6,834 words starting with A
· page 119 of 137
English Word
Tamil Meaning
astrophysics
வானியற் பெளதிகம்
astrophysics
வான இயற்பியல்
astrut
துதிக்கொண்டு
பரப்பிக்கொண்டு
வீறாப்பாக.
astucious
கூர்ந்தறியும் திறமுடைய
சூழ்ச்சிநுட்பமுடைய.
astucity
கூர்மதியுடைமை.
astute
கூர்மதியுடைய
நுண்புலம் வாய்ந்த
சூழ்ச்சித்திறமுடைய தந்திர நுட்பமுடைய.
astuteness
கூர்மதி
நுழைபுலம்
சூழ்ச்சித்திறம்.
astylar
தூணற்ற.
asudden
திடுமென
உடனடியாக.
asunder
வேறாக
துண்டாக
ஒதுக்கி.
asuredly
உறுதியாக.
aswoon
உணர்விழந்த நிலையில்.
asylum
புகலிடம்
காப்பிடம்
அடைக்கலம்
அறுக்கோட்டம்
பித்தர் காப்புமனை.
asylum
புகலிடம்
asylum
அடைக்கலம்
ஆபத்தில் இருப்பவர் அல்லது ஆதரவு அற்றவர் நாடும் (பாதுகாப்பான) இடம் அல்லது நபர்
asylum
புகல்/புகலிடம்
அடைக்கலம்
asymmetric key cryptography
ஓழுங்கற்ற விசை மறைக்குறியியல்
asymmetric system
ஒழுங்கற்ற முறைமை
asymmetric, asymmetrical
செவ்விசைவற்ற
சமச்சீர் அற்ற
உருக்கோட்டம் உடைய.
asymmetrical
சமச்சீரில்லாத
asymmetrical
சமச்சீரின்றிய
asymmetrical distribution
சீரிலாப்பரவல்
asymmetrical fold
சமச்சீரற்ற மடுப்பு
asymmetry
செவ்விசைவின்மை
உருக்கோட்டம்.
asymptote
தொடர்வரை
வளைகோட்டுடன் இணையாறுஅணுகிக்கொண்டே செல்லும் நேர்க்கோடு.
asymptote
அணுகுகோடு
asynchronism
காலமுரண்
ஒருங்கிசையா நிகழ்ச்சி இசைவு ஒவ்வாக் காலப்பண்பின் அளவு.
asynchronous
கால இசைவற்ற.
asynchronous
ஒத்தியங்கா/ஒரேகாலமல்லா/ஒத்திசையாத
asynchronous communication
ஒத்தியங்காத் தொடர்பாடல்
ஒத்திசையாத் தகவல் தொடர்பு
asynchronous computer
ஒத்தியங்காக் கணினி
ஒத்திசையாக் கணிப்பொறி
asynchronous data transmission
ஒரேகாலமல்லா தரவுச்செலுத்தம்
ஒத்திசையாத் தரவு பரப்புகை
asynchronous device
ஒத்திசையா சாதனம்
asynchronous input
ஒத்தியங்கா உள்ளீடு
ஒத்திசையா உள்ளீடு
asynchronous terminal
ஒரேகாலமல்லா முடிவிடம்
ஒத்திசையா முனையம்
asynchronous transfer mode
ஒரேகாலமல்லா மாற்றுப் பாங்கு
ஒத்திசையா மாற்றல் பாங்கு
asynchronous transmission
ஒத்தியங்காச் செலுத்தம்
asyndeton
இணைப்பிசைச்சொல் தொக்க அணிநிலை.
asyntactic
இசைவின்றித் தொடுத்த
இலககணத்துக்கு இயையாத.
asystole
(மரு.) நெஞ்சுப்பையின் சுருக்கக்குறைவு.
at
இல்
இடத்தில்
அருகில்
அடியில்.
at daggers drawn
போர்செய் நிலையில்
பகைமை நிலையில்
at deaths door
இறக்குந்தறுவாயில்.
at first
முதலில்
ஆரம்பிப்பதற்கு முன்
at first
முதற்கண்
முதலில்
at first
முதன்முதல்-ஆக/-இல்
(இதற்கு முன் இல்லாமல்) முதல் முறையாக
at last
இறுதியாக/இறுதியில்
எல்லாவற்றுக்கும் பின்
at once
அப்போதைக்கப்போது
உடனுக்குடன்
at once
உடனே
(செயல் நடந்த) நிமிடமே
at once
சட்-என்று
(கவனத்தில், உணர்வில் பட்டதும்) உடனடியாக(சொன்னதும்) விரைவாக