6,834 words starting with A
· page 102 of 137
English Word
Tamil Meaning
argyranthous
வெள்ளி போன்ற மலர்களையுடைய.
argyria
வெள்ளி நச்சூட்டு
வெள்ளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம்.
argyrophyllous
வெள்ளிபோன்ற இலைகளையுடைய.
aria
(இசை.) மூன்று பகுதிகளாகப் பிரித்து விரிவாகப்பாடப்படும் பாடல்வகை.
arian
கி.பி.4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர்
கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்
(பெ.) ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த
ஏரியஸைப்பின்பற்றுகிற.
arianism
ஏரியஸின் கொள்கை
இயேசுநாதர் கடவுளின் திருமகனார் என்பதை மறுக்குங்கொள்கை.
arianize
ஏரியஸ் கொள்கையைப் பின்பற்று
ஏரியஸ் கொள்கைக்கு மாற்று.
arid
உலர்ந்த
வறண்ட
ஒன்றும் விளையாத
வெறுமையான.
arid
வறண்ட
பாலைநிலம்
arid climate
வறண்டகாலநிலை
arid region
வறட்சிப்பகுதி
aridisol
பாலைமண்
aridity
வறட்சி
பாழ்நிலை.
aridity
வறட்சி
வெக்கை வறட்சி
aridity, drought
வறட்சி
ariel
-1 மேலே ஆசிய மான் வகை
பறவையினங்களின் வகை.
aries
மேட இராசி
தகர்மனை.
aries
மேஷம்
ஆடு என்னும் விலங்கைக் குறியீட்டு வடிவமாக உடைய முதல் ராசி
aright
நேராக
சரியான முறையில்.
aril
செடி விதைகளின் பொதிவுத்தாள்
விதையலகு.
aril, arillus
மேல்வளரி
arillary, arillate, arillated
தாள் பொதிவுடைய.
arillode
விதைமூடி
விதையலகுப்போலி.
arillus, aril
மேல்வளரி
arioso
இன்னிசைப்பாடல்
(பெ.) இன்னிசையான
(வினையடை.) இன்னிசையாக.
ariot
கலாம் விளைத்து
குழப்பமாக.
aripple
சிற்றலைகளாக.
arise
எழு
எழுந்திரு
மேலேழுந்து வளர்
தோன்று உண்டாகு
மனத்தில் தோன்று
காட்சியில் புலப்படு
செயலில் முனை
விளைவாகு
எதிர்ப்படு.
arisen
அரைஸ் என்பதன் முடிவெச்சம்.
arista
சூகம்
கூலக்கதிர்
புல்வார்.
arista
விறைப்புக் கொம்பு
arista
மேற்கூர்
aristarch
கண்டிப்பான நுண்ணாய்வாளர்.
aristate
சூகமுடைய.
aristocracy
உயர்குடிஞர் ஆடசி
உயர்குடியாட்சி நாடு
உயர் பண்பாட்சி
தனி உரிமை பெற்றவர்களின் மேட்டிமை
சிலர் ஆட்சி
மேற்குடி ஆட்சிக்குழு
ஆட்சி வகுப்பு
மேற்குடி மக்கள்
பண்பாளர்
சான்றோர்.
aristocrat
ஆட்சி வகுப்பினர்
மேற்குடியாளர்
இறுமாப்புடையவர்
சிறந்தோர்
மேம்பட்ட ஒன்று.
aristocratic, aristocratical
மேற்குடி ஆட்சிக்குரிய
மேற்குடித் தொடர்புடைய
உயர்குடி இயல்புடைய
மேட்டிமையான
நாகரிகமாக
ப கட்டான
ஆரவார முறையில் அமைந்த.
aristocratism
உயர் குடியாட்சிக் கோட்பாடு
மேற்குடியாட்சி நம்பிக்கை.
aristolochia
ஆடுதின்னாப்பாளையை உள்ளடக்கிய செடியினம்.
aristolochia
ஆடுதின்னாப் பாளை
aristology
உணவுக்கலை
உணவு ஆய்வு நுல்.
aristology
அடிசிலியல்
aristophanic
அரிஸ்டொபனிஸ் என்னும் கிரேக்க நாடகாசிரியருக்கு உரித்தான.
aristotelian
அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க மெய்ந்நுலாசிரியரைப் பின்பற்றுபவர்
(பெ.) அரிஸ்டாட்டிலுக்கு அல்லது அவரது மெய்ந்நுல் கொள்கைக்குத் தொடர்புடைய.
aristotelianism. aristotelism
அரிஸ்டாட்டிலின் முறை அல்லது கொள்கை.
arithimetic shift
கணக்கீட்டு பெயர்வு
arithmetic
கணக்கு
எண்கணக்கியல்
எண்ணளவை
கணக்கறிவு
கணிப்புத்திறம்
கணக்கீடு
கணிப்பியல்.
arithmetic
எண்கணிதம்
கணக்கீடு
arithmetic
கணக்கு
கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற முறைகள் அடங்கிய படிப்பு
arithmetic address
எண்கணித தானம்/முகவரி/கணக்கீட்டு முகவரி