English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

  
All A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

 

WordMeaning
twisted pair wireமுறுக்கிணைக் கம்பி
twisted stateமுறுக்கு
முறுக்கப்பட்ட நிலை
twisted stripமுறுக்கியதுண்டு
twisted topதலைச்சுருட்டை
twisted yarnமுறுக்கு நூல்
இரு இழைகளைச் சேர்த்து முறுக்கி உண்டாக்கிய நூல்
twisterதிரிகுபவர்
திரிப்பவர்
பந்துத் திருக்கடி
பந்தாட்டத்தில் பந்தைச் சுழல்வுறச் செய்தல்
உத்தரம்
ஆசனப்பகுதி
குதிரைமேல் அமர்வதற்கேற்ற வாய்ப்புடைய துடையின் உட்பகுதி.
twitகண்டி
கடிந்துகொள்.
twitchதிடீர்ச் சுரிப்பு
திடீர்த் தசை இழுப்பு
வெட்டசைவு
வெட்டியிழுப்பு
மாவடக்கி
விலங்கு மருத்துவ வழக்கில் அறுவையின் போது குதிரையை அமைதியுறச் செய்யும் அறவைக்கருவி வகை
(வினை) வெட்டியிழு
சற்றே குகியிழு
தசை தோல் வகையில் தானாகச் சிரிப்புறு
கவனமூட்டச் சற்றே பற்றியிழு.
twiteபழுப்புநிற இசைப்பறவை வகை.
twitterபறவை வகையில் இச்-இச்-என்றும் ஒலி
பறவைகளின் கலகலப்பொலி
கலகலப்பு
(பே-வ) கிளர்ச்சியுற்ற நிலை
(வினை) பறவை வகையில் இச்-இச்-என்னும் ஒலி யெழுப்பு.
twitterationகலகலப்பு
கிளர்ச்சிநிலை.
twittingகடிதம்
(பெயரடை) கடிகிற.
twittinglyகடிந்துகொள்ளும் முறையில்.
twoஇரண்டு
(பெயரடை) இருமையுடைய
இரண்டான.
two address computerஇரு முகவரிக் கணினி
இரு முகவரிக் கணிப்பொறி
two colour optical pyrometerஇருநிற ஒளித்தீமானி
two dimensionalஇரு பரிமாணம்
two dimensional arrayஇரு பரிமாண அணி
இரு பரிமாணக் கோவை
two dimensional storageஇரு பரிமாணச் சேமிப்பகம்
two high millஈருயர்மில்
two minute wireஇருநிமிடக்கம்பி
two tailed testஇருமுனைச் சோதனை
two throw pumpஇரட்டை விடு எக்கி
two way branchingஇரு வழி கிளைத்தல்
இருவழிக் கிளைபிரித்தல்
two;nessஇருமை
இருமைப்பண்பு.
two-cleft(தாவ) ஆழ்பிளவுடைய
கிட்டத்தட்ட நடுவிடம் வரை இருகூறுகளாகப் பிளவுண்ட.
two-dimensional storageஇரு பரிமான தேக்ககம்/களஞ்சியம் dimensional storage
two-edgedவாள் வகையில் இருபுறக் கூரான
இரண்டகமான.
twoenceஇரு செப்புத்துட்டு மதிப்புடைய பணம்.
twoerஇரண்டெண்ணிக்கையுடையது
இரண்டெண்ணிக்கையுடையவர்
இரண்டளவானது
.இரண்டு மதிப்புடையது
இரு கெலிப்பெண் மதிப்புடயது.
two-fistedஅழகற்ற.
twofoldஇரட்டிப்பான
இரு மடங்கான
இருமடியான
(வினையடை) இரட்டிப்பாக
இரு மடங்காக.
two-footஇரண்டடியளவுள்ள
இரண்டு பாதங்களையுடைய.
two-footedஇரண்டு பாதங்களையுடைய.
two-horseஇரு குதிரைகளுக்குரிய
இரு குதிரைகளக்கான
இரு குதிரைகள் பூட்டிய.
