iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 104 of 137

armigeral கேடயமேந்திகளுக்கு உரிய.
armigerous கொடி வழிப் படைக்கலங்களை அணியத்தகுதியுடைய.
armil கைவளை கடகம்.
armilla கைவளை (தாவ.) காளான் தண்டின் மேல் உள்ள குஞ்சம்.
armillary கைவளைகள் சார்ந்த.
arminian ஆலந்து நாட்டைச் சேர்ந்த சீர் திருத்தக்கிளைச் சமயத்தவராகிய ஆர்மீனியஸ் என்பவரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் (பெ.) ஆர்மீனியக் கொள்கை சார்ந்த.
arminianism ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஆர்மீனியஸ் என்பவரது கோட்பாடு.
armipotent படைக்கல ஆற்றலுடைய.
armistice தற்பொழுதைய போர் நிறுத்தம் போர் ஓய்வு.
armless கையில்லாத கிளையற்ற படைக்கலம் ஏந்தாத வெறுங்கையரான
armlet காப்புவளை கையைச்சுற்றி அணியும் பட்டை குடாக்கடல் கிளையாறு சிறுகை.
armnament படைக்கலம்
armorial கட்டியக்காரர் படைக்கலச் சுவடி (பெ.) கட்டியக்காரர் படைக்கலங்களைப் பற்றிய.
armoric பிரான்சிலுள்ள பிரிட்டணி மாகாணத்துக்குரிய மொழி (பெ.) பிரிட்டணி மாகாணத்துக்குரிய.
armorist கட்டியம் வல்லுநர்.
armory கட்டியம்.
armour போர்க்கவசம் போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு இயங்கு அரண்மேற்காப்பு விசைவண்டிகளின் மேற்காப்பு கவச வண்டித்தொகுதி மேல்தோடு மரபு வழிச்சின்னங்கள் (வினை.) காப்புக் கவசம் இடு.
armour கவசம் (முற்காலத்தில் ஈட்டியோ அம்போ உட்புகாமல் இருக்கவும், இக் காலத்தில் குண்டுகள் துளைக்காமல் இருக்கவும் உடலில் அணிந்துகொள்ளும்) உலோகத் தகட்டாலான பாதுகாப்பு மேலுறை
armour-bearer பரிசையர்.
armour-clad கவசம் பூண்ட.
armour-plate கப்பல் இயங்கரண் முதலியவற்றிற்கான காப்புத் தகடு.
armour-plated கவசத்தகடு பொருத்தப்பெற்ற.
armoured கவசப் பாதுகாப்புடைய.
armoured cable கவசமிட்டக் கம்பி
armoured car கவசவாகனம் (போரில் பயன்படும்) குண்டுகளால் துளைக்கப்படாத வகையில் சுற்றிலும் உறுதியான உலோகத் தகடு பொருத்தப்பட்டதும் பீரங்கி அல்லது இயந்திரத் துப்பாக்கி கொண்டதுமான வாகனம்
armoured mud ball கற்கவச மண்கட்டி
armoured vehicle கவசவாகனம் (போரில் பயன்படும்) குண்டுகளால் துளைக்கப்படாத வகையில் சுற்றிலும் உறுதியான உலோகத் தகடு பொருத்தப்பட்டதும் பீரங்கி அல்லது இயந்திரத் துப்பாக்கி கொண்டதுமான வாகனம்
armourer படைக்கலவினைஞர் படைக்கலக் கொட்டில் முதல்வர்.
armoury படைக்கலக் கொட்டில் படைக்கலங்கள்.
armpit அக்குள்.
armpit அக்குள்
armpit அக்குள் தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவு
armpit கக்கம் அக்குள்
arms ஆயுதம் போரில் பயன்படுத்தும் கருவி
armstrong density bottle ஆம்சுறோன் அடர்த்திப் போத்தல்
armstrong process ஆம்சுறோன் முறை
army படை தானை மக்கள் தொகுதி தொண்டர்அணி ஊழியர் குழு தொகுதி ஈட்டம் பெருந்திரள் படைத்துறை.
army தரைப்படை (தரையில் போரிடும்) ஆயுதம் ஏந்திய வீரர்கள், வாகனங்கள் முதலியவை அடங்கிய ராணுவப் பிரிவு
army தானை படை
army துருப்பு (பெரும்பாலும் பன்மையில்) ராணுவம்
army பட்டாளம் ராணுவம்
army படை (நாட்டைக் காக்க ஆயுதங்களின் உதவியால்) போரிடுவதற்குப் பயிற்சி பெற்ற வீரர்களின் தொகுதி
army ராணுவம் நாட்டைக் காப்பதற்காகவும் தேவையானால் பிற நாட்டைக் கைப்பற்றுவதற்காகவும் பயிற்சியளிக்கப்பட்ட படைகளின் தொகுப்பு
army worm படைப்புழு சேனைப்புழு
army-corps படைத்துறையின் எல்லாப் பிரிவுகளையுங்கொண்ட செறுதொகுதி.
army-list படைத்துறைப் பணியாளர்களின் பெயர்ப்பட்டியல்.
army-worm பருத்திச்செடிகளை அழிக்கும் பூச்சியின் முட்டைப்புழு.
arnica காயங்களுக்குப் போடுவதற்காக மலைப்புகையிலையிலிருந்து வடித்திறக்கப்டும் மருந்துவகை.
aro blow வில்லுதை
aro brazing வில் வன்பற்றிணைப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together