English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
truth tableமெய் அட்டவணை
truthfulஉண்மையே பேசுகிற
உண்மையான
சொல்
தவறாத
கடமை தவறாத
நட்பு மீறாத.
truthfullyஉண்மையாக
சொல் தவறாமல்.
truthfulnessஉண்மையுடைமை
பற்று மாறாமை.
truthfulnessபொய்யாமை
பொய் சொல்லாத தன்மை
truthlessவாய்மை தவறுகை
பொய்மை
வாக்குத்தவறுதல்.
tryமுயற்சி முனைவு
ஒரு தடவை முயற்சி
முயற்சித் தேர்வு
முயற்சி வாய்ப்பு
இலக்கடி முயல்வுரிமை
காற் பந்தாட்டத்தில் பந்தை எடுத்துச்சென்று வது இலக்கடிக்கும் உரிமை
பந்தை இலக்கு வரையில் கொண்டுய்ப்பதனால் ஆட்டக்காரர் பெறும் மூன்று கெலிப்பெண் உரிமை
(வினை) முயற்சி செய்
முயலு
சேர்ந்தாராய்
சோதனை செய்
பொருள் வகையில் முயன்று பார்
எடுத்துப்பார்
செயல் வகையில் முயன்று பார்
ஆள் வகையில் தொடர்புகொண்டு பார்
வேலையில்
அமர்த்திப்பார்
ஈடுபடுத்திப்பார்
தேர்ந்து விளைவு நாடு
வழங்கிப் பார்
நுகர்ந்து காண்
அனுபவத்தில் கண்டறி
மருந்து வகையில் பயன்படுத்திப் பார்
பண்புக்குரிய கடுஞ் சோதனையாயமை
கடுஞ் சோதனைக்கு உள்ளாக்கு
. துன்கத்திற்கு உட்படுத்து
வருத்து
வருத்த மூட்டு
பாரமாயமை
முறைமன்ற விசாரணைக்கு உட்படுத்து
குற்ற விசாரனை புரி
தோந்து தீர்வு செய்
தள மெருகீட்டுக் கடைசித் தீர்வு செய்
இழைப்பு முற்றுவி
உலோகம் கொழுப்பு எண்ணெய் முதலியவற்றின் கொதி உருக்கீட்டு முறைளகளால் துப்புரவு செய்
புரமிட்டுக்காண்
தேர்ந்தெடு
தேர்ந்து பிரித்தெடு
ஆடை வகையில் போட்டுப் பார்
உரத்திச்சரிபார்.
tryமுயல்
try hardமுயல்
விடாமல் ஊக்கத்தோடு செய்தல்
try hardமுயற்சி
முயலுதல்
try holeசிறுதுளை
tryerமரப்பந்தாட்டத்தில் கெலிப்புற அருமுயற்சி செய்பவர்.
tryingமுயலுதல்
(பெயரடை) கடுஞ் சோதனையான
மிகக் கடுமைவாய்ந்த
தாங்க முடியாத் தொல்லைகள் தருகிற.
tryinglyமிகக் கடுநிலையுடையதாக.
trying-planeமெருகு தீர்வு இழைப்புளி.
trying-squareமூலவட்டப் பலகை
ஒருபுறம் மரக்கட்டையும் மறுபுறம் இரும்புமாக அமைந்த தச்சர் சதுரக் கருவி.
try-onஉடையணிந்து பார்த்தல்
(பே-வ) ஏமாற்றும் முயற்சி.
trypanosomeஉறக்க நோய் முதலிய உண்டு பண்ணும் குருதி ஒட்டுயிர் வகை.
trypsinகணையச்சுரப்பி நீரின் கருநிலை நொதிக்கூறு.
trysail(கப்) பகரப்பாய்
புயற் காலத்தில் சிறுகலங்கள் பயன்படுத்தும் பாய்வகை.
trystஇடந்தலைப்பாடு
குறியிடச் சந்திப்பு
(வினை) குறியிடந்தலைப்பாடு ஏற்பாடு செய்
குறியிடந் தலைப்பாட்டிற்குரிய கால இடங் குறிப்பிடு
குறியிடஞ் சந்திக்க உறுதி கொடு.
try-worksதிமிங்கிலக் கொழுப்புச் சுத்தி செய்வதற்கு உதவும் கருவிகல அமைவு.
trzmontaneஅப்பாலையர்
ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு வடக்கே வாழ்பவர்
அன்னியர்
நாகரிகமற்றவர்
(பெயரடை) அப்பாலைய
ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு வடக்கிலுள்ள.
