6,834 words starting with A
· page 106 of 137
English Word
Tamil Meaning
array bound
வரிசை/அணி எல்லை
கோவை எல்லை
array dimension
வரிசை/அணிப் பரிமாணம்
கோவைப் பரிமாணம்
array element
கோவை மூலகம்
array index number
கோவை அடையாள எண்
array iterator
கோவை இயக்கி
array processor
வரிசை/அணி முறைவழிப்படுத்தி
கோவைச் செயலி
array reference
வரிசைக் குறிப்பு
arrays and strings
கோவை மற்றும் சரம்
arrear
(சட்.) ஊர்வல வரிசையின் பின்பகுதி
நிலுவை.
arrearage
பிற்பட்டிருத்தல்
செலுத்தப்படாத எச்சத்தொகை.
arrearages
கடன்கள்.
arrears
ஆண்டைச்சிகை
arrears
நிலவுத்தொகை
arrears
நிலுவை
(வரவேண்டிய தொகையில், கடனில்) பாக்கி
arrect
நெட்டுக்குத்தான
விழிப்புள்ள.
arrest
நிறுத்தல்
பிடித்தல்
கவனப்பிணிப்பு
(வினை.)நிறுத்து
தடைசெய்
(சட்.) நடவடிக்கைகளை நிறுத்து
பிடி ஆளைக்காட்டிக் கைப்பற்று
கருத்தைக்கவர்.
arrest
சிறைபிடி
கைதியாகப் பிடித்தல்
arrest point
தடைப்புள்ளி
arrestation
நிறுத்துதல்
பிடியாணைகொண்டுபிடித்தல்.
arrestee
பற்றுகைக்குட்பட்ட சொத்தினை வைத்திருப்பவர்.
arrester
சிறைபிடிப்பவர்
தடுத்து நிறுத்தும்பொருள்.
arrestergear
பற்றுவல்ம்
விமானந்தூக்கிக் கப்பலில் இறங்கும் விமானங்களின் அதிர்ச்சி தரப்புக்குரிய கம்பிவடஅமைவு.
arresting
கருத்தை ஈர்க்கிற.
arrestive
கருத்தைக்கவரும் பாங்குள்ள
(இலக.) பொருள் எல்லையைக் குறுக்குகிற.
arrestment
தடுத்தல்
நிறுத்தல்
நிறுத்திவைத்தல்
(சட்.) தடுப்புக்காவல்
கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்.
arret
நீதிமன்றத்தீர்ப்பு
தீர்ப்பு
முடிவு.
arriere-ban
முற்கால பிரான்சு நாட்டு அரசர் போருக்குப் படைத்துறைக் கடடைமயாற்றும்படி உயர்குடியாளருக்குப் பிறப்பிக்கும் அழைப்பாணை
பெரங்குடி மக்கள் கடமைப் போர்ப்படை
மேற்குடிமக்கள்.
arriere-pensee
உள்நோக்கம்
மறைவான எண்ணம்.
arris
இணைவிளிம்பு வரை.
arrival
பயண முடிவு
வந்துசேர்கை
வந்து தோன்றுதல்
வருகையர்
வந்துசேர்ந்தவர்
வருபொருள்
வரவினம்
புதுக்குழந்தை
கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு.
arrival
விஜயம்
(ஒருவரின்) வரவு(ஓர் இடத்திற்கு) வருகைதருதல்
arrival rate
வந்தடை வீதம்
வருகை வீதம்
arrive
சென்றுசேர்
வந்தமை
முடிவிடம் சேர்
முன்தோன்று
முடிவுறு
புகழ் இலக்கு அடை
கொணரப்பெறு
வந்துபொருந்து
நிகழ்
நேர் அமைவுறு.
arriviste
தன்னலவேட்டையர்
திடுமெனமுன்னுக்குவரமுயல்பவர்.
arrogance
இறுமாப்பு
அகந்தை
திமிர்.
arrogance
ஆணவம்
arrogance
தெனாவெட்டு
arrogance
அகந்தை
இறுமாப்பு
arrogance
அகம்பாவம்
அகங்காரம்
arrogance
ஆணவம்
மற்றவரை மதிக்காத தன்மை
arrogance
கர்வம்
(-ஆக, -ஆன) பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் போக்கு
arrogance
தருக்கு
கர்வம்
arrogance
தலைக்கனம்
கர்வம்
arrogance
அகங்காரம்
இறுமாப்பு
arrogance
ஆங்காரம்
அகங்காரம்
arrogance
இறுமாப்பு
செருக்கு
arrogancy
தான் தோன்றித்தனம்
தன்முனைப்பு.
arrogant
தருக்கு நிறைந்த
வீம்புமிக்க தன்முனைப்பான.
arrogantly proud
மமதை
இறுமாப்பு
arrogate
பொருந்தாத உரிமை பேசு
உரிமை கற்பி.