6,834 words starting with A
· page 120 of 137
English Word
Tamil Meaning
at once
சுருக்க
விரைவாக
at present
தற்சமயத்துக்கு/தற்சமயம்
இப்போது
at present
தற்பொழுது/தற்போது
(நிகழ்காலத்தின்) இந்தக் கட்டத்தில்(ஒன்றைச் சொல்கிற, செய்கிற) இந்த நேரத்தில்
at the back of
பின்னால்
ஆதவரவாக
பின்பற்றி
மறைவாக.
at times
சமயத்தில்
எப்போதாவது ஒரு முறை
at times
சிலசமயம்
எப்போதாவது
at-home
விருந்தினர்க்கு வீட்டில் வரவேற்பு.
at.no.
அ. எ. (அணு எண்)
atabal
முழவு வகை
போர்ப்பறை.
ataraxia, ataraxy
அமைதிநிலை
இன்பத்தையும் துன்பத்தையும் பொருட்படுத்தாத மனப்பான்மை.
atavism
மூதாதையர் பண்பு வெளிப்பாடு
முதுமரபுமீட்சி
சில தலைமுறைகளுக்குப் பின்னர் நோய் மீண்டும் வருதல்.
atavism
மூதாதையரியல்புமீட்சி
atavistic
மூதாதையரின் இயல்பு கொண்ட
முதுமரபு மீட்சியுடைய.
ataxic
ஒழுங்கின்றி விட்டுவிட்டு நிகழ்கிற.
ataxy
உடலுறுப்புகள் ஒத்தியங்க மாட்டாமை.
ate
ஈட் என்பதன் இறந்தகாலம்.
ateleiosis
உடல் அளவோடு ஒத்த குள்ளத்தன்மை
நிறைவுறாத வளர்ச்சி.
atelier
தொழிற்சாலை
கலைஞனின் பணிமனை.
athanasy
சாவின்மை.
athanor
இரசவாதியின் உலை.
atheism
நாத்திகம்
கடவுள் நம்பிக்கையின்மை.
atheism
நாத்திகம்
கடவுள் இல்லை என்று மறுக்கும் கொள்கை
atheist
நாத்திகர்.
atheist
நிரீச்வரவாதி
நாஸ்திகன்
atheistic
கடவுள் கொள்கையற்ற.
atheistical
நாத்திகஞ் சார்ந்த.
atheling
உயர்குடும்பத்தைச் சேர்ந்தவர்
அரசிளங்குமரர்.
athenaeum
இலக்கியக்கழகம்
விஞ்ஞானச் சங்கம்
படிப்பகம்
நுல் நிலையம்
அந்தீனா என்ற கிரேக்கபெண்தெய்வத்தின் கோயில்
பண்டைக்காலக் கல்விநிலையம்
இலக்கியப்பல்கலைக்கழகம்.
athenian
ஆதன்ஸ் நகரத்தின் குடிமகன்.
athirst
நீர்வேட்கையுடைய
ஆர்வமுள்ள.
athlete
உடற்பயிற்சிப் போட்டியாளர்
உரவோர்.
athletic
உடற்பயிற்சி ஒட்டிய
உடல் வலிமை நிறைந்த.
athleticism
உடல் வலிமைப்பயிற்சி.
athletics
உடற்பயிற்சி விளையாட்டுக்கள்.
athletics
தடகளம்
athnasian
பண்டை அலெக்சாண்டிரியாவின் தலைமைக்குரு அதனேசியஸ் என்பாரைச் சார்ந்த.
athrill
விதிர்விதிர்த்து
நடுநடுங்கி.
athrob
துடித்துக்கொண்டு.
athwart
பக்கம் நோக்கி
குழம்பி
ஒருசாய்வாய்
ஏறமாறாக
தவறி.
atimy
மானக்கேடு
அவமதிப்பு
குடியுரிமை இழப்பு.
atingle
உடல்சிலிர்த்து.
atlantean
லிபியாவிலுள்ள அட்லாஸ்மலையைச் சார்ந்த
மிகப்பெரிய
கடல்கொண்ட பண்டைஅட்லாண்டிஸ் மாநிலத்திற்குரிய.
atlantes
(க.க.) ஆண் உருவச்சிலை வடிவான தூண்கள்.
atlantic
அட்லாண்டிக் மாகடல்
(பெ.) அட்லாண்டிக் மாகடற்பகுதியைச் சார்ந்த
லிபியாவிலுள்ள அட்லாஸ் மலையைச் சார்ந்த.
atlantosaurus
தொல்பழங்காலப் பெரும் பல்லி உருவான விலங்குவகை.
atlas
நிலப்பட ஏடு
வரைதாள் அளவு வகை
(உட்.) மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு.
atlas
நிலத்தரைப்படம்
படநூல்
தேசப்படத் தொகுதி
atlas
லிபியாவின் மலை
மேல் உலகங்களைத்தாங்குவதாகக் கருதப்பட்ட கிரேக்கப் புராணப் பழந்தெய்வம்.
atm
Automated Teller Machine- தன்னியக்கச் சொல்லி யந்திரம்: என்பதன் குறுக்கம்(ஏடீஎம்)
atman
ஆன்மா
உயிரின் உள்ளொளி.