6,834 words starting with A
· page 122 of 137
English Word
Tamil Meaning
atomic weight
அணுநிறை
atomisation
நுண்துகளாக்கல்
atomiser
நுண் திவலையாக்கி
atomism
அணுவாதம்
அணு இயக்கக்கோட்பாடு.
atomist
அணுக்கோட்பாட்டாளர்.
atomistic
அணுச்சார்ந்த
அணுக்கோட்பாட்டிற்குரிய.
atomium
அணுவின் உள்ளமைப்புக் காட்டும் குழை குச்சு அமைவு.
atomization
அணுவாக்குதல்
(மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல்.
atomize
அணுக்களாகக் குறை.
atomizer
(மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக்கும் கருவி.
atomizer
நுண்துகளாக்கி
atomizer test
அவணுவாக்கற்சோதனை
atomy
எலும்புக்கூடு
தேய்ந்த உடல்.
atonal
(இசை.) பண்முறையற்ற.
atone
ஈடுசெய்
கழுவாய்தோடு
பொருத்து.
atonement
பரிகாரம்
atonement
பிராயச்சித்தம்
atonement
நிவர்த்தி
நீங்கும்படி மேற்கொள்ளும் ஏற்பாடு
atonic
அசையழுத்தம் அற்ற சொல்
(பெ.) ஒலியழுத்தம் அற்ற
உறுதி குன்றிய.
atop
உச்சியில்
மேலிடத்தில்.
atrabilious
கடும்பித்தத்திற்கு உள்ளான
மனச்சோர்வுடைய
மனக்கசப்பிற்கு உரிய.
atrament c phosphating process
அத்திரமன்று C (குளிர்) பொசுபேற்றாக்கமுறை
atrip
(கப.) நங்கூரம் தரையிலிருந்து உயர்த்தப்பட்ட நிலையில்.
atrium
பண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம்
முன்றில்
திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு
(வில.) துவாரம்
துளை.
atrium of heart
இதயவறை
atrium, chamber
அறை
atrobotris
மனோரஞ்சிதம்
atrocious
மிகக் கொடிய
அடாத.
atrociousness
அபாண்டம்
(ஒருவரை) களங்கப்படுத்தும் நோக்கத்தோடு கூறப்படுவது
atrocity
அட்டூழியம்
atrocity
அட்டகாசம்
அட்டூழியம்
atrocity
அட்டூழியம்
(-ஆக, -ஆன) கொடிய செயல்
atrocity
அக்கிரமம்
கொடும் செயல்
atrophy
உடல் மெலிவு
சத்தின்றித் தேய்ந்து போதல்
ஆளாமைத் தேய்வு.
atrophy
மெலிவு
atrophy
நலிவு
atropine
நச்சுக்கார வகை.
attach
பிணை
ஒட்டவை
பொருத்து
கட்டுப்படுத்து
உரித்தாக்கு
(சட்.) பற்றிக்கொள்
ஜப்திசெய்.
attach
உடன் இணை
attachable
பிணைக்கத்தக்க
பற்றத்தக்க.
attache
நிலைத்தூதரின் பிணைச்சு.
attached
பற்றுதலுள்ள.
attachment
பிணைக்ருஞ் செயல்
பொருத்தும் வழி
அற்புத்தளை
பற்றாசை
(சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல்.
attachment
இணைப்பு
தொடுப்பு
தொடுப்பு
attachment
இணைப்பு
உடனிணைப்பு
attachment
பற்று
attachment
உடனிணைப்பு
attachment
ஒட்டுதல்
அன்பால் ஈர்க்கப்படுதல்
attachment
பற்றுதல்
பிடிப்பு
attachment
ஆசாபாசம்
உலகப் பொருள்களின் மீதும் உறவுகளின் மீதும் வைக்கும் ஆசை