English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
tuyere stock | வாயுக்குழாய் இரும்பு |
tuyere zone | வாயுக்குழாய் வலயம் |
twaddel hydrometer | துவாடெல்நீரடர்த்திமானி |
twaddell | நீர்ம ஒப்பெடைமானி நீரைவிடப் பளுவான நீர்மங்கள் வகையில் நீரெடை அடிப்படையாக ஒப்பெடை காட்டுங் கருவி. |
twaddle | பிதற்றல் வெற்றுரை பயனில் சொல் கையாடல் (வினை) பிதற்று பயனில் சொல் பாராட்டு சலிப்புத் தட்டுமாறு பேசு வெற்றுரையாடு. |
twaddler | பிதற்றுபவர் பயனில் சொற்பாராட்டுபவர். |
twaddling | பிதற்றுதல் வெற்றுரையாடல் பிதற்றரவு (பெயரடை) பிதற்றுகிற. |
twaddly | பிதற்றுகிற. |
twain | இரண்டு இருமை இருவர் இருபொருள்கள் (பெயரடை) இரண்டாகவுள்ள. |
twang | டங்காரம் குணத்தொனி நாண் தெறிப்பொலி குணகுப்பு மூக்கினாற் பேசுங் குரல் (வினை) டங்காரஞ் செய் நாண்தெறிப்பொலி எழுப்பு. |
twangle | மூக்கொலிடி (வினை) மூக்கொலியாற் பேசு குணகுண சென்றொலி. |
twangling | முக்கொலிப்பு முக்கொலி (பெயரடை) மூக்கொலி செய்கிற. |
twankay | பச்சைத் தேயிலை வகை. |
twayblade | ஒரே சோடி இலைகளையுடைய பகட்டுமலர்ச்செடி வகை. |
tweak | பிடுங்கல் திருகிழுப்பு வெட்டிழுப்பு சுண்டிழுப்பு (வினை) கிள்ளித் திருகு சட்டென திருகு சட் டென இழு ஆட்டங் கொள்ளும்படி. |
tweak | நுண்இசைவிப்பு |
tweed | நேரியல் கம்பளிச் சாய்வரித் துகில். |
tweedle | ஒற்றை நரப்பிசைக்கருவி ஒலி (வினை)ஒற்றை நரப்பிசை எழுப்பு. |
tweedledum and tweedledee | திரித்துக் காண முடியாத ஒரே வகை இருபொருள்கள். |
tweeds | நேரியல் சாய்வரிக் கம்பளி உரப்பு. |
tween | இடைநிலையிடத்தில் இடையீடாக இடையிலே இரண்டு தளங்களுக்கிடையீடாக. |
tween-decks | (கப்) இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட இடம் (வினையடை) இரண்டு தளங்களக்கடையீடாக. |
tweeny | (பே-வ) இடையாள். |
tweet | பறவையின் குறு முரல்பு ஒலி குற்றுயிர்ப்பொலி . |
tweezer | சிமிட்டாவின் இடுக்கிமுள்ளால் பற்றிப் பிடுங்கு. |
tweezers | இடுக்கிமுள் பற்றிடுக்கிப்பொறி. |
twelfth | பன்னிரண்டாமவர் பன்னிரண்டாவது பன்னிரண்டாம் நாள் பன்னிரண்டன் கூறு பன்னிரண்டில் ஒரு கூறு (பெயரடை) பன்னிரண்டாவதான ப்னனிரண்டன் கூறான. |
twelfth-night | சனவரி 6-ஆம் நாளிரவு கிறிஸ்துமஸ் விழாவிற்குப் பிறகு 12-ஆம் நாளாகிய இயேசுநாதரின் திருவருள் தோற்றத் திருவிழா நாளின் இரவு. |
twelve | பன்னிரண்டு (பெயரடை) பன்னிரண்டாகவுள்ள. |
twelvefold | பன்னிரு மடங்கான (வினையடை) பன்னிரண்டு மடங்காக. |
twelvemo | பன்னிரு மடி பன்னிரண்டு மடங்காக. |
twelvemonth | ஓர் ஆண்டு ஓர் ஆண்டுக் காலம். |
twelvepence | ஒரு ஷில்லிங்கு ஓர் ஆங்கில வெள்ளி மதிப்புடைய பணம். |
twelvepenny | ஷில்லிங்கு மதிப்புள்ள ஓர் ஆங்கில வெள்ளி மதிப்புடைய. |
twentieth | இருபதாமவர் இருபதாவது இருபதாம் நாள் இருபதன் கூறு இருபது சம கூறுகளுள் ஒன்று (பெயரடை) இருபதாவதான இருபது சமகூறுகளுள் ஒன்றை ஒத்த. |