tsarமுன்னாள் வழக்கில் ருசியநாட்டுச் சக்கரவர்த்தி.
tsarevich, tsarevitrchமுன்னாள் வழக்கில் ருசிய நாட்டுச் சக்கரவர்த்தி மகனின் மனைவி.
tsarismருசிய சக்கரவர்த்தி மகள்
ருசிய சர்க்கரவர்த்தி மகனின் மனைவி.
tsaristருசிய சக்கரவர்த்தி ஆட்சி
ஆதரவாளர்
வன்முறையாட்சி ஆதரவாட்சி.
tsaritsaருசியநாட்டுச் சக்கரவர்த்தினி.
tsesarevich, tsesarevitchருசிய சக்கரவர்த்தியின் மூத்தமகன்
ருசிய சக்கரவர்த்தி பீட அரசுரிமைமயாளன்.
tsetseஆப்பிதிக்கா கண்டத்துக் கொடு நச்சு உண்ணி வகை
கால் நடைகளைக் கடித்து உயிரைப் போக்கிவிடும் ஆப்பிரிக்க ஈ வகை.
t-shirtகொசுவுசட்டை
tsotsiதென்னாப்பிரிக்க பழங்குடிக் குழந்தை.
tsunamiகடற்கோள்
tsunamiபெரிய அலை
அதி பேரலை
tsunamiஆழிப்பேரலை
tsunamisஆழிப்பேரலை
ttt curveவெநேமா வளையி (வெப்ப நேர மாறல்)
tuanதிருவாளர்
தலைவர்.
tubகொப்பறைத் தொட்டி
தொட்டி அளவு
சிறுமிடா
மிடாநிடிலை அளவு
மிடாவடிவப் பொருள்
திருக்கோயில் உரை மேடை
பஞ்சுறை தேய்ப்புக் குளியலுக்குரிய வட்டக் கல் தொட்டி
பஞ்சுடிறை தேய்ப்புக்குளியலுக்குரிய தட்டையான குடுவைத் தொட்டி
சுரங்கக் குழிபதி தொட்டி
சுரங்கத் தாதுப் பொருள்களைக் கொண்டுசெல்லும் கூடைப்பெட்டி
பயிற்சிப்படகு
(வினை) வட்டக்கல்தொட்டியில் குளிப்பாட்டு
பஞ்சுறை தேய்த்துக் குளி
அலம்பு
அலம்புறு
தொட்டியில் செடி நட
தோணியில் படகுப் பயிற்சி பெறு
சுரங்கக் குழிக்கு உள்வரிச்சட்டக் காப்பீடு.
tubaஎக்காளவகை
பித்தளைத் துளையிசைக் கருவி வகை.
tuba uterinaகருக்குழாய்.
tubageகுழாய்வடிவப் பொருள்
குக்ஷ்ய்ச் செருகீடு
துப்பாக்கி உட்குழாய்ச் செருகிடு
வலிமைப்படுத்துவதற்காகத் துப்பாக்கிக் குழாயினுள் இன்னொரு குழாயினைச் செருகி வைத்தல்
(மரு) உட்குழாய்ச் செருகீட்டு முறை.
tubalகுழாய் சார்ந்த.
tubarகுழாய் வடிவான.
tubateகுழாயினை உட்கொண்ட
குழாய் வடிவான
குழாய் உருவாக்குகிற
உட்புழையுடைய.
tubberமரமிடாத் தொட்டியமைப்பவர்
குளிப்பாளர்
குளிப்பாட்டுபவர்
அவம்புபவர்.
tubbinessமிடாப்போன்ற தன்மை
உருள்வு திரள்வு
மசணைத் தன்மை.
tubbingமரமிடாத் தொட்டியமைப்பு
மரமிடாத் தொட்டி அமைப்புச் சாதனத் தொகுதி
குளிப்பாட்டு
குளிப்பு
அலம்புறவு.
tubbishமிடாப்போன்ற தன்மை
உருள்வு திரள்வு
மசணைத் தன்மை.
tubbyதொட்டி வடிவான
உப்பிய வட்ட வடிவமான
வெற்று மிடாப்போன்று ஒலிக்கிற
ஊழற் சதையான
இசைக்கருவி வகையில் கம்மிய ஒலியுடைய.
tubeகுழாய்
வளியிசைக்கருவியின் குழற் பகுதி
குழல் வடிவக் கொள்கலம்
குக்ஷ்ய் வடிவ உறுப்பு
சுவாசக்குழாய்
லண்டன் நகரக் குழாய்வடிவ அடி நில இருப்புப்பாதை
(வினை) குழாய் இணை
குழாய் அமை
குழாயில் அடை
லண்டன் அடிநிலக்குழாய் இருப்புப் பாதையில் செல்
(மரு) குதிரைக் குரல்வளைக் குழலில் குழாய் பொருத்து.
