6,834 words starting with A
· page 109 of 137
English Word
Tamil Meaning
artificial respiration
செயற்கை மூச்சு
artificial respiration
செயற்கை சுவாசம்
மூச்சு தடைபட்டுத் திணறும் நிலையில் உள்ள ஒருவர் மீண்டும் சீரான முறையில் சுவாசிப்பதற்காகப் பிராண வாயுவைச் செலுத்தி அளிக்கும் சிகிச்சை
artificial sand
செயற்கை மண்
artificial selection
செயற்கைத் தேர்வு
artificial selection
செயற்கைத்தேர்வு
artificiality
செயற்கையாயுள்ள தன்மை
இயல்பு அற்றநிலை.
artificialize
செயற்கையாக்கு
இயல்பல்லாததாக்கு.
artiist
கவின்கலைஞர்
ஓவியர்
கலைஞர்
கற்பனை உனத்தர்
சுவைஞர்.
artilary
பீரங்கிப் படை
artillerist
பீரங்கிகளைக் கையாள்வதில் வல்லவர்
பீரங்கி இயக்குபவர்.
artillery
பீரங்கித்தொகுதி
பீரங்கிப்படை.
artillery-plant
மலர்த்துகளை வெடித்து வீசும் அமெரிக்க முட்செடிவகை.
artilleryman
பீரங்கிப்படைவீரன்.
artiodactyl
இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள விலங்கு
(பெ.) இரட்டைப்படைக் கால்விரல்களுள்ள.
artisan
கைவினைஞர்
கைத்திறத் தொழிலாளர்
artisan
கைவினைஞர்
artist
கலைஞர்
artist
கலைஞன்
கலைப் படைப்பில் தேர்ச்சி பெற்றவன்
artist
கலைவாணன்
கலைஞன்
artist
சைத்திரிகன்
ஓவியன்
artiste
கலைத்தொழிலர்
கைவினை முற்றியோர்.
artiste
வித்துவான்
(இசை, மொழி, இலக்கணம் முதலியவற்றில்) சிறந்த தேர்ச்சி பெற்றவர்
artistic, artistical
கலைஞர்களைச் சார்ந்த
கலைக்குரிய
கலைத்திறனோடு செய்யப்பட்ட
கலைச்சுவையுள்ள.
artistically/artistic
கலாபூர்வம்-ஆக/-ஆன
கலை அம்சம் பொருந்தியதாக/கலை அம்சம் பொருந்திய
artistry
கலைநாட்டம்
கலை வேலைப்பாடு
கலைத்திறன்.
artless
திறமையற்ற
பண்பாடில்லாத
ஒழுங்கற்ற
இயல்பான
கபடற்ற
பேதைமையான.
artocarpus
பலாவிளக்காய்
பஷ்வினப்பழம்.
arts
கலையகம்
கலை
கலைக்கூடம்
artsman
கலைப்பயிற்சி கொள்பவர்.
arty-andcrafty
கலைத் தன்முனைப்புடைய
பயனைவிடக் கலைமுனைப்பான.
arum
சேம்பையினச்செடி.
arundinaceous
நாணல் போன்ற
நாணலுக்கு உரிய.
arval
உழுநிலத்துக்கு உரிய.
arvicola
நீர் எலியினம்.
arvicoline
வயல்களில் வசிக்கிற.
aryan
இந்தோ-ஐரோப்பிய இனத்தவர்
இந்தோ-ஐரோப்பிய இனத்தின் ஆசியக்கிளையினர்
இந்தோ-செர்மானியமொழி
இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளை மூலமொழி
(பெ.) இந்தோ-ஐரோப்பிய
இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளைக்குரிய
இந்தோ-ஐரோப்பிய இனத்தொடர்புடைய.
aryanize
இந்தோ-செர்மானிய மயமாக்கு
கீழை இந்தோ-ஐரோப்பியப் பண்பூட்டு.
aryballos
கழுத்துடைய உருண்டைக்குடுவை.
aryl
நெடிவீறூம் தனி இணைத்திறன் வாய்ந்த நீர்க்கரிமக்கலவைக் கூறுவகை.
arytaenoid, arytenoid
குரல்வளைக் குருத்தெலும்பு
குரல்வளைத்தசை
(பெ.) குடவடிவுடைய.
as
நார்வே நாட்டுத் தெய்வத்தின் பெயர்.
as
மேனிக்கு/மேனியாக
(பெயரெச்சத்தின் பின்) படி
as
-ஒப்ப
(நான்காம் வேற்றுமை உருபு ஏற்ற தொழிற்பெயருக்குப் பின்) முறையில்
as
போன்று
(முன் குறிப்பிட்டவரை அல்லது முன் குறிப்பிட்டதை) ஒத்து இருக்கும்
as
வண்ணம்
(பெயரெச்சத்தின் பின்) முறையில்
as cast
வார்த்தபடி
as drawn
இழுத்தபடி
as forged
புடைத்தபடி
as of right
பலுக்கல்
உரிமையாக
as rolled
உருட்டியபடி