two-line(அச்சு) இரு வரையளவு அகலமுடைய.
two-masterஇரு பாய்மரக் கப்பல்.
two-pairஇரண்டாந் தளத்திலுள்ள
இரண்டாம் மாடிக்குரிய.
two-partedஇரு பகுதிகளையுடைய.
two-pennyஇரு செப்புத்துட்டு மதிப்பூடைய மதுவகை
மலிவான மதுவகை
(பெயரடை) இரு செப்புத்துட்டு மதிப்புடைய
மிக மலிவான
சிறுதிற
பயனற்ற.
twopenny-halfpennyசிறப்பற்ற
அற்பமான
வெறுக்கத்தக்க.
two-pennyworthஇரு செப்புத்தட்டு மதிப்புடையது.
twopieceஇரு துண்டுகளான
இரு பகுதிகளடங்கிய.
two-platoonஆட்ட வகையில் காப்பாட்டத்திற்கு ஒன்றும் தாக்காட்டத்திற்கு மற்றொன்றுமாக இரு குழு ஆட விடப்படுகிற.
two-plyஈரிழையாக நெய்யப்பட்ட
இரு புரியடக்கிய
ஈரடையான
இரு அடை அடுக்குகளையுடைய.
two-scoreநாற்பது
(பெயரடை) நாற்பதான.
two-seaterஇரண்டு இருக்கைகளையுடைய விமானம்
இரண்டு பேர் இருக்கத்தக்க வண்டி
இருவர்க்கான இருக்கைகளையுடைய உந்துகலம்.
twoshotதொலைக்காட்சித் துறையில் இருவர் காட்சிப்படம்.
two-sidedஇரு பக்கமுடைய
இருதன்மையுள்ள
இருகோணங்களிலிருந்து நோக்கத்தக்க
இரு பக்கங்களில் செயலாற்றத்தக்க.
two-sidednessஇருபக்கமுடைமை.
two-someஇருவர் தனிக்குழு
இருவர் அந்தரங்க உரையாடல்
குழிப்பந்தாட்ட வகையில் இருவர் ஆட்டம்
(பெயரடை) இருவர் ஆட்டஞ் சார்ந்த.
two-speedஇருவகை வசைகளுக்குரிய.
two-stepஇரண்டந்தம்
இரண்டாங்கால விசையில் வட்ட இழையாக ஆடும் நடன வகை
இரண்டந்த நடன இசை வகை
(வினை) இரண்டந்த நடனமாடு.
two-strokeஇயந்திர வகையில் இரு உந்துதண்டு விசைகளையுடைய.
two-upஇரு நாணயச் சுண்டாட்டம்
இரு காசுகளை ஒருங்கே சுண்டிவிட்டு இருதலை இரு பூ இணைவெண்ணியாடும் ஆஸ்திரேலிய ஆட்டவகை.
two-wayஇருவழித்தான
விருப்பம்போல் இருவழியும் செல்லவிடத்தக்கதாக
குழாய்க்குமிழ் வகையில் இருகுழாய்களின் வழியாகவும் ஒழுக விடும் இயல்புடைய
மின்குமிழ் வகையில் ஈரிடங்களிலிருந்து விசையூட்டவோ விசையமர்த்தவோ இடந் தருகின்ற
(கண) இரு வகையில் மதிப்பு வேறுபாடுடைய
(கண) இரு விசைமானங்களையுடைய.
twoway classificationஇருவழிப் பாகுபாடு
two-wheelerஇருசக்கர வண்டி.
two-year oldஇருவயதுக்குழந்தை
இரண்டாண்டுக் குதிரைக்குட்டி.
twyerதுவையர்
வாயுக்குழாய்
twy-naturedஇரட்டையியல்புடைய.
tyaland-hole furnaceதிசுலந்து-கூலர் உலை
tyburnலண்டன்நகரத் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் இடம்.
tychonicடைகோ பிரா என்னும் மென்மார்க்கு நாடட்டு வானுலாருக்குரிய.
tycoonஜப்பானிய நாட்டு வரலாற்றில் படைத்தலைவர் மரபினரான முற்கால ஆட்சியாளர் பட்டப்பெயர்
(பே-வ) தொழிலதிபர்.
