iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 123 of 137

attachment encoding உடனிணைப்புக் குறிமுறையாக்கம்
attack தாக்குதல் அடர்ப்பு எதிர்ப்பு கடுமையானகண்டனம் பழிப்புரை (வினை.) தாக்கு சாடு.
attack தாக்கு
attack சண்டை (கையாலோ, கம்பாலோ, ஆயுதத்தாலோ) தாக்கிக்கொள்ளுதல்
attackable தாக்குதற்கு உரிய.
attain முயற்சியினால் அடை நிறைவேற்று.
attain எய்து
attain proficiency தேர் (ஒரு துறையில்) நுணுக்கமான அறிவும் திறமையும் பெற்றிருத்தல்
attain puberty குமராகு (பெண்) பருவமடைதல்
attain puberty சடங்காகு (பெண்) பருவம் எய்துதல்
attainable முயன்று அடையக்கூடிய.
attainder சாவு தண்டனையின் பின்விளைவுகள் (சட்.) பெருந்துரோகத்திற்காகக் குடியுரிமைகளை இழத்தல்.
attainment முயற்சியால் அடைதல் பேறு.
attainments கல்வியின் ஈட்டப்பட்டவை தேர்ச்சிப்பேறுகள்.
attaint குற்றவாளியென முடிவுசெய் மன்பகைத் தண்டனையாக உரிமை இழக்கும்படிசெய் இழிவுபடுத்து.
attar ரோசா இதழ்களிலிருந்து இறக்கப்படும் நறுமணசெய் அத்தர்.
attemper தக்க அளவில் கல தட்பவெப்பநிலையைமட்டுப்படுத்து மிதமாக்கு சரிப்படுத்து.
attempt முயற்சி (வினை.) முயல் முயற்சிசெய்
attempt எத்தனி முயற்சிசெய்தல்
attempt தெண்டி முயலுதல்
attend உற்றுக்கேள் கவனி உடன்செய் கூடஇரு இடத்திரு.
attend carefully பேணு வேண்டியவற்றைச் செய்து நல்ல முறையில் வைத்துக்கொள்ளுதல்
attendance வந்திருக்கை வரவு.
attendant ஊழியன் (பெ.) உடன் செல்கிற உடனிருக்கிற.
attendant ஏவலாள்
attendant ஏவலாள் ஒருவர் இடும் கட்டளையை ஏற்றுப் பணிவிடை செய்பவன்
attended operation கவனிக்கப்பட்ட செய்பணி
attender கையாள் சிற்றெழுத்தர்.
attendment (அரு.) உடனிணைவு பக்கமேளம்.
attention கவனம் பார்வை கருத்து (படை.) நிமிர்ந்து நிற்கும் உருவமைதி
attention கவனம் (-ஆக, -ஆன) (ஒரு செயலைச் செய்யும்போது) ஐம்பொறிகளும் மனமும் இணையும் ஒருமை
attention கவனிப்பு (ஒருவர் ஒன்றின் மேல் செலுத்தும்) கவனம்
attention பதனம் கவனம்
attention key கவன விசை
attentive கருத்துள்ள நினைப்புள்ள எச்சரிக்கையான வணக்கமுள்ள.
attentively கருத்துள்ள நிலையில்.
attentiveness கவனிக்கும் தன்மை.
attenuate மெல்லிய தளர்த்தியான (வினை.) மெல்லியதாக்கு குறை.
attenuation மெலிவு நொய்ம்மை நுண்மை.
attenuation ஒடுக்கம்/நொய்மை/நொய்தாக்கல்/தேய்வு
attest சான்று கூறு கையெழுத்திட்டு உறுதியளி.
attestation அறிசான்று சான்று அளித்தல் உறுதியளித்த்ல்.
attested என்புருக்கி நுண்ம நீக்க உறுதிச்சான்று பெற்ற.
attic மேன்மாடச் சிறு அறை.
atticism ஆதன்ஸ் மொழிநடை நவின்றோர்க்கு இனிமை.
attire உடை (வினை.) உடுத்திக்கொள்.
attitude மனப்பான்மை உருவமைதி சாயல் பழக்கநடக்கை.
attitude உளப்பாங்கு மனப்பாங்கு
attitude பாவனை (ஒன்றைச் செய்யும் அல்லது வெளிப்படுத்தும்) தோரணை அல்லது தோற்றம்
attitude மனோபாவம் மனப்பான்மை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together