iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 117 of 137

assurance காப்பீட்டுறுதி
assurance தன்னம்பிக்கை தன்னால் முடியும் என்னும் மன உறுதி
assurance வாக்கு (ஒன்றைச் செய்கிறேன், செய்யமாட்டேன் போன்ற வகையில் அமையும்) உறுதி அளிக்கும் பேச்சு
assure உறுதிகூறு உறுதிப்படுத்து நம்பிக்கையளி காப்புறுதியளி.
assured உறுதியான ஐயமற்ற தன்னம்பிக்கையுடைய காப்புறுதி பெற்ற.
assurer காப்புறுதி செய்பவர் உறுதியளிப்பவர்.
assurgency எழுச்சி கிளர்ச்சி.
assurgent பொங்குகிற கிளர்ந்தெழுகிற (தாவ.) நிமிர்வளைவான.
assyriologist பண்டை அசீரிய இனப்பழமை ஆய்வாளர் பணடை அசீரிய மொழி ஆராய்ச்சியாளர்.
assyriology பண்டை அசீரிய இனத்துப்பழமை ஆய்வுத்துறை பண்டை அசீரிய மொழியாராய்ச்சித்துறை.
assyriology தொல் அசீரியர் இயல்
astare உறுத்துநோக்கிய நிலையில் திடுமென.
astatic நிலையற்ற நில முனைக்கோடிகளின் தாக்குக்குன்றிய.
aster சாமந்தியினச்செடி.
asteria மின்மணி வெட்டுவாயில் விண்மீன்புள்ளிகள் காட்டும் ஒண் மணிவகை.
asterid விண்மீன் வடிவமீன்வகை.
asterisk விண்மின் குறி (வினை.) விண்மீன் குறியீடு.
asterisk உடுக்குறி
asterisk உடுக்குறி (ஏதேனும் ஒரு குறிப்பிற்காக எழுத்து, சொல் முதலியவற்றிற்கு மேல் இடப்படும்) நட்சத்திர வடிவக் குறியீடு
asterisk நட்சத்திரக்குறி உடுக்குறி
asterism நாண்மீன் விண்மீன் குழு மூவிண்மீன் குறி(***) வெட்டுவாயில் விண்மீன் வடிவு காட்டும் திறம் மின்நிறம்.
asterism உடுவெளித்தோற்றம்
asterism கதிர்வம்
astern (கப்.) பின்புறமாக.
asteroid குறுங்கோள் செவ்வாய்க்கும் வியாழனுக்குமிடையே கோள்களுடனெத்துக் கதிரவனைச் சுற்றிச் சுற்றிச் செல்லும் நுண்கோள்களும் ஒன்று வாணவேடிக்கை (பெ.) விண்மீன் வடிவான.
asteroid சிறுகோள்
asteroid சிறுகோள்
asteroidal விண்மீன் வடிவான.
asthenia தளர்ச்சி சோகை.
asthenic வாடிய உடலுடையவர் (பெ.) சோகை சார்ந்த வலுக்கேடான ஒற்றைநாடியான நெஞ்சொடுங்கிய.
asthenosphere மென்பாறைக் கோளம்
asthma காசம் ஈளை மூச்சுத்தடையுடன் கூடிய இருமல்.
asthma ஆஸ்துமா மூச்சுவிடுவதில் தடை ஏற்படும் நுரையீரல் தொடர்பான நோய்
asthma ஈளை ஆஸ்துமா
asthmatic, asthmatical காசம் சார்ந்த ஈளையால் பீடிக்கப்பட்ட.
asthore பொன்னே என்பது போன்ற அருமை விளிப்பெயர்.
astigmatic காட்சி முனைப்பமைதிக் கேடு விளைக்கும் கண்ணோயுடைய காட்சி முனைப்பமைதிக் கேடுடைய.
astigmatism உருட்சிப்பிழை கண்பார்வையின் முனைப்பமைதிக்கேடு கண்ணாடிச் சில்லின் ஒளிமுனைப்பமைதிக்குறைபாடு.
astir இயங்கும் நிலையில் படுக்கைவிட்டெழுந்து உயிர்ப்புடன் துடிப்புடன்.
aston-byers iron அசுற்றனிரும்பு
aston-byers process அசுற்றன்பயர் முைை
astonish திகைச்சுவை மலைப்பு உண்டுபண்ணு கலக்கு.
astonisher வியப்பாளி
astonishment வியப்பு திகைப்பு மலைப்பூட்டும் செய்தி.
astonishment திகைப்பு
astonishment ஆச்சரியம்
astonishment திகைப்பு (ஒரு நிலைமையை) உடனடியாகப் புரிந்துகொண்டு செயல்படமுடியாத நிலை
astoop குனிந்த நிலையில்.
astound திகைப்படையச்செய் அதிர்ச்சியூட்டு.
astoundment திகைப்பு கலக்கம்.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together