twenty | இருபது (பெயரடை) இருபதாகவுள்ள. |
twenty-five | இருபத்தைந்து. |
twentyfold | இருபது மடங்கான (வினையடை) இருபது மடங்காக. |
twentyfour,mo | இருபத்து நான்கன் மடி இருபத்து நான்காக மடிக்கப்பட்ட தாள் இருபத்து நான்கன் மடிச்சுவடி. |
twentymo | இருபதின்மடி இருபது சம பாகங்களாக மடிக்கப்பட்ட தாள் இருபதின்மடிச் சுவடி. |
twerp | (இழி) கயவன் கீழ்மகன். |
twibill | கண்டகோடரி இரட்டை அலகுப் போர்க்கோடரி. |
twice | இருதடவையாக இருமடங்காக இருமடியாக இரட்டடிப்பாக இரு வேளைகளில். |
twice-born | இருபிறப்புடைய (இறை) ஆன்மிகப்புத்துயிர்ப் பெழுச்சியுற்ற இந்திய வழக்கில் இருபிறப்பாளரான. |
twice-laid | மீட்டிழைக்கப்பட்ட பழைய இழைகளை மீண்டும் இழைத்து உருவாக்கப்பட்ட. |
twicer | அச்சுக்கோப்பவராகவும் இருக்கும் அச்சகப்பொறி இயக்குநர் இரு முறையர் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இருமுறை திருக்கோயிலுக்குச் செல்பவர். |
twice-told | இருதடவை கூற்ப்பட்ட கூறியது கூற்ப்பட்ட. |
twiddle | கொனஷ்டை சோம்பேறித்தனமாக விரல்களைத் திருகிச் சுழற்றிக்கொண்டிருத்தல் நச்சுச் சேட்டை (வினை) திருகு கொனஷ்டை பண்ணு சோம்பேறித்தனமாக எதையேனும் திருகிச் சுழற்றிச் சுழற்றிக் கொண்டிரு. |
twiddling-line | (கப்) சிக்கூரி திசைகாட்டியின் திருகு சிக்கலற்ற வெட்டியிழுக்கத்தக்க சிறு கயிறு. |
twifold | இருமடங்கான . (வினையடை) இருமடங்காக. |
twiforked | இரு கவருடைய. |
twiformed | இரு வடிவங்களையுடைய. |
twig | (பே-வ) தெரிந்துகொள் றி கண்டுணர். |
twig | சிம்பு சிம்பு |
twig | சுள்ளி மிலாறு குச்சு கம்பு (உள்) குருதிக் குழாயின் குறுங்கிளை (மின்) சிறு பங்கீட்டு ஊடுகடத்தி அடிநில வளங்காண உதவும் மென்கழி. |
twig | சுள்ளி |
twig | குச்சி உலர்ந்து கறுத்துக் காணப்படும் மெல்லிய கிளை |
twig | துரும்பு (மரம், செடி, கொடி முதலியவற்றின் பயன்படாத) மெல்லிய சிறு குச்சி |
twilight | வைகறை வெல்லொளி மருள்மாலையொளி மக்கலொளி அரைகுறை அறிவு (பெயரடை) மங்கலொளிக்குரிய அரைகுறை ஒளியுடைய (வினை) மங்கலாக ஒளிரச்செய் அரை குறையாக ஒளியூட்டு. |
twilight | அந்தியொளி |
twilight | சந்தி பகலும் இரவும் பிரியும் அல்லது சந்திக்கும் நேரம் |
twill | சாய்வரித்துணி (வினை) சாய்வரித்துணியாக நெய். |
twin | இரட்டைக் குழந்தைகளுள் ஒன்று நெருங்கிய தொடர்புடைய இரட்டையில் ஒன்று. மறு இரட்டை ஆள் அல்லது பொருள் வகையில்சரி எதிரிணையான மறு படிவம் எதிரிணைக் கூட்டுப்படிகம் படிக ஆய்வியல் வகையில் ஒரு கூறு மற்றொதன்றின் தலைகீழ் எதிரிணையாகவுள்ள கூட்டுப் படிகம் (பெயரடை) இரட்டையில் ஒன்றான (தாவ) இரட்டையாக வளர்கிற இணைசோடிகளுள் ஒன்றான இணைசோடியான ஈரிணைவான நெருங்கி இணைந்த ஒரேமாதிரியான இரண்டு பாகங்களைக் கொண்ட இருமடியான இரட்டையான சோடியான இணையான (வினை) நெருக்கமாகச் சேர்ந்து இணை சோடியாகு. |
twin | இருமை |
twin bands | இரட்டைப்பட்டி |
