English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
tungstenமன்னிழைமம்
மின்விளக்குகட்குப் பயன்படும் பளுமிக்க உலோகத் தனிமம்.
tungstenதங்குதன்
tungstenமெல்லிழையம்
tungsten carbideதங்குதன் காபைட்டு
tungsten electrodeதங்குதன் மின்வாய்
tunicதளர் மெய்யங்கி
பண்டைக் கிரேக்கர்அல்லது ரோமரின் முழந்தாளளவான குறுங்கைத் தளருடை
இடுப்பில இறக்குறும் மகளிர்தளராடை
படைவீரர் மெல்லுடை
காவல் துறையினர் மெய்யுடை
(வில) கடல் இப்பி வகையின் தோற்பேர்வை
(உள்) உறுப்பைப் போர்த்துள்ள தசை இழைமம்
(தாவ) தண்டங் கிழங்கு மேற்றோலிழைமம்.
tunicateதோடுடைய விலங்கினப் பிரிவு
(பெயரடை) (வில
உள்
தாவ) மேல் தோடார்ந்த.
tunicleதளர் மெல்லங்கி
(தாவ
வில) தளர் மேல் தோல்
சமயகுரு உடை.
tuningபண்ணமைப்பு
இசைப்பு
ஒத்தியைவிப்பு
சுதியமைப்பு
கருவி இயைவிப்பு
(பெயரடை) இசைக்கிற
ஒத்தயைவிக்கிற
சுதியமைக்கிற
கருவி இயைவிக்கிற.
tuning-forkஇசைக்கவடு
ஈரலகு வில்லமைவுடைய நிலையான சுர அதிர்வு அமைவு வாய்ந்த இசை ஒலிக்கருவி.
tuning-hammerஇசைப்பேழை ஆணி முறுக்கு கருவி.
tunnelசுருங்கைப் பொறி
ஊடுபுழைவழிக்கருவி.
tunnelகுழாய்ச்சுரங்கம்
tunnelகுடைவு
சுரங்கம்
tunnel liningசுரங்க உள்ளுறை
tunnel-netதூம்புவலை
வாய்ப்பக்கம்
பெருத்தும் வாற்புறஞ் சிறுத்தும் உள்ள மீன் வலை.
tunnyபெருங்கடல் உணவு மீன் வகை.
tunyஇசை வகையில் கவரும் பண்ணமைவுடைய.
tupமொங்கி
tuppence(பே-வ) இரண்டு செப்புத்துட்டு மதிப்புடைய பணம்.
tuppenny(பே-வ) இரண்டு செப்புத்துட்டு விலையுடைய தேறல் வகை
பச்சைக்குதிரை விளையாட்டில் தலை
(பெயரடை) இரண்டு செப்புத்துட்டு மதிப்புடைய
மிக மலிந்த
பயனற்ற.
tupyஆட்டுக்கடா
பாவுதளச் சம்மட்டி
அடித்தளப் பதிகால் சம்மட்டியின் மொந்தை
நீராவிச் சம்மட்டியின் தாக்கு முகப்பு
(வினை) ஆட்டுக்கடா வகையில் மறியுடன் விணைவுறு
ஆட்டுமறி வகையில் ஆட்டுக்கடாவினிடம் பிணையவிடு.
tuqueகனாடா நாட்டுக் குல்லாய் வகை.
turacinஆப்பிரிக்க பறவைகளின் இறகுகளிலுள்ள கரைமச் செவ்வண்ணப்பொருள்.
turacover,dinஆப்பிரிக்க பறவைவகையின் இறகிலுள்ள பசுமை வண்ணப் பொருள்.
turanianதுரேனிய இனக்குழுவினைச் சார்ந்தவர்
துரேனிய இனக்குழுவின் மொழிகளுள் ஒன்றைப் பேசுபவர்
ஆரிய செமித்திய இனத்தவரல்லாத ஆசிய இனக் குழுவினர்.
