English To Tamil Dictionary
We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.
Word | Meaning |
turn system | மாற்றுமுறை |
turn table | சுழல்மேடை |
turn wrest plough | மாற்றும் இறக்கைக் கலப்பை |
turnaround time | மீள்வரு நேரம்/சென்றுவரு நேரம் |
turn-back | புறமடி பின்பக்கமாக மடித்த பகுதி பின்னிடைபவர் முயற்சி கைநெகிழவிடுபவர். |
turn-brench | புடைபெயர்க்கத் தக்ககடைசற் பொறி. |
turnbroach | அகப்பைக்கோல் சட்டுவக் கோல். |
turn-buckle | திருகிறக்க இணைப்புசட்டம் உலோகக் கழியின் பாகங்களைப்பற்றி யிறுக்கி இணைப்பதற்கான அமைவு. |
turnbull casting process | தேன்புல்வார்ப்புமுறை |
turn-cap | புகைப்போக்கிச் சூழல் முகடு. |
turncoat | கொள்கைமாறுபவர் கட்சிமாறுபவர். |
turn-cock | குழாய்ப் பொறுப்பாளர் அடிக்குழாய் அடைக்கவுந் திறக்கவும் பொறுப்புடைய பணியர். |
turned | திருப்பிய மடிக்கப்பட்ட சாணையில் பிடிக்கபட்ட புளிப்பாக்கப்பட்ட. குறிப்பிட்ட வயது வகையில் கடந்துவிட்ட. |
turner | சுழற்றுபவர் சுழற்றுவது சுழல்பவர் சுழல்வது திருப்புபவர் திருப்புவது திரும்புபவர் திரும்புவது கடைசல்காரர் சாணை பிடிப்பவர் பறந்துகொண்டே குட்டிக்கரணம் போடும் புறாவகை. |
turner impact test | தேணர்மோதற்சோதனை |
turnery | கடைசல் பிடிக்குங் கலை கடைசல்காரர் வேலை கடைசல்காரர் பட்டறை. |
turning | சுழற்சி தலைகீழாதல் கவிழ்தல் வளைவு திருப்பம் . சுழலுஞ் செயல் சற்றிச் செல்லல் திரும்புமிடம் விலகுதல் திரும்புதல் கடைசல் பிடித்தல் கடைசல் பொறியின் பயனீடு ஒரு சாலை மற்றொன்றைச் சந்திக்கும் இடமம் ஒரு சாலையைச் சந்திக்கும் மற்றொரு சாலை நிலைமாற்றம் உருவமாற்றம். |
turning basins | திரும்பு படுகைகள் |
turning lathe | கடைமரம் |
turning point | திருப்பும் முனை |
turning point | திருப்பு முனை குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்துவது |
turning radius | திரும்பு ஆரம் |
turning-lathe | சாணைப்பொறி. |
turning-point | திரும்புகட்டம் திருப்புமையம். |
turning-saw | பற்றரிவாள் வளைவாக வெட்டும் வகையில் சட்டத்தில் பற்றப்பட்ட இழைபோன்ற வாள். |
turnip | காய்கறியாகவும் கால்நடைத் தீனியாகவும் பயன்படும் கிழங்கப் பயிர் வகை. |
turnip | கோசுக்கிழங்கு |
turnip | கோசுக்கிழங்கு |
turnip | நூல்கோல் அடிப்பகுதி தவிர்த்த மேல்பகுதி முழுவதிலும் நீண்ட காம்புடைய இலைகள் கொண்ட வெளிர்ப் பச்சை நிறக் கிழங்கு |
turnip-top | கிழங்கு வகையின் தளிர்க் கீரை. |
turnipy | கிழங்கு வகை சார்ந்த. |
turnkey | திறவுகாவலர் சிறையின் வாயில் திறவு வைத்திருப்பவர் உழைச்சிறை காவலர் நீர்க்குழாய்ப் பொறுப்பாளர் அடிக்குழாய் திறப்படைப்புப் பொறுப்புடைய பணியர். |
turnkey system | முழுமைப் பணி முறைமை |