twin carbon arc brazing | இரட்டைகாபன்வில்லொட்டு |
twin carbon arc welding | இரட்டைக்காபன்வில்லிணைப்பு |
twin crystal | இரட்டைப் படிகம் |
twin-arc welding process | இரட்டைவில்லிணைப்புமுறை |
twin-axis | இரட்டைப்படிகச் செவ்வூடு வரை. |
twinbirth | இரட்டையர் பிறப்பு இரட்டைப் பிறப்பு இரட்டையர் இரட்டை. |
twin-born | இரட்டையாகப் பிறந்த இரட்டைணராகப் பிறந்த. |
twine | மணிச்சரடு கெட்டி முறுக்கு நுலிழை சணல் வரிச்சரடு திண் முறுக்கேறிய நுல் நுற்கயிறு திருகு சுருள் மடிசுருள் சுருள்மடி முறுகு தண்டு முறுகு கொடி பின்னுறவு சிக்குறவு பற்றுறவு (வினை) பின்னிமுறுக்கு தொடுத்து மாரைலயாக்கு மாலையாகச் சூட்டு பின்று . பின்னிமுடை பின்னிப் பிணை பின்னுறு பின்னி முறுகுறு திருகு சுருள்வுறு பின்னிச் சிக்கலுறு வளைந்து வளைந்து செல் நௌிவுறு திருகு சுருளாக எழு திருகு சுருளாக வளர் கொடி வகையில் சுற்றித் தழுவிப்படர் பாம்பு வகையில் சுற்றிப் பின்னிக்கொள் பாம்பு வகையில் சுருள்வுறு சுருண்டு நௌிவுறு. |
twiner | இழைகளை முறுக்கி நுலாக்குபவர் முறுக்கி நுலாக்குவது தழுவுகொடி. |
twiner | பின்னுகொடு பின்னு கொடி சுற்றி |
twinge | சுறீர் வலி உட்குத்தல் உளச்சான்று வகையில் உட்குத்தல் உணர்வு (வினை) சுறீர் யூட்டு. |
twinibng | பின்னுகிற சுற்றுகிற திருகிச் செல்கிற வளைந்து வளைந்து செல்கிற சுற்றித் தழுவியேறுகிற. |
twi-night | தளப்பந்தாட்டத்தில் பிற்பகல் தொடங்கி விளக்கொளியில் இரவு முழுதும் ஆடப்படும் ஆட்டம். |
twinkle | கண் இமைப்பு கண் சிமிட்டுகை விண்மீன் மினுமினுக்கம் கண் மின்னொளிர்வு கண்ணில் பளிச்சிடு ஒளி நடனத்தில் கால்களின் குறு விரைவியக்கம் நடுக்கம் விரைவசைவு நடுங்கொளி தொலைச் சிற்றொளி (வினை) விண்மீன்கள் வகையில் மின்னி மினுங்கு விளக்கு வகையில் விட்டுவிட்டு ஒளி செய் விரைந்து பளிச்சிடு மின்னிஒளிர் கண்ணிமைகள் வகையில் படபடவென அடித்துக்கொள் நடனமாடுங் கால்கள் வகையில் விரைந்தியங்கு கண் சிமிட்டு கண் வகையில் இமை இமை யசை . ஆள் வகையில் சாடை தோன்றக் கண் சிம்ட்டு கண் வகையில் உணர்ச்சியால் பளிச்சிடு விரைந்து மினுங்கி ஒளி காலு. |
twinkle box | மினுக்குப் பெட்டி |
twinkling | கண்ணிமைப்பு நொடி கண்ணிமைப்பு நேரம் விண்மீன் மினுமினுப்பு மின்னுதல் (பெயரடை) மின்னி மினுங்குகிற துடித்ததிர்கிற. |
twinling | இரட்டைக் குழந்தைகளுள் ஒன்று. |
twinned | இரட்டைகளான இரட்டையரான. |
twinned crystal | இரட்டைப்பளிங்கு |
twinning | இணைபடிக ஆக்கம் படிக ஆய்வியல் வகையில் கூட்டுப் படிகங்கள் உருவாதல். |
twinning-machine | இரட்டுவெட்டுப் பொறி. |
twin-plane | இரட்டைப்படிகத்தின் வெவ்வூடு தளம். |
twins | மிதுன ராசி இரட்டையர். |
twins | இரட்டைப்பிள்ளை ஒரே பிரசவத்தில் பிறந்த இரு குழந்தைகள் |
twin-saw | இரட்டு வெட்டு இரம்பம். |
twinship | ஈரிணைமை இரட்டைக் குழந்தைகளாக இருக்கும் நிலை ஈரிணைவுடைமை இரட்டைக் குழந்தைகளுள் ஒன்றாக இருக்கும் நிலை. |
