6,834 words starting with A
· page 105 of 137
English Word
Tamil Meaning
aro crater
வில்வாய்
விற்குழி
aro furnace
வில்லுலை
aro line
விற்கோடு
aro of contact
தொடுகைவில்
aro process
வில்முறை
aro stream voltage
வில் - அருவி உவோற்றளவு
aro voltage
வில் உவோற்றளவு
aro weld surfacing
வில்லுருக்கொட்டுப்பரவல்
aro welding
வில்லுருக்கிணைப்பு
aroma
நறுமணம்
இன்நறுஞ்சுவை
மனங்கவர் நுண்ணிய பண்பு.
aroma
மணம்
aromatic
நறுஞ்சுவை மணமருந்துப்பொருள்
(பெ.) நறுமணமுள்ள
இன்சுவையான
(வேதி.) மூடுதொடர்க்குழுச்சார்ந்த
நீர்க்கரியக் குழுவில் ஒன்றன் கலப்புடைய.
aromatic compound
அரோமாட்டிக் கூட்டுப் பொருள்
aromatize
நறுமணம் ஊட்டு.
arose
அரைஸ் என்பதன் இறந்தகாலம்.
around
எல்லாப் பக்கங்களிலும்
ஒவ்வொரு திசையிலும்
சுற்றி
வட்டமாக
வளைந்து
திரும்பி
அருகு
எழுச்சியுற்று
எல்லாப் ப க்கங்களிலும்
சூழ
சுற்றிலும்
மேற்பொதிவாக
இங்குமங்குமாக
நெடுக
ஏறத்தாழ.
around
சுற்றவும்
(பார், நோக்கு, கவனி ஆகிய வினைகளுடன்) சுற்றுமுற்றும்
around
சுற்றிலும்
சுற்றுமுற்றும்
arousal
எழுப்புதல்.
arousal
கிளர்ச்சி
(உள்ளம் அடையும்) உணர்ச்சிமயமான மனநிலை
arouse
எழுப்புதல்
எச்சரிக்கைக்குரல்
(வினை.) எழுப்பு
எழுச்சியுறப்பண்ணு
செயற்படுத்து.
arouse
தட்டி எழுப்பு
(பேச்சு, எழுத்து, செயல் மூலம் உணர்வு, சிந்தனை முதலியவற்றை) தூண்டி எழுச்சி பெறச்செய்தல்
arow
வரிசையாக
நிரலாய்.
arpa
அட்வான்ஸ்டுரிசர்ச் பிராஜெக்ட் ஏஜென்ஸி-advancedresearch projects agency
arpanet
ARPA - வலை
arpeggio
அடுத்தடுத்து விரைவாக இசைக்கருமவி நரமபினை ஏற்றி மிழற்றுதல்
ஏற்றிசையில் மிழற்றப்படும் நரம்பு.
arpent
பழைய பிரெஞ்சு நிலப்பரப்பளவை.
arquebus
பழைய மாதிரியான துப்பாக்கி வகை.
arquebusade
துப்பாக்கிக் குண்டுகளினால் ஏற்படும் காயங்களுக்கான மருந்து நீர்.
arquebusier
பழைய மாதிரியான கைத்துப்பாக்கி தாங்கிய வீரன்.
arracacha
உணவுக்குரிய கிழங்குவகை தரும் தென்அமெரிக்கச் செடிவகை.
arrack
பட்டைச் சாராயம்
தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
arrah
உணர்ச்சிவியப்பு வாதமறுப்பு முதலியவற்றை உணர்த்தும் ஆங்கிலோ-அயர்லாந்து நாட்டு வழக்கான இடைச்சொல்.
arraign
நீதிமன்றத்துக்கு முன் குற்றம் சாட்டு
வெளிப்படையாகப் பழிசுமத்து
குற்றம் காண்
மறுத்துக்கூறு
விளக்கம் தரும்படி கேள்.
arraignment
குற்றம்சாட்டு
கண்டனம்.
arrange
சீராக அமை
சரிப்படுத்து
ஒழுங்குபண்ணு
வரிசைப்படுத்து
தீர்த்துவை
இணக்குவி
ஏற்பாடுசெய்
வழிவகைபண்ணு
முன்கூட்டித் திட்டப்படுத்து
செயற்கட்டளையிடு.
arrange
முறைப்படுத்து
வரிசைப்படுத்துதல்
arrange icons
சின்னங்களை ஒழுங்கமை
arrangement
ஓழுங்கு செய்தல்
ஒழுங்கு
சீர்
சீரமைக்கப்பட்ட பொருள்
வழக்கு முதலியவற்றிற்குத் தீர்வு காணல்
தீர்வு
ஒத்திசைவு.
arrangement
அமைவு
ஒழுங்கமைவு
arrangement
ஏற்பாடு
செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை
arrangements
ஏற்பாடுகள்
திட்டங்கள்.
arrant
அறக்கொடிய
அவச்சொல்லுக்கு ஆளான
படுகேடான
தீர்ந்த
முழுமோசமான.
arras
ஓவியத்திரை
சுவர்மறைப்புத்திரை
அலங்காரச்சிலை.
arrasad
ஓவியத்திரையினால் மூடப்பட்ட.
arrasene
பூப்பின்னல் வேலைக்குரிய கம்பளி அல்லது பட்டு.
array
வரிசை
படையணி
மக்களின் அணிவகுப்பு
பரிவாரம்
அணிகலன்கள்
(சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை
(வினை.) ஒழுங்குபடுத்து
அணிவகு
பகட்டாக உடுத்து
ஒப்பனை செய்
தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு
(சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
array
வரிசை/அணி/கோவை
array
வரிசை
array
அணி