turn-out | பார்வையாளர் திரளணி தொழிலாளர் கூட்டணி வேலைக்காக ஒருங்குகூடிய தொழிலாளர் திரள் பணி வரவு வேலைக்காக வருகை தருகை பணிவரவாணை வேலைக்கு வருமாறு விடப்படும் கட்டளை திரும்பிடம் கடந்து செல்லிடம் புடையமைவிடம் வேலை நிறுத்தவாணர் வேலை நிறுத்தம் செய்பவர் இபுப்பாதைக் கிளைநெறித் திருப்பமைவு துணைக்கருவிகலத் தொகுதி வண்டி குதிரைத் தொகுதி அணிமணித்தொகுதி அணிமணித்தோற்றஅமைதி வேலைப் படைப்பாக்க அளவு வேலை தீர்வளவு குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்கப்பட்ட வேலையளவு பள்ளியெழுச்சி படுக்கை நிற்றெழுகை. |
turnover | குடைகவிழ்வு தலைகீழ்மறிவு பிறை வடிவப் பண்ணிய வகை பரிமாற்றக் கைமுதல் வியாபாரத்தில் கைமாறும் மொத்த பணத் தொகை மறி கட்டுரை அடுத்த பக்கத்துக்குத் தொடரும் செய்தித்தாள் கட்டுரை. ம் மொத்த பணத்தொகை மறி கட்டுரை |
turn-penny | ஆதாயப் பேரவாளர் காசாசை பிடித்தவர். |
turnpike | சங்கக்கடவு உழலை வழிமறிப்புக் கட்டை சுங்கக்கடவிடம் சுங்கக்கடவு வாய்ந்த பாதை. |
turn-pin test | திரும்பலூசிச்சோதனை |
turn-round | திருப்பம் வ (கப்) துறைமுப்த்தீர்வெழுச்சிக் கோப்பு கப்பல் துறைமுகத்துக்கு வந்து இறக்க வேண்டியவற்றை இறக்கி ஏற்றவேண்டியவற்றை ஏற்றிக்கொண்டு செல்வதற்குரிய எல்லா வேலைமறைகளின் மொத்தத் தொகுதி. |
turns | மாதவிடாய். |
turn-screw | திருப்புளி. |
turnside | நாய்களுக்கு வரும் தலைசுற்றல் கோளாறு. |
turnskin | ஓநாயாக மாறும் மாய ஆற்றலுடையவராகக் கருதப்படும் மனிதர். |
turnsole | கதிர் திரும்பி தேட்கொடுக்கி ஞாயிறு செல்திசையே திருப்புவதாகக் கருப்படுஞ் செடி வகைகள். |
turnspit | அகப்பைக்கோல் திருகுபவர் குறுங்கால் நீளுடல் நாய் வகை. |
turnstile | குறுக்கைக் கடவு வாயிலில் ஒருதடவையில் ஒருவரே செல்லவிடும் குறுக்குக் கைகள் வாய்ந்த வாயில் சுழல்மரச்சட்டம். |
turnstone | ஆட்காட்டிக் குருவியினப் பறவை வகை. |
turn-table | திருப்புமேடை இருப்புப்பாதையில் வண்டி முதலியவற்றைத் திசைதிருப்புவதற்கான வட்டச் சுழல் மேடை ஒலிப்பதிவுப் பெட்டியின் சுழல்தட்டு. |
turn-up | தலைகீழாக்கப்பட்ட பொருள் திடீர் நிகழ்ச்சி எதிர்பாரா நிகழ்ச்சி சுக்கிரயோகம் எதிர்பாரா நற்பேறு (பே-வ) குழப்பம். |
turpentine | கர்ப்பூரத் தைலம் (வினை) கர்ப்பூரத் தைலம் பூசு. |
turpentine | தெரபின்றைலம் |
turpentine | கற்பூரத் தைலம் |
turpentine | கற்பூரநெய் |
turpeth | குடலிளக்கம் உண்டுபண்ணும் வேர் வகை. |
turpitude | கயமை தீயொழுக்கம் . |
turquoise | பேரோசை மழுங்கலான பைந்நீல இரத்தினக் கல் வகை. |
turquoise | பேரோசனை |
turret | சிறு தூபி மணிக் கோபுரடம் சிறு துணைக் கோபுரக் கட்டுமானம் (படை) கோட்டையில் பீரங்கி ஏற்றப்பட்டுள்ள சுழல்கூண்டு (படை) கோட்டை தாக்குவதற்கான பலமாடி சதுரக் கட்டுமானம் (கப்) பீரங்கி தாங்குஞ் சுழல்மேடை. |
turret | சுழல்படுகை |
turret-clock. | கூண்டுமணி முக்ப்புப்பாளம் தூபி. |
turreted | சிறு தூபிகளையுடைய மணிக்கோபுரம்போல் அமைந்துள்ள. |
turret-ship | சுழல் பீரங்கிமேடை வாய்ந்த போர்க்கப்பல் . |
turtle | கடலாமை சாறுணா செய்வதற்குப் பயன்படும் கடலாமை வகை (வினை) கடலாமை வேட்டையாடு. |
turtle-dove | கரும்புறா வகை. |
turtler | கடலாமை வேட்டை. |