twirl | முறுக்குகை திருக்குகை முறுக்கு திருக்கு விரை சுழற்றீடு உற சுழற்சி கண்ணின் பார்வைச் சுழற்சி எழுதுகோல் கருவி படைக்கலம் முதலியவற்றின் வகையில் சுழற்றியக்கம் சுழல்வியக்கம் சுழல்வியக்கம் மீசை முறுக்கீடு விரல் திருகியக்கம் சோம்பேறித்தனமான சுழல்வதிர்வு வட்டச் சுற்று ஆரவட்டம் திருகு சுருள்வுறு (வினை) விரைந்து சுழற்று சுற்றிச் சுழற்று கழல்வுறு விரைந்து சுழல் சுற்றி இயக்கு சுற்றி இயங்கு விரைந்து சுற்று திரருக்கு திருகு சுழற்றிக் காட்டு வரிந்து சுற்றிப் பின்னு சோம்பேறித்தனமாகத் திருகியக்கம் உண்டுபண்ணு வேலையற்றதனமாகச் சுழல்வதிர்வாட்டஞ் செய். |
twist | முறுணுக்கு முறுக்குகை திருக்கு திடிருக்குகை கறங்குகை திருகி விடுகை திருகுநிலை திருகிய பாங்கு உருத்திரிப்பு திரிப்பு திருக்குமறுக்கம் திருக்குமறுக்கான உரு உருத்திரிபு உருக்கோட்டம் திருப்பீடு முடுக்கீடு முடுக்கீட்டுப்பாணி சுளுக்கு உறுப்புத்திருக்கீடு சிகக்ல் முடிச்சு திருகுகோட்டம் திருகுசுருள்வு வளைவான போக்கு திருகு சுருள் திருகுமுறிவு கடுங்கோட்டம் திடுவளைவு திடீர் திருப்புகை திடீர்த்திருப்பம் முறுகிய இடம் திருக்குரு திருகிய பகுதி முறுகுற்ற பொருள் நுல் பாவுநுல் பட்டிழை முறுக்குப்புரி முறுக்குக்கயிறு அப்பச்சுருள் புகையிலைச்சுருள் கோப்பை அடியின் சுருள் ஒப்பனைக்கூறு (இழி) கலவைப் பானம் (இழி) நல்ல பசகிருசி (வினை) திருக்கு திருகு பின்னி முறுக்கு பின்னி முறுகு புரிகளைப் பின்னி முறுக்கி இணை கயிறாகத் திரி மாலையில்பூச்செருகியிழை மாலை தொடு செருகி இழைவி இடயிடையே மிடைந்து வை சுருட்டி மடக்கு சுருளு வளைந்து வளைந்து மடங்கு சுழல் சுற்றிச் செல் செல் சிக்குறுத்து முறுக்கி விடு திரித்து முறுக்குருக் கொடு திருக்குருப்படுத்து முறுக்டகி விடு திரித்து விடு திருகிப் பழி பிடித்டதுப் பறி திருகிப் பிடுங்கு உருவங்குலைவி இயல்பான வடிவந் திரியச் செய் வன்முறையாக வளைத்துத் திருப்பு உறுப்புப் பற்றித் திருகு உறுப்புத் திருகி முறித்து வேதனை செய் வேதனையால் திருகி நௌி திருகு சுருளாக வளைவி திருகு சுருளாக வளை திருகு சுருள் வடிவம் பெறு திருகு சுருள் வடிவில் வளர் திருகு சுருள் வடிவு வனை திருகு சுருள் வடிவுறக் கட்டி எழுப்பு சொல் திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து சொல்திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து வழங்கு வலிந்து திரிபுறுத்து பந்தினைச் சுழலும்படி அடி பந்தினைச் சுழற்றியடித்து வளைந்து செல்லும்படி செய் (இழி) வயிறார உண்ணு. |
twist | முறுக்கு (துணி முதலியவற்றை) சுருளும்படி திருப்புதல் |
twist drill | முறுக்குதுளை |
twist guide | முறுக்குவழிகாட்டி |
twist pair wire | முறுக்கிணைக் கம்பி |
twistable | முறுக்கத்தக்க. |
twisted (contorted) | முறுக்குள்ள |
twisted hay | பிரி (கயிறு போன்று) முறுக்கப்பட்ட வைக்கோல் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