யூரல்-அல்தேயிக் இனத்தை உள்ளடக்கிய போனத்தவர்
(பெயரடை) துரேனிய இனக்குழுவினைச் சார்ந்த
துரேனிய இனக்குழுவின் மொழிகளுள் ஒன்றைப் பேசுகிற.
turaniteதுரானைற்று
turbanதலைப்பாகை.
turbanஉருமால்
தலைப்பாகை
turbanதலைப்பாகை
(அலங்காரத்திற்காகவோ குல முறைப்படியோ) தலையில் குறிப்பிட்ட வடிவத்தில் சுற்றப்பட்டிருக்கும் துணிக்கட்டு
turbanedதலைப்பாகையணிந்துள்ள.
turban-shellதிருகுசுருள் சிப்பி வகை.
turban-stoneதலைக்கல் தூபி
உச்சியில் தலைப்பாகையுருவஞ் செதுக்கப் பெற்றுள்ள முஸ்லீம் கல்லறை நடுகல் தூபி.
turban-topகாளான் வகை.
turbaryஅயற்கரி எடுப்புரிமை
மற்றவர் நிலத்திலிருந்து தூள் நிலக்கரி எடுத்துக்கொள்வதற்கான உரிமை
தூள்கரி தொடுநிலம்
தூள் நிலக்கரி தோண்டி யெடுக்கப்படுமிடம்.
turbidகலங்கலான
சேறான
நீர் வகையில் குழம்பிய
மண்டியான
சகதியான
தௌிவற்ற
குழப்பமான
சீர்குலைந்த.
turbid;ityகலங்கல் நிலை.
turbidimeterகலங்கல்மானி
turbidityகலங்கல் அளவு
turbidityகலக்கம்
கலங்குமை
turbinalமூக்குச்சுருள் எலும்பு
(பெயரடை) பம்பர வடிவான
மறிகுவிகை உருவுடைய
பம்பரம்போற் சுழல்கிற
(உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான.
turbinal boneசுருளெலும்பு
turbinateசங்குவகை
பம்பர வடிவான திருகுசுருட் சிப்பி
மூக்கின் சுருள் எபு (பெயரடை) பம்பர வடிவான
மறி குவிகை
வடிவுடைய
பம்பரம்போற் சுழல்கறி
(உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான.
turbinatedபம்பர வடிவான
மறிகுவிகை வடிவான
(உள்) மூக்கெலும்பு வகையில் சுருள் வடிவான.
turbinationதிருகுசுருள் வடிவம்
பம்பர வடிவமாதல்
பம்பர வடிவமாக்குதல்.
turbineவிசையாழி
விசைப்பொறி உள.
turbineகுழலி
turbineசுழலி
turbinedவிசையாழியினையுடைய.
turbine-pumpசுழலாழிவிசை நீரேற்றப்பொறி.
turbine-steamerநீராவி விசையாழியால் இயங்குங் கப்பல்.
turbitகுறும்புறா.
turboஅகல்வாய்ச் சங்கு வகை
அகல்வாய்ப் பம்பர வடிவச் சுருள்சிப்பி வகை.
turbo hearthதேபோ அடுப்பு
turbo jet engineசுழலத்தாரைப் பொறி
turbulenceகுழப்பம்
கலவரம்
கலக்கம
குமுறல்
கொந்தளிப்பு
கிளர்ச்சியாராவாரம்
அமளி
கட்டுக்கடங்காத் தன்மை.
turbulenceகொந்தளிப்பு
turbulence(காற்றுக்)கொந்தளிப்பு
turbulenceகொந்தளிப்பு
turbulence cushionகொந்தளிப்புத் திண்டு
turbulentகொந்தளிப்பான
குமுறலான்
கிளர்ந்தெழுகிற
சுழன்று எழுகிற
பேராரவாரமுடைய
கீழ்ப்படியாத.
turbulent forceகொந்தளிப்பு விசை
turbulent motionகொந்தளிப்பு இயக்கம்
turco(வர) பிரஞ்சு அல்ஜுரிய காலாட்படைவீரன்.
turdவிட்டை
சாணி உருளை
இறுகிய மலக்கட்டி.
turdiform, turdine, turdoidஇன்னிசைக்கருவி வகையினைப்போன்ற.
tureenபெருந்தட்டம்.
turfகரண்
புற்கரண்
புற்கரடு
புற்கரட்டுக் கட்டி
புல்லார்ந்த மண்கட்டி
புல்தரை
அயர்லாந்து வழக்கில் புல்கரி.
