முற்காலத் தண்டணைக்கருவி வகை. |
tumefacient | வீககந் தோற்றுவிக்கிற. |
tumefaction | வீக்கந் தோற்றுவிப்பு வீங்குதல் வீக்கம். |
tumefy | வீங்கச் செய் வீங்கு உப்பு ஊதிப்படை. |
tumescence. | சிறிதளவு வீக்கம் பொய்ப்புடைப்பு. |
tumescent | சிறிதளவு வீங்கிய ஊதிய உப்பிய. |
tumid | உப்பிய உடலுறுப்பு வகையில் வீங்கிய விரிந்து முன் துருத்திய நடை வகையில் போலிப்பகட்டான வெற்றுச்சொல்லாரவாரமான. |
tumidity | வீக்கம் புடைப்பு வெறுஞ்சொல் ஆரவாரம். |
tumour | கழலை கட்டி பரு வீக்கம். |
tumour | கழலை வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் உண்டாகும் திசுக்களின் பெருக்கம் |
tumours | கழலைகள் |
tumtum | வாழைப்பழப் புழுக்கு சிறுதிற வண்டி. |
tumular, tumulary | புதைமேடு சார்ந்த புதைகுழி மேடான. |
tumulate | கல்லறையில் அடக்கஞ் செய். |
tumulose, tumulary | புதைமேடு சார்ந்த புதைகுழி மேடான. |
tumult | கல்லறையில் அடக்கஞ் செய். |
tumultuary | கட்டுப்பாடற்ற அமளிகுமளிப்பட்ட ஒழுங்கு குலைவான கந்தறுகோலமான அங்குமிங்குமாக அள்ளித் தௌித்தாற்போன்ற உணர்ச்சி வயப்பட்ட குழப்பக் கூக்குரலார்ந்த. |
tumultuous | கொந்தளிப்பான ஆரவாரமான கம்பலையார்ந்த வெறித்த தடுக்க முடியாத ஆவேசமிக்க குழப்பக் வக்குரல் வாய்ந்த. |
tumultuousness | கொந்தளிப்பான தன்மை ஆர்ப்பார வாரமுடைமை. |
tumulus | புதைகுழி மேடு கல்லறையாக எழுப்பப்படும் செயற்கைமேடு புதைமேடுழூ பழங்காலப் புதைகுழிக் கட்டு மானங்கள் உள்ளடங்கிய மேடு. |
tun | தேறல் மிடா மிடா அளவலகு மிடா நிறை அளவு சாராயம் புளிக்கவைக்குந் தொட்டி (வினை) மிடாவில் சேமி மிடா நிரப்பு. |
tun wrest plough | புரள் கலப்பை |
tund | தேறர் மிடா மிடா அளவலகு மிடா நிறை அளவு சாராயம் புளிக்கவகுந் தொட்டி (வினை) மிடாவில் சேமி மிடா நிரப்பு. |
tundis | தண்டிசு தாழி |
tundis casting | தாழி வளர்ப்பு |
tundish | தேறல் பதனகப் பெய்குழல். |
tundra | துருவப்பகுதி |
tune | பண்ணிசைப்பு அழுத்த இயைவு அதிவுயைவு இழைவு கேள்விலயம் சுதி கருவி ஒத்தியைவு இசை ஒத்தியைவு மனப்பாங்கு பாணி பாங்கு (பே-வ) மட்டு அளவு (வினை) சரியான சுதியடில் வை இழைவி ஒத்தியைவி ஒத்தியைவுறு இசை மூலம் வெளிப்படுத்து இசையால் தெரிவி (செய்) இசைக்குரல் எழுப்பு குரலிசைத்துப் பாடு. |
tunedulness | ஒத்தியைவு இனிமைப் பண்பு செவ்வி நலரம். |
tuneful | இனிமையான இன்னிசையான. |
tunel | சுருங்கை இருபுறந் திறந்த நிலவறை வழி மலைத்துரப்பு மலயூடுவழி ஆற்றடிப் புழைவாய் நெறி வளைதோண்டும் உயிர்களின். அடிநிலப் புழைவழி (சுரங்) ஒரு திசைத் திறப்புடைய சுரங்க வழி புகைப்போக்கிக் குழல் (வினை) சுருங்கயமை இருபுறப் புழைவாய்ப் பாதை பபோடு அடிநிலவழி அகழ் மலையூடு துரப்பு அமை வளைவிலங்கு வகையில் வளையிட்டு ஊடுதுளை செய் புழைவழியமை புழைவாயில் வழி செய். |
tuneless | பண்ணமைவற்ற இசையமைதியற்ற இயக்க முடியாத. |
tuner | சுதி அமைப்பவர் கருவி ஒத்தியைவிப்பவர் இசை அமைப்பாளர் இசை பாடுபவர் இசைப்பேழையில் சுதிலய ஏற்ற இறக்க அமைவுக்கருவியைச் சீரமைவு செய்பவர் (இழி) பாடுந் திரைப்படம் இசை நிரம்பிய திரைப்படம். |
tuner | இசைப்பி |
tung-oil | மரப்பூச்செண்ணெய் வகை. |
tungor | வீக்கம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
