iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 103 of 137

arithmetic check எண்கணிதச் சரிபார்ப்பு கணக்கீட்டுச் சரிபார்ப்பு
arithmetic exception கணக்கீட்டு விதி விலக்கு
arithmetic expression எண்கணிதக் குறிப்பான்கள் கணக்கீட்டுத் தொடர்
arithmetic fixed point எண்கணித நிலை புள்ளி நிலைப்புள்ளிக் கணக்கீடு
arithmetic floating decimal மிதப்புப் புள்ளி எண்கணிதம் மிதவைப்புள்ளிக் கணக்கீடு
arithmetic floating point எண்கணித மிதப்புப் புள்ளி
arithmetic instruction எண்கணித அறிவுறுத்தல் கணக்கீட்டு ஆணை
arithmetic logic unit எண்கணித அளவை/தர்க்க அலகு/தருக்கக் கணக்கீட்டகம்
arithmetic mean கூட்டுச் சராசரி
arithmetic operation எண்கணித செய்பணி/கணக்கீட்டுச் செயல்பாடு
arithmetic operation binary இரும எண்கணிதச் செய்பணி இருமக் கணக்கீட்டு செயல்பாடு
arithmetic operator எண்கணித செய்பணிக் கருவி கணக்கீட்டு செயற்குறி
arithmetic overflow எண்கணித வழிவு
arithmetic register எண்கணிதப் பதிவேடு கணக்கீட்டுப் பதிவகம்
arithmetic series கூட்டுத் தொடர்
arithmetic shift எண்கணிதப் பெயர்வு/பெயர்ச்சி
arithmetic statement எண்கணிதக் கூற்று கணக்கீட்டுக் கூற்று
arithmetic unit எண்கணித அலகு கணக்கீட்டு அலகு
arithmetic, arithmetical கணக்குச் சார்ந்த எண்கணிதத் தொடர்புடைய எண்கணிப்பு முறையான.
arithmetician கணக்காளன் எண்கணிப்பியலாளர்.
arithmometer கணிப்புமானி.
arjun வெள்ளை மருது
ark பெட்டி பேழை (விவி.) யூதர்களின் திருமுறைக்கட்டளைகள் அடங்கிய மரப் பெட்டகம் உலகப் பெருவெள்ளத்தின் போது நோவா என்பவருக்குப் புகல் அளித்த பெரிய தோணி நோவாவினது தோணி போன்ற பொம்மை வடிவம் (வினை.) பெட்டியில்வை.
ark-shell பெட்டி போன்ற கிளிஞ்சல் வகை.
arkite நோவாவினது தோணியில் இருந்தவர்களில் ஒருவர் (பெ.) நோவாவின் தோணிக்குரிய நோவா தோணியோக தொடர்புடைய.
arkose களிம நுண்பொடிகள் மிகுதியான மணற்பாறைவகை.
arles அச்சாரம் ஒப்பந்தம் அல்லது நம்பிக்கைக்காக பணி ஏற்பினடையாளமாக அளிக்கப்படும் முன்பணம்.
arm மேற்கை
arm கரம்
arm கை கரம்
arm access பெறுவழி கை அணுகு கை
arm-in-arm கையுடன் கை கோத்துக்கொண்டு.
armada கப்பற்படைத்தொகுதி போர்க்கப்பல்களின் கூட்டம்.
armadillo கீழறுக்கும் இயல்புடைய தென் அமெரிக்க விலங்கு.
armageddon (விவி.) ஆக்க அழிவுச் சக்திகளுக்கு உரிய இறுதிப் போராட்டக்களம்.
armament போர் எழுச்சிப்படை கடற்போர்ப்படை போர்க்கப்பல் தொகுதி போர்த்தளவாடங்க்ள போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள போர் ஏற்பாடு போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
armaments படைக்கலம் போர்க்கருவி
armature படைக்கலங்கள் கவசம் விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு காந்த விசைக்கை சுழலுஞ்சுருள் மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.
armature மின்னகம்
armband சட்டைக் கைப்பட்டி கைதுணியைச் சுற்றி அணியப்படும் துணிப்பட்டை.
armchair கை நாற்காலி (பெ.) ஆர்வ ஈடுபாடுடைய கலைவினோதமான வெளியறிவற்ற செயல்தொடர்பற்ற.
armco iron ஆங்கோ இரும்பு
arme blanche குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி இவுளிப்படை.
armed கைகள் உடைய படைக்கலம் பூண்ட முழுபடைக்கலக் காப்புடைய.
armed ஆயுதபாணி
armenian மேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர் ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர் ஆர்மீனியர்களின் மொழி (பெ.) ஆர்மீனியாவுக்குரிய.
armet 15ஆம் நுற்றாண்டுக்கு உரிய கவசத் தலையணிவகை.
armful சிரங்கை அங்கை அளவு பிடிக்கக்கூடிய அளவு குவியல்.
armhole சட்டையில் கைவிடுவதற்கென்று அமைந்துள்ள துளை.
armiger கேடயமேந்தி கொடிவழிப் படைக்கலங்களை அணியத் தகுதி பெற்றவர்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together