iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 111 of 137

ascorbic கரப்பானுக்கு எதிரான.
ascospore உயிர்மச் சிதல் காளான்வகைத் தாவரத்தில் உண்டாகும் சிதல்.
ascospore குடுவை உள்வித்து
ascribable சார்த்திக் கூறத்தக்க.
ascribe ஏற்றிச்சொல் சார்த்திக்கூறு குறித்துக்காட்டு உரியதாகக் கருது சாட்டியுரை காரணமாகக் குறிப்பிடு.
ascription சார்த்துரை திருக்கோயில் வழிபாட்டுரையிறுதியில் இறைவனுக்குச் சார்த்தும் புகழுரை.
ascus (தாவ.) சிதலுயிர்மம் எட்டுச்சிநல்கள் உருவாக இடந்தரும் நீள் உயிர்மம்.
ascus குடுவை உள்வித்துக்கூடு
asdfdf கககக
asdic,n.(allied submarine detection investigation committee). நீரடிப்புலம் கதழ் ஒலியலைமூலம் எதிரி நீர் மூழ்கிகளின் இயக்கமறிவதற்கான அமைவு.
aseismic புவிநடுக்கமின்றிய புவிநடுக்கமற்ற
aseity (மெய்.) படைக்கப்படாநிலை தற்றோற்றம்.
asendant ஏற்றம் ஏறுசரிவு மேடு ஏறுபஹ்ர் உயர்பவர் முன்மரபினர் முன்னோர் மேம்பாடு மேலாட்சி ஆதிக்கம் எழுநிலை உதயம் (பெ.) எழுகிற உயர்கிற உதிக்கிற மேலாட்சியுடைய ஆதிக்கமுடைய.
asenter இசைபவர் ஏற்பாளர்.
asepalous (தாவ.).புறவிதழ் இல்லாத.
asepsis கெடுபுண்ணின்மை நச்சு நுண்மமின்மை நச்சரிமுறை நுண்மந்தடை அறுவைமுறை.
aseptate இடைவேலியிட்டுப் பிரிக்கப்படாத.
aseptate தடுப்புச்சுவர் இல்லாத
aseptate பிரிசுவரில்லாத
aseptic தரையழுகல் தடைப்பொருள் (பெ.) நெடுபுண்படாத தசையழுகலைத் தடுக்கிற.
aseptic அழுகலில்லாத
asepticism தசையழுகல் தடைமுறை.
asexual பால்வேறுபாடாற்ற பாலியக்கமற்ற பால்சார்பின்றி இனப்பெருக்கம் உடைய.
asexual கலவியில்லாத
asexual கலவியில்முறையான
asexual generation கலவியில்லா தலைமுறை
asexual method பால்சாராமுறை கலவியில்லா முறை
asexual reproduction கலவியில்லாப்பெருக்கம் பாலினக்கலப்பில்லா இனவிருத்தி
asexuality பால்வேறுபாடற்ற தன்மை.
asgard பண்டை நார்வே நாட்டு தெய்வங்களும் திருநிலைபெற்ற வீரரும் வாழ்ந்தாகக் கருதப்பட்ட துறக்க உலகு வானவர் உலகு.
ash அசோக மஜ்ம் தேவதாரு இனத்தைச் சார்ந்த கூட்டுமானத்துக்குச் சிறந்த மரவகை தேவதாகு வகையின் கட்டை தேவதாருவகைக்ரர கட்டையாலான ஈட்டி.
ash சாம்பல்
ash cone சாம்பல் கூம்பு ( எரிமலை)
ash gourd சாம்பல் பூசணி
ash ground சாம்பல் பூசணி
ash pit சாம்பல் குழி
ash-bin, ash-bucket, ash-can குபபைத்தொட்டி சாம்பற்கலம்.
ash-fire வேதியியல் செய்முறைகளுக்குரிய இளஅனல்.
ash-fly மீன் தூண்டிலில் பயன்படும் சிற்றுயிர்.
ash-furnace வேதியியல் செய்முறைகளுக்குரிய இனநெருப்பு அடுப்பு.
ash-heap சாமபற்களம் குப்பை.
ash-hole அடுப்படிச் சாம்பற்குழி.
ash-leach காரச்செய்தொட்டி கட்டைச்சாம்பலைக் கரைத்துக்கார உப்புக்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் தொட்டி.
ash-leaf முன்பருவ விளைச்சலுக்குரிய உருளைக்கிழங்குப்பயிர்.
ash-pan அடுப்பின் அழித்தகட்டிலிருந்து விழும் சாம்பல் படியும் அடித்தட்டு.
ash-stand படிவலத்தட்டு புகைச்சுருள் நீறு படிவதற்காக மேசை மீது வைக்கப்படும் தட்டு.
ash-wednesday கிறித்தவ ஆட்டை நோன்புப் பருவத்தின் முழ்ல் நாள் நீற்றுப்புதன்கிழமை.
ashake நடுங்கி குழுங்கி.
ashamed வெள்கி வெட்கமுற்று குற்றமுணர்ந்து நாணி.
ashen அசோக மரத்துக்குரிய தேவதாருவகை மரத்தாலான.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together