iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 99 of 137

architecture கட்டடமைப்பு கட்டுமானம்
architecture கட்டடக்கலையியல்
architecture கட்டடக் கலை கட்டடங்களை வடிவமைத்து நிர்மாணிக்கும் தொழில்நுட்பக் கலை
architecture network கட்டட வலையமைப்பு பிணையக் கட்டுமானம்
architrave நுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம் வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள் கவானின் வெளிப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு.
architraved சித்திர வேலைப்பாடமைந்த அச்சுரு அமைக்கப்பெற்ற.
archival சுவடிக்கூடம் சார்ந்த.
archival backup ஆவண/காப்பக காப்பு பேணற்காப்பு/காப்பக நகல்
archive சுவடிக்கூடம் பொது ஆவணக்களரி பொதுப்பத்திரங்கள்.
archive ஆவணக் காப்பகம் காப்பகம்
archive attribute ஆவண/காப்பக இயல்பு/காப்பகக் கூறு
archive bit காப்பக பிட்
archive file காப்பகக் கோப்பு
archive gateway காப்பக நுழைவாயில்
archive site காப்பகத் தளம்
archived file ஆவண/காப்பகப்படுத்தப்பட்ட கோப்பு/கோவை
archives ஆவணக்காப்பகம் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்கென ஏற்படுத்தப்பட்ட இடம்
archiving ஆவண/காப்பகப்படுத்தல்
archivist சுவடிக்கூடம் காப்பவர் சுவடிகளைக் காப்பவர்.
archivolt கவானின் உள்வளைவு கவானின் உள்வளைவை அழகுசெய்யும அச்சுருக்கள்.
archlet சிறிய வில்வளைவு.
archlute பெரிய இரட்டைக்கழுத்து யாழ்வகை.
archly கவான்போல் வளைந்திருக்கும் நிலையில் போக்கிரித்தனமாக.
archness வளைவாயிருக்கும் தன்மை போக்கிரித்தனம்.
archon பண்டைய ஆதன்ஸ் நகரில் இருந்த முதன்மையான ஒன்பது குற்றநடுவர்களில் ஒருவர் ஆளுநர் தலைவர்.
archonship குற்றநடுவர் நிலை.
archontate ஆளுநரின் ஆட்சிக்காலம்.
archontic ஆட்சியாளருக்குரிய.
archs பாறை வளைவு
archway வில்வளைவான விதானம் கவிந்துள்ள வழி.
archwise வில்வளைவு போன்ற நிலையில்.
arclamp, arclight பிறைவிளக்கு வட்டை விளக்கு.
arcogene welding ஆக்கொசீன் உருக்கிணைப்பு
arcronograph அக்குளோனோவரைகோடு
arctic வடதுருவத்துக்குரிய வடக்கிலுள்ள.
arctic circle வடதுருவ வட்டம்
arctic,a.. மிக்க குளிர்ச்சி பொருந்திய.
arctiidae ஒருவகைப் பட்டுப்பூச்சி இனம்.
arctogaea நிலவுலகின் வடதுருவப்பகுதிகள்.
arctoid கரடி போன்ற.
arcturus சோதி சுஹ்தி விண்மீன் குழு ஒன்றிலுள்ள ஒளிமிக்க விண்மீன்.
arcuate delta வளை கழிமுகம் வில் வளைவு கழிமுகம்
arcuate or fan shaped வில் (அ) விசிறி வடுவம்
arcuate, arcuated வில்போல் வளைந்த கவான் வடிவான.
arcus senilis மூப்புப்படலம் வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம்.
ardea நாரையை உள்ளடக்கிய பறவை வகை.
ardelt process ஆடெற்றுமுறை
ardency வெப்பு ஆர்வம் உணர்வறிமுனைப்பு.
ardennite ஆடெனைறறு
ardent வெப்பமான அளவான சூடேறிச் சிவந்த கனல்கக்குகிற எளிதில் தீப்பற்றிக்கொள்ளத்தக்க ஆர்வமிக்க.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together