தூள் நிலக்கரி
(வினை) கரண் பரப்பு
கரணிட்டு மூடு
(இழி) பொருள் அல்லது ஆளை வெளியே தூக்கி எறி.
turfedபுற்கரணிட்ட
கரண் பாவிய.
turfenபுற்கரண் சார்ந்த
புற்கரணாலான.
turfingபுற்கரணீடு
கரண் பாவுதல்.
turfiteகுதிரைப்பந்தய வெறியர்.
turfyகரண்போன்ற
புற்கரடு
செறிந்த
குதிரைப் பந்தயத்திற்குரிய.
turgentவீங்கிய
விரிந்த
பொங்கிய.
turgescence, turgescencyவீங்குதல்
வீங்கிய நிலை
வீக்கம்
நீரூறிய உயிர்ம இழைம விரிவு.
turgescentவீங்குகிற
பெரிதாகிற.
turgidபணியியல்பால் வீங்கிய
மொழி வகையில் சொற்பகட்டான
ஆரவார ஒலியுடைய
வெற்டறுரையான
செயற்கைப் பகட்டான
(தாவ) நீரூறிய இழைம விரிவால் செறிவு பெற்ற.
turgidityவீக்கம்
மிகுசொல் விரிவு.
turgiteதேகைற்று
turing machineதூரிங் யந்திரம்
தூரிங் பொறி
turion(தாவ) முளைக்கீற்று
செடி வகைகளில் தோன்றும் அடிநில இளந்தளிர் முளை.
turkதுருக்கிய இனத்தவர்
துருக்கி நாட்டவர்
துருக்கிய அரச மரபினர்
முரடர்
முரட்டுச் சிறுவர்
வசப்படுத்தமுடியாதவர்
இஸ்லாமியர்
துருக்கி நாட்டுக் குதிரை
துருக்கி இனஞ் சார்ந்த
துருக்கிமொழி பேசுபவர்
(பெயரடை) துருக்கிய
. துருக்கி இனஞ் சார்ந்த
துருக்கி நாட்டிற்குரிய
துருக்கிய மொழி சார்ந்த.
turkeyதுருக்கி நாடு.
turkeyவான்கோழி
தலையின் மேற்பகுதியில் சேவலுக்கு இருப்பது போல் கொண்டையும் கழுத்துப் பகுதியில் தொங்கும் சதையும் உடைய (தோகை விரித்து ஆடும்) ஒரு பறவை
turkey-cockவான்கோழிச் சேவல்
தற்பெருமைக்காரர்.
turkey-poultவான்கோழிக் குஞ்சு.
turkishதுருக்கிமொழி
(பெயரடை) துருக்கி சார்ந்த
துருக்கியர்களுக்குரிய.
turkish towelதுவாலை
இழைகள் மேலெழுந்தாற்போலக் காணப்படும் நெருக்கமாக நெய்யப்பட்ட துண்டு
turkman, turkomanதுருக்கிய இனத்தவர்.
turmericமஞ்சள் செடி
மஞ்சள்
மஞ்சள் தூள்.
turmericமஞ்சள்
மஞ்சள்
turmericமஞ்சள்
turmeric-papler(வேதி) மஞ்சள்தாள்
காரத்ததன்மை சோதமனை செய்வதற்குரிய மஞ்சள்வேதித் தாள்.
turmoilகுழப்பம்
கிளர்ச்சி
கலவரம்
கலக்கம்
துன்பம்
இடர்பாடு
(வினை) குழப்பு
கலவரம் உண்டுபண்ணு
கிளர்ச்சி செய்
கலக்கு
துன்பம் உண்டுபண்ணு.
turnசுழற்றுதல்
திருக்கு
சுழற்சி
முழுச்சுற்று
கியிற்றுச் சுருளில் ஒரு சுற்று
வளைவு
திருப்பம்
திரும்புமுறை
. விட்ட இடத்திற்குத் திரும்ப வருகை
மாறுபாடு
நிலைமாற்றம்
மாறுதல் காலம்
திரும்ப வருகை
மாறுபாடு
நிலைமாற்றம்
மாறுதல் காலம்
திரும்ப வருகை
மாறுபாடு
நிலைமாற்றம்
மாறுதல் காலம்
திரும்ப நிலை
திருமபுகட்டம்
நெருக்கடிக் கட்டம்
திசைமாற்றம்
திசைத்திருப்பம்
வீச்சு. ஒருதசை ஊசலாட்டம்
நோயின் ஒருதடவை எழுச்சி
உவ்ர்ச்சியின் ஒரு வீச்சு எழுச்சி
இடக்கு
முடக்கு
முறை வரவு
தவணைமுறை
வரிசைமுறை
வரிசையமைதி
அமைப்புமுறை
உருவப் பாங்கு
வடிவச்சாய்வு
சாய்வமைதி
கோட்டம்
வாய்ப்புமுறை
வாய்ப்பு
தறுவாய்
சந்தர்ப்பம்
பாங்கு
முறை
நிலை
பண்பியல்பு போக்கு
போக்கியல்பு
சார்புநிலை
போக்குச் சாய்வு
மனநிலை
மனப்பாங்கு
விருப்பம்
நோக்கம
வேளை
திடீர் அதிர்ச்சி
திடுங்குலுக்கீடு
நிறைசெவ்வி
உச்சச் சிறப்புநலம்
சூழமைவு
பனிச்சறுக்காட்டத்தில் திசையும் முப்ப்பும் ஒருங்கே மாறும் திருப்பங்கள் நான்கில் ஒன்று
அச்சுரு இட அடைப்புக்கான எழுத்துமறிநிலைப்படிவம்.
