iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 121 of 137

atmindometer அற்றுமிடோமானி
atmology வளிமண்டல நீராவி நிலைநுல்.
atmolysis புகைகளைப் பிரிக்கும் முறை.
atmolyzer வாயுபகுப்பி
atmometer ஆவிமானி.
atmosphere வளிமண்டலம் பவனம் வளிச்சூழல் ஆவியமுக்கம் படத்தின் பின்னணித் தொலை உணர்வு சூழ்நிலை.
atmosphere காற்றுச்சூழல் வளிமண்டலம் வளிக்கோளம்
atmosphere வாவேெளி வளிமண்டலம் காற்று மண்டலம்
atmosphere வளிமண்டலம்
atmosphere வளிமண்டலம் பூமி முதலிய கிரகங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட எல்லைவரை அமைந்திருக்கும் காற்று வெளி
atmospheric condition வளிமண்டல நிலைமை
atmospheric moisture வளிமண்டலவீரம்
atmospheric pollutants வளிமண்டல மாசு உருவாக்கிகள்
atmospheric pollution வளிமண்டல தூய்மைக்கேடு
atmospheric pollution காற்று மண்டலச் சீர்கேடு வளிமண்டலத் தூய்மைக்கேடு
atmospheric precipitation வளிமண்டலப்படிவுவீழ்ச்சி
atmospheric pressure வளிமண்டலவமுக்கம் வளிமண்டலக் காற்றழுத்தம்
atmospheric pressure வாமேண்டல அழுத்தம்
atmospheric shell காற்று மண்டல ஓடு
atmospheric temperature வளிமண்டலவெப்பநிலை
atmospheric, atmospherical வளிமண்டலம் சார்ந்த சூழ்நிலைக்குரிய.
atmospherics வானொலி-தொலைபேசி ஏற்புக்களைத்தடைப்படுத்தும் இடையோசைகள்.
atocia பெண்மலடு.
atok தீ மவ்க் கசிவுநீரை வெளிப்படுத்தும் கீரியின் விலங்கு வகை.
atokous பின்மரபற்ற.
atol பவழத்தீவு
atoll காயலைச்சூழ்ந்த பவழத் தீவு வட்டப்பவழத்திட்டுக்கள்.
atoll வளையல் வடிவப் பவளத்திட்டு
atom அணு பருப்பொருளின் முன்கூறு.
atom அணு
atom bomb அணுகுண்டு அணுவைப் பிளப்பதன்மூலம் வெளிப்படும் ஆற்றலைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் (பேரழிவை உண்டாக்கும்) குண்டு
atom-smasher அணுத்தகர் பொறி.
atomat gauge அற்றோமற்றுமானி
atomic அணுவைச் சார்ந்த அணுவினுடைய அணு இயக்கத்திற்குரிய.
atomic அணுவுக்குரிய
atomic அணுநிலை/அணுவுக்குரிய
atomic arc welding அணுவில் உருக்கிணைப்பு
atomic atomization அவணுவாதல்
atomic bomb அணுகுண்டு
atomic energy அணுச்சத்தி
atomic fission அணுப்பிளவு
atomic heat அணுவெப்பம்
atomic hydrogen arc welding அணுவைதரசன் வில் உருக்கிணைப்பு
atomic hydrogen welded tube அணுவைதரசன் உருக்கொடடுக்குழாய்
atomic number அணுவெண்
atomic operation அணுச்செயல்
atomic plane அணுத்தளம்
atomic reactor அணு உலை குறிப்பிட்ட முறையில் அணுசக்தியை உற்பத்திசெய்யும் சாதனம்
atomic theory அணுக்கொள்கை
atomic volume அணுக்கனவளவு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together