tuscan | இத்தாலி நாட்டின் டஸ்கனிப் பகுதியில் வாழ்பவர் டஸ்கனி மொழி (பெயரடை) இத்தாலி நாட்டின் டஸ்கனிப் பகுதி சார்ந்த. |
tuscan jasmine | இருவாட்சி இரவில் மலரும் மணம் மிக்க சிறு வெண்ணிறப் பூ/மேற்குறிப்பிட்ட பூவைத் தரும் சிறு மரம் |
tush | கோறைப்பல் நீண்ட கூர்ம்பல் குதிரையின் கோறைப் பல். |
tushery | இலக்கிய வகையில் முற்பட்ட வழக்குச் சொல் வழங்கீட்டுப் பாணி. |
tusk | தந்தம் யானைக்கோடு நீண்ட கூம்பல் பரம்புப் பல்லுறுப்பு பூட்டுப்பல் உறப்பு (வினை) தந்தத்தினால் குத்து கோட்டினாற் குத்தித் துளை. |
tusker | கொம்பன் யானை. |
tusker | கொம்பன்யானை நீண்ட பெரிய தந்தங்களை உடைய யானை |
tusker (elephant) | கொம்பன்யானை |
tusser | வன்பட்டு முரட்டுப் பட்டு வகை குருவாலி மரத்துப் பட்டுப்பூச்சி வகை. |
tusser-silk | வன்பட்டு. |
tussle | சச்சரவு. |
tussock | புல்திடல் புல்மேடு மயிர்க்கற்றை. |
tussock-grass | சுக்குநாறிப்புல் வகை. |
tussock-moth | அந்துப் பூச்சி வகை. |
tussvie | (மரு) இருமல் சார்ந்த. |
tut;orage | தனிமுறைப்பயிற்சி ஆசிரிய நிலை தனிமுறைப்பயிற்சி ஆசிரியப் பணி தனிமுறைக் கல்வி கற்பிப்பு தனிமுறைக் கல்வி போதனைக் கட்டணம் காப்பாண்மை. |
tutelage | (சட்) பாதுகாப்புக்குட்பட்ட நிலை பாதுகாப்புப் பொறுப்பு பாதுகாப்புக்குட்பட்டபருவம் கல்வித்துறை இளம் பயிற்சிப் பருவம். |
tutelar, tutelary | பாதுகாப்பாளராகப் பிணயாற்றுகிற. பாதுகாக்கிற பாதுகாப்புக்குரிய. |
tutenag | துத்தநாகக் கலவை. |
tutenag | தூத்தினாக்கு |
tutor | தனிமுறைப்பயிற்சி ஆசான் கல்வி மேற்பார்வையாளர் தனிக்குரவர் தனிமுறைக்கல்விப் பொறுப்பு வகிப்பவர் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர்களின் பயிற்சித் துணைவர் பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர்களின் பயிற்சித் துணைவர் பல்கலைக் கழக ஆட்சி உறுப்பினர் (வினை) தனிமுறையில் பாடஞ் சொல்லிக்கொடு அறிவுறுத்து ஏவு கட்டுப்படுத்தி ஆட்சி செய் உணர்ச்சிகளை அடக்கிக் கொள் தனிமுறை ஆசிரியராக வாழ்க்கை நடத்து. |
tutorial | தனிமுறைப் போதனைக் கால எல்லை பயில்விருக்கை நிலை தனிமுறை ஆசிரியருடன் கூடியமர்ந்திருக்கும் நிலை. (பெயரடை) தனிமுறை ஆசிரியருக்கும். |
tutorial | தனிக் கற்கை பயிற்சி |
tutorial college | தனிப்பயிற்சிக் கல்லுரி |
tutorial program | தனிக் கற்கைகள் செய்நிரல் பயிற்சி நிரல் |
tutsan | சஞ்சீவி மூலிகைவகை. |
tutti | குரல் கருவி அனைத்தொருங்கியக்கம் (வினையடை) குரல்கருவியனைத்தும் ஒருங்காக முழங்குநிலையில். |
tutti-fruitti | பழவகைத் திண்பண்டம் பழவைகக் குளிர்பாலேடு. |
tutty | துத்தநாக உயிரகை மெருகுத்தூள். |
tuwhit, tu-whoo | ஆந்தையின் அலறல் (வினை) ஆந்தை வகையில் அலறு. |
tuxedo | பின்தொங்கலற்ற நீண்ட மேலங்கி. |
tuyere | ஊதுலைக் குழாய். |
tuyere | வாயுக்குழாய் |
tuyere cap | வாயுக்குழாய்மூடி |
tuyere ratio | வாயுக்குழகாய்விகிதம் |
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.
