iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 110 of 137

as,relpron. பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல் (வினையடை.) ஒப்பாக சரியாக எந்த அளவிலாயினும் (வினையடை.) போல போன்று அளவில் படியில் வேளையில் காரணமாக இருநதபோதிலும் எடுத்துக்காட்டாக.
asa எஎஸ்எ american statistical association
asafoetida பெருங்காயம்.
asafoetida பெருங்காயம் பெருங்காயம்
asafoetida பெருங்காயம்
asbestiform கல்நார் உருவான கல்நார் தோற்றமுடைய.
asbestine கல்நாராலான கல்நார் போன்ற கல்நார்இயல்புடைய எரியாத தீக்கிரையாகாத.
asbestos கல்நார்
asbestos கன்னார் அசுபெத்தோசு
asbestos கல்நார் சாம்பல் நிறத்தில் இழைஇழையான தாதுவாகக் கிடைப்பதும் தீயால் எரிக்கப்பட முடியாததுமான ஒரு பொருள்
ascarid சிறுகுடற்புழு.
ascarite அசுக்கரைற்று
ascend ஏறு தாவி ஏறு உயர்ந்துசெல் இறந்தகாலம்நோக்கிச் செல் மரபில் முன்னோக்கிச் செல்.
ascendancy மேம்பாடு மேலாட்சி ஆதிக்கம்.
ascender மேலேறு மேலேற்றி
ascendible ஏறிச்செல்லக்கூடிய ஏறத்தக்க.
ascending ஏறுகிற உஸ்ர்கிற நிமிர்கிற உச்சிநோக்கிச்செல்கிற மேன்மேல் விரைகிற.
ascending ஏறுமுகம்
ascending order ஏறுமுகம்/ஏறுவரிசை
ascending order ஏறுவரிசை முறைப்படுத்தப்பட்ட வரிசையில் முதலாவதாக உள்ளதிலிருந்து இறுதியாக உள்ளதற்குச் செல்லும் முறை
ascension ஏறுதல் எழுந்துசெல்லல் விண்ணேறுதல்.
ascensional ஏறுகிற ஏற்றம் சார்ந்த ஏற்றமான மிகுஉயர்வான (இலக்.) செறிவுடைய.
ascensiontide இயேசுநாதரின் விண்ணேற்ற வாரம் புண்ணிய வியாழன் முதல் திருவெண் ஞாயிற்று நாள் வரையுள்ள வாரம்.
ascensive ஏறுகிற உயர்ந்து செல்கிற மேற்சொல்லும் போக்குடைய ஏறுபாங்கான.
ascent ஏறுதல் ஏற்றம் உயர்வு முன்னேற்றம் இறந்தகாலம் நோக்கிச் செல்லுதல் முன்மரபு ஏறுசரிவு சாய்வுமேடு மேடு ஏறுநெறி.
ascent of sap சாற்றேற்றம்
ascent of water நீரேற்றம்
ascertin உறுதியாய் அறி உறுதிப்படுத்து.
ascesis தன்னொடுக்கம்.
ascetic கடுந்துறவி தவசி கடுநோன்பாளர் தன்ஒறுப்பாளர் (பெ.) கடுநோன்பு நோற்கிற.
ascetic சாமியார் சன்னியாசி
ascetic தவசி முனிவர்
ascetic முனிவர் உலகப் பற்றைத் துறந்து தவம்புரிந்து சக்திகள் பெற்றவர்
ascetic துறவி பற்று, பாசம் முதலியவற்றை விடுத்து ஆன்மீகத்தில் ஈடுபட்டவர்
ascetic life துறவறம் உலகப் பற்றை விடுத்த தவ வாழ்வு
ascetical தன்னெறுப்புச் சார்ந்த ஒதுங்கிவாழ்கிற.
asceticism கடுநோன்பு தஹ்ம் தன்னெறுப்பு இன்பமறுப்பு ஒதுங்கிய துறவு வாழ்வு.
asceticism சன்னியாசம் உலகப் பற்று, குடும்பப் பாசம் முதலியவற்றை விடுத்த நிலை
ascian நண்பகலில் நிழ்லவிழப்பெறாத வெப்பமண்டலத்தில் உறைபவர்.
ascidian தண்டெலும்புகளின் முன்மரபாகக் கருதப்படுகிற அணுத்தண்டுடைய கடல் இப்பிவகை.
ascidium சாடி வடிவ இலை சாடி வடிவமுடைய இலைப்பகுதி.
ascii American national Standard Code for Information Interchange- என்பதன் குறுக்கம்(ஆஸ்கி)
ascii character set ஆஸ்கி எழுத்துத் தொகுதி
ascii file ஆஸ்கி கோப்பு
ascii sort order ஆஸ்கி வரிசையாக்கம்
ascii transfer ஆஸ்கி மாற்றல்
ascites மகோதரம் அகட்டுநீர்க்கோவை.
ascitic, ascitical மகோதரம் சார்ந்த.
asclepiad அஸ்க்லீப்பியஸ் என்ற கிரேக்க மருத்துவத் தெய்வத்தின் மைந்தர் மருத்துவர் அஸ்க்லீப்பியடிஸ் என்ற கிரேக்கக் கவிஞர் வழங்கிய பாவகை.
asclepius கிரேக்க மருத்துவத் தெய்வம்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together