tyepwriteதட்டச்சடி
தட்டச்சுப் படியெடு.
tyingகட்டுதல்
(பெயரடை) கட்டுகிற.
tykeகீழின நாய்
கயவன்
கீழ்மகன்
முரடன் நாகரிகமற்றவன்.
tylopodமெத்தடி விலங்கினம்
ஒட்டகம்
போன்ற குளம் பற்ற அடி காப்புத்தசைத் திண்டுக்காலுடைய விலங்கு வகை.
tylopodousமெத்தடி விலங்கினஞ் சார்ந்த.
tyloseகாற்றுடை சவ்வுப்பை
tylosisகண்கட்டி
கண்ணிரப்பை வீக்கக் கோளாறு
(தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சி.
tylote(வில) கடற்பஞ்சின் குமிழடை முட்கூறு.
tyloticகண்ணீர்ப்பை வீக்கமுடைய
கண்கட்டி சார்ந்த
(தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சியுடைய.
tympசூளை வாயில் முகட்டுக்குமிழ்
சுரங்கத்தில் குறுக்கிடைவிட்டம்.
tympanஇழுவைத் தசைநார்
மெல்லிழைப் பொருள்
(அச்சு) சமனத்தகடு
அழுத்தத்தைச் சமநிலை செய்யும் வரைச்சட்டம்.
tympanicசெவிப்பறைச் சவ்வு போன்ற
செவிப்பறைச் சவ்வுபோலச் செயற்படுகிற
(உள்) செவிப்பறைச் சவ்வு சார்ந்த.
tympanitesகுடல்வாயு வீக்கம்
குடலுள் காற்றால் ஏற்படும் அடி வயிற்று வீக்கம்.
tympanitesபொருமனோய்
திம்பனைற்றிசு
tympaniticகுடல்வாயு வீக்கஞ் சார்ந்த.
tympanum(உள்) இடைச்செவி
புறச் செவிக்கும் அப்ச் செவிக்கும் இடைப்பட்ட பகுதி
செவிப்பறைச் சவ்வு
வாத்தின் வளிக்குழாய் முகப்பு
(க-க) முக்கோண வாயில்
(க-க) முக்கோணப் படிவாயில்
ஆற்று நீரிறைப்பு வட்டு
காலழுத்து செக்குப்பொறி.
tynwaldமான் தீவின் மக்கள் மாமன்றம்.
typalமாதிரி சார்ந்த
உரு மாதிரிக்குரிய.
typeமாதிப் படிவம்
எடுத்துக்காட்டிரு
பொது உருமாதிரி
அமைப்புரு
வகை மாதிரி
வகை திரிபு மாதிரி
மாவடை தலைமைப் பகுப்பு வகை
தொகுதி மாதிரி
(வேதி) பண்புமாதிரி
பதக்கப் பொறிப்புப் படிவம்
நாணயப்பொறி வடிவம்
தட்டச்செழுத்துரு
(அச்சு) எழுத்துரு
(வினை) மாதிரியாயிரு
தட்டச்சுப் பொறியியக்கு
தட்டச்சடி.
type aheadமேலே தட்டச்சிடு
type ballஅச்சுப் பந்து
type biasவகைப் பிறழ்ச்சி
type faceஅச்சு முகம்
type fontஅச்சு எழுத்துரு
type metalஅச்சுலோகம்
type numberமாதிரி எண்
type overமேல் தட்டச்சிடு
type settingஅச்சுக்கோப்பு
type sizeஅச்சளவு
type styleஅச்சுப் பாணி
type writerதட்டச்சுப்பொறி.
type writerதட்டச்சுப்பொறி
type writer consoleபணியகத் தட்டச்சுப் பொறி
typeballதட்டச்சுப்பந்து
type-barவரி அச்சுப்பொறியின் வரிப்பாவம்
தட்டச்சுப்பொறியினன் அச்சுருக் கம்பி.
   Page 852 of 928    1 850 851 852 853 854 928

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil