iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 101 of 137

argali மலையாடு.
argan எண்ணெய்விதை வகை எண்ணெய் விதைதரும் மொராக்கோ நாட்டுக் கட்டுமான மரவகை.
argand வட்டமாகக் கொழுந்துவிட்டெரியும் ஆவிவிளக்கு வகை (பெ.) ஆவி மூலம் எரியும் குழல் திரியுடைய.
argemone முன்னினையுடைய கசகசா வகை.
argent வெள்ளி வெண்பொன்நிறம் (பெ.) வெள்ளி நிறமான வெண்மையான.
argentiferous வெள்ளி விளைகிற வெள்ளியை உடைய.
argentine வெள்ளிப்போலி வெள்ளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம் மீன்செதிளின் வெண்தோடு (வில.) சிறு மீன் இனம் (கனி.) கற்பலகைப் பாளம் (பெ.) வெள்ளிக்குரிய வெள்ளிபோன்ற வெள்ளியைப்போல் ஒளிர்கிற.
argentine தென் அமெரிக்காவில் உள்ள ஆர்ஜெண்டினா நாட்டைச் சார்ந்தவர் (பெ.) ஆர்ஜெண்டினா நாட்டுக்குஉரிய.
arghan நுண்ணயமான நார்வகை நார்தரும் செடிவகை.
argil பாண்டஞ் செய்வதற்குரிய களிமண்.
argillaceous களிமண்ணால் ஆன.
argillaceous களிமண்ணாலான
argillaceous களி நிறைப் பாறை
argillaceous ores களிமண்சேர்தாது தாதுக்கழிவு
argillacous rock களிமண் பாறை
argillite திண்ணிதாக்கப்பட்ட களிமண்பாறை.
argive கிரேக்கர் (பெ.) கிரேக்கர்களைச் சார்ந்த.
argle-bargle சொற்போர் வாதம்.
argol கொடி முந்திரித்தோலிலிருந்து படிந்து இறுகும் உப்புவகை மண்டிகம்.
argon ஆகன்
argon இலியன்
argon arc furnance ஆகன் வில்லுலை
argon arc welding ஆகன் வில்லுருக்கிணைப்பு
argon mental arc welding ஆகன் வில்லுலோகவுருக்கிணைப்பு
argon tungsten arc welding ஆகன் தங்குதன் வில்லுருக்கிணைப்பு
argonaut -1 ஒருவகை நத்தை இனம்.
argonaut welding அகனேனற்றுருக்கிணைப்பு
argonautic ஆர்கோ என்ற கப்பலில் சென்றதாகப் பழங்கிரேக்க புராணக் கதைகளில் கூறப்படும் வீரர்களுக்குரிய.
argosy மிகப்பெரிய முற்கால வாணிகக் கப்பல் கப்பல் துணிவுச் செயல்.
argot குமூஉமொழி திருடர் நாடோடிகள் போன்றவர்வழக்கு கொச்சைமொழி.
argot குழூஉக்குறி ஒரு குழுவினர் தங்களுக்குள் குறியீடாக வழங்கும் சொற்கள்
arguable வாதாடுதற்குரிய நிலைநாட்டக்கூடிய.
argue சொல்லாடு வாதிடு காரணங்காட்டி நிலைநாட்டு மெய்ப்பி முடிவு சுட்டிக்காட்டு விரித்துறை விளக்கிஎழுது வாதமூலம் தூண்டுதல் அளி.
argue தர்க்கி தர்க்கம்செய்தல்
argue வாதாடு காரணங்களை எடுத்துச்சொல்லுதல்
argue வாதி வாதாடுதல்
arguing மறுபேச்சு (ஒருவர் கூறியதற்கு) பதிலாகப் பேசும் பேச்சு
argument வாதாடல் வாதம் சான்று ஆதாரம் எடுத்துக்காட்டப்படும் காரணம் காரண காரிய விளக்கம் விவாதப்பொருள் நுற்பொருள் சுருக்கம் (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று (கண்.) சார்பளவைச் சுட்டு (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
argument வாதம் தருமதிப்பு
argument செயலுருபு
argument சர்ச்சை வாக்குவாதம்
argument list தருமதிப்புப் பட்டியல்
argument seperator தருமதிப்புப் பிரிப்பி
argumentation முறைப்படி வாதித்தல் சொற்போர் விவாதம்.
argumentative அளவை முறையை ஒட்டிய வாதிக்கும் ஆர்வமுள்ள விவாதத்துக்கு இடமான.
arguments தருமதிப்புகள்
argus நுறுகண்களை உடையவனென்று பண்டைக்கிரேக்கக் கதைகளில் கூறப்படும் மனிதன் விழிப்பாய்க் கவனிப்பவன் கண்கொட்டாக் காவலன் சிறகுகளில் கண்போன்ற புள்ளிகளையுடைய பட்டுப்பூச்சிவகை.
argus-eyed விழிப்பாய் இருக்கிற
argus-shell கண்போன்ற புள்ளிகளையுடைய பீங்கான் ஓடு.
argute அறிவுக்கூர்மையான நுழைபுலமுள்ள கீச்சென்ற காதைத் துளைக்கிற.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together