iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 124 of 137

attitude சிந்தை மன உணர்வு
attitudinarian பழகிய நடக்கைகளை ஆஜ்ய்ச்சி செய்பவர்.
attitudinize போலி நடக்கைகளை மேற்கொள்.
attollent எழுப்பும் தசை (பெ.) எழுப்புகின்ற.
attorn மற்றொருவருக்கு மாற்று புதிய நிலக்கிழாரைச் சட்டப்படி ஒப்புக்கொள்.
attorney வழக்குரைஞர் மாற்றுரிமையர்.
attorney general (தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர் சட்டத்துறையின் தலைவர்.
attornment புதிய நிலக்கிழாரை ஒப்புக்கொள்ளல்.
attract கவர் ஈர் மயக்கு.
attract கவர் (சிறப்பான தன்மை காரணமாக) கவனத்தை இழுத்தல்(விரும்பத் தகுந்த ஒன்றை அளிப்பதன்மூலம்) வசப்படுத்துதல்
attract ஆகர்ஷி (காந்தம் முதலியன பொருள்களை) இழுத்தல்
attractable கவருகிற ஈர்க்கின்ற.
attractant ஈர்க்கும் பொருள்
attracted disc electrometer கவர்ந்ததட்டுமின்மானி
attracting gryone ஈர்க்கும் கொம்பணை
attraction கவர்ச்சி ஈர்ப்பு
attraction கவர்ச்சி
attractive கவர்ச்சியான.
attractive கண்கவர் பார்வையை இழுக்கும்
attractively/attractive எடுப்பு-ஆக/-ஆன (உடலமைப்பில் அல்லது தோற்றத்தில்) கவர்ச்சியாக/கவர்ச்சியான
attrahent கவரும் பொருள் (பெ.) கவரக்கூடிய ஈர்க்கத்தக்க.
attributable உடைமையாக்கத்தக்க கற்பித்துக்கூற்த்தக்க.
attribute கற்பித்துக்கூறு உடைமையாகக் கருது.
attribute பண்பு/பண்புக்கூறு
attribute பண்பு
attribute பண்பியல்பு
attribute இயற்பண்பு இயல்புக்குணம் (இலக்.) அடைமொழி.
attribute byte பண்புக்கூறு பைட்
attribute inheritance பண்புப் பேறு பண்புக்கூறு மரபுவழி
attribution கற்பித்துக்கூறுதல் உடைமையாக்கிச் சொல்லப்பட்ட பொருள்.
attributive அடைமொழி (பெ.) அடைமொழி ஊட்டத்தக்க அடைமொழி சேர்க்க்பட்ட.
attrite உராய்வதால் தேய்ந்துள்ள. (மெய்.) கடவுள் அன்பினாலன்றித் தண்டனை அச்ச்த்தினால் செய்ததற்கு இரங்குகிற.
attrition உராய்தல் சென்று தேய்ந்திறுதல் (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல்.
attrition மாதி உடைதல்
attrition உரசல்
attuition பொறியுணர்வுக்கும் புலனுணர்வுக்கும் இடைப்பட்டமன நிகழ்வு.
attune இசைவி பொருத்து.
attunement இசைவித்தல்.
atypical பொதுமாதிரியல்லாத.
au பொன்
au ஏயூ
au courant அறிவது அறிந்த.
au dond அடித்தலத்தில் அடிப்படையில்.
au fait நன்கு தெரிந்த.
au naturel மிக எளிமைவாய்ந்த முறையில்.
au pair ஒருவருக்கொருவர் ஊழிய உதவியன்றி வேறுபண இடையீடில்லாத.
au pied de la lettre சொல்லின் நேர் பொருளிலேயே.
au revoir (தொ.) திரும்பச் சந்திக்கும்வரை நலமேவிளைக.
aubade வைகறைப்பாடல்.
auberge சத்திரம் தங்குமனை.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together