சிறுசெயல் சிறிதளவு வேலை
சிறுதொலை நடை
சிறுதொலை உலாச்சலெவு
சிறுபண்புக்கூறு
சிற காட்சிக் கூறு
சிறுதிருப்பம்
சிறபொறிச் சூழ்ச்சி
சிறிதளவுவ நேர இசைப்பாடல்
(இசை) சுரத்துடன் மேல்கீழ்க் கூறுகளிணைந்த தொகுதி இசைப்பு
(வினை) திருப்பு
திசை திருப்பு
திருமபு
திசை திரும்பு
புதிதாகத் திரும்பு
சுழற்று
சுற்றிவிடு
திருக்கு
சுற்றிச் செலுத்து
பின்ச
சுழரல
சுற்று ஊடச்சினைச் சுற்றிச் சுழலுவி
ஊடச்சினைச் சுற்றிச் சுழலு
திருக்கிவிடு
திருகிச்செல்
சுற்றிச்ச
சார்ந்தியங்கு
சார்ந்திரு
தலைசுழலுவி
தலைதிரிவுறுத்து
தலை வகையில் சுழல்வுறு
தலை வகையில் திரிவுறு
இறுமாப்புக்கொள்ளு
திருப்பிச் செலுத்து
திருப்பி அனுப்பு திரும்சிப்செலர்
வெறுத்துத் திருப்பு
வெறுத்து ஒதுக்கு
வெறுத்துத் திரும்பு
வெறுத்தொதுங்கு வெறு
அனுப்பு
போக்கு
பாய்ச்சு
ஊற்று
பாய்வுறு
வெளிச்செல்
நோக்கிச் செலுத்து
தூண்டு
நோக்கிச்செல்
முப்ந்திருப்பு
சுட்டிக்காட்டு
முகவகையில் திரும்பு
நாடு
விருப்பத்துடன் நோக்கு
நோக்கித்திரும்பு
நோக்கி அணுகு
விரும்பி அடை
வளைவாக்கு
வளைவுறுத்து
வளைவுறு பக்கவாட்டில் புரட்டு
பக்கவாட்டில் புரளு
புத்தகத் தாளை மறுபக்கமாகப் புரட்டு
பக்கமாற்று
பக்கமாறு
மறுபக்கத்திற்குச் செல்
மனத்திலிட்டு ஆராய்
கவிழ்த்து
மறியச்செய்
கவிழ்
மறிவுறு
குட்டிக்கரணமிடு
உடையினை
அகம்புறமாகத் திருப்பு
உடை வகையில் அப்ம் புறமாகு
மாற்றியமைவி
வடிவ மாற்று
நிலை மாற்று
இ.யல்வு மாற்று
மொழிபெயர்த்தாக்கு
மாறியமைவுறு.
வடிவ மாறுதலடை
இயல்வுமாறு
நிலைமாற
மாறும் இயல்புடையதாயிரு
எதிரிடையாக்கு
ஆக்கு
உருவாக்கு
ஆகு
விளைவாகு
உருவாகு
கடைசல் பிடி
கடைசல் கொடுத்துத் தீட்டு
கடைசல்தீட்டி உருவங்கொடு
கடைசல் இழைத் துருவாக்கு நயநேர்த்தி யுடையதாயமைவி
நய நேர்த்தி யுடையதாயமை
(படை) பக்கஞ் சற்றிச்செல்
(படை) பக்கவாட்டில் சென்று தாக்கு
(கப்) காற்றுப் பக்கமாகத் திரும்பு.
turn a. deaf ear toகாதில் வாங்கிக் கொள்ளாதிரு.
turn downமறுதலி
மறுத்து ஒதுக்குதல்
turn of good accountபயனுடைய தாக்கிக்கொள்.
turn off-onநிறுத்து/தொடங்கு on
turn overகவிழ்
(பாத்திரம், பெட்டி, கூடை போன்றவற்றை) தலைகீழாக மாற்றுதல் அல்லது விளிம்பு தரையைத் தொடுமாறு கீழ்நோக்கிச் சாய்த்தல்
   Page 849 of 928    1 847 848 849 850 851 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil