6,834 words starting with A
· page 118 of 137
English Word
Tamil Meaning
astraddle
கால்களை அகலப் பரப்பிக்கொண்டு.
astragal
தூண் தலைப்பின் பக்க அணியுறுப்புவகை
வளைதண்டு
பீரங்கி முகப்பு அணிவளை
பலகணிக்கண்ணாடிச் சில்லுகளைத் தாங்கும் கம்பி
கண்ணறைதாங்கி.
astragals
சூதாடு கருவி.
astragalus
கணைக்கால் எபு
பயற்றினச்செடி.
astrakhan
சுருள் மயிர் வாய்ந்த ஆட்டுக்குட்டித்தோல்வகை
முரட்டுத் துணிவகை.
astral
விண்மீன்களுக்குரிய
விண்மீன்கள் நிரம்பிய
விண்மீன் மண்டலஞ்சார்ந்த
உயிர்மப்பிளவின் மின் அமைவுருச் சார்ந்த
(பெ.) விசும்புருவான
ஒளிபோன்ற வானிறை நுண்பொருளாய் இயைந்த
ஆன்மிக.
astrand
கரைமீது
அடிநலமீது.
astray
நெறிதிறம்பு
வழிதவறி.
astrict
கட்டு
இறக்கு
கட்டுப்படுத்து
மலச்சிக்கலுண்டாக்கு.
astriction
மலச்சிக்கல்
நரம்பிறுக்கம்
தசையிறுக்கம்.
astrictive
நரம்பிறுக்குகிற
தரையிறுக்குகிற
மலச்சிக்கலுண்டாக்குகிற.
astride
நீண்ட நடையொடு
இருமருங்கும் ஒவ்வொருகாலொடு.
astringe
கட்டி இறுக்கு
செறிவி
அழுத்து
மலஇறுக்கம் உண்டுபண்ணு.
astringency
இறுக்கம்
சுருக்குதல்
செறிவித்தல்
தசைச்சுரிப்பு
நரம்பிறுக்கம்
குருதி உறைவிப்பு
தன்னடக்கம்
தற்சிக்கனமான.
astringency
துவர்ப்பு
பாக்கு, வாழைப்பூப் போன்றவற்றை உண்ணும்போது உணரப்படும் சுவை
astringent
துவர்ப்பான
astringent
துவர்ப்பி
astringent taste
துவர்
துவர்ப்பு
astrodome
விமானத்தில் வான்காட்சிக்காக அமைக்கப்பட்ட பளிங்கியல் கவிகை மாடம்
விண்மாடம்.
astrogradation
சரிவு அதிகரித்தல்
astroite
பண்டை உலகின் ஒண்மணிவகை.
astrolabe
முற்கால உயர்வுமானி.
astrolatry
விண்மீன் வணக்கமுறை.
astrolite
அஸ்ட்ரோலைட்
astrologer
கணியன்
சோதிடன்.
astrologer
சோதிடர்
சோதிடக் கலை தெரிந்து பலன் கூறுபவர்
astrologer
ஜோசியர்
சோதிடர்
astrologer
ஜோஸ்யர்
சோதிடர்
astrologic, astrological
சோதிடத்துக்குரிய.
astrology
கணிநுல்
சோதிடம்.
astrology
கணிப்பியல்
astrology
ஐந்திரம்
astrology
சோதிடம்
(கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் நிலைகளிலிருந்து அல்லது கைரேகையிலிருந்து ஒருவரின்) கடந்தகாலத்தையும் எதிர்காலப் பலனையும் கூறும் கலை
astrology
ஜோசியம்
சோதிடம்
astrology
ஜோஸ்யம்
சோதிடம்
astronaut
புறவெளி வானோடி வாழ்க்கை ஆர்வலர்
வான்புறவெளிச் செலவியல் மாணவர்.
astronaut
விண்வெளி வீரர்
astronautics
சேணியல்
வான்புறவெளிச் செலவு பற்றிய நுல்.
astronomer
வானுலார்
வான்கணிப்பாளர்.
astronomic, astronomical
வானுலுக்குரிய
வானாராய்ச்சி சார்ந்த
பேரளவான.
astronomical map
விண்மண்டல வரைபடம்
astronomical triangle
விண் முக்கோணம்
astronomize
வானுல் பயில்.
astronomy
வானுல்
வான்கோளங்களின் ஆய்வியல்.
astronomy
வானவியல்
astronomy
விண்ணியல்
astronomy
வானியல்
astronomy
வானவியல்
விண்ணில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் முதலியவற்றைப்பற்றி விவரிக்கும் துறை
astrophysical
வான்கோளங்களின் வேதியியல் இயற்பியற் பண்புகளைச் சார்ந்த.
astrophysics
வான்கோளவியல்
வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை.