6,834 words starting with A
· page 107 of 137
English Word
Tamil Meaning
arrogation
தகாத உரிமை
தருக்குதல்
உரிமைகற்பித்தல்.
arrondissement
பிரெஞ்சு ஆட்சித்துறையின் உட்பிரிவு.
arrow
அம்பு
கணை
வாளி
அம்பு வடிவமுடைய பொருள்
சுட்டிக்காட்டும் முள்
அம்புக்குறி
செடியின் நடுக்குருத்து
கரும்பின் பூத்தண்டு.
arrow
கணை
அம்பு
arrow
பாணம்
அம்பு
arrow key
திசைச் சாவி(direction key)
arrow mark
அம்புக்குறி
arrow-grass
பொதியுறை வெடித்தபின் அம்புத்தலை போன்றிருக்கும் சதுப்புநிலச் செடியினம்.
arrow-head
அம்புத்தலை
பகழிமுனை
அம்பு போன்ற இலைகளையுடைய நீர்ச்செடிவகை.
arrow-headed
அம்புத்தலை வடிவுடைய.
arrow-root
கூவைக்கிழங்கு
சத்துள்ள மாப்பண்டம் செய்வதற்கு ஏதுவாயுள்ள கிழங்குவகை.
arrow-shot
அம்பு பாயும் தூரம்.
arrowroot
கூவைக்கிழங்கு
arrowroot
கூவை
arrowy
அம்புகளுக்கு உரிய
அம்புகள் போன்ற.
arroyo
வறண்ட ஆறு
arsenal
படைக்கலச்சாலை
படைக்கொட்டில்.
arsenate
ஆசனேற்று
arsenic
உள்ளியம்
அரிதார நஞ்சு
(பெ.) அரிதார நஞ்சு சார்ந்த
அரிதார நஞ்சு கலந்த.
arsenic
ஆசனிக்கு
arsenic
பிறாக்காண்டம்
arsenical
உள்ளியம் சார்ந்த
உள்ளியம் அடங்கிய
ஐமடி இணைதிறத்துடன் உள்ளியம் கலந்துள்ள.
arsenious
உள்ளியம் சார்ந்த
அவாதார நஞ்சு அடங்கிய
மும்மடி இணைதிறத்துடன் உள்ளியங்கலந்துள்ள.
arsenopyrites
இரும்பு உள்ளியம் கந்தகம் கொண்ட கனியம்.
arses
ஆர்சிஸ் என்பதன் பன்மை.
arsine
உள்ளிய நீரதை.
arsis
(இசை.) சந்த எரப்பு
ஆங்கில அலகீட்டில் ஒலி அழுத்தும் பெற்ற அசை
அளபெடை.
arson
தீக்கோள்
எரியூட்டல்
தீயால் அழிவு செய்யும் கொடுங்குற்றம்.
arson
தீவைப்பு
(விரோதம், கலகம் காரணமாக) வீடு, பொது உடமைகள் ஆகியவற்றுக்குத் தீ வைத்து எரிக்கும் அழிவுச் செயல்
arsonist,arsonite
தீக்கொளுத்தி.
art
ஒரு; ஏதாவதொரு; முதல்தரமான
art
கலை
பார்ப்பவர், கேட்பவர் முதலியோர் மனத்தில் அழகுணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் (அந்தந்தப் பண்பாட்டுச் சூழலில்) வெளிப்படுத்தப்படுவது
art gallery
கலைக்கூடம்
art prints
கலை அச்சீடுகள்
கலை அச்சுக்கள்
art service
கலைப் பணி
artefact
கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்.
artefacts
செய்யப்பட்ட தொல்பொருள்கள்
artel
ரஷ்யத்தொழிலாளர் கழகம்.
arterial
நாடிக்கு உரிய
நாடியின் இயல்புடைய
நாடியைப் போன்ற.
arterialize
நாடியின் இயல்புள்ளதாக்கு
நுரையீரலில் உயிரகம்பட விடுவதனால் நரம்பு நாணுக்கு நாடியியல் பூட்டு.
arteriole
நுண்நாடி
குறுநாடி.
arteriosclerosis
நாடிகளின் இறுக்கம்.
arteriotomy
குருதி வடிப்பு
நாடியை வெட்டிக் குருதி வடியவிடல்.
arteritis
நாடி அழற்சி.
artery
நாடி
artery
தமனி
artery
தமனி
இதயத்திலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் இரத்தம் செல்வதற்கான குழாய்
artesian
வடபிரான்சிலுள்ள ஆர்ட்டாய் என்னும் இடத்துக்குரிய
நீர்கொப்புளிக்கிற.
artesian
ஆர்ட்டிசியன் ஊற்று
artesian well
பொங்கு ஊற்றுக்கிணறு
பொங்குகிணறு