6,834 words starting with A
· page 108 of 137
English Word
Tamil Meaning
artesian well
ஆர்ட்டீசியன் கிணறு (பொங்கு கிணறு)
artesian well
இயல்புப் பொங்கு கிணறு
artful
தந்திரமான
சூழ்ச்சித்திறமுடைய
வஞ்சிக்கிற
கலைத்திறம் வாய்ந்த.
arthritic
கீல்வாத நோயாளி
(பெ.) மூட்டுக்குரிய
மூட்டுக்கு அண்மையிலுள்ள
மூட்டுவீக்கத்துக்குரிய
கீல்வாதத்தின் இயல்புள்ள.
arthritis
மூட்டுவீக்கம்.
arthritis
கீல்வாதம்
arthritis
மூட்டுவாதம்
arthritis
கீல்வாதம்
(அழற்சி காரணமாக) மூட்டுகளில் ஏற்படும் வலியும் விறைப்புத் தன்மையும்
arthromere
இணைப்புடலி வகை சார்ந்த உயிரினத்தின் உடற்கூறு.
arthropathy
சூலை
கணுக்கங்களில் நோவுதரும் பிணி.
arthropod
ஒட்டுத்தோடுடைய இணைப்புடலி உயிரினங்களின் வகை.
arthrosis
மூட்டிணைப்பு
தௌிவொலி எழுப்புதல்.
arthrospore
உதிர்சிதல்.
arthurian
பிரிட்டனின் பழங்கதை மன்னன் ஆர்தருக்கு உரிய
ஆர்தர் கதைக்காப்பியங்களைச் சார்ந்த.
artibutes
பண்புக்கூறுகள்
artichoke
உண்ணத்தக்க கிழங்குகளையுடைய முள்ளியினச்செடி.
article
எண்ணத்தக்க பொருள்
பண்டம்
இனம்
உருப்படி
சரக்கு
விவரம்
சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம்
விதி
ஒழுங்கு
பிரிவுக்கூறு
உறுப்பு
மூடப்பட்ட பகுதி
வேளை
இணைப்பு
கட்டுரை
(இலக்.) சார்படை
(வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு
குற்றம் சாட்டு
பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து
நிபந்தனைகூறு.
article
கட்டுரை
article
கட்டுரை
ஏதேனும் ஒரு பொருள்பற்றித் தகவல் தந்து உரைநடையில் எழுதப்படுவது
article
வஸ்து
பொருள்
article
வியாசம்
கட்டுரை
article selector
கட்டுரை தேர்வி
articled
பணி பயில்வோராகப் பிணைக்கப்பட்ட
வகுக்கப்பட்டட
குறிக்கப்பட்ட.
articles
பொதுவிதிகள் அல்லது திட்டங்கள்.
articulable
இணைக்கக்கூடிய.
articular
மூட்டுகளுக்குரிய
மூட்டினருகில் உள்ள.
articular bone
மூட்டெலும்பு
articulata
இணைப்புடலி உயிரின வகுப்பு.
articulate
(வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம்
(பெ.) இணைக்கப்பட்ட
தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட
பிரித்து வைக்கக்கூடிய
தௌிவாகக் காணக்கூடிய
தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன
தௌிவாய்ப் பேசக்கூடிய
(வினை.) மூட்டினால் இணை
பல மூட்டுக்களைக் கொண்டு சேர்
தௌிவான ஒலிகளாக அமை
தௌிவாகப்பேசு.
articulated
மூட்டுக்களால் இணைக்கப்பட்ட.
articulation
இணைத்தல்
இணைக்கும் விதம்
இணைப்பு
துண்டம்
தௌிவான ஒலி
தௌிவான பேச்சு
மெய்யெழுத்து.
articulator
தௌிவாக உச்சரிப்பவர்
எலும்புகளைக்கோத்து எலும்புக்கூடுகளை உருவாக்குபவர்.
articulatory
ஒலிகளைத் தௌிவாக உச்சரிப்பதற்குரிய.
artifact
கலைப்பொருள்
artifice
கருவி
சாதனம்
பொறியமைப்பு
கைத்திறன்
கைவேலைப்பாடு
சதுரப்பாடு
சூழ்ச்சி
தந்திரம்
ஆள்வினைத்திறம்.
artificer
கைவினைஞர்
பொறிவலர்
புதிதுபுனைபவர்.
artificial
செயற்கையான
மனிதனால் செய்யப்பட்ட
பொயயான
போலியான
தொகுக்கப்பட்ட
கற்பனையான
போலிப்பகட்டுடைய.
artificial
செயற்கையான
artificial ageing
செயற்கை முதிர்ச்சி
artificial canal
செயற்கைக் கால்வாய்
artificial cell
செயற்கை உயிரணு
artificial culture
செயற்கைப் பயிர்கள்
artificial day
பொய்ப்பகல்
artificial horizon
மாயவடுவானம்
artificial horizon
செயற்கைத் தொடுவானம்
artificial language
செயற்கை மொழி
artificial life
செயற்கை வாழ்வு
artificial manure
செயற்கை உரம்
செயற்கை உரம்
செயற்கை எரு
artificial medium
செயற்கை ஊடகம்
artificial network
செயற்கை வலையமைப்பு
செயற்கைப்பிணையம்