iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 100 of 137

ardour கடுவெப்பம் பாச உணர்ச்சி ஆவல் ஆர்வமுனைப்பு.
arduous செங்குத்தான வரமுடியாத எளிதில் செய்ய இயலாத கடினமான சுறுசுறுப்புள்ள வலிமையுடைய.
are பிரெஞ்சு முறைப் பரப்பளவைக் கூறு( நுறு சதுர மீட்டர்).
area பரப்பு நிலப்பரப்பு பரப்பளவு வெற்றிடம் மேற்பரப்பு மேற்பரப்பின் பகுதி பரப்பெல்லை ஆட்சிஎல்லை புறஎல்லை அடித்தள அகழ்வாய் நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில் பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.
area பரப்பு
area விஸ்தீரணம் பரப்பு
area (mathematical) பரப்பு
area common storage பொதுத் தேக்கக/களஞ்சியப் பரப்பு/பொதுச் சேமிப்பக பரப்பு
area constant மாறிலிப் பரப்பு மாறாப் பரப்பு
area density பரப்பு அடர்த்தி
area fill இடத்தை நிரப்பு
area graph பரப்பு வரைபடம்
area of cross section குறுக்கு வெட்டுப்பரப்பு
area search பரப்பிடைத் தேடல் தேடல் பரப்பு
area seek தேடு பரப்பு
area work வேலைப் பரப்பு பணிப்பரப்பு
area/surface area பரப்பளவு (பொதுவாக) ஒரு இடத்தின் நீளத்தையும் அகலத்தையும் பெருக்கக் கிடைக்கும் அளவு/(கோளம், உருளை போன்றவற்றின்) மேல்பரப்பின் அளவு
areal வெற்றிடத்துக்கு உரிய நிலப்பகுதிக்கு மேலுள்ள நிலப்பகுதிக்கு உரிய.
areal eruption பரப்புமிழ்வு
areal graphs பரப்பளவுக் கோட்டுப்படங்கள்
arears நிலுவை தொகை செலுத்துவதில் தாமதம் செய்யப்படாமலிருக்கிற செயல் பிறபட்டிருத்தல்.
areasneak பதுங்கித் திருடுபவர்.
areca கழுகு இனம்.
areca (tree) கமுகு பாக்கு மரம்
areca nut பாக்கு கமுகு
areca-nut பாக்கு அடைக்காய்.
arecanut பாக்கு கமுகு
arecanut பாக்கு
arecapalam (arecanut) கமுகு பாக்கு மரம்
aree-show கண்காட்சிப்பெட்டி பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு போகப்படும் காட்சிப்பொருள் கண்காட்சி.
areic ஆறில்லாத
arena களரி வட்டரங்கு செயற்களம் செயற்றுறை மணற்பரப்பு.
arena கோதா
arenaceous மணல் போன்ற மணற்பாங்கான மணலில் வளர்கிற மணலாலான மணற்பாறையான.
arenaceous மணல்நிறை
arenaceous rocks மணற்பாறைகள்
arenation மணல் மருத்துவமுறை.
arenicolous மணலில் வாழ்கிற.
arenose மணல் நிறைந்த.
areography செவ்வாய்க்கோளின் பரப்பாய்வு.
areola சிறுபரப்பு சிற்றிடைவெளி இழைம இடைவெளி மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம் கருமணியை அடுத்த பாவையோரம்.
areolar சிறு சிறு பரப்புக்களாகப் பிரிக்கப்பட்ட.
areolar சிற்றிடத்திற்குரிய
areolation சிறு சிறு பரப்புக்களாகப் பிரித்தல்.
areopagite கிரேக்க மீயுயர் நீதிமன்ற உறுப்பினர்.
areopagitic கிரேக்க மீயுயர் நீதிமன்றத்துக்கு உரிய.
areopagus கிரேக்க மீயுயர் நீதிமன்றம் கூடியகுன்று உயர்நீதிமன்றம்.
arete செங்குத்தான மலைச்சரிவு.
arete கத்திமுனைக்குன்று
argala புதா பெருநாரை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together