tube (cream, ointment)பிதுக்கு
tube .cathodeஎதிர்மின் குழாய்
tube cathode rayகதோட்டுக் கதிர்க்குழாய்
tube lightகுழல் விளக்கு
tube millகுழாய் ஆலை
tube reducerகுழாய்க் குறைப்பு
tube roseநிலசம்பங்கி
tube store cathode rayகதோட்டுக் கதிர்க்குழாய் தேக்ககம்/களஞ்சியம்/எதிர்மின் கதிர்க்குழாய்
tube wellகுழாய்க் கிணறு
குழாய்க்கிணறு
tube;-wellகுழாய்க்கிணறு.
tubedகுழாய் இணைத்த
குதிரை வகையில் குரல்வளைக் குழாயில் குழாய் செருகப்பட்ட.
tube-flowerஅழகுச்செடி வகை.
tubelightகுழல்விளக்கு
tuberகிழங்கு
தண்டங்கிழங்கு
சதைப் பற்றார்ந்த அடி நிலத் தண்டு கட்டி
கழலை
உபுடைப்பு
வீக்கம்.
tuberகிழங்கு
tuberகிழங்கு
சில வகையான தாவரங்களில் நிலத்திற்கு அடியில் விளையும் திரட்சியான பகுதி
tuber cropகிழங்குப்பயிர்கள்
tuber mothகிழங்கு அந்துப்பூச்சி
tuber treatmentகிழங்குப்பக்குவம்
tubercleஎலும்புப்புடைப்பு
கழலை
கழலைப்புற்று
(தாவ) சிறு முடிச்சு வேர்
சிறு கிழங்கு.
tubercledஎலும்புப் புடைப்புடைய
கழலை வாய்ந்த.
tubercularகழலை வடிவான
கணுக்கணுவாகப் புடைத்த
எலும்புப் புடைப்டபுக்களையுடைய
வேர் முடிச்சுக்களையுயை.
tubercularizationஎலும்புருக்கி நோய்க்குள்ளாக்குதல்.
tubercularizeஎலும்புருக்கிநோய்க்கு உட்படுத்து.
tuberculateகழலைகள் நிரம்பிய
வேர்முடிச்சுக்கள் நிறைந்த.
tuberculationஎபுப் புடைப்புறுதல்
கழலையாக்கம்
. வேர்த்திரளையாக்கம்.
tuberculationகொப்புளத் தின்னல்
tuberculinஎலும்புருக்கிநோய் மருந்துவகை.
tuberculizeஎலும்புருக்கி நோய்க்குள்ளாக்கு.
tuberculoikdகழலைபோன்ற
எலும்புப் புடைப்புப் போன்ற.
tuberculoseஎலும்புப் புடைப்புடைய
கழலைப்புற்றுடைய.
tuberculosedஎலும்புருக்கி நோய்
சயரோகம்.
tuberculosisஎலும்புருக்கி நோய்
காசநோய்
tuberculosisகாசநோய்
tuberculosisஎலும்புருக்கி
(உடலை வற்றச் செய்யும்) காச நோய்
tuberculosisகாசம்
(பெரும்பாலும்) நுரையீரலைப் பாதித்து உடலை இளைக்கவைக்கும் நோய்
tuberculosisக்ஷயம்/க்ஷயரோகம்
காச நோய்
tuberculousகழலைப் புற்றுநோயினையுடைய.
tuberiferousகிழங்கினையுடைய
கிழங்கு விளைவிக்கிற.
tuberiformகிழங்கருவான.
tuberoseவெண்ணிற மணமலர்ச்செடி வகை.
tuberoseநிலச்சம்பங்கி
tuberosityமுண்டு முடிச்சுத் தன்மை
கிழங்கார்ந்த தன்மை.
tuberosityகழலை
tuberousமுண்டுமுடிச்சு ஆர்ந்த.
tube-shellகுழல்வடிவச் சிப்பி வகை.
tube-wellகுழாய்க்கிணறு
tube-wellகுழாய்க் கிணறு
(பூமிக்கு அடியில் உள்ள நீரை வெளிக்கொண்டுவரச்செய்யும் வகையில்) குறுகிய வட்டமாகத் தோண்டி அதனுள் குழாய் இறக்கப்பட்ட கிணறு
tubfulமிடா நிறைவளவு
தொட்டி நிறைவளவு.
   Page 847 of 928    1 845 846 847 848 849 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil