iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 125 of 137

aubergine கத்திரிக்காய் காய்கறியாகப் பயன்படுத்தும் கத்திரிச் செடியின் காய்
aubrietia இளவேனிலில் பூக்கும் குத்துச் செடிவகை.
auburn செம்பொன்னிறமான கோதுமை நிறமுடைய.
auction ஏலம் ஏலச்சீட்டாட்டம் (வினை.) ஏலத்தில் விற்பனைசெய்.
auction ஏலம் பலர் கூடியுள்ள ஒரு கூட்டத்தில் மிக உயர்ந்தபட்ச விலையில் கேட்போருக்குப் பொருளைக் கொடுக்கும் விற்பனை
auctionary ஏலவிற்பனைக்கு உரிய.
auctioneer ஏலவிற்பனை செய்பவர் (வினை.) ஏலவிற்பனை நடத்து.
audacious துணிச்சலான வெட்கங்கெட்ட துடுக்கான.
audacity துடுக்கு.
audacity துடுக்கு தன்னுடைய வயதுக்கு மீறி அதிகப்பிரசங்கித்தனமாகவோ கேட்பவரின் தகுதியைக் கருதாமல் கேலியாகவோ பேசும் அல்லது செயல்படும் விதம்
audibility கேட்கப்படும் தன்மை ஓசைத்தௌிவு.
audible கேட்கத்தக்க செவிமடுக்கத்தக்க.
audience கேட்டல் வழக்கு மன்றத்தில் கேட்டல் பேட்டி கேட்போர் கூட்டம்.
audience பார்வையாளர் (திரைப்படம், கலை நிகழ்ச்சி, விளையாட்டு போன்றவற்றை) காண வருபவர்
audile ஒலி உணர்ச்சி வழியாக ஆராய்பவர் எஃகு செவியாளர் (பெ.) கேள்விக்குரிய.
audio விமானந்தூக்கிக் கப்பலை நோக்கி விமானம் இறங்குதற்கு உகந்த வேகச் செவ்வியை உணர்த்தும் ஒலி அமைவு (பெ.) ஒலி சார்ந்த ஒலிபரப்பைச் சார்ந்த.
audio செவிப்புலவுணர் கேட்பொலி
audio கேட்பொலி
audio cassette ஒலிப்பேழை ஒலிநாடா
audio cassette செவிப்புலப் பேழை கேட்பொலிப் பேழை
audio centre கேட்பொலியகம் கேட்பொலி நடுவம் ஒலியகம் ஒலிநாடா மையம்
audio conferencing செவிப்புலச் சொல்லாடல் கேட்பொலிக் கலந்துரையாடல்
audio device செவிப்புலச் சாதனம் கேட்பொலிச் சாதனம்
audio file கேட்பொலிக் கோப்பு
audio graphics செவிப்புல வரையம் கேட்பொலி வரைகலை
audio monitor கேட்பொலிக் கண்காணி
audio output செவிப்புல வருவிளைவு கேட்பொலி வெளியீடு
audio properties கேட்பொலிப் பண்புகள்
audio response device செவிப்புல துலங்கல் சாதனம் கேட்பொலி மறுமொழிச் சாதனம்
audio response output கேட்பொலி பதிலி வெளியீடு
audio response unit செவிப்புல துலங்கல் அலகு
audio visual செவிப்புல கட்புல கேட்பொலிக் காட்சி
audio-cassette ஒலிப்பேழை
audio-engineer ஒலிபரப்புப்பொறி இயக்குநர்.
audio-visual காட்சி கேள்விகளை ஒருங்கு சார்ந்த.
audiometer கேள்விமானி.
audiophil, audiophile ஒலிப்பதிவிலும் ஒலிபரப்பிலும் இயற்கைக்குரலே மீட்டெழுப்பப்பட்ட வேண்டுமென்ற ஆர்வமுடையவர்.
audiphone பல்லில் அழுத்தப்படுவதால் காது கேட்க உதவும் கருவி.
audit தணிக்கை கணக்குப் பரிசோதனை (வினை.) தணிக்கை செய்.
audit of computer system கணினி முறைமை முறை கணக்காய்வு கணிப்பொறி முறைமைத் தணிக்கை
audit trail தணிக்கைச் சுவடு/பரீட்சார்த்த கணக்காய்வு
audit trial தணிக்கைச் சோதனை
auditing தணிக்கை
audition கேட்டாய்தல்
auditor தணிக்கையாளர்
auditorial தணிக்கையைச் சார்ந்த.
auditorium கலையரங்கம்
auditorium அரங்கம்
auditorium கலையரங்கு நாடகம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சி நடக்கும் இடம்
auditory கேட்போர் கேட்குமிடம் (பெ.) கேட்டல் தொடர்புடைய.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together